Jun 8, 2010

வலையுலகில் ஒரு புது முயற்சி


 

திருமணம் முடிந்து சில நாட்களில் அண்ணன் யூ.கே கிளம்பினான். அப்போது பப்லு கோடை விடுமுறைக்கு பாட்டி ஊருக்கு போயிருந்தான்.   கிளம்பும் முன் அவனிடம் பேச விரும்பிய பெரியமாமா அழைத்தார். “நான் பிசியா விளையாடிட்டு இருக்கேன்னு சொல்லு” என்று தகவல் சொல்லியனுப்பினார் விளையாட்டு வீரர். “நான் ஊருக்கு போறேன்னு சொல்லுங்க “ என்று தூதரிடம் கேசட் கொடுத்தனுப்பினார் பெரிய மாமா. வேகமாக ஓடிவந்து ஃபோனை எடுத்த பிளேயர் சொன்னார் “நீ யூ.கே.இருந்தாலும், சென்னையில் இருந்தாலும் ஃபோன்ல தான் பேச போற. அப்புறம் என்ன வித்தியாசம்?”

புது மாப்பிள்ளை எப்படி ரியாக்‌ஷன் கொடுத்தார் தெரியுமா?

th_brahmi3

_________________________________________________________________________

விஜய் டிவியில் ஒரு சிறுவன் டண்டானாடர்ணா பாட்டுக்கு முட்டியை தேய்த்து தேய்த்து ஆடிக் கொண்டிருந்தான். பப்லுவும் அந்தப் படம் வந்த புதிதில் அந்த ஸ்டெப்பை ஆடுவான். மீண்டும் ஆட எழுந்தவனிடம் “Knee cap போட்டு ஆடணும் பப்லு. அப்படியே ஆடினா முட்டி வலிக்கும்” என்றேன். மாடியேறி மூச்சிரைக்க இறங்கியவன் தலையில் தொப்பியோடு வந்து மீண்டும் ஆடினான். என்னடா இது என்றால்

“நீதானே என்னை கேப் போட்டு ஆடுன்னு சொன்ன” என்கிறான்.

th_k5 Knee cap என்பதை நீ கேப் என்றுதானே சொல்ல வேண்டும்??????

______________________________________________________________________

shriya

உதடால் அடிக்க வந்தவளை
உதட்டாலே தடுத்தேன்.
நான் செஞ்சா ரைட்டு,
நீ செஞ்சா தப்பு மன்னிப்புக் கேள்
என்றாள் தோழி.
ஐ ஆம் சாரி.
மன்னிப்பு மட்டும் கேட்க மாட்டேன் என்றேன்

th_raj2 சாரி சாரி சாரி சாரி சாரி

__________________________________________________________________________________

எனக்கும் தோழிக்கும் சின்ன சண்டை. ரொம்ப நேரம் சிந்தித்து தோழியே ஒரு அப்டேட் எழுதினாளாம். அதை எஸ்.எம்.எஸ் செய்தாள்

“avanukku ennai pidikkavillai
enakkum ennai pidikkavillai
ippoothu enna seyvathu?”

நானும் ரிப்ளை அனுப்பினேன். “வேறு என்ன செய்வது. இருவரும் எண்ணெய் இல்லாத தோசையே சாப்பிடலாம்”

தோழி இப்படித்தான் ஆயிருப்பாள்

crying

__________________________________________________________________________________

இது போன்ற புது முயற்சிகளை நீங்கள்

rp_chekka

இப்படி கைத்தட்டி ஆதரிக்க வேண்டும். அதைவிட்டு

th_venky4

இப்படியெல்லாம் செய்யக்கூடாது.

46 கருத்துக்குத்து:

குசும்பன் on June 8, 2010 at 10:10 AM said...

//இப்படி கைத்தட்டி ஆதரிக்க வேண்டும். அதைவிட்டு//

இதுமாதிரி கை தட்டினா , தட்டுறவங்களை ஒருமாதிரி பார்ப்பாங்க ராசா!

Jeeves on June 8, 2010 at 10:15 AM said...

:D

கும்க்கி on June 8, 2010 at 10:15 AM said...

அடப்பாவி ..,

நீயும் பூட்டு போட்டாச்சா..

கீஞ்சது.

LK on June 8, 2010 at 10:15 AM said...

sirithennn

கும்க்கி on June 8, 2010 at 10:15 AM said...

