Jun 18, 2010

இன்னொரு 10


 

மண்டையை குழப்பும் 10 கேள்விகள்:

1) பாஸ்போர்ட் சைசு ஃபோட்டோ ஏன் பாஸ்போர்ட்ட விட சின்ன சைசுல இருக்கு?

2) SAVE TIGERS என்னும் இந்திய அரசு ஏன் இலங்கையில் வாழ்ந்த புலிகளை அழித்தது?

3) வெளியே செல்லும்போது இந்திரா நூயி, சோனியா என்றெல்லாம் சொல்லாமல் டாடா என்று சொல்வது ஏன்?

4) செவ்வணக்கம், செம்மண் என்பதெல்லாம் சிவப்பு நிறத்தை குறிக்குமென்றால் செம்மொழி என்பதன் மூலம் நாமும் சிவப்பாகிறோமா?

5)  பெண் சிங்கம் பார்க்காமல், சிங்கம், முரட்டு சிங்கம் பார்ப்பது ஆணாதிக்கமா?

6) செம்மொழி மாநாட்டை நடத்துவதன் மூலம் கோவையை மதிமுக ஆக்குகிறதா தமிழக அரசு?அதவாது கோவையை “தலைகீழாக” மாற்றுகிறதா?

7) அழகிய தமிழ் மகன் நிகழ்ச்சி முடிந்தவுடன் அ.த.ம சீசன் 2 வருமா அல்லது “குருவி” வருமா?

8) சூப்பர் சிங்கர் ஜூனியர் –2 பட்டம் வென்ற அல்கா, அஞ்சா நெஞ்சரிடம் வாக்கு சேகரிக்கும் பணியை அவுட்சோர்சிங் செய்திருப்பாரா?

9) வடிவேலும் , கவுண்டமணியும் லெஜெண்ட்ஸ் என்றால், கோவை சரளாவும் மனோரமாவும் லெ”லேடிஸ்” என்று சொல்லலாமா?

10) எதிர்பதிவே போட முடியாதபடி 9 கேள்வி அமைக்க நான் மண்டைய உடைச்சுக்கிட்ட மாதிரி, எதிர்பதிவு போடுபவரும் மண்டைய உடைச்சுப்பாரா?

26 கருத்துக்குத்து:

ILA(@)இளா on June 18, 2010 at 1:03 AM said...

11. இப்படியெல்லாம் கேள்வி கேட்க யார் சொல்லிக்கொடுத்தா?

சுசி on June 18, 2010 at 1:08 AM said...

:)))))))))))))))

சாந்தப்பன் on June 18, 2010 at 1:47 AM said...

ஸ்ஸ்ஸ்ஸ்ப்ப்ப்பா.. முடியல!

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ on June 18, 2010 at 1:50 AM said...

ஆஹா இது எல்லாம் குப்பரப் படுத்துக்கொண்டு யோசித்ததோ .

பரிசல்காரன் on June 18, 2010 at 7:41 AM said...

மன்னன்ல கவுண்டமணி விஜயசாந்தியைப் பார்த்துக் கேட்கறதுதான் ஞாபகத்துக்கு வருது...

தராசு on June 18, 2010 at 9:15 AM said...

அய்யோ, அய்யோ, கொல்றாங்களே

அமுதா கிருஷ்ணா on June 18, 2010 at 10:14 AM said...

ஹைதை மக்கள் ரொம்ப கொடுத்துவைச்சவுங்க...

புன்னகை on June 18, 2010 at 10:25 AM said...

யாராவது போய் தோழியிடம் முறையிடுங்களேன்! :-(

"ராஜா" on June 18, 2010 at 10:27 AM said...

//அழகிய தமிழ் மகன் நிகழ்ச்சி முடிந்தவுடன் அ.த.ம சீசன் 2 வருமா அல்லது “குருவி” வருமா?

தயாரிப்பாளருக்கு வக்கீல் நோட்டீஸ் வரும் விளம்பர கம்பனிகளிடம் இருந்து 35% காச திருப்பி தர சொல்லி ...

