Mar 17, 2010

மூடிக்கிறேன் வாயை


 

confusion

நான் நீ

அவன் அவள்

இவன் இவள்

அது இது

அங்கு இங்கு..

எல்லாம் மாயை

பிடி அந்த பேயை

இப்போதைக்கு

மூடிக்கிறேன் வாயை

34 கருத்துக்குத்து:

தாரணி பிரியா on March 17, 2010 at 10:22 AM said...

ரொம்பதான் முத்திப்போச்சு

தாரணி பிரியா on March 17, 2010 at 10:24 AM said...

நேத்து மேட்ச் பார்த்த விளைவோ :)

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ on March 17, 2010 at 10:24 AM said...

இருப்பா!! ஒரு கேம்லதானே வட போச்சு..அதுக்கேவா..???

:)

முகிலன் on March 17, 2010 at 10:46 AM said...

அப்பிடியே கொஞ்சம் கொசு வத்தி சுத்துங்க...

2008, கொல்கத்தா டீம் பெங்களூரையும் அடுத்ததா டெக்கானையும் ஜெயிச்சி இதே மாதிரி உத்வேகத்தோட இருந்தாங்க. அப்போ சென்னை கொல்கத்தாவுக்கு முதல் தோல்வியக் குடுத்துச்சி. கடைசியில ஐபிஎல் முடியும்போது பாத்தா, கீழ இருந்து மூணாவது எடம் கொல்கத்தாவுக்கு..

வரலாறு திரும்பிருமோ?

முகிலன் on March 17, 2010 at 10:46 AM said...

எது எப்பிடியோ, என் ஓட்டு டெல்லிக்குத்தான்..

தராசு on March 17, 2010 at 11:02 AM said...

விடு நைனா,

இதுக்கெல்லாம் கவலைப் பட்டா எப்படி???

Anonymous said...

லைன் கிளியர் ஆனதுக்கே இப்படியா? :))

நாய்க்குட்டி மனசு on March 17, 2010 at 11:16 AM said...

மூடிக்கிறேன் வாயை//
repeatuuuuuuu

ஆதிமூலகிருஷ்ணன் on March 17, 2010 at 11:30 AM said...

ஏன் இப்படி?

Rajalakshmi Pakkirisamy on March 17, 2010 at 11:48 AM said...

:))))

//2008, கொல்கத்தா டீம் பெங்களூரையும் அடுத்ததா டெக்கானையும் ஜெயிச்சி இதே மாதிரி உத்வேகத்தோட இருந்தாங்க. அப்போ சென்னை கொல்கத்தாவுக்கு முதல் தோல்வியக் குடுத்துச்சி. கடைசியில ஐபிஎல் முடியும்போது பாத்தா, கீழ இருந்து மூணாவது எடம் கொல்கத்தாவுக்கு..

வரலாறு திரும்பிருமோ?//

ssssss

விக்னேஷ்வரி on March 17, 2010 at 12:25 PM said...

இவ்வளவும் சொல்லிட்டுக் கடைசில வாயை மூடிக்கணுமா...

அறிவிலி on March 17, 2010 at 12:36 PM said...

:-|

சுசி on March 17, 2010 at 12:48 PM said...

கார்க்கி..

உங்களுக்கு என்னமோ ஆகுதுன்னு மட்டும் தெரியுது..

என்னனுதான் தெரியல..

திவ்யாஹரி on March 17, 2010 at 1:57 PM said...

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
இருப்பா!! ஒரு கேம்லதானே வட போச்சு..அதுக்கேவா..??? :)//

:)))

டம்பி மேவீ on March 17, 2010 at 3:37 PM said...

இலக்கணம் மாறுதோ .......

(சத்யமா எனக்கு புரியல ...மேலும் நேற்று நான் கிரிகெட் பார்க்கவில்லை)

அன்புடன் அருணா on March 17, 2010 at 4:16 PM said...

சுத்தம்!

Ramyaa on March 17, 2010 at 4:16 PM said...

மொக்கை!!!..

GHOST on March 17, 2010 at 4:41 PM said...

ரைட்டு ஏன் ?

கார்க்கி on March 17, 2010 at 5:21 PM said...

அனைவருக்கும் நன்றி. கிரிக்கெட்டுக்கு இதற்கும் எந்த ஸ்நானபிராப்தியும் கிடையாது.

