Jun 11, 2010

சென்னை ராஜா&ராணிக்களே வருக வருக


 

ஒரு சின்ன சிட்டி புதிர். சென்னையின் எல்லா ஏரியாவிலும் நீங்க கில்லி என்றால் விடை சொல்லுங்க பார்க்கலாம்.

1) இந்த ஜேக்சன்பாக்கத்துக்கு பில்கேட்சால் வந்தது யோகம்.

2) மிஸ்டர்+ஸ்கை+நான்+டவுன்

3) முட்டுக்காட்டு பாலம் உடைஞ்சா இங்கதான் குடி வரணும்

4) துரை பேர ஒழுங்கா சொல்ல வராம அத தமிழாக்கி, அதை மொட்டையாக்கி, அந்த பேர மறுபடியும் இங்கிலீஷ் ஆக்கி..உஸ்ஸ்ஸ்ஸ் இந்த பாலம் மட்டும் இது புரிஞ்சு கண்ணீர் விட்டா கர்நாட்காவுக்கே நாம தண்ணி சப்ளை பண்ணலாம்

5) எத்தனை நாள் ஆனாலும் இந்த ஏரியா புதுசுதான். ஆனா கிடைக்குற ஐட்டமெல்லாம் பழசுதான்.

6) இந்த தொகுதியில் எம்.எல்.ஏவாக ஜெயித்தார் என்பதற்காக “ஆயிரம் பல்பு வாங்கிய அபூர்வ சிந்தாமணின்னு”  சொல்லாதிங்கப்பா

7)  ஜேக்சன்பாக்கம் அளவுக்கு இல்லைதான். என்றாலும் “அய.ஊரா இது”ன்னு சொல்லக் கூடாது.

8) தலபேட்டைன்னு சொல்லலாம். அந்தளவுக்கு தலைக்கு மவுசான ஏரியாதான். ஆனா தலயில் இருக்கும் ஜந்து பேட்டைதான்.

9) சிகரெட்டைக் கண்டாலே "ஆ"வென அலறுபவர்கள் சென்னையில் எங்கு வசிக்கிறார்கள்?

10) ப்ரதர்டவுந்தான். ஆனால் அண்ணா நகர் இல்லை.

26 கருத்துக்குத்து:

Anbu on June 11, 2010 at 11:29 AM said...

நான் எஸ்கேப் ஆகிக்கிறேன்..

ராம்ஜி_யாஹூ on June 11, 2010 at 11:36 AM said...

1, nandampakkam or madippakkam
2. tiru vaan mee yur
1000 lights

ராம்ஜி_யாஹூ on June 11, 2010 at 11:39 AM said...

5. pudu pet

Suresh V Raghav on June 11, 2010 at 11:40 AM said...

1. Thuraipakkam
4. Hamilton bridge (Barbers bridge)
5. pudhupettai
6. 1000 lights

ராம்ஜி_யாஹூ on June 11, 2010 at 11:41 AM said...

4, basin bridge
7, ayan bakkam
9. adayar (cancer institute)or anna univeristy, cancer institurte comes under which area ?

ramachandranusha(உஷா) on June 11, 2010 at 11:42 AM said...

தோடா, ராணிங்க வரத்தாவலையா :-)
4- அம்மட்டன் வாராவதி
5- புதுப்பேட்டை
6- ஆயிரம் விளக்கு என்ற தவுண்ட்ஸ்ன் லைட்ஸ்

Anonymous said...

1.Duraippakkam
2.Thiruvanmiyur
3.
4.Duraisamy subway
5.Pudupet
6. 1000 lights
7.
8. Saidapet

கார்க்கி on June 11, 2010 at 11:46 AM said...

அன்பு, ஹிஹி

ராம்ஜி, கலக்கறீங்க.நந்தம்பாக்கம், பேசின் பிரிஜ்,அடையாறு தப்பு

சுரேஷ் ராகவ், சொன்னவரை சரிதான் பாஸ்

உஷாமேடம், ம்ம் அப்படியே மீதியும் சொல்லுங்க

vanathy on June 11, 2010 at 11:49 AM said...

1) Thuraipakkam
2) Thiruvanmiyur
3)
4)
5) Pudhupettai
6) Aayiram vilakku
7) Oorappakkam
8)
9) Aadhambakkam
10)

சுசி on June 11, 2010 at 11:52 AM said...

