Feb 3, 2010

பெண்களை ப்ரபோஸ் செய்ய புதிய வழி


 

மு.கு: சமீபத்தில் வந்த பல எஸ்.எம்.எஸ்கள் பட்டையை கிளப்புக்கின்றன. நான் ரசித்த சில குறுஞ்செய்திகள் தான் இவை

sms-message-path

1) ஒரு ஆண் ஒரு பெண்ணை இம்ப்ரஸ் செய்ய என்ன செய்ய வேண்டும்?

respect her.. care for her.. protect her..love her..

அதுவே ஒரு ஆணை ஒரு பெண் இம்ப்ரஸ் செய்ய???? ஒரே ஒரு ஸ்மைல் போதும்.

விடு மச்சி. நமக்கு குழந்தை மனசுடா
_________________________________________________________________________

2) எப்பலாம் உலகம், சூன்யமாவும், இருட்டாவும் தெரியுதோ, அப்பலாம் என் கைய பிடிச்சுக்கோ செல்லம். உன்னை நான் பத்திரமா வாசன் ஐ கேர் கூட்டிட்டு போறேன்

_________________________________________________________________________

3) அற்பமாக இருக்கும் 10ஆண்களை கொடுங்கள்,  சிற்பமாக்கி காட்டுகிறேன் –

விவேகானந்தர்

சிற்பமாக இருக்கும் 10 பெண்களை கொடுங்கள். கர்ப்பமாக்கி காட்டுகிறேன் – பிரேமானந்தா

_________________________________________________________________________

4) பெண்களை ப்ரபோஸ் செய்ய புது வழி :

பையன்: அய். நீங்க அப்படியே என் மனைவி மாதிரியே இருக்கிங்க.

பொண்ணு: உங்க வைஃப் பேரு என்ன?

பையன்: எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல.

_________________________________________________________________________

5) பொறம்போக்கு….

;;

;;

;;

;;

லேண்ட் ஃபார் சேல். தொடர்புக்கு – 9789887654(அல்லது உங்க நம்பர்)

_________________________________________________________________________

6) டீச்சர் : நம் நாட்டு தேசிய விலங்கு எது?

மாணவன்: புலி உறுமுது

டீச்சர்:  தேசிய பூ?

மாணவன்: ஒரு சின்னத் தாமரை

டீச்சர் : சோழ மன்னன் ஒருவரின் பெயராவது சொல்லுடா

மாணவன்: கரிகாலன் காலைப் போல

டீச்சர் : (அடிக்கிறார்)

மாணவன்:  நான் அடிச்சா தாங்கமாட்ட

டீச்சர் : குட்டுக்கிறார்

மாணவன் : என் உச்சி மண்டைல சுர்ருங்குது

டீச்சர் : உனக்கு எல்லாம் வாத்யார் பத்தாதுடா.. வேற வேற வேற.. பிரின்சிபல் தாண்டா வேணும்

மாணவன் :??????????????????????????????

_____________________________________________________________________________

7) நண்பன்: எனக்காக நீ இருக்கன்னு எனக்கு முன்னமே தெரிஞ்சிருந்தா பொறக்கும் போது கூட நான் அழுதிருக்க மாட்டேன் மச்சி.

நண்பன் 2: விடறா. ஃபீல் பண்ணாத

நண்பன் 1: இல்ல மச்சி. அவ்ளோ பெரிய காமெடி பீஸூடா நீ. உனக்கு தெரியாது

நண்பன் 2: கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

__________________________________________________________________________

39 கருத்துக்குத்து:

Anonymous said...

//protect he..lover her..//

அப்படின்னா, r இடம் மாறிப்போச்சா :)

டம்பி மேவீ on February 3, 2010 at 8:42 AM said...

raittu mind la vaikkiren....

periya paiyanathum use pannikkiren .... naan chinna paiyana la

♠ ராஜு ♠ on February 3, 2010 at 9:17 AM said...

ஒரு பெரிய ரோஜாக் கூட்டத்துல ஒரே ரு ரோஜாவை மட்டும் ரசிப்பதுதான் காதல். நம்ம ஒன்னும் அவ்வளவு மோசமானவங்க கிடையாது.
.
.
.
.
அதனால சைட் அடிக்க கத்துக்க மச்சி..!

நாஞ்சில் பிரதாப் on February 3, 2010 at 9:23 AM said...

பிரேமானந்தாதான் டாப்பு சகா...

பரிசல்காரன் on February 3, 2010 at 9:29 AM said...

நான் ரசிச்ச ஒண்ணு:

இங்க. வேண்டாம். இன்னைக்கு அவியல்ல சொல்றேன். (ஐயா! ஒரு பாரா (அவரல்ல - பத்தி) தேத்தியாச்சு!)

