Feb 28, 2010

வி.தா.வ – கெளதமின் ***தி


 

விண்ணைத் தாண்டி வருவாயா ஒரு உலகப் படம்..

தமிழ் சினிமாவின் மொக்கை மசாலாக்கள் மத்தியில் ஒரு குறிஞ்சிப்பூ..

இந்தப் படம் பிடிக்காதவர்கள் c,d,e,f….z  செண்டர்களில்  வாழ்பவர்கள்..

இந்தப் படம் ஓடாவிட்டால் இனி அசலும், வேட்டைக்காரனும் தான் தமிழகத்தின் தலைவிதியாகும். ஜாக்கிரதை.

கெளதம் ஒரு கிளாஸிக் ஃபில்ம் மேக்கர். ஹாலிவுட் தரத்திற்கு இணையாக எடுத்திருக்கிறார்.

ஸப்ப்பா.. இதுக்கே கண்ணை கட்டுதே…..

__________________________

பி.கு: இந்த நரகத்தை காண நாம் நிச்சயம் விண்ணைத் தாண்டி செல்லத்தான் வேண்டும். அதுதான் பெயர் காரணம். தலைப்பு வாந்தி, பூந்தி வரிசையில் ”கெளதமின் சதி”

46 கருத்துக்குத்து:

செந்தில் நாதன் on February 28, 2010 at 11:44 AM said...

விஜய் நடிசுருக்கணும்...அப்ப படம் எல்லா சென்டரிலும் ஓடிருக்கும்...

நான் படம் இன்னும் பாக்கல..பார்த்துட்டு வரேன் திருப்பி...

கார்க்கி on February 28, 2010 at 11:46 AM said...

எதிர்பார்த்த மாதிரியே முதல் பின்னூட்டம்.. இன்னும் நிறைய, பெட்டரா எதிர்பார்க்கிறேன் :)))

டம்பி மேவீ on February 28, 2010 at 11:48 AM said...

விஜயும் நமீதாவும் நடித்து இருந்தால் .....தமிழ் நாட்டிற்கு ஆஸ்கார் மற்றும் பல கார்கள் கிடைத்து இருக்கும் ....

டம்பி மேவீ on February 28, 2010 at 11:50 AM said...

A CENTER ல ஓடவிட்டால் என்ன A RECTANGLE ல ஓடிவிடும் இல்லாட்டி நின்றும் விடும்

நாதஸ் on February 28, 2010 at 11:50 AM said...

நம்மள போட்டுத் தாக்கணும். தலைகீழா போட்டு திருப்பணும். :)

டம்பி மேவீ on February 28, 2010 at 11:51 AM said...

abirami mall la 12 show ithu thaan sagaaa.... satyathil popcorn yai vida intha padam nalla poguthu

டம்பி மேவீ on February 28, 2010 at 11:52 AM said...

"நாதஸ் said...
நம்மள போட்டுத் தாக்கணும். தலைகீழா போட்டு திருப்பணும். :)"


பிறகு பைத்தியகார ஹாஸ்பிடலுக்கு பிறர் நம்மை கொண்டு போகனும்

தர்ஷன் on February 28, 2010 at 12:03 PM said...

No comments

Tastes defer வேறென்ன சொல்ல

நாஞ்சில் பிரதாப் on February 28, 2010 at 12:22 PM said...

அதானே... மாடிலேருந்து குதிச்சு பறக்குற ஹெலிகாப்டரை கேட்ச் ஆகற மாதிரி ஒரு சின் இல்லயே தல... அப்ப நல்லவா இருக்கும்...

கும்க்கி on February 28, 2010 at 12:25 PM said...

யென்னா ப்ரதர்...

உங்ககிட்ட இன்னும் பெட்டரா எதிர்பாக்கறேன்.

மோகன் குமார் on February 28, 2010 at 12:36 PM said...

:)))

பினாத்தல் சுரேஷ் on February 28, 2010 at 1:24 PM said...