மொதோ வெட்டு நம்மளது...

shortfilmindia.com on June 8, 2010 at 10:18 AM said...

ரைட்டு.. நெக்ஸ்ட்..

Balavasakan on June 8, 2010 at 10:20 AM said...

குப்புற படுத்து உருண்டு உருண்டு யோய்ச்சீங்களா...பக்காவா இருக்கு பாஸ்...

தாரணி பிரியா on June 8, 2010 at 10:26 AM said...

okei :)

kumaresh on June 8, 2010 at 10:29 AM said...

o.k.....
rightu...ini pesi piriyojanam illa.....

தராசு on June 8, 2010 at 10:29 AM said...

ஆமா, அவுரு கைதட்டிட்டு ஏன் அலர்றாரு??????

புன்னகை on June 8, 2010 at 10:30 AM said...

கலக்கல்!!! புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்! :-)

வெறுமை on June 8, 2010 at 10:34 AM said...

நல்லாருக்கு கார்க்கி ! ம்ம் தொடருங்கள்...

Karthik on June 8, 2010 at 10:38 AM said...

எனது ஆதரவுகள்.

நாய்க்குட்டி மனசு on June 8, 2010 at 10:48 AM said...

புது முயற்சி நல்லா இருக்கு கார்க்கி
mistake corrected

♠ ராஜு ♠ on June 8, 2010 at 10:50 AM said...

அந்த கை தட்டுற வீடியோ......
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்!
:-)

கார்க்கி on June 8, 2010 at 11:02 AM said...

குசும்பா, நீங்க கைத்தட்டலைனாலும் உங்கள அப்படித்தானே பார்ப்பாங்க?

கும்க்க்கியண்ணே, குசும்பன் முந்திக்கிட்டாரு.பூட்டும் தொறந்தாச்சு

நன்றி எல்.கே

நன்றி ஜீவ்ஸ். இந்த நன்றி ”அதை” அனுப்பியதுக்கும்

கேபிள், ரெஸ்ட்டு

பாலவாசகன், உருண்டு படுக்கும் பழக்கம் இல்லை சகா

நன்றி தா.பி

குமரேஷ், என்ன பாஸ்? பிராது கொடுக்க போறீங்களா? :))

தராசு, அவரையே கேளுங்க :)

நன்றி புன்னகை

நன்றி வெறுமை

ஆதரவுக்கு நன்றி கார்க்கி. ஆமா இது எதுக்கு?

நன்றி நாய்க்குட்டி

ராஜூ... நன்றி. நலமா?

T.V.ராதாகிருஷ்ணன் on June 8, 2010 at 11:18 AM said...

:)))

சுசி on June 8, 2010 at 11:27 AM said...

பப்லு வ போ கலக்கிட்டார்..

ரொம்ப நல்லா இருக்கு.

வெண்பூ on June 8, 2010 at 11:32 AM said...

சூப்ப‌ர்... உன் ப‌திவு ஸ்டைல்ல‌யே பின்னூட்ட‌த்துக்கான‌ இந்த‌ இமேஜையும் பாத்துடு ராசா.. :))

Maduraimalli on June 8, 2010 at 12:19 PM said...

Enna saga aala kanom for singam mega hit party in ECR? sura party innum mudiyalaya?

பரிசல்காரன் on June 8, 2010 at 12:58 PM said...

அடுத்த கட்டத்துக்குப் போயாச்சு சகா..

ஆதிமூலகிருஷ்ணன் on June 8, 2010 at 1:14 PM said...

இது புது முயற்சியா? போங்கடா டோய்..!!

ஆதிமூலகிருஷ்ணன் on June 8, 2010 at 1:15 PM said...

இது புது முயற்சியா? போங்கடா டோய்..!!

ர‌கு on June 8, 2010 at 1:18 PM said...

//ஆதரவுக்கு நன்றி கார்க்கி. ஆமா இது எதுக்கு?//

'கார்த்திக்' ச‌கா, 'கார்க்கி' இல்ல‌....இதுக்குதான் குப்புற‌வேஏஏஏஏ ப‌டுத்துகிட்டு இருக்கக்கூடாதுங்க‌ற‌து ;))

மாப்பிள்ளை, தோழி, வெங்க‌டேஷ் ரியாக்ஷ‌ன் சூப்ப‌ர், மிக‌வும் ர‌சித்தேன் :))

கார்க்கி on June 8, 2010 at 1:32 PM said...

