Jan 28, 2010

என் இனிய பொன் நிலாவே


 

ஏதாவது புது மாதிரி பதிவு போடனும்னு யோசிச்சப்ப தோன்றிய ஐடியா.

விளையாட்டாக ரெக்கார்ட் பண்ணது.  விஷயம் கேள்விப்பட்டு உடனே ஓடி வந்து கும்மும் குசும்பன்கள் ஜாக்கிரதை :)))

அவ்ளோ சரியா இல்லையே சகா என்பவர்களுக்கு, இந்தப் பாட்டில் D Sharp நோட்ஸ் தான் நிறைய. நாமதான் மொக்கையாச்சே. எங்க இருந்து ஷார்ப் வாசிக்கிறது?

அலுவலகத்தில் வீடியோ திறக்காத நண்பர்கள் iamkarki@gmail.com க்கு மெயில் அனுப்பினால் ஆயுதம் இன்பாக்ஸூக்கு அனுப்பப்படும். என்ன இருக்கு பதிவில் என்றே தெரியாத அன்பர்களுக்கு, என் இனிய பொன் நிலாவே ஆரம்ப கிட்டார் பிட்டை நான் வாசிச்சு ரெக்கார்ட் செய்யப்பட்ட வீடியோ என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

முக்கியமான குறிப்பு. நல்லா இருக்குன்னு சொல்லிட்டிங்கன்னா இதோட போச்சு. இல்லைன்னா நல்லா இருக்குன்னு சொல்ற வரைக்கும் கஜினிதான். சொல்லிட்டேன்

68 கருத்துக்குத்து:

அத்திரி on January 28, 2010 at 7:37 AM said...

எனக்கு வீடியோ தெரியல

அத்திரி on January 28, 2010 at 7:38 AM said...

//விஷயம் கேள்விப்பட்டு உடனே ஓடி வந்து கும்மும் குசும்பன்கள் ஜாக்கிரதை :)))//
கும்முறதுக்குதானே பதிவு போடுற அப்புறம் ஏன்

டம்பி மேவீ on January 28, 2010 at 7:48 AM said...

அது குறில் இல்ல நெடில் .....நீங்க வாசிக்க வேண்டியது பா இல்லை ..பெப்பாபா ....

இதோ உங்களுக்கான வீடியோ வருகிறது ........

டம்பி மேவீ on January 28, 2010 at 7:50 AM said...

b flat ?????

செந்தில் நாதன் on January 28, 2010 at 7:54 AM said...

என்ன கொடும நிலா இது? இத கேட்க ஆளே இல்லையா?

Chitra on January 28, 2010 at 8:04 AM said...

You are the best! I am escappu..........

பலா பட்டறை on January 28, 2010 at 8:13 AM said...

ரொம்ப ரொம்ப ரொம்ப நல்ல்ல்லாலா இருக்கு ..(அதுக்காக பதிவெல்லாம் எடுக்க வேணாம் கார்க்கி) க்கி..க்கி.:))

Anonymous said...

//நல்லா இருக்குன்னு சொல்ற வரைக்கும் கஜினிதான்.//

ஐயையோ. நல்லா இருக்கு :)

முகிலன் on January 28, 2010 at 8:45 AM said...

கார்க்கி, என்னோட அடுத்த படத்துக்கு நீங்க தான் ம்யூசிக். அதோட எல்லா பாட்டையும் நீங்க தான் பாடணும் - லேடீஸ் வாய்ஸ் உட்பட..

ஹலோ கார்க்கி எங்க ஓடுறீங்க, நில்லுங்க, அட நில்லுங்க சார்..

கார்க்கி on January 28, 2010 at 8:52 AM said...

அத்திரி, மெயிலில் அனுப்பறேன். அது எப்படி நீங்க மட்டும் தப்பிக்கலாம்?

மேவீ, எப்பஃபும் ஃப்ளாட் ஆகி கிடக்கனும்னு சொல்றியா?