எவ்வளவோ படம் இருக்கும்போது நாம ஏன் சார் இந்தப்படத்துக்கு போனோம்?

affable joe on February 28, 2010 at 1:58 PM said...

ஒரு படம் வந்தவுடனே கட்டாயம் எல்லா பிரபல பதிவர்களும் விமர்சனம் எழுத வேண்டுமா என்ன

gulf-tamilan on February 28, 2010 at 2:01 PM said...

உங்களுக்கு பிடிக்கலையா? ஆச்சரியம்தான்.ஒரு வேளை நீங்க யூத் இல்ல போல!!! :)))

susi on February 28, 2010 at 2:32 PM said...

வேற வழி இல்ல கார்க்கி..

டிக்கட் புக் செஞ்சாச்சு.

பாடல்களுக்காகனு மனச தேத்திக்கிட்டு
//விண்ணைத் தாண்டி செல்லத்தான் வேண்டும்.//

pappu on February 28, 2010 at 2:52 PM said...

அவனவனுக்கு அவனவன் பிரச்சனை :)

நான் ஆசைப்பட்ட எல்லா கமெண்டுகளையும் ஏற்கனவே போட்டுவிட்டார்கள்...

பாஸ், நான் ஒண்ணு செய்வேன் என் நண்பர்களிடம். என்னை நானே ஓட்டிக் கொள்வது. அப்பதான் அவன் என்ன செய்யறதுன்னு தெரியாம முழிப்பான்... :) ஹி.. ஹி.. விட்டுத் தள்ளுங்க..

Kafil on February 28, 2010 at 5:32 PM said...

marupadium mothalla iruntha aaavvvvvv

அத்திரி on February 28, 2010 at 5:38 PM said...

இப்ப உனக்கு என்ன பிரச்சினை சகா.................????

அடங்கவே மாட்டியா

வெற்றி on February 28, 2010 at 5:49 PM said...

சகா நீங்க வழி மாறி வயசானவங்க கூட ஓடுறீங்க..டேக் டைவெர்சன் :)

திவ்யாஹரி on February 28, 2010 at 6:00 PM said...

//சகா நீங்க வழி மாறி வயசானவங்க கூட ஓடுறீங்க..டேக் டைவெர்சன் :)//

hahahaha..

அறிவிலி on February 28, 2010 at 6:10 PM said...

படம் கேவலமா இருக்குன்னு கேள்விப்பட்டேன் (நிஜமான யூத்துகளிடமிருந்து).

சி.வேல் on February 28, 2010 at 6:26 PM said...

"கெளதம் ஒரு கிளாஸிக் ஃபில்ம் மேக்கர். ஹாலிவுட் தரத்திற்கு இணையாக எடுத்திருக்கிறார்."நான் இன்னும் பார்க்கலை , என் சக நண்பர்கள் Comment " just a average Film "

காதல் படத்தில் இருந்து , அவர்கள் நாலு வார்த்தை இங்கிலீஷ் பேசினால் எ கிளாஸ் படம் .
நம்ம விதி , லவ் சுப்ஜெக்ட் , ஓகே ன்னு சொல்லனும் இல்லேன்னா Youth இல்லைன்னு முத்திரை குத்திடுவாங்க

விக்னேஷ்வரி on February 28, 2010 at 10:27 PM said...

தோழி, தோழின்னு ட்விட்டரில் போட்டும் தோழி இல்லாத வெறுப்பில் படம் பார்த்தீங்களாக்கும்..

கனவுகள் விற்பவன் on February 28, 2010 at 10:28 PM said...

//"காதல், கவிதை போன்ற வாத்தைகளை கேட்ட மாத்திரத்தில் "...ஐயோ சாமி ஆள விடுங்க" என்று ஓடுபவர்கள், இந்த படத்தை வெறுக்க கூடும்...//இப்டி இட்லிவடைல எழுதிருக்காங்க...நீங்க இப்டி சொல்றீங்க. என்னவோ போங்க..

