Mar 1, 2010

முத்தமிடும் நாய்கள்


 

  கண்ணாடியில் இருந்து லென்ஸூக்கு மாறிய தோழி, எப்படிடா இருக்கு என்றாள்.எனக்கு பதிலா லென்ஸா என்றேன். சோடா பாட்டில் மீண்டும் பராக் ப்ராக்

  “உன் உதிரம் போலே நான் உன்னுடலில் ஓடுவேன்."  என்று தோழியிடம் சொன்னது தப்பா போச்சு.விரலை வெட்டிகொண்டு உன்னை பார்க்கனும்போல இருந்துச்சு என்கிறாள்

சச்சின் சதமடித்து விட்டதாக அலைபேசிய தோழியிடம் சொன்னேன். எனக்கு இன்னும் 5 தேவைப்படுது என்றவள் இச் இச் இச் இச் இச் என்றாள்

விண்ணை தாண்டி வருவாயா, பார்ப்பியா என்றாள் வெளிநாட்டு தோழி. ம்ம் என்றேன். நாடு தாண்டிதான் வர மாட்ட என்கிறாள்

முத்தம் தருவதில் நானொரு வித்துவான் என்றேன். அப்போ நானு என்ற தோழியிடம் “கத்துவான்” என்றேன் ரத்தம் வர மாதிரி கடிச்சா நீயும்தான் கத்துவ என்கிறாள்..

dsc_02724160

  இன்று தோழியுடன் வந்தேன்.வழியில் இரண்டு நாய்கள் முத்தமிட்டுக் கொண்டிருந்தன. நானும் ப்ளீஸ் என்றேன். ”பார்த்து. நாய் கடிச்சிட போது” என்கிறாள்

லூசாப்பா நீ? பட்டாம்பூச்சி புடிக்க சொன்ன என் கண்ணை புடிக்கிறே” என்று சலித்துக் கொள்கிறாள் தோழி

”ஏண்டா உன் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் இவ்ளோ மோசமா இருக்காங்க”- இது தோழி. விடு அதான் உன் ஃப்ரெண்ட்ஸ் சூப்பரா இருக்காங்களே – இது நான்

நட்பு, நண்பன் என்றால் உதடுகள் ஒட்டும். காதல், காதலி என்றால் ஒட்டாது என்று நண்பன் சொல்கிறான் என்றேன் தோழியிடம். அவன் கிடக்கிறான் லூசு என்று உதடுகள் ஒட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டி காண்பிக்கிறாள்

திட்டிவிட்டேன் என்று அழுகிறாள் தோழி. கையில் ஏந்தியபடி சொன்னேன். நிலவில் தண்ணியிருக்குன்னு இவனுங்க சொன்னது நிஜம்தான் போலிருக்கு.

34 கருத்துக்குத்து:

Chitra on March 1, 2010 at 11:52 PM said...

”ஏண்டா உன் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் இவ்ளோ மோசமா இருக்காங்க”- இது தோழி. விடு அதான் உன் ஃப்ரெண்ட்ஸ் சூப்பரா இருக்காங்களே – இது நான்


.........:-)

திவ்யாஹரி on March 2, 2010 at 12:18 AM said...

//திட்டிவிட்டேன் என்று அழுகிறாள் தோழி. கையில் ஏந்தியபடி சொன்னேன். நிலவில் தண்ணியிருக்குன்னு இவனுங்க சொன்னது நிஜம்தான் போலிருக்கு.//

அழகு.. :)
அனைத்தும் ரொம்ப.. ரொம்ப.. நல்லா இருந்துச்சுங்க கார்க்கி.. ரசித்தேன்..

ர‌கு on March 2, 2010 at 12:21 AM said...

இது எதுல‌ போய் முடிய‌போகுதுன்னு தெரிய‌ல‌, சீக்கிர‌ம் க‌ல்யாண‌ம் ப‌ண்ணிக்கோங்க‌ ச‌கா:)

சுசி on March 2, 2010 at 12:32 AM said...