முகிலன் on February 3, 2010 at 9:53 AM said...

ப்ரேமானந்தா டாப்பு...

ப்ரப்போஸ் செய்ய வழி சூப்பரு - என்ன நமக்கு கிடைச்சது கொஞ்சம் லேட்..

ஸ்ரீமதி on February 3, 2010 at 10:11 AM said...

:)))))))))))

ஸ்ரீமதி on February 3, 2010 at 10:12 AM said...

6th one sondha sarakkaa?? :))

Anbu on February 3, 2010 at 10:14 AM said...

பெண்ணை நேசித்தவன்
ஒரு நாள்
என்னையும் நேசிப்பான்......இப்படிக்கு

டாஸ்மாக்

Chitra on February 3, 2010 at 10:33 AM said...

7) நண்பன்: எனக்காக நீ இருக்கன்னு எனக்கு முன்னமே தெரிஞ்சிருந்தா பொறக்கும் போது கூட நான் அழுதிருக்க மாட்டேன் மச்சி.

நண்பன் 2: விடறா. ஃபீல் பண்ணாத

நண்பன் 1: இல்ல மச்சி. அவ்ளோ பெரிய காமெடி பீஸூடா நீ. உனக்கு தெரியாது

நண்பன் 2: கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

............... super joke! ha,ha,ha.......

எறும்பு on February 3, 2010 at 10:40 AM said...

Ha ha
hi hi
hoo hoo
:))

சங்கர் on February 3, 2010 at 10:48 AM said...

//ஸ்ரீமதி said...
6th one sondha sarakkaa?? :))//

அதே அதே

கார்க்கி on February 3, 2010 at 10:49 AM said...

அம்மிணி, ஆமாம்.. கிகிகி

@மேவீ,
அது சரி..

@ராஜூ,
சூப்பர் ராஜூ

@நாஞ்சில்,
அது எப்படி சகா உங்களுக்கு தெரியும்? ஓ.. நீங்க ஜோக்க சொல்றிங்களா? :)

@பரிசல்,
பத்தி-தேத்தி.கவிஞர் ஆயிட்டிங்களோ?

@முகிலன்,
நமக்கு இல்ல பாஸ். உங்களுக்கு :))

@ஸ்ரீமதி,
இல்லையே.. :))

@அன்பு,
இரண்டுமே போதைதான் :))

@சித்ரா,
நன்றி

@எறும்பு,
நன்றி

இன்னொரு ஜோக்:
நான் ஒண்ணாங்கிளாஸ் படிச்சப்ப எங்க டீச்சர் 4 ஆப்பிள எப்படி 5 பேருக்கு ஷேர் பண்ணி கொடுப்பன்னு கேட்டாங்க. நான் எனக்கு வேணாம். அந்த 4 பேருக்கு கொடுங்கன்னு சொல்லிட்டேன்.

Moral: கார்க்கி எப்பவும்ம்ம்ம்மே நல்ல்ல்ல்ல்ல்லவன்

மோகன் குமார் on February 3, 2010 at 12:41 PM said...

தலைப்பு ஜோக் தான் எனக்கும் ரொம்ப பிடிச்சது; நிஜமாவே நல்ல ஐடியா தான்.

ஆமா அந்த டீச்சர் ஸ்டுடென்ட் ஜோக் எழுத எப்படி துணிவு வந்தது சகா? :))

Busy on February 3, 2010 at 12:43 PM said...

//இன்னொரு ஜோக்:
நான் ஒண்ணாங்கிளாஸ் படிச்சப்ப எங்க டீச்சர் 4 ஆப்பிள எப்படி 5 பேருக்கு ஷேர் பண்ணி கொடுப்பன்னு கேட்டாங்க. நான் எனக்கு வேணாம். அந்த 4 பேருக்கு கொடுங்கன்னு சொல்லிட்டேன்.

Moral: கார்க்கி எப்பவும்ம்ம்ம்மே நல்ல்ல்ல்ல்ல்லவன்//


Romba Nalavaru.................

Klakal!!!!!!

Cocktail Evada.........

குறும்ப‌ன் on February 3, 2010 at 1:06 PM said...

//நான் ஒண்ணாங்கிளாஸ் படிச்சப்ப எங்க டீச்சர் 4 ஆப்பிள எப்படி 5 பேருக்கு ஷேர் பண்ணி கொடுப்பன்னு கேட்டாங்க. நான் எனக்கு வேணாம். அந்த 4 பேருக்கு கொடுங்கன்னு சொல்லிட்டேன்.

Moral: கார்க்கி எப்பவும்ம்ம்ம்மே நல்ல்ல்ல்ல்ல்லவன்//

கார்க்கி, நீங்க‌ளுமாஆஆஆ?