செந்தில்நாதன், எல்லோரும் கேட்டுட்டே தானே இருக்காங்க :))

சித்ரா, அப்படி புத்திசாலித்தன்மா நடந்துக்கோங்க

பலா, உங்க கவிதைக்கு இது எவ்ளோ தேவலாம் :))

அம்மிணி, நீங்களுமா? ஆவ்வ்வ்

முகிலன்,
ஓ நீங்களே பெண் வேஷமும் போடறீங்களா? அப்ப சரி. முகிலன், ஓடுங்க ஓடுங்க..

||| Romeo ||| on January 28, 2010 at 8:56 AM said...

108க்கு யாரவது போன் பண்ணி ஆம்புலன்ஸ்ச எங்க வீட்டுக்கு வரசொல்லுங்கபா ..

தாரணி பிரியா on January 28, 2010 at 9:29 AM said...

ஹைய்யா ஹையா எனக்கு வீடியோ தெரியலையே :)

பிரியமுடன்...வசந்த் on January 28, 2010 at 9:30 AM said...

ஹலோ ஹேரீஸ் ஜெயராஜா ஒரு நிமிசம் எங்க கார்க்கிய உங்க ட்ரூப்ல சேத்துக்குவீங்களா அப்பிடியே உங்களோடவே வச்சுக்கங்க கிதார்மட்டும் கைலகுடுங்க தப்பித்தவறி லேப்டாப் பக்கம் போகவிட்றாதீங்க....!

Nalina on January 28, 2010 at 9:34 AM said...

சின்ன அம்மிணி said
//நல்லா இருக்குன்னு சொல்ற வரைக்கும் கஜினிதான்.//

ஐயையோ. நல்லா இருக்கு :)

நானும் அப்படியே சொல்லிக்கிறேன்!

தராசு on January 28, 2010 at 9:36 AM said...

கஜினியா,

நல்லால்ல, சகிக்கல, முடியல,

முரளிகுமார் பத்மநாபன் on January 28, 2010 at 9:37 AM said...

சகா, கலிஃபோர்னியா வாசிச்சி காமிக்கிறேன்னு சொல்லிட்டு ஏமாத்திட்டிங்களே. பரவாயில்லை விரைவில் எதிர்பார்க்கிறேன்.

இதுவும் அருமையாக இருக்கிறது. இன்னும் கொஞ்சம் துல்லியமாக பதிவு செய்தால் போதும்.

நாஞ்சில் பிரதாப் on January 28, 2010 at 9:39 AM said...

சகா... நான் இன்னும் எதிர்பார்க்குறேன். அந்த டெம்போவை ஸ்பீடை கொறைச்சு ஆட்டோ ஸ்பீடை கூட்டுனுங்கின்னா இன்னும் நல்லா வந்துருக்கும்... லாரி கூட இடைல வருது இருந்தாலும் பராவயில்ல... ஐ லைக் இட்...

Nalina on January 28, 2010 at 9:40 AM said...

/லேபிள் பயங்கர ஆயுதம்//

சரியாத்தான் சொல்லி இருக்கீங்க!

taaru on January 28, 2010 at 9:42 AM said...

டிங் டிடிங் டிங்... டுட்ட்ச்சா
டிங் டிடிங் டிங்....
டொயின் டொடொ டொயின்....
தல;ராஜா சார் வாசித்தது தான் மனசுல ஓடுது..உங்க பாட்டு பாக்க முடில..ச்சே! கேக்க முடில [கேக்குறதுக்கு முன்னாடியே இப்டி கொழம்புதே!!முருகா காப்பாத்து]...
சூடா ஒரு d'sharp ஐயோ மறுபடியும் கொழப்பம்..d'மொக்கை பார்செஅல்...

Karthik on January 28, 2010 at 10:02 AM said...

there go few magna s swept off their feet..:)

jokes apart, nice karki.. i'd have loved to hear the whole song..

ஸ்ரீமதி on January 28, 2010 at 10:04 AM said...

நல்லா இருக்கு ;))

குசும்பன் on January 28, 2010 at 10:05 AM said...