அப்பறம் அது யாருங்க NO???உங்களுக்கு போடுற பின்னூட்டத்துக்கு அவுரு பதில் சொல்ராரு???

♠ ராஜு ♠ on February 28, 2010 at 10:33 PM said...

@NO
நீங்க ஏன் வேட்டைக்காரன் பார்க்குறீங்க?
பார்க்காம போ வேண்டியதுதானே. ரசனைக்கும் மூளைக்கும் என்னங்க சம்பந்தம்...? தர்ஷன் சொல்வது போல் இது taste Differs தான்.

உங்களுக்கு வேண்டாத பெண்டாட்டி கை பட்டா குற்றம். கால் பட்டா குற்றம் அவ்ளோதான..!சரி,சரி. கும்மீட்டு போங்க.

common man on February 28, 2010 at 10:40 PM said...

asal mathiri ethula "belly" dance ella so santhosama ponga

உயிரெழுத்து on March 1, 2010 at 1:02 AM said...

சார் ரொம்ப நல்ல எழுதி இருக்கீங்க .
தியேட்டரை விட்டு வெளிய வரும்போது ஒரு ஆயுள் தண்டனையோட உணர்சிகளை உணர முடியுது .
டைரக்டர் என்ன சொல்ல வராருன்னு புரியுது அதுக்காக இவ்வளோ நீளமா சொல்லியிருக்கக்கூடாது.
என்னோட நண்பன் தியேட்டர்ல அழ ஆரம்புசிட்டான் "மச்சான் எங்க அம்மா தேடுவாங்க டா. வீட்டுக்கு போனா
இத்தனை நாள் எங்கடா போனேன்னு கேட்டா என்னடா சொல்றது ?" சொன்னான்.
நான் தான் அவனை சமாதனபடுத்தி "மச்சான் பயப்படாதே டா நாம வந்து ஒரு மணி நேரம் தான் ஆச்சு இன்னும் பாதி படம் கூட முடியல
சாயந்தரம் வீட்டுக்கு போயிறலாம் அழாத நண்பா னு " சமாளிச்சேன்.
என்ன கொடுமை சார் இது ?

Jaya on March 1, 2010 at 1:46 AM said...

கார்கி, இந்த விமர்சனத்தை நீங்க நேத்தே போட்டு இருக்க கூடாதா? ஸ்ஸ் ...அப்பா ... சிம்பு கூட வர அந்த கேமரா மேன் சொல்ற அதே டயலாக்தான் நிறைய இடத்தில சொல்ல முடியுது ...!!

இண்டர்வல் வரதுக்கு முன்னாடியே படம் எப்போ முடியும் அப்படிங்கற உணர்வு வந்துடுது !! Ennavo ponga!!

Prosaic on March 1, 2010 at 4:31 AM said...

அய்யா NO, உங்கள மாதிரி அறிவுஜீவிங்க இருப்பதனால்தான் நம்ம ஊர்ல மழை பெய்யுது, அடிக்கடி இங்க வரணும். :P

புலவன் புலிகேசி on March 1, 2010 at 7:35 AM said...

//பி.கு: இந்த நரகத்தை காண நாம் நிச்சயம் விண்ணைத் தாண்டி செல்லத்தான் வேண்டும். அதுதான் பெயர் காரணம். தலைப்பு வாந்தி, பூந்தி வரிசையில் ”கெளதமின் சதி”//

உங்களுக்கு எப்படியோ? எனக்குப் படம் பிடிச்சிருக்கு..ஒரு யதார்த்த காதல் கதை. அழகாய் செதுக்கியிருக்கிறார் கௌதம். (செதுக்களில் சிற்சில குறைபாடுகள் மட்டுமே)

Bala on March 1, 2010 at 9:20 AM said...

