Jun 24, 2010

NDTV – Hindu இணையத்தில் பார்க்கலாம்


 

நான், ஆதி, அப்துல்லா, கேபிள், வெண்பூ, நர்சிம் மற்றும் சில சில மாணவர்கள் பங்குபெற்ற உலக செம்மொழி மாநாடு குறித்த கலந்துரையாடலை இன்று மாலை 5.30க்கு இங்கே காணலாம்

நண்பர்கள் யாராவது இதை பதிவு செய்து அனுப்பினால் தன்யனாவேன்.

7 கருத்துக்குத்து:

வலையகம் on June 24, 2010 at 4:49 PM said...

வணக்கம் உறவே

உங்கள் தளத்தினை https://www.valaiyakam.com இல் இணைக்கவும்..

நன்றி

வலையகம்.கொம்
www.valaiyakam.com

Vidhoosh(விதூஷ்) on June 24, 2010 at 5:04 PM said...

வலையகத்தை வரிக்கு வரி ரிபீட்டுகிறேன். (வடை போனதால்)

Vidhoosh(விதூஷ்) on June 24, 2010 at 5:05 PM said...

நாளை காலை ஏழு மணிக்கு மறு ஒளிப்பரப்பறாங்களாமே? அப்போ பார்த்தால் ...

அபி அப்பா on June 24, 2010 at 5:23 PM said...

\\ வணக்கம் உறவே

உங்கள் தளத்தினை https://www.valaiyakam.com இல் இணைக்கவும்..

நன்றி

வலையகம்.கொம்
www.valaiyakam.com

June 24, 2010 4:49 PM
Blogger Vidhoosh(விதூஷ்) said...

வலையகத்தை வரிக்கு வரி ரிபீட்டுகிறேன். (வடை போனதால்)\\


விட்டா வாலையகம் கருத்துக்கு விமர்சனம் எல்லாம் எழுதுவீங்க போலிருக்கே:-))

ILA(@)இளா on June 24, 2010 at 5:42 PM said...

Save as Flash file and Upload to a server for future refrence

சுசி on June 24, 2010 at 8:22 PM said...

:(

'BLUESPACE' ARIVUMANI, GERMANY on June 25, 2010 at 7:38 AM said...

தலைவர்களா , யாருங்க அந்த வெள்ளை சட்டை காரர் (திரு. அப்துல்லா ?), நல்ல பேசினாரு ஆனா ஒரு இடத்துல ,

'யாதும் ஊரே யாவரும் கேளிர்'னு சொல்லி 2600 ஆண்டுகள் ஆய்டுச்சு. ஆனா அவர் வெறும் 1000 வருடம் தான் ஆச்சு னு அத்தனை தடவை சொல்றார்.

ஜேர்மனியில் எம்டன் என்ற இடத்தில் 'கணியன் பூங்குன்றனார் ' என்று பெயர் பொறிக்கப்பட்டு ஆண்டுகளுடன் ஆங்கிலத்தில் உள்ளது . முதலில் நான் இதனைப் பார்த்த போது மயிர் கூச்செரித்து , பின் குறுகினேன், ஏனெனில் இதன் அருமை பெரும்பாலான தமிழர்களுக்கு தெரியவில்லை என.

மற்றபடி எல்லோரும் ரொம்ப நல்லா பேசினீங்க. தெளிவான உரையாடலாகவும் இருந்தது.

 

all rights reserved to www.karkibava.com