கார்க்கி தாம்பரம் டூ பீச் ட்ரைனில் கூட்டம் அதிகம் இருக்குமாம், காலை ஒரு முறை போய்ட்டு வருவோமா?

கார்க்கி on January 28, 2010 at 10:23 AM said...

@ரோமியோ,
ஏன் பாஸ்? நீங்க பாட ட்ரை பண்ணிங்களா? எதையோ பார்த்து சூடு போட்ட பழமொழி தெரியுமில்ல? :))

@தா.பி,
ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்கு பாருங்க. அது ஐயோ ஐயோ

@வசந்த்,
சகா.. நீங்களே இப்படி சொல்லலாமா?

@நளினா,
எப்படியோ புது புது ஆட்கள கமெண்ட் போட வைக்கிறேன் இல்ல. அது போதும் :))

@தராசு,
உங்க நுண்ணிய கமெண்ட புரிஞ்சிக்காம சிலர் நீங்க என்ன நக்கல் அடிக்கிற்தா சொல்லுவாங்க பாருங்க

@முரளி,
அது ரொம்ப கஷ்டமா இருக்கு சகா. அதில் pick யூஸ் பண்ணாம விரலாலே வாசிச்சது. அந்த வைப்ரேஷன் சான்ஸே இல்ல. முழுக்க பிராக்டிஸ் பண்ணிட்டு உங்களுக்கு மட்டும் அனுப்பறேன் :))

@பிரதாப்,
அந்த லாரிய உங்க மேல விட்டு ஏத்துறேன் வாங்க :))

@டாரு,
என் பாட்ட கேளுங்க. தெளிவாயிடுவீங்க :))

@கார்த்திக்,
:))))).. உனக்கு நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை. தனி மடல்ல அனுப்பறேன் :))

@ஸ்ரீமதி,
நன்றி.. :))))

@குசும்பன்,
ஆமா சகா. உங்கள பார்த்தாலே கண்ணு தெரியாதுன்னு நினைப்பாங்க. கூடவே உங்களுக்கு ஹெல்ப் பண்றான்னு எனக்கும் நல்ல பேரு கிடைக்கும். எப்ப போலாம்?

தாரணி பிரியா on January 28, 2010 at 10:34 AM said...

இந்த கமெண்ட் போடும்போதே இப்படித்தான் பதில் வருமுன்னு நினைச்சேன்.

வீட்டுக்கு போயி கேட்டுட்டு ஹையாவா இல்லை அய்யோவான்னு தெளிவாக்கிக்கலாம்

Rajeswari on January 28, 2010 at 10:34 AM said...

அடுத்த கலைவாரிசின் அற்புத இசையில் நாங்கள் நனைந்தோம்..

:-))

ஆர்.கே.சதீஷ்குமார் on January 28, 2010 at 10:40 AM said...

அட...முகம் காட்டியாச்சு..திறமையும் காட்டியாச்சு ..நல்ல ஐடியா தான்..

கோபிநாத் on January 28, 2010 at 10:57 AM said...

சகா...கலக்கிட்டிங்க..(வேற வழி) ;-))

விக்னேஷ்வரி on January 28, 2010 at 11:25 AM said...

நல்லாருக்கு. (நான் இன்னும் வீடியோ பார்க்கல :) )

செ.சரவணக்குமார் on January 28, 2010 at 11:27 AM said...

சூப்பர் கார்க்கி, உண்மையிலயே கலக்கிட்டீங்க. வாழ்த்துக்கள்.

லேகா on January 28, 2010 at 11:32 AM said...

ஏன்?? :-)))))


யேசுதாஸ் ஒரு பத்தடி தள்ளி நிக்கணும் போலையே....
:-)))))))))))))))))

RaGhaV on January 28, 2010 at 11:46 AM said...

இது நல்லதான் இருக்கு.. ஆனா உங்ககிட்டயிருந்து இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன் சகா.. சீக்கிரம அடுத்த video பதிவ போடுங்க.. ;-)

சங்கர் on January 28, 2010 at 12:18 PM said...