வேறு பொருள் உள்ளது.புரிந்தால் சொல்லுங்க, இல்லன்னா விடுங்க. இதற்கு இன்னும் கவிதை என்னும் லேபிள் கொடுக்கப்ப்டாதது குறிப்பிடத்தக்கது :))

Mehar on March 17, 2010 at 11:00 PM said...

Hello Friend,  Hope everything is fine.
I am a researcher from psychology department. Interested in bloggers, mail users, and their behavior. My  research topic is "Bloggers, Internet users and their intelligence".  In connection with my research I need your help.  If you spare your time, I will be sending  the research questionnaire's to your mail Id.   You can give your responses to the questionnaire.  My mail Id is meharun@gmail.com. Kindly cooperate in this survey. Your response will be used only for research purpose.  Please reply. Thank you

 
Meharunnisha
Doctoral Candidate
Dept of Psychology
Bharathiar University
Coimbatore - 641046
Tamil Nadu, India
meharun@gmail.com


(Pls ignore if you get this mail already)

Mohan on March 18, 2010 at 10:40 AM said...

என்னமோ போங்க. "எந்திரன்" படத்துக் கதை கணக்கா ஒரு குழப்பமாக இருக்கிறது:-)

நர்சிம் on March 18, 2010 at 12:10 PM said...

சகா.. நாலஞ்சு நாளா ஆபிஸ்ல மார்ச் மரிக்க வச்சுருச்சு..இங்க வந்தா இன்னும் பயங்கரமா இருக்கேப்பா..

ராஜன் on March 18, 2010 at 12:36 PM said...

சகா தமிழ்ல சொல்ல ஒன்னியும் கெடைக்கல குஜராத்தில சொல்லிட்டு போறேன்

ઐયો ઐયો ! ઇન્થાલા અદાક્કા આરુમે ઈલ્લયા
કવીથીનું સોલ્લી ઇપ્પીડી એલ્લારું કાઝ્હુથ્થયુંમ અરુક્કારાને

Bavan on March 18, 2010 at 12:36 PM said...

இப்போதைக்கு மூடிக்கிறேன் வாயை :p

//முகிலன் on March 17, 2010 10:46 AM said...
எது எப்பிடியோ, என் ஓட்டு டெல்லிக்குத்தான்.//

SAME BLOOD...:))

விக்னேஷ்வரி on March 18, 2010 at 1:17 PM said...

சுசி said...
கார்க்கி..

உங்களுக்கு என்னமோ ஆகுதுன்னு மட்டும் தெரியுது..

என்னனுதான் தெரியல.. //

இதெல்லாம் தோழி அப்டேட்ஸின் தொடர்ச்சி சுசி.
சரி தானே சகா...

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ on March 18, 2010 at 7:19 PM said...

அய்யோ என்னை காப்பாற்ற யாருமே இல்லையா ?????????????????


மீண்டும் வருவான் பனித்துளி !

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ on March 18, 2010 at 7:22 PM said...

இப்போதைக்கு
மூடிக்கிறேன் வாயை !

அறிவன்#11802717200764379909 on March 18, 2010 at 7:57 PM said...

கார்க்கி,
இதுக்குத்தான் நித்தி வீடீயோவை ரொம்பப் பார்க்கக் கூடாதுன்னு சொல்றது..

பாருங்க,பேதலிச்சிட்டீங்க..

Rathi on March 18, 2010 at 8:13 PM said...

Word Salad! :)))

ர‌கு on March 18, 2010 at 9:24 PM said...

//அறிவன்#11802717200764379909 on March 18, 2010 7:57 PM said...
கார்க்கி,
இதுக்குத்தான் நித்தி வீடீயோவை ரொம்பப் பார்க்கக் கூடாதுன்னு சொல்றது..

பாருங்க,பேதலிச்சிட்டீங்க..//

ஓ, அப்ப‌டியா ச‌ங்க‌தி :))

தமிழ்ப்பறவை on March 18, 2010 at 9:43 PM said...

தேறாது....(உங்களைத்தான் சொன்னேன்...)

ரோஸ்விக் on March 19, 2010 at 1:56 AM said...

//டைரிக்குறிப்பும் காதல் மறுப்பும் - வாசக அபிப்ராயம்... //

இதற்கானதா??

கார்க்கி on March 19, 2010 at 10:30 AM said...

ரோஸ்விக், அதெல்லாம் இல்லை சகா.. இல்லவே இல்லை :))

அனைவருக்கும் நன்றி

Tharani on March 22, 2010 at 12:46 PM said...

கொஞ்சம் லேட்டா புரிஞ்சு இருக்கு :)

 

all rights reserved to www.karkibava.com