Feb 26, 2010

லக்கி மன்னிப்பாராக


 

  தேன் கிண்ணம்

மின்காந்த அலையாக
வரவேற்பறைக்கு வந்தவள்
விழிகாந்த அலையால்
மனவறைக்குள் நுழைந்தாள்
அடுக்கி வைத்த
அடுக்குமாடி குடியிருப்புகள்
எதிர்பார்த்தவளுக்கு
புறநகரில்
பரந்து விரிந்துகிடக்கும்
காலி மனைகளாக இருந்த
இதயம் பிடித்துவிட்டது.
”அய்யோ நம்பவே முடியல”
“ஒரு ஹாய் சொல்லுங்க”
“எங்க அண்ணன் உங்க ஃபேன்”
டெம்ப்ளேட் பேச்சுகளின்றி
"பிடிச்சிருக்கு" என்றதை ரசித்தாள்.
பதிலாய் பாடினாள்.
பழக்க தோஷம்.
“அழகிய மிதிலை நகரினிலே
யாருக்கு ஜானகி காத்திருந்தாள்
பழகிடும் ராமன் வரவை எண்ணி..”

19 கருத்துக்குத்து:

ரிஷி on February 26, 2010 at 10:27 AM said...

Hmmmm......

விக்னேஷ்வரி on February 26, 2010 at 10:32 AM said...

:)

taaru on February 26, 2010 at 10:36 AM said...

ஆஹா...

புன்னகை on February 26, 2010 at 10:41 AM said...

//“அழகிய மிதிலை நகரினிலே
யாருக்கு ஜானகி காத்திருந்தாள்
பழகிடும் ராமன் வரவை எண்ணி..”//
நல்லதா போச்சு! உங்களுக்காக இல்ல! அதான் "ராமன்"னு போட்டாச்சே.. அப்போ நீங்க இல்ல தானே??? ;-)

பிரியமுடன்...வசந்த் on February 26, 2010 at 10:48 AM said...

EM(பார்)=f(x,y,z,t) இதுதானே சகா மின்காந்த அலையின் சமன்பாடு

மின்காந்த அலை எந்த திசையிலும் செல்லலாம் கவனம் சகா...

தராசு on February 26, 2010 at 11:17 AM said...

ம், சரி சரி,

ஒரு மார்க்கமாத்தான் இருக்காங்க,

வாப்பா, ராஜூ,

ஷ்டார்ட் மீஜிக்.

Chitra on February 26, 2010 at 11:54 AM said...

:-)

Subha on February 26, 2010 at 11:56 AM said...

nice one, who is he to forgive.....owner of tamil literature????

பேநா மூடி on February 26, 2010 at 12:03 PM said...

நடத்துங்க..., நடத்துங்க

சுசி on February 26, 2010 at 12:11 PM said...

நடுவரே.. தலைப்பை மாத்துங்க..

உங்க மீள் பதிவ படிக்கிற நாங்களும் உங்கள மன்னிக்கணும்பா :)))

வணங்காமுடி...! on February 26, 2010 at 1:54 PM said...

ஜூப்பரு...

Anbu on February 26, 2010 at 5:01 PM said...

:-))

gulf-tamilan on February 26, 2010 at 5:49 PM said...

லக்கி எதுக்கு மன்னிக்கணும் ஒண்ணும் புரியல!!!

தமிழ்ப்பறவை on February 26, 2010 at 7:21 PM said...

:-)

வெற்றி on February 26, 2010 at 8:12 PM said...

நீங்களும் சீக்கிரம் நம்ம சங்கத்துல சேர்ந்துடுவீங்கன்னு நினைக்கிறேன் :)) வாழ்த்துக்கள்

ர‌கு on February 27, 2010 at 12:35 PM said...

//நீங்களும் சீக்கிரம் நம்ம சங்கத்துல சேர்ந்துடுவீங்கன்னு நினைக்கிறேன்//

அவ‌ரு இனிமேதான் சேர‌ணுமா வெற்றி?.....)

நாய்க்குட்டி மனசு on February 27, 2010 at 8:17 PM said...

புறநகரில்
பரந்து விரிந்துகிடக்கும்
காலி மனைகளாக இருந்த
இதயம் பிடித்துவிட்டது. //
அழகான வரிகள். ஆனா அப்படிப்பட்ட இதயம் இப்போ இருக்கவா செய்கிறது.

தேவன் மாயம் on February 27, 2010 at 9:24 PM said...

:)

கார்க்கி on February 28, 2010 at 11:47 AM said...

அனைவருக்கும் நன்றி.

 

all rights reserved to www.karkibava.com