//இந்தப் பாட்டில் D Sharp நோட்ஸ் தான் நிறைய//

நான் C Sharp படிச்சிருக்கேன், இது என்னது புதுசா :))

சுசி on January 28, 2010 at 12:26 PM said...

கம்பேனி மேல கேஸ் போடலாம்னு இருக்கேன் கார்க்கி..
இணைய தளபதியோட புது ரிலீஸ பாக்க ஆக்சஸ் குடுக்க மாட்டேங்கறாங்கப்பா :(((

பேரழிவுன்னு சரியாத்தான் போட்டிருக்கீங்க.

//இல்லைன்னா நல்லா இருக்குன்னு சொல்ற வரைக்கும் கஜினிதான். சொல்லிட்டேன்//
அப்போ ஆயுதப் 'போராட்டம்' தொடரும்னு சொல்றீங்க.

வீட்டுக்குப் போய் பார்த்துட்டு எப்டி இருக்குன்னு சொல்றேன்.

Asha on January 28, 2010 at 12:53 PM said...

நல்லா இருக்கு கார்க்கி!!
.
.
அப்படின்னு கண்டிப்பா சொல்ல மாட்டேன்!
ஏன்னா, எனக்கு இந்த வீடியோ பார்த்தா "நீ எங்கே" ஞாபகத்துக்கு வருது. எப்படி நல்லா இருக்குனு சொல்ல முடியும்?? :-p

கார்க்கி on January 28, 2010 at 1:25 PM said...

@rajeshwari,
தலைலதான் துணி இருக்கே. அப்புறம் எப்படி நனைஞ்சீங்க?

@சதீஷ்,
நம்ம முகம் பல தடவ பார்த்ததுதானே சார்?

@கோபி,
அந்த பயம்..

@விக்கி,
பாருங்க. ரொம்ப நல்லா இருக்குன்னு சொல்வீங்க

@சரவண,
உண்மையான் கமெண்ட்டுக்கு நன்றி சகா :))

@லேகா,
அவ்ளோதானா?????

@ராகவ்,
அப்படியே புல்லரிக்குது சகா :)

@ஷங்கர்,
எங்க படிச்சிங்க?

@சுசி,
பாருங்க. இந்த ஆஃபிஸ்காரனுங்களே இப்படித்தான்

@ஆஷா,
அதே. மனசுல நிக்குற மாதிரி படம் எடுத்தோமில்ல!!! அந்த அளவுக்கு இது இல்லைன்னு சொல்ல வறீங்களா?

Sure on January 28, 2010 at 2:21 PM said...

தள ," தொடருதே தினம் தினம் "
பாடும்போது உங்க வெட்கம் நல்லா
இருக்குது. well try.

குறும்ப‌ன் on January 28, 2010 at 2:46 PM said...

//நல்லா இருக்குன்னு சொல்ற வரைக்கும் கஜினிதான். சொல்லிட்டேன்//

Wow!
Excellent!
Wonderful!
Amazing!

யாரு ஏஆர்ர‌ஹ்மானா? த‌ம்பி, கொஞ்ச‌ம் வெயிட் ப‌ண்ணுப்பா, அண்ண‌ன் பிஸியா இருக்கார்ல‌!

நேசன்..., on January 28, 2010 at 4:18 PM said...

நல்லாருக்கு!.....கலக்கல்!....பின்னிட்டீங்க!.....ஹேட்ஸ் ஆஃப்!.......( தப்பிச்சோம்டா!)

டம்பி மேவீ on January 28, 2010 at 4:39 PM said...

YOUTUBE LA KARKI VIDEOS SEMA HIT POI PARUNGA

டம்பி மேவீ on January 28, 2010 at 4:39 PM said...

INDIAVIN BRYAN ADAMS...KARKI VALGA VALGA

ILA(@)இளா on January 28, 2010 at 4:55 PM said...

Excellent, பலே, Super, Fantastic..
நல்லாருக்கு!.....கலக்கல்!....பின்னிட்டீங்க!.....ஹேட்ஸ் ஆஃப்!.......( தப்பிச்சோம்டா!)

