Feb 11, 2010

காதலும் கேமராவும்


“Puppy”  Love

Pure Love

puppylove

By Nandhu F/o Nila

  நாய்1: பிள்ளையார் கோவிலுக்கு போகக் கூடாது சரியா?

நாய்2: முதல்ல நீங்க கார்க்கி பிளாக படிக்காதிங்க

_____________________________________________________

3277582441_941b106acb

By Suresh Babu

தும்பி  :அப்பாடா.. இங்க இருந்து பார்த்தா சாளரம் தெரியல

_____________________________________________________________

Look closer and wiser..

love is everywhere

CupShadow 

By Truth

________________________________________________________________

குங்குமமும் மஞ்சளும்

Jodi

By truth

_______________________________________________________________

'இரு கால்களின் ஒரு பயணம்..

காதல் வீதியில்'

P8150158

 

By Parisalkaran

மனைவி: கோவிலுக்கு எதுக்கு ஷூ போட்டுட்டு வந்தீங்க?

கண்வன்: நீதானேம்மா ஷூ ஷூன்னு சொன்ன.

மனைவி: ஷு ஷுன்னு பேசாம இருக்க சொன்னா  ஷூவையா போட்டுட்டு வருவீங்க?

_____________________________________________________________

பி.கு: பார்க்க ஒக்கே, படிக்க???????? என்பவர்கள் அவன்..அவள்..மழை என்ற என் பழைய பதிவை படிக்கலாம். :)))

38 கருத்துக்குத்து:

சுசி on February 11, 2010 at 12:24 AM said...

முதல் ஃபோட்டோல பிரவுன் கலர் நாய் நீங்கன்னு தெரியுது.. வெள்ள நாய் யாரு குரு??

குட்டிகள நாய் பக்கத்தில போட மறந்துட்டன்.. படிக்கும்போது சேத்து படிச்சுக்கோங்க.. ப்ளீஸ்..

சுசி on February 11, 2010 at 12:47 AM said...

வாஸ்து சரி இல்ல.. தும்பிய இடத்த மாத்த சொல்லுங்க..

அச்சச்சோ.. கப்ப இப்டி வச்சா coffee is everywhere னு ஆய்டுமே..

சுசி on February 11, 2010 at 12:52 AM said...

கடைசி ரெண்டு ஃபோட்டோவும் பாத்தா சமீபத்தில வந்த கிசுகிசு நிஜம்தான் போல இருக்கே..

காதல் கேமரா வழியாவும் கலக்கலாத்தான் இருக்கு கார்க்கி :)))

Rajalakshmi Pakkirisamy on February 11, 2010 at 4:22 AM said...

Truth edutha photos thaane?

Chitra on February 11, 2010 at 4:42 AM said...

அச்சச்சோ.. கப்ப இப்டி வச்சா coffee is everywhere னு ஆய்டுமே..

..........ha,ha, ha, ha,....

Chitra on February 11, 2010 at 4:42 AM said...

photos and comments are nice.

வெற்றி on February 11, 2010 at 5:50 AM said...

இதுல காதல் காற்று கொஞ்சம் கம்மிதான் சகா..

Anonymous said...

பரிசல்லோடது அழகு.

நாய்க்குட்டி மனசு on February 11, 2010 at 8:04 AM said...

//Look closer and wiser
Love is everywhere//
ரொம்ப அழகான போட்டோ. ஆனால் அதில் ஒரு பாதி நிஜம். ஒரு பாதி நிழல்(கற்பனை) இப்படிதான் அநேகம் காதல்கள் கற்பனையில் ஆரம்பித்து ஒரு தலை காதல் ஆகி விடுகின்றன.

தாரணி பிரியா on February 11, 2010 at 9:05 AM said...

காபி கப் அழகு :).

சென்ஷி on February 11, 2010 at 9:23 AM said...

//
அச்சச்சோ.. கப்ப இப்டி வச்சா coffee is everywhere னு ஆய்டுமே..//

:-))

அசத்தல் சுசி!

taaru on February 11, 2010 at 9:35 AM said...

பரிசலார் போட்டோவும்;அதுக்கு கமெண்ட்டும் - ஹி ஹி...
தல அந்த ஷு சூப்பர்... எங்க எடுத்தது [wht i mean is வாங்கினது]???

பிரியமுடன்...வசந்த் on February 11, 2010 at 9:35 AM said...

கடைசி போட்டோ எங்கயோ பார்த்த ஞாபகம்...

ஆங்.பரிசல் கிருஷ்ணாவோட திருமணநாள் போஸ்ட்ல இருக்கும்.. அழகான அன்பு போட்டோவுக்கு ஜோக்கும் சூப்பர் சகா...

taaru on February 11, 2010 at 9:41 AM said...

தட்டான் [தும்பி] தப்பியது...

பரிசல்காரன் on February 11, 2010 at 10:02 AM said...

ட்ரூத்தின் ஃபோட்டோ என்னைக் கவர்ந்தது.

கார்க்கி on February 11, 2010 at 10:02 AM said...

@சுசி,
காஃபிய குடிச்சிட்டுதானே வைச்சோம் :)
அது என்ன கிசுகிசு?

@ராஜி,
ஏனுங்க.. அதான் ஃபோட்டொவுக்கு கீழயே By truthனு போட்டு இருக்கேனே

@சித்ரா,
நன்றிங்க

@வெற்றி,
சகா ..உங்களுக்காக பி.கு சேர்த்திருக்கேன். பாருங்க :))

@அம்மிணி,
ஃபோட்டோவா, ஷூவா????