யார் எப்படியோ, என்னை பொறுத்த வரை படம் பார்க்கும் போது, வந்த காட்சிகளே திரும்ப வருவது போல ஒரு தோற்றம். கவுதம் படத்தில் இருக்கும் ஒரு அதிரடி திருப்பம் இதில் மிஸ்ஸிங். இது நிச்சயமான யூத்களுக்கான படம் தான் சந்தேகமில்லை. ஆனால் படம் பிடிக்காதவர்கள் எல்லாம் யூத் இல்லையா. நான் உலகத்தரமான ரசிகன் எல்லாம் கிடையாது. "என்னை பொறுத்தவரை" படம் பிடிக்கவில்லை அவ்வளவுதான். வாழ்த்துக்கள் கார்க்கி :))
balapakkangal.blogspot.com

ஜெனோவா on March 1, 2010 at 9:30 AM said...

சகா , பேசிக்கிட்ட மாதிரியே , கத்திரி போட்டதுக்கப்புறம் போலாம்னு இருக்கேன் .. ;-)

Anbu on March 1, 2010 at 9:59 AM said...

:-))

முரளிகுமார் பத்மநாபன் on March 1, 2010 at 10:03 AM said...

சகா, எனக்கு படம் பிடித்திருக்கிறது.

பார்க்கப்பிடிக்காதவர்கள் கேட்க்கவாவது படத்துக்கு போங்க. கண்ணை மூடிகிட்டு ரகுமானை அனுபவித்துவிட்டு வாருங்கள். கண்ணையும் மூடவிடாது செய்கிறார் மனோஜ் பரமஹம்சா.

"ராஜா" from புலியூரான் on March 1, 2010 at 10:19 AM said...

படம் பிடிக்கவில்லை என்பது உங்கள் கருத்து, அதற்காக வாந்தி சதி என்பதெல்லாம் ரொம்ப ஓவர்...

சச்சின் படத்தை ரசிக்க தெரிந்த உங்களுக்கு விண்ணை தாண்டி வருவாயா எப்படி பிடிக்காமல் போனது என்று தெரியவில்லை, ஒரு வேளை மற்றவர்கள் சொல்வது போல விஜய் நடித்திருந்தால்தான் பிடிக்குமோ?அப்படி என்றால் அதை தைரியாமாக ஒத்துகொள்ளுங்கள் தாங்களுக்கு விஜய் நடிக்கும் எல்லா படங்களும் பிடிக்கும் மற்ற படங்கள் உலக தரத்தில் இருந்தால்தான் பிடிக்கும் என்று... அதுவும் ஒருவகையான ரசனைதானே தவறு ஏதும் இல்லையே அதில்....

கார்க்கி on March 1, 2010 at 10:25 AM said...

அனைவருக்கும் நன்றி

@ராஜா,
தேவையில்லாமல் மீண்டும் பிரச்சினை செய்கிறீர்கள். வேட்டைககரனுக்கு நான் என்ன சொன்னேன்னு படிச்சிஙக்ளா? வில்லுக்கு என்ன எழுதினேன்னு படிசிச்ஙக்ளா? சும்மா கும்பல்ல கோவிந்தா போடக் கூடாது..
படம் போட்ட 20வது நாளே சென்னையில் சாந்தியைத் தவிர எல்லா அரங்கிலும் பகல் காட்சியாகிவிட்ட அசலே வசூல் சாதனைன்னு எழுதின நிங்க இதைப் பத்தி பேசக்கூடாது.

மத்தவஙக்ளுக்கு பதில் சொல்லாம உஙக்ளுக்கு மட்டும் சொல்றதுக்கு காரணம் நம்ம அக்ரீமெண்ட்தான். மீண்டும் விஜயை இதில் இழுத்தால், தல டேமேஜ் ஆக வேண்டியிருக்கும்

"ராஜா" from புலியூரான் on March 1, 2010 at 11:38 AM said...