தாரணி பிரியா on June 18, 2010 at 10:45 AM said...

நான் பத்தாவது கமெண்ட் போடறேன் மட்டும் சொல்லிக்கிறேன்

ரமேஷ் வைத்யா on June 18, 2010 at 10:45 AM said...

//பெண் சிங்கம் பார்க்காமல், சிங்கம், முரட்டு சிங்கம் பார்ப்பது ஆணாதிக்கமா?//

இல்லை, Survival instinct.

கார்க்கி on June 18, 2010 at 10:54 AM said...

இளா,
12) இதெல்லாம் தானா வருவது இல்லையா?

நன்றி சுசி

சாந்தப்பம், அவ்ளோதான் சகா. முடிஞ்சிடுச்சு

சங்கர், இல்ல. நின்ன மேனிக்கு யோசிச்சது :)

பரிசல்,இப்படியெல்லாம் கோவமா பின்னூட்டம் போட்டா ஒத்துக்க மாட்டேன். சிரிச்சா மாதிரி போடுங்க..ஹிஹிஹி

தராசன்ணே, நோ நோ க்ரையிங்

அமுதா, நான் 18 மாசம் தானே இருந்தேன். அவர்கள் இன்னும் கொஞ்சம் புண்ணியம் செஞ்சிருக்கனுமோ???

புன்னகை, என்னன்னு?????

ராஜா, சுத்தி சுத்தி அங்கேயே வாங்க. 22ஆம் தேதி, மறக்காம இங்க வாங்க பாஸ்

தா.பி, வெரி குட்

ரமேஷண்ணா, வாங்கோண்ணா.. அட வாங்கோண்ணா

ராசராசசோழன் on June 18, 2010 at 11:21 AM said...

கேள்வி கேட்கிறது ரொம்ப சுலபம்னு இப்ப தெரியுது...

Maduraimalli on June 18, 2010 at 11:54 AM said...

இதுவும் விஜய் வேணாம் என்று சொன்ன கதையாமே..
அடிச்சுது அப்பாவிகளான நமக்கும் சூர்யா+ஹரிக்கும் லக்..
பின்ன நம்ம டாக்டர் போலீசா நடிச்சிருந்தா நமக்கெல்லாம் வாந்திபேதி வந்திருக்காது??


விஜயை நினைச்சா பரிதாபமா இருக்கு..
எத்தனை வெற்றி பெற்ற படங்களை நிராகரித்து டப்பாக் கதைகளை எடுத்து தானும் டப்பா ஆகிக் கொண்டிருக்கிறார்.


http://loshan-loshan.blogspot.com/2010/06/blog-post.html

ர‌கு on June 18, 2010 at 12:03 PM said...

வீக்கெண்ட் மூட்ல‌ வ‌ந்து ப‌திவை ப‌டிச்சா ந‌ம்ம‌ ம‌ண்டை காயுதே அது ஏன் ச‌கா?

இனிமே தோழி அப்டேட்ஸை வெள்ளிக்கிழ‌மை போடுங்க‌ப்பா!

ப்ரியமுடன்...வசந்த் on June 18, 2010 at 12:53 PM said...

2,5,9 இதெல்லாம் ரொம்ப ரசிக்க முடிஞ்சதுப்பா...

மீதியில் கார்க்கியோட வழமையான மற்றொரு மொக்கை முகம்...

ப.செல்வக்குமார் on June 18, 2010 at 2:08 PM said...
This comment has been removed by the author.
ப.செல்வக்குமார் on June 18, 2010 at 2:10 PM said...
This comment has been removed by the author.
ப.செல்வக்குமார் on June 18, 2010 at 2:27 PM said...

1) ஏன்னா பாஸ் ஆனா உடனே அது அடுத்த வகுப்புக்கு போய்டும் , அதனாலதான் அந்த போட்டோ சின்னதா தெரியுது ..!

2) ஏன்னா இந்திய அரசோட சட்டம் இந்தியாவுக்குள்ளதான் செல்லும்.!