யப்பா.. இவ்ளோ அழகா எழுதிட்டு வச்சிருக்கீங்க பாருங்க ஒரு தலைப்பு.. கலக்கல் கார்க்கி.

நிலவுத் தோழி செம..

"ஏண்டி இப்போல்லாம் நீ என் கிட்ட பேசிறதே இல்ல" - இது கார்க்கி.
"விடு அதான் நீ எனக்கும் சேர்த்து என் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட பேசறியே" - இது தோழி.

சுசி on March 2, 2010 at 12:34 AM said...

முன்னாடியும் கேட்டேன் பதில் கிடைக்கல..

ப்ரவுன் நாய் நீங்கனு தெரியுது.. வெள்ளை நாய் யார் கார்க்கி??

சின்ன அம்மிணி on March 2, 2010 at 3:52 AM said...

//சுசி on March 2, 2010 12:34 AM said...

முன்னாடியும் கேட்டேன் பதில் கிடைக்கல..

ப்ரவுன் நாய் நீங்கனு தெரியுது.. வெள்ளை நாய் யார் கார்க்கி??
//

:)

செந்தில் நாதன் on March 2, 2010 at 9:32 AM said...

//வெள்ளை நாய் யார் கார்க்கி??//

வெள்ளை நாய யாரோ புடிச்சு இழுக்குற மாதிரி தெரியுது? வில்லனோ?

மத்தபடி அப்டேட்ஸ் சூப்பர்..டுவிடரில் படிக்கும் போதே பிடித்தது

Dinesh on March 2, 2010 at 9:34 AM said...

தண்ணிய குடி... தண்ணிய குடி...

பிரியமுடன்...வசந்த் on March 2, 2010 at 9:38 AM said...

//சுசி on March 2, 2010 12:34 AM said...
முன்னாடியும் கேட்டேன் பதில் கிடைக்கல..

ப்ரவுன் நாய் நீங்கனு தெரியுது.. வெள்ளை நாய் யார் கார்க்கி??//

:)))

புன்னகை on March 2, 2010 at 10:00 AM said...

யாரு பெத்த புள்ளையோ உங்க கிட்ட மாட்டிட்டு இந்த கஷ்டம்படுது! :-(

Anbu on March 2, 2010 at 10:08 AM said...

present sir...

தர்ஷன் on March 2, 2010 at 10:28 AM said...

இதெல்லாம் பார்க்கும் போது யூத்து மாதிரிதான் இருக்கு

கார்க்கி on March 2, 2010 at 10:50 AM said...

நன்றி சித்ரா

நன்றி திவ்யாஹரி

ரகு, அப்போ கல்யாணத்துல முடியும். இத தெரியலன்னு சொல்றீங்க? :))

சுசி, ரெண்டுமே நாங்க வர வழியில பார்த்த நாய்ங்கதான். :))

அம்மிணி, ஆஹா.. ஒன்னு கூடிட்டாங்களே

நன்றி செந்தில்.

@தினேஷ், யார சொல்றிங்க?

வசந்த், ம்ம்ம்ம்

புன்னகை, ஹிஹிஹி..கேட்டு சொல்றேன், என் மாமானார் பேர

அன்பு, ரைட்டு

தர்ஷன், அப்பா.. இப்பவாது ஒத்துக்கிட்டிங்களே

வால்பையன் on March 2, 2010 at 10:54 AM said...

முத்தத்(துற)துக்கு முன்னாடி என்னான்னு பாருங்க சகா!

நர்சிம் on March 2, 2010 at 11:00 AM said...

இதான் அந்த 30 மேல கீழ காதல் யூத்தா சகா..வாழ்த்துகள்..

அந்த வெள்ள மேட்டர வெளில சொல்லுங்க சகா..

நர்சிம் on March 2, 2010 at 11:01 AM said...

//சுசி, ரெண்டுமே நாங்க வர வழியில பார்த்த நாய்ங்கதான். :))//

//நாங்க// ... ரைட்ட்ட்ட்டு..