ராஜாக்களத்தானே வர சொல்லி இருக்கிங்க..

♠ ராஜு ♠ on June 11, 2010 at 12:22 PM said...

1.-
2.திரு-வான்-மீ-ஊர்.
3.-
4.-
5.புதுப்பேட்டை
6.ஆயிரம்விளக்கு
7.-
8.-
9. ஆ”தம்” பாக்கம்.
10.-


அதுசரி, தலைப்பில் ஏன் சென்னை நகர தம்பதிகளுக்கு மட்டும் அழைப்பு...?

நாய்க்குட்டி மனசு on June 11, 2010 at 1:16 PM said...

pause, next question

தாரணி பிரியா on June 11, 2010 at 1:25 PM said...

சாரி நான் சென்னைக்கு வர்ற ஐடியாவே இல்லை

Bala on June 11, 2010 at 1:35 PM said...

1.துரைப்பாக்கம்
2.திருவான்மியூர்
3.மேடவாக்கம்
4.பேசின் பிரிட்ஜ்
5.புதுப்பேட்டை
6.ஆயிரம்விளக்கு
7.சோழிங்கநல்லூர்
8.
9.ஆதம் பாக்கம்.
10.

Bala on June 11, 2010 at 1:39 PM said...

1.துரைப்பாக்கம்
2.திருவான்மியூர்
3.மேடவாக்கம்
4.ஹாமில்டன் பிரிட்ஜ்
5.புதுப்பேட்டை
6.ஆயிரம்விளக்கு
7.சோழிங்கநல்லூர்
8.
9.ஆதம் பாக்கம்.
10.

விக்னேஷ்வரி on June 11, 2010 at 1:39 PM said...

அப்போ எங்களுக்கு நோ எண்ட்ரியா...

கார்க்கி on June 11, 2010 at 1:45 PM said...

வானதி, ஊரப்பாக்கம் தவிர மீதியெல்லாம் ரைட்டு..

சுசி, நல்லா படிங்க மேடம் தலைப்ப

ராஜூ, தமிழக முதல்வர் என்றால் அவர் தமிழ்நாட்டுக்காராரக இருக்கனும்ன்னு அவசியமா என்ன?

நாய்க்குட்டி, நீங்க சென்னை இல்லையா?

தா.பி, வந்துதான் மேடம் ஆகனும். பார்ப்போம் :)

பாலா, சோழிங்கநல்லூர தவறு

விக்கி, அப்படியெல்லாம் யார் சொன்னது?

அத்திரி on June 11, 2010 at 1:56 PM said...

2.thiruvanmiyur
5.puthupet

மாரி-முத்து on June 11, 2010 at 1:58 PM said...

௧.
௨. திருவான்மியூர்
௩.
௪.
௫.
௬.ஆயிரம் விளக்கு
௭.
௮.ஆழ்வார்ப் பேட்டை

௧௦௦.அண்ணா சாலை

Anonymous said...

8. Kannamma pettai

பரிசல்காரன் on June 11, 2010 at 6:26 PM said...

ஐடியா மச்சி...

♠ ராஜு ♠ on June 11, 2010 at 7:40 PM said...

\\தமிழக முதல்வர் என்றால் அவர் தமிழ்நாட்டுக்காராரக இருக்கனும்ன்னு அவசியமா என்ன?\\

முடியாதுதான்! ஆனாலும் உங்கள் பதிவின் தலைப்பு தவறுதான்!

S.Murugiah on June 11, 2010 at 8:08 PM said...

karki like you one more similar light blogsger... there are serious issues in this world than sura....

S.Murugiah on June 11, 2010 at 8:08 PM said...

http://straggling-silence.blogspot.com/p/smell-of-rain.html#comment-form

Kafil on June 11, 2010 at 10:50 PM said...

pira manilangalil vasikkum en pondra vaasagargalai oramkattum, pinthanga vaikum, oru nun arasiyal muyairchiye ithu.. vanmaiyaaga kandikkiren....:)

ர‌கு on June 12, 2010 at 12:17 AM said...

ந‌ம்ம‌ ஏரியா பெய‌ரை லிஸ்ட்டில் சேர்க்காத‌தை க‌ண்டித்து வெளிநட‌ப்பு செய்கிறேன்

இப்ப‌டிக்கு
ஏரியா ஆதிக்க‌ம் பிடித்த‌வ‌ன்

 

all rights reserved to www.karkibava.com