Jun 14, 2010

வேலையத்த வேலை


 

Untitled 

  MCR வேட்டிகள் விளமபரத்தில் கம்பீரமாக வருகிறார் சுப்ரீம் ஸ்டார். நன்றாகவே இருக்கிறார். அந்த விளம்பரமும் அவருக்கு தோதாக இருக்கிறது. அதை ரசித்துக் கொண்டிருந்த போதே ஒரு ஐடியா உதயமானது. நமது மற்ற ஸ்டார்களும் இது போன்று விளம்பரத்தில் நடித்தால் எந்தெந்த பொருட்களுக்கு நடிப்பார்கள்? எந்தெந்த பொருட்களுக்கு நடிக்க கூடாது. மேட்ச் த ஃபாலோயிங் போல ட்ரை பண்ணுங்க பாஸ்

நடிகர்கள்

நடிக்க வேண்டியது

நடிக்க கூடாதது

சூர்யா .

ஐடியா மொபைல்

ஃபிட்னஸ் ஒன் ஜிம்

பிரபுதேவா .

காம்ப்ளன்

காம்ப்ளன்

பிரசாந்த்

ஃபிட்னஸ் ஒன் ஜிம்

ஜில்லெட்

அஜித் .

ஜில்லெட்

அஷ்வினி ஹேர் ஆயில்

சத்யராஜ்

மலையாள மனோரமா

ஐடியா மொபைல்

சிம்பு

அஷ்வினி ஹேர் ஆயில்

மலையாள மனோரமா

 

காரணம் எதுவாக வேண்டுமென்றாலும் இருக்கலாம். உதாரணத்திற்கு அஜித் நடிக்க வேண்டிய விளம்பரம் ஐடியா மொபைல். ஏனெனில் அவர்களது விளம்பரம் “வாக்&டாக்”. நடப்பதிலும், பேசுவதிலும் அவர அடிச்சிக்க முடியுமா? இது போல் யோசிங்க மக்கா.

   மேலும், உங்களுக்கு தோன்றும் பெர்ஃபெக்ட் காம்பினேஷன்களையும் பின்னூட்டத்தில் சொல்லுங்க.

_________________________________

பிற்சேர்க்கை:

யாரும் விடை சொல்லாததால் நானே சொல்லிடறேன்

நடிகர்கள்

நடிக்க வேண்டியது

நடிக்க கூடாதது

சூர்யா .

ஃபிட்னஸ் ஒன் ஜிம்

காம்ப்ளன்

பிரபுதேவா .

மலையாள மனோரமா

ஜில்லெட்

பிரசாந்த்

அஷ்வினி ஹேர் ஆயில்

ஐடியா மொபைல்

அஜித் .

ஐடியா மொபைல்

ஃபிட்னஸ் ஒன் ஜிம்

சத்யராஜ்

காம்ப்ளன்

அஷ்வினி ஹேர் ஆயில்

சிம்பு

ஜில்லெட்

மலையாள மனோரமா

29 கருத்துக்குத்து:

மதுரை சரவணன் on June 14, 2010 at 12:38 AM said...

வேலையத்த வேலை செய்ய தமிழன் தவிர யாராலும் முடியாது. சாரி, நான் பச்சைத்தமிழன் அப்புறம் நான் அழுதுறுவேன்... காம்பிளான்ல நான் தான் நடிக்கணும்... வாழ்த்துக்கள். நிறையா பேரை வெட்டி வேலை பார்க்க வைக்கிறதுக்கு

சுசி on June 14, 2010 at 1:43 AM said...

எப்டில்லாம் ஐடியா உதயமாகுது பாருங்க உங்களுக்கு..

ராசராசசோழன் on June 14, 2010 at 2:35 AM said...

இந்த விசயத்த நடிகர்களுக்கு சொல்லிடீங்களா...

ப்ரியமுடன்...வசந்த் on June 14, 2010 at 3:41 AM said...

இந்த அஸ்வினி ஹேர் ஆயில் உள் குத்து ஜூப்பரு...

டம்பி மேவீ on June 14, 2010 at 6:27 AM said...

:)

(ithu ilAkkiyA padivaa illai mokkai padivaaa ??? )

டம்பி மேவீ on June 14, 2010 at 6:29 AM said...

pls visit my site


http://www.google.co.in/

மகேஷ் : ரசிகன் on June 14, 2010 at 7:22 AM said...

???????????

நாய்க்குட்டி மனசு on June 14, 2010 at 8:23 AM said...

பிரபு தேவா என்னா செய்யணும் நடிக்க வேண்டுமா? நடிக்க கூடாதா?

Bala on June 14, 2010 at 8:29 AM said...

விஜய்
நடிக்க வேண்டியது - ஸ்பிரைட்
நடிக்க கூடாதது - சன் டைரெக்ட் டி டி எச்

Madumitha on June 14, 2010 at 9:07 AM said...

நடிகர்கள் நடிக்கவேண்டியது கூடாத்து

கமல் குளோஸ்அப் காம்ப்ளான்
ரஜினி ஹிமாலயா ஹேர்ஆயில்
தனுஷ் ஜான்ஸன் ஜில்லட்

தராசு on June 14, 2010 at 9:27 AM said...