தராசு on March 2, 2010 at 11:09 AM said...

//திட்டிவிட்டேன் என்று அழுகிறாள் தோழி. கையில் ஏந்தியபடி சொன்னேன். நிலவில் தண்ணியிருக்குன்னு இவனுங்க சொன்னது நிஜம்தான் போலிருக்கு.//

சரி, ரைட்டு, விடு

MaNi on March 2, 2010 at 11:23 AM said...

Superb.....

Karthik on March 2, 2010 at 1:13 PM said...

ஸப்பா.. வெயில் ஜாஸ்தி..:))

R.Saravana on March 2, 2010 at 1:34 PM said...

This one makes me to put some comments...

Awesome!!

நாய்க்குட்டி மனசு on March 2, 2010 at 2:31 PM said...

நீங்க எப்பவும் பதிவு போடும்போது தூங்கிட்டே எழுதுவிங்களா? இல்லை உண்மையினா "அந்த யாரு பெத்த பிள்ளையையோ" மாட்டி விடுறது தப்பில்லையா?

Kafil on March 2, 2010 at 3:42 PM said...

karki... kathal guru ayya neenga.. intha kolandhaikulla etho irunthirukku paaren...

ஷாகுல் on March 2, 2010 at 4:16 PM said...

சென்னையில் வெயில் அதிகமா? பாவம் அந்த பொன்னு :)))

மாதேவி on March 2, 2010 at 4:44 PM said...

பட்டாம் பூச்சி...கண்
நிலவுத் தண்ணி எல்லாம் நல்லாத்தான் இருக்கு.

மறத்தமிழன் on March 2, 2010 at 8:04 PM said...

கார்க்கி,

ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக‌

நல்லா எழுதியிருக்கீங்க...

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ on March 2, 2010 at 9:25 PM said...

நர்சிம் on March 2, 2010 11:01 AM said...
//சுசி, ரெண்டுமே நாங்க வர வழியில பார்த்த நாய்ங்கதான். :))//

//நாங்க// ... ரைட்ட்ட்ட்டு..
:)))
பூனை வேற வெளில வந்திடுச்சா.. தாண்டினாலே இதான் பேஜார்,,:))

Jaya on March 2, 2010 at 11:04 PM said...
This comment has been removed by the author.
Jaya on March 2, 2010 at 11:09 PM said...

Innum Ungalukku Valentine's week mudiayalaya? ;) B/W all were good...

>>ரெண்டுமே நாங்க வர வழியில பார்த்த நாய்ங்கதான். :))
Onnu neenga innoruthar yaru? enna peru? :))

புலவன் புலிகேசி on March 3, 2010 at 5:51 AM said...

//புன்னகை on March 2, 2010 10:00 AM said...

யாரு பெத்த புள்ளையோ உங்க கிட்ட மாட்டிட்டு இந்த கஷ்டம்படுது! :-(
//

புள்ளையோ இல்ல புள்ளைங்களோ...

கார்க்கி on March 3, 2010 at 10:58 AM said...

அனைவருக்கும் சாதா நன்றி

Kafil said...
karki... kathal guru ayya neenga//

காஃபில்க்கு ஸ்பெஷல் நன்றி :))

Sen22 on March 3, 2010 at 11:49 AM said...

//புன்னகை on March 2, 2010 10:00 AM said...
யாரு பெத்த புள்ளையோ உங்க கிட்ட மாட்டிட்டு இந்த கஷ்டம்படுது! :-(//


Repeataiiiiiiii..

விக்னேஷ்வரி on March 3, 2010 at 1:45 PM said...

சென்னைல வெயில் அதிகம் தான்னு ஒத்துக்குறேன் சகா.

Priya on March 7, 2010 at 4:35 AM said...

நல்லா இருக்கு, படமும் ரொம்ப அழகு!

T.V.ராதாகிருஷ்ணன் on April 10, 2010 at 6:40 AM said...

:))))

 

all rights reserved to www.karkibava.com