நன்றி டிவிஆர்

நன்றி சுசி

வெண்பூ,ஹிஹிஹி

மதுரைமல்லி, என்னால் அதிகம் சிரிக்கமுடியாத சூழ்நிலை.எனவே உங்கள் ஜோக்கை பிறிதொரு நாளில் சொல்லவும்

பரிசல், என்னாது? கட்டம் கட்டிடாங்களா? மறுபடியும் முதல்ல இருந்தாஆஆஆஆ

ஆதி, பேட்டி எடுத்து போடறதுதான் புதுசோ?

ரகு, ஹிஹிஹிஹி

அமுதா கிருஷ்ணா on June 8, 2010 at 1:36 PM said...

கடைசியா நாங்க செய்யும் ரியாக்‌ஷன்(வெங்கடேஷ்) சூப்பர் மா....

taaru on June 8, 2010 at 1:46 PM said...

நுவ்வு பிளாக்கு நாக்கு ச்சால இஷ்ட்டம்...பாபு காரூ..

Kafil on June 8, 2010 at 2:13 PM said...

saga...ivlo gif eppadi thedi edutheenga... avlo free timeo.....hehhee

Mythili on June 8, 2010 at 2:16 PM said...

antha puthu mappillai reaction superma

Maduraimalli on June 8, 2010 at 2:27 PM said...

மதுரைமல்லி, என்னால் அதிகம் சிரிக்கமுடியாத சூழ்நிலை.எனவே உங்கள் ஜோக்கை பிறிதொரு நாளில் சொல்லவும்

// Saga, SURA pathi paesinaalae siruppu thaan phongal.. nalla naala paathu sollunga paesidalaam

Kousalya on June 8, 2010 at 2:38 PM said...

ரசித்து சிரித்தேன் பாராட்டுகள்!

லோகேஷ்வரன் on June 8, 2010 at 3:23 PM said...

సాగా నలమా

SenthilMohan K Appaji on June 8, 2010 at 3:32 PM said...

கலக்கிட்ட சகா. beautiful. wonderful. Marvelous.

kumaresh on June 8, 2010 at 3:41 PM said...

pradhu illa....karki full formla irukkaru.. ini ennatha solla... really romba nalla irundadu.. romba rasichean...

நேசன்..., on June 8, 2010 at 4:13 PM said...

இதுவும் நல்லாத் தான் இருக்கு!.....

Adimai-Pandian on June 8, 2010 at 4:54 PM said...

Thalai... Vazhakkam pola kalakkaringa....

மெலட்டூர். இரா.நடராஜன் on June 8, 2010 at 5:11 PM said...

பிரமாதம். போட்டோக்களை எங்கிருந்து பிடிச்சீங்க. நல்லா பொருந்துது.

மெலட்டூரான்

கவிநா... on June 8, 2010 at 6:14 PM said...

ayyo.. ayyo... nalla sirichaen ponga.. super matching, photo-kum, dialogs-kum...

ha ha ha....

கவிநா... on June 8, 2010 at 6:15 PM said...

Knee cap comedy - romba romba super...

ரோஸ்விக் on June 8, 2010 at 6:20 PM said...

ரசிக்கும்படியாக இருந்தது கார்க்கி. :-)

அந்த மாதிரி கையெல்லாம் தட்ட முடியாது... நீங்க ரொம்ப ஆசைப்பட்டா கடைசிப்பட expression-ஐ காட்டிட்டுப் போறேன்... :-)))

சந்தோஷ் = Santhosh on June 8, 2010 at 6:51 PM said...

சூப்பர் கார்க்கி... நல்லா இருக்கு..புது முயற்சி..

விலெகா on June 8, 2010 at 7:47 PM said...

அருமை சகா.

விக்னேஷ்வரி on June 8, 2010 at 8:15 PM said...

ஹாஹாஹா... சூப்பர். உங்கள் விஷயங்களோடு கச்சிதமாய்ப் பொருந்தும் படங்கள்.

யோ வொய்ஸ் (யோகா) on June 8, 2010 at 9:41 PM said...

பின்னூட்டத்திற்கும் இப்படி ஏதாவது புது வழி யிருக்கா சகா?

பிரதீபா on June 9, 2010 at 4:47 AM said...

நீங்க ரொம்ம்ம்ப தமாசு கூட்டறீங்க போங்க !!

கார்க்கி on June 9, 2010 at 10:31 AM said...

அனைவருக்கும் நன்றி

 

all rights reserved to www.karkibava.com