Apr 18, 2010

சுறா – பாடல்கள் (வீடியோ)


 

 

இன்று சன் டிவியில் ஒளிப்பரப்பான சுறா பாடல்களின் சில காட்சிகள் இதோ. இந்த மாதம் 30ஆம் தேதி வெளியாக இருக்கும் சுறா வெற்றிப்பெற வாழ்த்துகள்.

21 கருத்துக்குத்து:

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ on April 18, 2010 at 5:24 PM said...

வாழ்த்துகள்!

;)

இராமசாமி கண்ணண் on April 18, 2010 at 5:29 PM said...

முதல் இரண்டு ஸாங்ஸ் ஒ.கே.

Arun on April 18, 2010 at 5:37 PM said...

//சுறா வெற்றிப்பெற வாழ்த்துகள்//
போங்க கார்க்கி...சும்மா விளையாடதிங்க...

சுசி on April 18, 2010 at 5:39 PM said...

சூப்பர்..

நானும் பார்த்தேன் :))))
இங்க மே 4 ஈவ்னிங் ஷோ..

நானும் வாழ்த்துக்கிறேன்.

Bala on April 18, 2010 at 5:52 PM said...

thambi vettothi sundaram is based on true story.....

Director v.c.vadivudaiyan has quitley completed the first shedule of his movie.thambi vettothi sundaram.this story is based on real life incident that took place in the kanyakumari district.a decade ago.karan is back in a powerfull lead role,playing the protoganistand is paired with anjali."we have presented the story as realystically as possible.saravan and kanja karrupu are part of the cast.music director vidhyasagar asassembled a tradational music group from the district to ensure a natural feel and flavour.lyrics are by vairamuthu.visit www.vettothi.com

டம்பி மேவீ on April 18, 2010 at 6:25 PM said...

வாழ்த்துக்கள்

"Bala said...
thambi vettothi sundaram is based on true story.....

Director v.c.vadivudaiyan has quitley completed the first shedule of his movie.thambi vettothi sundaram.this story is based on real life incident that took place in the kanyakumari district.a decade ago.karan is back in a powerfull lead role,playing the protoganistand is paired with anjali."we have presented the story as realystically as possible.saravan and kanja karrupu are part of the cast.music director vidhyasagar asassembled a tradational music group from the district to ensure a natural feel and flavour.lyrics are by vairamuthu.visit www.vettothi.com"


ஒரு வேளை சுறா அந்த படத்தோட காப்பின்னு சொல்லுறாரோ ???????

நேசன்..., on April 18, 2010 at 7:01 PM said...

ஏப்ரல்30.......கலக்கல் தான்!.....சுறா கடிக்காம இருக்கணும்!.....மகர நெடுங்குழைக் காதர் துணையிருப்பார்!

SShathiesh-சதீஷ். on April 18, 2010 at 7:27 PM said...

நாங்களும் விஜய் ரசிகருங்கோ. வென்றால் சந்தோசம் வெற்றிக்கு பங்கை சண் கேட்காவிட்டால் இன்னும் சந்தோசம்.

ஜெட்லி on April 18, 2010 at 9:52 PM said...

//ஒரு வேளை சுறா அந்த படத்தோட காப்பின்னு சொல்லுறாரோ ???????
//

ச்சே ச்சே...வெ.சுந்தரம் படம் சுறாவை விட நல்லா இருக்கும்னு
சொல்றாரு.......ஆனா என்ன பண்றது வெ.சுந்தரம் எப்போ ரீலீஸ்
ஆகும்னு யாருக்கு தெரியும்...

நாய்க்குட்டி மனசு on April 18, 2010 at 10:30 PM said...

.மகர நெடுங்குழைக் காதர் //
நாதரா ? காதரா? ஒரு எழுத்தில மதம் மாறிப் போச்சே?
கார்க்கி, நானும் உங்க கட்சி தான். விஜய் fan, சுறா வெற்றி பெற வாழ்த்துக்கள். entertainment க்கு படம் பார்க்கிற வரிசையில் ரஜினி, விஜய், ...

தாரணி பிரியா on April 18, 2010 at 11:03 PM said...

தஞ்சாவூர் ஜில்லாகாரி மட்டும்தான் ஒ.கே வா இருக்கு. பாக்கலாம்

வெண்பூ on April 18, 2010 at 11:26 PM said...

எல்லாம் சரி... விஜய்யோட ஐம்பதாவது படத்தோட முதல் ட்ரெய்லர் / விளம்பரத்துல கடைசி ஃப்ரேம்ல மட்டும் "இளைய தளபதி விஜய்"ன்னு மைக்ராஸ்கோப் வெச்சி பாத்தா மட்டுமே தெரியுற மாதிரி பொடி எழுத்துல போடுறதைப் பத்தி ரசிகர்கள் ஒண்ணுமே சொல்லக் காணோமே...

அது விஜய் படம் இல்லை சகா... கலாநிதி மாறன் படம்..

அதனால படம் ஜெயிச்சா "சன் பிச்சர்ஸின் இன்னொரு வெற்றிப்படம்", சரியா ஓடலைன்னா "விஜய்க்கு இன்னொரு தோல்விப் படம்".. அவ்வளவே..

Ammu Madhu on April 18, 2010 at 11:34 PM said...

படம் வெற்றி பெற வேண்டும்.தஞ்சாவூர் பாட்டு வேறு மாறி படமாகிருப்பார்கள் என்று நினைத்தேன்.போக்கிரியில் வரும் "டோலு.." பாட்டு போல் உள்ளதாக தோன்றுகிறது.

பனங்காட்டான் on April 19, 2010 at 1:13 AM said...

சைலன்ஸ்!

கார்க்கி on April 19, 2010 at 10:03 AM said...

அனைவருக்கும் நன்றி

@பாலா, அப்புறம்???

@தா.பி,

படம் வந்த பிறகு நான் நடந்தா அதிரடியும், சிற்கடிக்கும் நிலவும் உங்க ஃபேவரிட் ஆகும். எழுதி வச்சிக்கோங்க

@வெண்பூ,
மாட்டிக்கிட்டோம்னு தெரியும் சகா.. ஆனாலும் வெற்றி பெறுவோம். :)

@அம்மு,
எனக்கு தஞ்சாவூரு பாட்டில் வரும் உடைகளும் அவ்வளவாக பிடிக்கவில்லை. காட்சியமைப்பில் நான் நடந்தால் பாடல்தான் கலக போவதாக நினைக்கிரேன்

sweet on April 19, 2010 at 11:20 AM said...

hey

SURA - FLOP. sure-ya


SINGAM rockz

publish this comment payam vendam ahh

Bala on April 19, 2010 at 11:48 AM said...

பாடலில் விஜய் இளமையாக தெரிகிறார்.
வாழ்த்துக்கள் :))

RaGhaV on April 19, 2010 at 12:06 PM said...

சகா.. எனக்கும் ஒரு Ticket ரெடி பன்னுங்க.. ;-)

Karthik on April 19, 2010 at 4:51 PM said...

how times fly!

வாழ்த்துக்கள்! :)

அதிஷா on April 19, 2010 at 7:13 PM said...

பாஸ் நீங்க பேஸ்புக்ல விஜய்படங்களை முதல் நாளே பார்ப்போர் சங்கத்துல மெம்பர் ஆகிட்டீங்களா..

yuva on April 20, 2010 at 6:58 PM said...

Thanks for posting it here Karki....
Nam ennapadi padalgal Hit aagiyachu, aduthu Padam hit aaga namathu Vaazhthukkal

 

all rights reserved to www.karkibava.com