நான் இப்பவும் விஜயை கேவலமாக சொல்லவில்லை என்னுடைய பின்னூட்டத்தில்.... உங்களின் ரசனையையும் குறை சொல்லவில்லை .... விண்ணை தாண்டி வருவாயா ஏன் உங்களுக்கு பிடிக்கவில்லை என்ற காரணத்தை நீங்கள் உங்கள் பதிவில் சொல்ல வில்லை... சரி காதல் படங்கள் தங்களுக்கு பிடிக்காதோ என்றும் நினைக்க தோன்றவில்லை ஏன் என்றால் சச்சின் உங்களுக்கு பிடித்த படம் என்று கூறி இருந்தீர்கள்(அதவும் இதை போன்ற ஒரு கதைதான் )... என்ன காரணத்தினால் இந்த படத்தை நீங்கள் விரும்பவில்லை என்றுதான் கேட்டு இருந்தேன்....
தலையை நீங்கள் damage செய்தால் நான் ஒன்றும் வருத்தப்பட போவதில்லை kaarkki.... தலை விஜய் என்ற சண்டையை நான் விட்டு பல மாதங்கள் ஆகி விட்டது.... எனக்கு அதில் விருப்பமும் கிடையாது நீங்கள்தான் இப்பொழுது நான் போட்ட பின்னூட்டத்தை தவறாய் புரிந்து கொண்டு இப்படி எழுதி விட்டீர்கள் .... நான் சச்சினை விட விண்ணை தாண்டி வருவாயா நல்லா இருக்கு இல்ல நல்லா இல்லை என்று எதுவும் கூறவில்லை..... அந்த படத்தை ரசித்த நீங்கள் இதை ரசிக்காததன் காரணத்தை கூட கூறவில்லை.... காரணம் சொல்லி இருந்தால் நான் அப்படி கேட்டு இருக்கவே maatten... சச்சினை ரசித்த காரணம் கூட தேவை இல்லை , விண்ணை தாண்டி வருவாயாவை ஏன் உங்களுக்கு பிடிக்கவில்லை என்தேருதான் நான் கேட்டேன்.... உங்களிடம் சண்டை போட நான் வரவில்லை.... பதிவில் ஒரு படத்தை நன்றாக இல்லை என்று கூறிவிட்டு காரணம் சொல்லாமல் இருந்தீர்கள் .. அது பலருக்கு பலவிதமான சந்தேகங்களை உண்டு பண்ணதான் செய்யும் அதில் ஒரு சந்தேகத்தை நான் கேட்டேன்.... தவறு இருந்தால் மன்னிக்கவும்.. இனி உங்கள் பதிவில் என்னுடைய பின்னூட்டங்கள் கண்டிப்பாய் இருக்காது .....

கார்க்கி on March 1, 2010 at 12:08 PM said...

நன்றி ராஜா..

எனக்கு பட்ம பிடிக்காததன் காரணம் சொன்னால், அது இன்னொரு ஆ.ஒருவனுக்கு வழிவகுத்து விடுவோமோ என்றுதான் சொல்லவில்லை.

//சச்சின் படத்தை ரசிக்க தெரிந்த உங்களுக்கு விண்ணை தாண்டி வருவாயா எப்படி பிடிக்காமல் போனது என்று தெரியவில்லை//

இந்த ஒப்பீடு ஏன் என்றுதான் புரியவில்லை எனக்கு. அதனால்தான் நான் உங்காள இழுக்க வேண்டியதா போச்சு. இதுக்கெல்லாம் கோச்சிக்கிட்டு இனிமேல் பின்னூட்டம் போட மாட்டேன்னு சொன்னா, நான் என்ன சொல்ல? அது உங்க இஷ்டம்..

"ராஜா" from புலியூரான் on March 1, 2010 at 12:35 PM said...

நன்றி கார்க்கி... எனக்கு சச்சினை தவிர வேறு உதாரணம் கிடைக்கவில்லை ... வேறு ஏதேனும் இருந்திருந்தால் கண்டிப்பாய் அதைதான் சொல்லி இருப்பேன் ... நான் போடும் பின்னூட்டங்களுக்கு நீங்கள் அஜித் விஜய் என்ற கோணத்திலேயே பதில் சொல்லும் போதுதான் எனக்கு இனி பின்னோட்டம் போடகூடாது என்று எண்ண தோன்றும்... கண்டிப்பாய் பின்னூட்டம் போடுவேன் நீங்கள் தவறு செய்யும்போது அதை சுட்டி காட்ட.... இதெல்லாம் நமக்கு புதுசா என்ன?