வெற்றி on January 28, 2010 at 5:02 PM said...

சகா கொஞ்சம் வீட்டுக்கு வெளிய போய் பாருங்க..

ARR,HR,IR,YSR எல்லாம் வெயிட் பண்றாங்க.. :))

கும்க்கி on January 28, 2010 at 6:42 PM said...

நல்லாத்தான வந்திருக்கு...ஏன் இப்படி கலாய்க்கறாங்க...?

(இவ்விடத்திலும் ஒரு கிட்டார் உண்டும்ல...)

ஆதிமூலகிருஷ்ணன் on January 28, 2010 at 6:59 PM said...

எனக்கெல்லாம் போட்டோ எடுத்தாலே வெக்க வெக்கமா வரும். இந்த அழகில் தைரியமாக விடீயோ அதுவும் பாடுவதை எடுத்ததற்காக நிச்சயம் பாராட்டுகள்.

ஆனால் வீடியோ கோணம், குவாலிடி ரெண்டும் படுமோசம். இந்தக்கோணத்தில் (மூஞ்சிக்கு நேராக) காமெரா இருந்தால் தைரியமாக காமிராவை பார்த்துவிடவேண்டியதுதானே?

ஆடியோ அதைவிட மோசம், பின்னாடி ஹெலிகாப்டர் சப்தமெல்லாம் கேட்குது.

நீ பாடியதோ அதைவிட அதைவிட மோசம். இன்னும் கொஞ்சம் பிராக்டிஸ் பண்ணிவைக்கவும். இந்த ஞாயிற்றுக்கிழமை ரீஷூட் பண்ணி திங்களன்று மறுஒளிபரப்பிருவோம். என்னதான் நடக்குதுன்னு பாத்துருவோம்.

ஆதிமூலகிருஷ்ணன் on January 28, 2010 at 6:59 PM said...

குசும்பன் கமெண்டும், பதிலடியும் கலக்கல்.!

ஆதிமூலகிருஷ்ணன் on January 28, 2010 at 7:07 PM said...

யேய்ய்ய்.. 500 ஃபாலோயர்ஸுக்கு வாழ்த்துகள்பா.!

Balavasakan on January 28, 2010 at 8:21 PM said...

என்ன பாஸ் எதெ இப்புடி புதுசா பண்ணும்போது கொஞ்சம் கவனம் வேணாம் நாளைக்கு என்னைய மாதிரி ஆள்ளாளுக்கு ஆயுத்தத்தோட கிளம்பிட்டாங்கன்னா பதிவுலகம் தாங்குமா ...

சுசி on January 28, 2010 at 9:18 PM said...

500 க்கு வாழ்த்துக்கள் கார்க்கி..

ஃபாலோயர்ஸ சொன்னேம்பா..

வீடியோ பாத்தாச்சு :))))

நல்லாருக்குன்னு சொன்னா மட்டும் விடவா போறீங்க??

அடுத்த ரிலீஸ் எப்போ??

problogger on January 29, 2010 at 12:38 AM said...

என்ன கொடுமை சார் ...என்று சொல்ல மனசு வரவில்லை ...உங்கள் சேவை நாட்டுக்குத் தேவை

இவன் சிவன் on January 29, 2010 at 7:05 AM said...

தல இதுக்கு வேட்டைக்காரன் தேவலை.......

ஜெனோவா on January 29, 2010 at 7:22 AM said...

500 க்கு வாழ்த்துக்கள் சகா!

Nithyaswarna on January 29, 2010 at 7:26 AM said...

நல்லா இருந்தது கார்க்கி, நீங்க கொஞ்சம் மின்விசிறிய நிறுத்திட்டு பதிவு செஞ்சிருக்கலாம்... :)

Dinesh on January 29, 2010 at 8:32 AM said...