உல‌க‌த்துல‌ ஒரே மாதிரி குண‌ம் கொண்ட‌...ச‌ரி விடுங்க‌, ந‌ம‌க்குதான் த‌ற்பெருமை புடிக்காதே:)

சுசி on February 3, 2010 at 1:07 PM said...

ரொம்ப சிரிச்சிட்டேன் கார்க்கி..

தாங்க்ஸ்பா.. காலை வேளைய சிரிப்போட ஆரம்பிச்சு வச்சத்துக்கு :)))

1 ம் 6 ம் சூப்பர்..

Rajeswari on February 3, 2010 at 1:13 PM said...

6வது சூப்பரு......

நாய்க்குட்டி மனசு on February 3, 2010 at 1:27 PM said...

i like 6th most

தாரணி பிரியா on February 3, 2010 at 1:29 PM said...

ellam jokesm ok. moral of the story than kodumai :)

Anonymous said...

நல்ல வேளை. அதில் சம்பளத்தை விட கிம்பளம் அதிகம்.

இது பெண்களைக்கவர வழி.

பேநா மூடி on February 3, 2010 at 2:39 PM said...

பழசு தான் ஆனா நல்லா இருக்கு...,

வால்பையன் on February 3, 2010 at 3:08 PM said...

//அற்பமாக இருக்கும் 10ஆண்களை கொடுங்கள், சிற்பமாக்கி காட்டுகிறேன் –

விவேகானந்தர்

சிற்பமாக இருக்கும் 10 பெண்களை கொடுங்கள். கர்ப்பமாக்கி காட்டுகிறேன் – பிரேமானந்தா//கார்க்கியானந்தா என்ற பெயர் கூட பொருத்தமாக தான் இருக்கும்!

கண்ணகி on February 3, 2010 at 3:14 PM said...

சிரிச்சுட்டேன்...

டம்பி மேவீ on February 3, 2010 at 4:18 PM said...

:)))


:(((

மதார் on February 3, 2010 at 5:04 PM said...

morning than antha 7th one enakku vanthathu .vai vittu srikka mudiyala pakkathula yarum partha vera mathiri poidum . ellame nalla irukku .

அண்ணாமலையான் on February 3, 2010 at 6:43 PM said...

ஹா ஹா ஹா ஹா

அன்புடன் அருணா on February 3, 2010 at 6:48 PM said...

:)

வெற்றி on February 3, 2010 at 7:32 PM said...

அய்யோ..அந்த வேட்டைக்காரன் பாடலை பற்றிய SMSஐ என்னுடைய அடுத்த பதிவில் போடலாம்ன்னு நெனச்சேன்..

அதுக்குள்ள ஓடி வந்து வடையை லபக் பண்ணிடீங்களே :((

தமிழ்ப்பறவை on February 3, 2010 at 7:54 PM said...

:-) :-)

ஷாஜி on February 3, 2010 at 7:56 PM said...

வேட்டைக்காரன் பாடலை பற்றிய SMS - Superb.......

Jaleela Kamal on February 3, 2010 at 8:09 PM said...

haa haa

Karthik on February 3, 2010 at 9:04 PM said...

nice..:))

சுரேகா.. on February 5, 2010 at 3:15 AM said...

வேட்டைக்காரன் எஸ் எம் எஸ் தூள்! :)))

கார்க்கி ராக்ஸ்! :)

பரிசல் ஒண்ணு போட்டிருக்கார் பாருங்க!

ஆதிமூலகிருஷ்ணன் on February 5, 2010 at 4:47 PM said...

எல்லாமே நல்லாருக்கு. 1,6,7 அட்டகாசம்.!

chezhian on February 14, 2010 at 3:42 AM said...

அதுவே ஒரு ஆணை ஒரு பெண் இம்ப்ரஸ் செய்ய???? ஒரே ஒரு ஸ்மைல் போதும்.

விடு மச்சி. நமக்கு குழந்தை மனசுடா


unmai than boss nannum oru


kuzhanthai

Anonymous said...

ஹலோ பெண்களை ப்ரொபோஸ் செய்யருதுன்னா அதுக்கு வேற அர்த்தம் வரும். பெண்களிடம் ப்ரொபோஸ் செய்யருதுன்னு மாத்துங்க.

டுபாக்கூர்கந்தசாமி on February 26, 2010 at 10:46 AM said...

"7வது சூப்பர்ங்க தல

மச்சி நீ ஒரு செம காமெடி பீஸுடா : ))))))”

MSV Muthu on March 3, 2010 at 11:34 AM said...

:) :) Nice!

 

all rights reserved to www.karkibava.com