Mar 5, 2010

தொப்பிய கழட்டலாம் வாங்க


 

வார்த்தையே வரலைங்க… ஷ்ரேயா கோஷலின் குரல்தான் சிறந்தது என்றாலும், இவர் பாடும்போது என்னவோ செய்கிறது…அர்த்தம் புரிந்துதான் இந்த ஃபீல் கொடுத்தாரா என்பது தெரியவில்லை…

17 கருத்துக்குத்து:

Asha on March 5, 2010 at 12:53 PM said...

Oh! So, she is Alka Ajith.
Excellent performance!
Chance e ille :))

சின்ன அம்மிணி on March 5, 2010 at 1:10 PM said...

சவுக்கியமா பாடுனாங்க அல்கா செப்டம்பர்ல. சூப்பர்ப். She is gifted.

கும்க்கி on March 5, 2010 at 2:38 PM said...

ஏன் ப்ரதர்..தல பேரு எங்க இருந்தாலும் விட மாட்டீங்களா..?
:--))))))))

Karthik on March 5, 2010 at 3:38 PM said...

பேர் ராசி கார்க்கி. அட்டகாசம். :))

சுசி on March 5, 2010 at 3:39 PM said...

வார்த்தைகள் தேடறேன் அல்காவ பாராட்ட..

நன்றி கார்க்கி.. நாங்களும் கேக்க வச்சதுக்கு.

நினைவுகளுடன் -நிகே- on March 5, 2010 at 3:53 PM said...

நன்றி கார்க்கி.
நாங்களும் கேக்க வச்சதுக்கு.

திவ்யாஹரி on March 5, 2010 at 5:20 PM said...

தொப்பிய கழட்டியாச்சி.. நன்றி கார்க்கி.. டைம் இருந்தா என் ப்ளாகுக்கு வாங்க கொஞ்சம்..
http://everythingforhari.blogspot.com/

சி.வேல் on March 5, 2010 at 7:20 PM said...

வணக்கம் கார்க்கி

அந்த குழந்தை வாய்ஸ் சூப்பர்

தள ( தளபதி ) (தல இல்லை ) உங்களுக்குதான் டான்ஸ் பிடிக்குமே , ஜோடி No 4 எந்த ஜோடி கலக்கல்னு ஒரு ரெவிஎவ் போடவும்

ர‌கு on March 5, 2010 at 10:34 PM said...

ஹுக்கும்...ஆணி புடுங்க‌ற‌ இட‌த்துல‌ உக்காந்து பாத்தா வெறும் வெள்ளையா தெரியுது, block ப‌ண்ணி வெச்சிருக்காங்க‌ புண்ணிய‌வானுங்க‌, அத‌னால‌ ஒரு present sir ம‌ட்டும் போட்டுக்கறேன்

Kafil on March 5, 2010 at 11:56 PM said...

Nalla Kural Valam, Athai vida padal thervu, soft and streamlined melody, no need to go high pitch or try diff voices etc.. nice music and nice song.. and nice voice... " pollachila irundhu aaliyaaru pora valila, oru sinna odai varum... coimbatore la irundhu bikela, naai mathiri friends ellarum kaanju theenju poi varuvom... intha idathulathaan rest.. fresha meen fryum... nalla jillnnu ilanium kidaikum.. apdi oru taste irukkum".. same effect machi.. nalla paadal.. nandri

♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ on March 6, 2010 at 12:51 AM said...

பகிர்வுக்கு நன்றி .வாழ்த்துக்கள் நண்பரே !

Jaya on March 6, 2010 at 1:44 AM said...

>>>ஹுக்கும்...ஆணி புடுங்க‌ற‌ இட‌த்துல‌ உக்காந்து பாத்தா வெறும் வெள்ளையா தெரியுது, block ப‌ண்ணி வெச்சிருக்காங்க‌ புண்ணிய‌வானுங்க‌.

Repeatuu...athisayama unga blog innaiku open aayiduchu... :)

vanila on March 6, 2010 at 2:59 AM said...
This comment has been removed by the author.
vanila on March 6, 2010 at 3:01 AM said...

Nice one.

Jaya on March 6, 2010 at 8:38 AM said...

Wow..ippo thaan parthen..attagasama paadi irukkanga!!

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி on March 6, 2010 at 6:36 PM said...

ஆமாம் நானும் பார்த்தேன்.. மிக அருமையாகப் பாடியது..

நன்றி...

அறிவன்#11802717200764379909 on March 12, 2010 at 4:53 PM said...

சிங்கையில் நேற்றுத்தான் இந்தப் பகுதி வந்தது...

உண்மைதான்...ஒரிஜினலை விடக் கூட நன்றாக இருப்பதாகத் தோன்றுகிறது...

சின்னஞ்சிறு குழந்தைகள் கலக்குகிறார்கள்..நாமெல்லாம் ஒன்றுக்கும் உதவாதவர்கள் என்ற கழிவிரக்கம் வருமளவுக்கான தரம்..

 

all rights reserved to www.karkibava.com