ஆயிரத்தில் ஒருவன் செல்வா மாதிரி இது புது விதமான பதிவா இருக்குது. உடனே இந்த குறும்படத்துக்கு விமர்சனம் எழுத திரு கேபிள் சங்கர் அவர்களை அழைக்கிறேன். இத வச்சு வலை உலகம் ஒரு ரணகளம் ஆனா சரி தான். ஸ்டார்ட் கும்மிங்க்...

Dinesh on January 29, 2010 at 8:33 AM said...

ஸ்டார்ட் கும்மிங்க்...

கார்க்கி on January 29, 2010 at 10:05 AM said...

500 ஃபாலோய்ரஸூக்கு நன்றிகள் மக்கா.

பின்னூட்டமிட்டவர்களுக்கும் நன்றி.

Tamilmoviecenter on January 29, 2010 at 6:27 PM said...

good

யோ வொய்ஸ் (யோகா) on January 29, 2010 at 11:26 PM said...

நல்ல வேளை எனக்கும் வீடியோ தெரியல சகா

சரவணகுமரன் on January 29, 2010 at 11:35 PM said...

நல்லா இருந்தது :-)

dharshini on January 30, 2010 at 12:36 PM said...

நன்றாக இருந்தது.. ஆனால்
ஆதி அண்ணா சொன்னமாதிரி, வீடியோவை நன்றாக எடுத்திருக்கலாம்..


500 followers-க்கு வாழ்த்துக்கள்.

dharshini on January 30, 2010 at 12:36 PM said...

60?!

கடைக்குட்டி on January 30, 2010 at 9:24 PM said...

லேபிள் டாப்பு... :-)

பேரரசன் on January 30, 2010 at 10:31 PM said...

சகா..சூப்பர்...ஆனா..ஏன் வெட்கப்படுறீங்க...நிமிர்ந்து கேமராவை பார்த்து..ஒரு வீடியோ போடுங்க...

நல்ல முயற்சி...

சகா, கலிஃபோர்னியா வாசிச்சி காமிக்கிறேன்னு சொல்லிட்டு ஏமாத்திட்டிங்களே. பரவாயில்லை விரைவில் எதிர்பார்க்கிறோம்...சகா...

எனக்கும் அனுப்பணும்....

Subha on January 30, 2010 at 10:41 PM said...

இது சாருவோட கட்டுரையை விட பயங்கரமா இருக்கே
நல்ல இருக்குன்னு சொன்ன இதோட நிறுத்திடிவீங்களா!

Jaya on January 31, 2010 at 10:20 AM said...

Nalla irukku Kaarki.. :)) Aana mathavanga sonna mathiri konjam rombave vetka padareenga :)

Adutha pathiva podama embutu naaluu
naanga ithaye paarkanum? Enna koduma sir ithu? :)

கார்க்கி on January 31, 2010 at 1:25 PM said...

அனைவருக்கும் நன்றி..

ஜெயா,
பிளான் பண்ணித்தானே வியாழக்கிழமை போட்டு, வேற பதிவ போடாம இருந்தேன் நாங்கலாம் சன் டிவிக்கே கமர்ஷியல் பாடம் எடுக்கிறவங்க மேடம் . :))))))

தமிழ்ப்பறவை on February 1, 2010 at 10:07 PM said...

good try சகா...
வாயிலயே கிட்டார் வாசிக்காம, முழுப்பாட்டுக்கும் வாசிங்க சகா...
வீடியோ வேண்டாம்....ஆடியோ போதும் சகா...

Anonymous said...

unakku thairiyum jaasthi da thambi...

dinesh on February 18, 2010 at 8:55 PM said...

வாழ்த்துக்கள்... முழு பாட்டு போடலாமே.. நல்ல தான் சார் வாசிக்குரீங்க.

இதே மாதிரி ஆர்வத்துல நான் பாடிய இதே பாட்டு. கேட்டுட்டு நீங்களாவது பாராட்டுங்க சார். நாமெல்லாம் என்ன வித்துவான்களா. ஏதோ ஒரு ஆர்வ கோளாறு தான்.

http://bit.ly/ceszPZ

மோகனகிருஷ்ணன்.

 

all rights reserved to www.karkibava.com