தலைப்பு ஜூப்பர்.

Karthick Chidambaram on June 14, 2010 at 10:07 AM said...

ஜூப்பர் தலைப்பு ஜூப்பர் பதிவு

புன்னகை on June 14, 2010 at 10:30 AM said...

சூர்யாவை விட்டு வைத்திருக்கலாம்ல? :-(

கார்க்கி on June 14, 2010 at 10:35 AM said...

சரவணன், நன்றி.ஹிஹி

சுசி, அதெல்லாம் மேனுவாக்ட்சரிங் டிஃபெக்ட்

சோழன், இன்னும் இல்ல பாஸ்

வசந்த், அதெல்லாம் இல்லைங்க.

மேவீ, இது சாளரம். மொக்கைதான் வரும்

என்ன ஆச்சு மகேஷ்????????

நாய்க்குட்டி, அவர் சும்மா இருந்தா போதுங்க

பாலா, நினைச்சேன். ஆடுங்க பாஸ் ஆடுங்க

மதுமிதா, ம்ம்ம்ம்

நன்றி தராசண்னே

நன்றி கார்த்திக்

சூர்யாவை வச்சுதாங்க இந்த பதிவே ஆரம்பிச்சேன். அவர் காம்ப்ளான் பாய் ஆகனுங்க

பாலா on June 14, 2010 at 11:05 AM said...

சண்டைல கிழியாத சட்டை எங்க இருக்கு...

Anbu on June 14, 2010 at 12:11 PM said...

:-))

Maduraimalli on June 14, 2010 at 12:21 PM said...

Saga, visay pathi sollavae illae? athu sari, ithukkum laayakku illaenu solla varringala?

ஆதிமூலகிருஷ்ணன் on June 14, 2010 at 12:26 PM said...

மொக்கை போடுறதுலயும் என்னாமேரி வித்தியாசமா திங்க் பண்ற.? மொக்கையில் டாக்டரேட் உனக்குதான். :‍-))

கார்க்கி on June 14, 2010 at 12:42 PM said...

பாலா, அது சரி

அன்பு நன்றி

மதுரைமல்லி, சூரியாவுக்கு அனுஷ்கா அடிச்ச பன்ச் டயலாக் வந்துச்சா? ஹீல்ஸ் போடாமலே நான் உன்னை விட ஹயிட்டுடா.. விஜய் கிடக்கறாருங்க. அவர வச்சி விளமபரம் எடுக்க முடியுமா?தலையில தேய்க்கிற எண்ணெயில இருந்து கால்ல போடர செருப்பு வரைக்கும் சூர்யா இச் த பெஸ்ட் சகா

ஆதியண்ணே.. அதுவும் உங்க வாயால இத கேட்கிறது சுகமா இருக்கு

ர‌கு on June 14, 2010 at 1:45 PM said...

ஏதாச்சும் Quiz Programmeஅ தொகுத்து வ‌ழ‌ங்க‌ப்போறீங்க‌ளா ச‌கா? ச‌மீப‌த்திய‌ இர‌ண்டு ப‌திவுக‌ள்ல‌ கேள்வி ம‌ழை பொழியுது!

பிரதீபா on June 14, 2010 at 1:57 PM said...

Brand name காப்பாத்தணும் இப்படித்தான் :-)

Maduraimalli on June 14, 2010 at 2:27 PM said...

saga ithukku ennoru paerum irukku - same side goal, ravanan ticket pottaacha?

பன்னிக்குட்டி ராம்சாமி on June 14, 2010 at 3:02 PM said...

தம்பி இன்னும் டீ வரல!

பரிசல்காரன் on June 14, 2010 at 3:48 PM said...

நான் கூட நீ நம்ம பதிவெழுதறதப்பத்தி சொல்றியோன்னு நெனைச்சேன் தலைப்பைப் பார்த்தப்ப...

நல்ல வேளை..

நல்ல திங்கிங் சகா.. கொஞ்சம் விரிவுபடுத்தி பண்ணிருக்கலாம்!

Jaffar on June 14, 2010 at 7:02 PM said...

விஜய்
"நடிக்க" வேண்டியது -
1.ஒரு படம் ;)

"நடிக்க" கூடாதது - N/A ;)

Karthik on June 14, 2010 at 10:03 PM said...

ட்விட்டரில் ஓடின கதையை வெச்சு போஸ்ட் போட்ருக்கார் மக்களே! யாரும் அவசரப்பட்டு நோபல் கொடுத்துடாதீங்க. தல ய கிண்டல் பண்ரீங்க?

மகேஷ் : ரசிகன் on June 14, 2010 at 11:12 PM said...

தூங்கி எழுந்ததும் படிச்சேன் சகா.... எதுவும் புரியல! அதான்!!!!

விக்னேஷ்வரி on June 15, 2010 at 4:47 PM said...

தலைப்பு சரியாத் தான் வெச்சிருக்கீங்க. ஆனா சௌகரியமா விஜயை மட்டும் விட்டுட்டீங்களே...

sweet on June 16, 2010 at 2:30 PM said...

en vijay-ai vittuta?

 

all rights reserved to www.karkibava.com