Feb 12, 2010

நான்..நீ…காதல்..


 

 

 

வீடியோ பார்க்க முடியாத நண்பர்கள்  தரவிறக்கி இந்த ஃப்ளாஷ் ஃபைலை காணலாம்.

http://www.mediafire.com/?lnjwdzwdynm

(2005ல் இதை நான் எழுதிய போது NHm எல்லாம் இல்லை. ஏதோ ஒரு தமிழ் எடிட்டரில் எழுதிய போது தாவூ தீர்ந்தது. எனவே பிழைகளை பொறுத்தருளுங்கள்)

______________________________________________________

ஃபேவரிட் பாடல்

22 கருத்துக்குத்து:

சுசி on February 12, 2010 at 12:10 AM said...

குரு...........

ஐ லைக் யுவர் ரசனை..

சுசி on February 12, 2010 at 12:11 AM said...

என்ன பாட்டு.. என்ன பாட்டு..

இதுக்கெ மேல எனக்கு எழுத தெரீல..

அவ்வ்வ்வ்.. இது ஆ.க

சுசி on February 12, 2010 at 12:20 AM said...

//"நான்.. நீ..காதல்.."//

இதுதான் கார்க்கி ப்ரம்மாஸ்திரம் :)))

கலக்கிட்டீங்க போங்க..

சுசி on February 12, 2010 at 12:59 AM said...

//எந்தக் குபேரபுரிக்கும்
எடுத்துச் செல்லும்
உத்தரவாதமில்லாத போது
ஏன் மேற்கொள்கிறேன்?
இந்த
சுடுமணல் பாதையில்
வெறுங்கால் பயணத்தை...//

அருமை..

Prakash on February 12, 2010 at 1:40 AM said...

எனக்கும் தமிழ் சினிமா பாடகர்களில் உள்ள ஒரே நம்பிக்கை நட்சத்திரம் ஹரி சரண் தான். ஒரு restrained குரலில் அவர் உச்ச ஸ்தாயியில் பாடுவது கேட்க இனிமை.பாட்டுனால செவப்பு செவப்பா வந்தத பார்க்காம வுட்டுட்டேன் பாஸ் :(

பிரியமுடன்...வசந்த் on February 12, 2010 at 3:09 AM said...

ஓர்
மூங்கிலிருந்து
வெளியாகும் காற்று
இசையாவதைப் போல
என்னிலிருந்து
வெளியாகும் நீ
கவிதையாகிறாய்

என்னா ரசனை...ஜூப்பரு...சகா

பாட்டு எனக்கும் ஃபேவரைட்...

டம்பி மேவீ on February 12, 2010 at 6:55 AM said...

raittu :)

நாய்க்குட்டி மனசு on February 12, 2010 at 8:21 AM said...

வித்தியாசமான முயற்சி. ரொம்ப நல்லா இருந்தது. சொன்னது போல //செவப்பு செவப்பா // வந்ததை கொஞ்சம் மிஸ் பண்ணிட்டேன். கொஞ்சம் லேட்டா வந்ததனாலே. காதல் ஜெயிக்க வாழ்த்துக்கள்.

Rajalakshmi Pakkirisamy on February 12, 2010 at 10:06 AM said...

காதல் வா(வ)ரம்..//

:)))))))))))))))

Rajeswari on February 12, 2010 at 10:32 AM said...

so cute.....

Anbu on February 12, 2010 at 10:40 AM said...

நல்லா இருக்கு அண்ணே..

:-))

மகேஷ் : ரசிகன் on February 12, 2010 at 10:48 AM said...

தல... அமர்க்களம் பண்றீங்க‌...

இந்த பதிவு மட்டும் இல்ல... காதல் வாரத்துல எல்லா பதிவும் ஒரே அட்டகாசம் தான்.

ஜாதகத்துல எல்லா கட்டத்துலயும் புதன் சுக்கிரனுக்குப் பதிலா மன்மதன் ரதி இருந்தா இப்படித் தான்........ வலையுலகக் காதல் மன்னன் அப்படின்னா சும்மாவா ?


டிஸ்கி : சகா, உங்களுக்கு தல, அமர்க்களம், அட்டகாசம், காதல் மன்னன் அப்படினெல்லாம் சொன்னா பிரச்சனை இல்லையே ?

radhika on February 12, 2010 at 10:50 AM said...

great going.

unfortunately there is only 7 days this week :(((

கவிதை காதலன் on February 12, 2010 at 11:20 AM said...

ரசனை ரசனை.. அடடா (அச்சர்யக்குறி)

Karthik on February 12, 2010 at 11:30 AM said...

s.u.p.e.r.b. :))

தாரணி பிரியா on February 12, 2010 at 11:57 AM said...

வாவ் சூப்பர் :)

// மகேஷ் : ரசிகன் said...

டிஸ்கி : சகா, உங்களுக்கு தல, அமர்க்களம், அட்டகாசம், காதல் மன்னன் அப்படினெல்லாம் சொன்னா பிரச்சனை இல்லையே //


வலையுலகின் அசல் காதல் மன்னன் அப்படின்னு சொல்லுங்க :)

தாரணி பிரியா on February 12, 2010 at 11:59 AM said...

அட மேல கேப்ஷனும் தினமும் மாத்தறீங்க. காதல் வரம் குடுங்கறீங்களா, வாங்கறீங்களா

கார்க்கி on February 12, 2010 at 12:05 PM said...

@சுசி,
நன்றி.. நன்றி நன்றி

@பிரகாஷ்,
சரிதான். ஆனால் கார்த்திக்கும் நல்லாதே போவாரு. ஒரு மாலையில் பின்னியிருப்பார். இளம்பாடகர்கள் பற்றி அடுத்த வாரம் ஒரு பதிவிருக்கு :)

@வசந்த்,
உங்களுக்கு புடிக்கும்ன்னு தெஇர்யும் ராசா :))

@மேவீ,
அப்புறம்,?

@நாய்குட்டி,
ம்யூட்ல போட்டு ஒரு தரம் பாருங்க

@ராஜி @ ராஜேஷ்வரி,
ரெண்டு ராஜிக்கும் நன்றி :))

@அன்பு,
டேங்க்ஸூப்பா

@மகேஷ்,
ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் போக்கிரி என்றே சொல்லுபோது இப்படி சொன்னா எனக்கு குஷிதான் சகா. ப்ரியமுடன், கார்க்கி

@ராதிகா,
:))

@கவிதை காதலன்,
நன்றி

@கார்த்திக்,
டேங்க்ஸுப்பா

@தா.பி,
பார்த்தாச்சா????

Chitra on February 12, 2010 at 12:50 PM said...

very nice.

GHOST on February 12, 2010 at 2:31 PM said...

வலையுலகின் அசல் காதல் மன்னன் வாழ்க

கார்க்கி on February 13, 2010 at 10:17 AM said...

நன்றி சித்ரா

நன்றி கோஸ்ட். எங்கக்ங்க ரொம்ப நாளா ஆள காணோம்?

தமிழ்ப்பறவை on February 21, 2010 at 8:30 PM said...

பிடிச்சிருந்தது...வழக்கமாகத்தான் இருந்தது நல்லா...

 

all rights reserved to www.karkibava.com