3)ஏன்னா டாட்டா ரொம்ப நல்லவர் . அதனாலதான் அவர் ஒரு லட்சத்துக்கு கார் விட்டிருக்கார் .

4) நான் ஏற்கெனவே சிவப்பகதான் இருக்கிறேங்க .!

5) எந்த சிங்கத்த பார்கறதா இருந்தாலும் கூண்டுக்குள்ள இருக்கும் போது பாருங்க .. இல்லனா சிங்காதிக்கமாய்டும்..!

6) கோவையை தலைகீழா ஆக்கினா மதிமுக வராது ... கோவைனு ஒரு பேப்பர்ல எழுதி தலைகீழா தொங்க விட்டு பாருங்க தெரியும் ..

7) கண்டிப்பா விஜய் வர மாட்டார்..


8) அஞ்சா நெஞ்சர் ரொம்ப நல்லவரா..??

9) சொல்லலாம் , ஏன் சொல்ல கூடாது ..!

10) கண்டிப்பா உடச்சுக்களைங்க .. இதெல்லாம் சப்ப மேட்டர்ங்க.. இதுக்கு போய் நான் எதுக்கு மண்டைய உடச்சுக்க போறேன் ..

Mythili on June 18, 2010 at 2:28 PM said...

Answer:
1.Bcz pasport officela photo edukalathane.
2.It is not a freedom(adhuthanga viduthai) Tiger.
3.oru mariyadhaithan.
4.thala ratham pakama vidamatingalo
5. ithu acingam.
6. ADMK A- azhana Kovaiyaga mariduchu.
7. Sura-ve vanthu(poye)duchu
8. ellame kalla vote-am.
9. lam
10.edhibathil poduvamla

விக்னேஷ்வரி on June 18, 2010 at 3:52 PM said...

தோழி விட்டுட்டு ஓடிப் போயிருச்சா சகா...

Pepe444 on June 18, 2010 at 4:24 PM said...

HI FRIEND :)

VISIT MY BLOG AND FOLLOW ME PLEASE >>> http://artmusicblog.blogspot.com/

ஆதிமூலகிருஷ்ணன் on June 18, 2010 at 5:14 PM said...

கேள்விகளை அப்படியே பரிசலுக்கு ஃபார்வேர்ட் செய்யவும். அவர்தான் கேள்வி கேளுங்க பதில் சொல்றேன்ங்கிறார். சாவட்டும்.!!

KATHIR = RAY on June 18, 2010 at 7:00 PM said...

மண்டையை குழப்பும் 10 கேள்விகள்:

1) பாஸ் போர்ட்டில் ஒட்டக் கூடிய அளவில் அதுதான்

2) அதற்கு புலி பாஷை தான் காரணம்
இந்திய அரசுக்கு இந்தி தான் தெரியும்
தமிழ் தெரியாதே


3) பெண்ணாதிக்கம் வளர்ந்திடும் . டா - ஆண்கள குறிக்கும்

4) மொழிக்கு கலர் இல்ல. வாயும் நாக்கும் செவப்ப இருக்கு அதனால சிவந்த வாயில் பேசும் செம் மொழி


5) ஆனால் உண்மையில் சிங்கம், முரட்டு சிங்கம் பார்ப்பது அதிகம் பெண்களே

அப்ப இது என்ன ஆதிக்கம் .

6) இல்லை தலையால தண்ணி குடிச்சு பாக்குது அடுத்த எலக்சன் ல ஓட்டு கெடைக்குமானு
7) இல்ல விளம்பரம் வரும்


8) பாட்டு பாட தெரிலனாத்தான


9) சொல்லலாம்

10) உடஞ்ச மண்டைலியே எடுக்கலாம்

சுகந்தி on June 19, 2010 at 12:45 AM said...

தோழிய கூப்பிடுங்க பிளீஸ்!!!! தாங்க முடியலங்க!!!

ஷர்புதீன் on June 19, 2010 at 2:28 PM said...

தங்கச்சிய நாய் கடிச்சிடுச்சுப்பா.........

 

all rights reserved to www.karkibava.com