@நாய்க்குட்டி,
நிழல் தான் சகா உண்மை எப்பவுமே நம்ம கூடவே வரும்.அது போல ஒரு பார்ட்னர் வேணுன்னு சொல்ல வறேன்

@தா.பி,
நன்றி

@சென்ஷி,
நன்றி சகா. ஆடுகள் நலமா?

@டாரு,
அவருக்கு வாங்கியெல்லாம் பழக்கமில்லையாம். ஐ மீன் வேற யாராவ்து வாங்கி தருவார்களாம்

@வசந்த்,
நன்றி சகா. அவர் பேர் ஃபோட்டொவுகு கீழ இருக்கு பாருங்க

மோகன் குமார் on February 11, 2010 at 10:04 AM said...

இந்த வாரம் முழுக்கவே ஒரு மார்கமா தான் இருக்கீங்க. சண்டே பாக்கும் போது நாலு பேர் சேர்ந்து நல்லா குடுக்கிறோம்...

Karthik on February 11, 2010 at 10:46 AM said...

photo ku comment than poduvanga.. kavithaiyuma? :))

Anbu on February 11, 2010 at 10:51 AM said...

:-((

:-))

புன்னகை on February 11, 2010 at 11:38 AM said...

பரிசலை வழி மொழிகிறேன்!!! :-)

radhika on February 11, 2010 at 12:02 PM said...

first comment typical karki's stroke.

ellaa picturesum super. but avan..aval.mazhai thaan ultimate. karki wins easily

விக்னேஷ்வரி on February 11, 2010 at 12:03 PM said...

ஒரு மார்க்கமாத் தான் சுத்திட்டு இருக்கீங்க. சரியில்ல... :)

புன்னகை on February 11, 2010 at 12:08 PM said...

//first comment typical karki's stroke.

ellaa picturesum super. but avan..aval.mazhai thaan ultimate. karki wins easily//
இதுக்கு மேல வேற ஏதும் சொல்ல முடியுமா என்ன??? ;-)

டம்பி மேவீ on February 11, 2010 at 12:53 PM said...

:))))

கார்க்கி on February 11, 2010 at 3:20 PM said...

@மோகன்,
ஹிஹிஹி..

@கார்த்திக்,
என்ன சொல்றப்பா? புரியலையே

@அன்பு,
என்ன ஆச்சு?

@புன்னகை,
ட்ருத்ன்னு பொய் சொல்றீங்களா?

@ராதிகா,
எப்பவாது வாங்க. இப்படி மாட்டிவிட்டு போங்க :))

@விக்கி,
நாம எப்பவுமே அபப்டித்தானே மேடம்

@புன்னகை,
எதுவும் சொல்ல வேணாம் தாயீ.:)

@மேவீ,
இந்த சிரிப்பு எதற்கோ?

பேநா மூடி on February 11, 2010 at 3:30 PM said...

நாய் சூப்பர்

GHOST on February 11, 2010 at 3:59 PM said...

ungakita matina anda jeevan yarunga btw photo & comments ellam super

சுரேகா.. on February 11, 2010 at 8:06 PM said...

கார்க்கீ! டெம்ப்ளேட்ல பின்றீங்களேம்மா!

அன்புடன் அருணா on February 11, 2010 at 8:08 PM said...

கொஞ்சம் கார்க்கி டச் மிஸ்ஸிங்க்தான்!!!

தேடல் on February 11, 2010 at 8:11 PM said...

காதல் என்ற உணர்வை விட, கமராவின் காதல்கள் விளக்கங்களுடன் அழகாகத் தோன்றுகிறது.

pappu on February 11, 2010 at 8:14 PM said...

காதல் பண்ணாதவங்க தான் பண்ணாதவன் தான் பொழப்பில்லாம இதெல்லாம் பண்ணிகிட்டு இருப்பாங்க! :)

ஆதிமூலகிருஷ்ணன் on February 11, 2010 at 9:28 PM said...

என் போட்டோ ஒண்ணியும் கிடைக்கலையா.. சரி சரி...

Jaya on February 11, 2010 at 10:47 PM said...

காபி கப் போட்டோ கலக்கல்!!

Karki, ஒரு மார்க்கமா தான் இருக்கீங்க ;)

Jaya on February 11, 2010 at 10:47 PM said...
This comment has been removed by the author.
Madurai Saravanan on February 11, 2010 at 11:50 PM said...

photo and comment super. pattaiya keelappungka.

Prakash on February 11, 2010 at 11:50 PM said...

உங்க புட்டி பதிவுகள் சூப்பர் கார்க்கி

வெற்றி on February 12, 2010 at 12:03 AM said...

படிச்சுட்டேன் சகா..ச்சே..இன்னும் அனுபவிக்காத விஷயங்கள் நிறைய இருக்கு போல..இனிமேல் மழை வரும் போது ஒரு வாக் போக வேண்டியதுதான்..ஆனா மழை? அதுவும் மதுரையில் :(( இன்னும் எட்டு மாதங்கள் காத்திருக்க வேண்டும் :(((

Mathan elango on February 13, 2010 at 12:06 AM said...

very nice fotos and comments

 

all rights reserved to www.karkibava.com