அதிலை on March 1, 2010 at 3:58 PM said...

இண்டர்வல் பதிலா "the end" நு போட்டிருந்தா படம் சூப்பர் ஹிட்

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ on March 1, 2010 at 7:27 PM said...

உங்களுக்கு பிடிச்சா கமெண்ட் போடுங்க.. உங்களுக்கு பிடிக்கலைனாலும் கமெண்ட் போடுங்க.. நீங்க கமெண்ட் போட்டா மட்டும் போதும்...போட்டா மட்டும் போதும்...
//

நானும் பின்னூட்டம் போடமாட்டேன்..போ..:)

சி.வேல் on March 1, 2010 at 8:56 PM said...

வினவு
says: March 1, 2010 at 8:13 pm
"இயல்பான சுயநலத்தினால் இயல்பாகத்தோன்றும் காதல் பின்னர் நிலைபெற வேண்டுமென்றால் இருவரிடமும் எந்த அளவு பொதுநலன் சார்ந்த கண்ணோட்டம் இருக்கிறது என்பதைப் பொருத்தே அமையும். தான்,தனது,என்பது ஆதிக்கம் செலுத்தினால் அங்கே காதல் தள்ளாடும். இதற்குமாறுபட்டு இருவருமே சுயநலத்தில் மூழ்கயிருந்தால் அந்தக் காதல் தோல்வியுறாது. ஆனால் அங்கே அன்பு என்பது ஒப்பந்தமாக, வணிக நடவடிக்கையாக உணரப்படும் அல்லது புத்தாக்க காதல் உணர்ச்சி அங்கே மரித்துப் போகும்."

நன்றி வினவு:

கார்க்கி இதைவிட இந்தபடத்தை பற்றி சொல்ல என்ன இருக்கிறது
, காதலை சுயநலமாக பார்பவர்கள் இந்த படத்தை ரொம்ப கொண்டடுவார்கள்

ர‌கு on March 1, 2010 at 10:31 PM said...

வ‌ர்ற‌ க‌மெண்ட்ஸ்லாம் ஒரே இல்லுஷ‌னா இருக்கு, ந‌ல்லா 'இருக்கு' ஆனா ந‌ல்லா 'இல்ல‌'

ஜோசப் பால்ராஜ் on March 2, 2010 at 10:28 AM said...

After I seen this movie, I thought about you too machi.
The beauty of this film is whomever seeing this film will get a feeling that its their story only. If they don't get that feel, then they were never come across any love in their life. Its going to affect lot of people like the film Autograph did.

ஆளவந்தான் on March 2, 2010 at 9:57 PM said...

//சச்சின் படத்தை ரசிக்க தெரிந்த உங்களுக்கு விண்ணை தாண்டி வருவாயா எப்படி பிடிக்காமல் போனது என்று தெரியவில்லை//

வயித்தெரிச்சலேயன்றி வேறொன்றும் அல்ல... இந்த பதிவின் கடைசி வரியை பார்த்தாலே புரியும்.

இந்த படத்துக்கு இசை விமர்சனம் வேறு - ஒற்றைவரியில் - வாரணம் ஆயிரம் போல இல்லியாம்.. கவுதம் மேனன் இசையமைச்சார்னு எண்ணம் போல..

கார்க்கி on March 2, 2010 at 11:26 PM said...

அனைவருக்கும் நன்றி..

@ஆளவந்தான்,
என்ன சொல்ல வறீங்க? நான் அந்த பதிவுல பாட்டு நல்லா இருக்குனுதானே எழுதி இருக்கேன்?

எனக்கென்ன வயித்தெரிச்சல்?

 

all rights reserved to www.karkibava.com