Dec 14, 2009

பிரச்சினை செய்த வளரும் பதிவர்


 

DSC004363 

நர்சிம் மற்றும் இன்னும் சில பதிவர்களின் நூல் வெளியீட்டு விழாவுக்கு சென்றிருந்ததேன். எதிர்பார்த்ததை விட நல்ல கூட்டம். அதை விட முக்கியமானது வந்திருந்த பதிவர்களின் முகத்தில் தெரிந்த சந்தோஷம். அவர்களது புத்தகமே வெளியாவது போல் பூரிப்பு. எடுத்து வந்து பேனாவின் இங்க் தீரும் வரை ஆட்டோகிராஃபாய் போட்டு தள்ளினார். ம்ம். வாழ்த்துகள் எழுத்தாளர்களே..

  ஞாநி பேசும்போது தான் யாரையும் கண்மூடித்தனமாக எதிர்க்கவில்லையென்றும், ஒருவரை எதிர்ப்பதின் அடிப்படையே இன்னொருவரை ஆதரிப்பதுதான் என்றார். ஆனால் படிக்கிறவங்க யாருக்குமே நீங்க யாரை ஆதரிக்கிறீங்கன்னு இதுவரை தெரியலையே என்றார் ஒரு வளரும் பதிவர். அவையில் சின்ன சலசலப்பு ஏற்பட்டது.

பார்ட் டைமாக எழுதுபவர்கள் எல்லாம் எழுத்தாளர்கள் என்று சொல்லிக் கொள்ள முடியாதென்றார் ஞாநி. எழுத்து மூலம் சம்பாதித்து, அதில் சரக்கடிப்பவர்களே..சாரி, சாப்பிடுபவர்களே எழுத்தாளர்களாம். அதுவும் சரிதான். புரட்டாசி மாசம் ஒரு நாள் அடுத்த வீட்டில் யாசிப்பதால் பிச்சைக்காரர்கள் ஆகிவிடுவோமா என்றார் அந்த வளரும் பதிவர். இதை செவிமெடுத்த லேங்குவேஜ் பிளேயர் சற்று கலவரமாகி போனார்.

முக்கியமான காட்சி. சாருவும் நர்சிம்மும் பேசிக் கொண்டிருந்தார்கள். வாசகர் ஒருவர் புகைப்படம் எடுத்துக் கொள்ள ஆசைப்பட்டார். வாங்க வாங்க என்று சாரு அழைக்க, அவர் நர்சிம்மை வாங்க சார் ஃபோட்டோ எடுத்துக்கலாம் என்று ஓரங்கட்ட.. ஹேய் டண்டணக்கா .ஹேய் டணக்குடக்கா என்றார் வளரும் பதிவர்.  நாங்களும் ரவுடிதான் பாஸ் என்று சொல்லாமலே சென்றார் நர்சிம்.

புத்தகத்தை யாருக்கு சமர்ப்பிப்பது என்பது பற்றி பேச்சு வந்தது. அதில் ஏதோ சர்ச்சை எழ, உதா’ரண’த்துடன் விளக்க முயன்றார் அந்த சினிமா பதிவர். ”நான் படமெடுக்கும் போது என் குருவுக்கு நன்றி சொல்லிப் போடுகிறேன். ஆனால் அதை அவருக்கே தெரியப்படுத்தவில்லை. அவர் எதேச்சையாக படம் பார்க்கிறார், அந்த நேரத்தில் அவர் மனநிலை எப்படியிருக்கும்” என்றார். இங்கேயும் வந்த அந்த வளரும் பதிவர் “அது படம் முடிஞ்ச பிறகுதான் சொல்ல முடியுமென்றார்.  ஙே வாகிப் போனார் டிவிகாரர்.

இன்னொரு நண்பர் விஜயை நடிகர் விஜய் என்று சொல்வது கேலிக்குரியது என்றார். அங்கேயும் மூக்கு முதல் அனைத்தையும் நுழைத்த அந்த வளரும் பதிவர் “ஆஷிஷ் நெஹ்ராவை கூடத்தான் ரைட் ஹேண்டெட் பேட்ஸ்மன்னு போடறாங்க. அதுக்கு என்ன செய்ய முடியுமென்றார்”.(ஆவ்வ்..மாட்டிக்கிட்டேனா?)

107 கருத்துக்குத்து:

டம்பி மேவீ on December 14, 2009 at 8:49 AM said...

yaaruppaa antha valarum pathivalar?????

டம்பி மேவீ on December 14, 2009 at 8:50 AM said...

neenga thane athu????

charu vukku hai sollavillaiyaa????

டம்பி மேவீ on December 14, 2009 at 8:51 AM said...

அப்ப சுஜாதா வேலை பார்த்து கொண்டே எழுதினரே ......அவர் எழுத்தாளர் இல்லையா ?????

டம்பி மேவீ on December 14, 2009 at 8:52 AM said...

ஓய்வு பெற்ற பின்னும் சுஜாதா எழுதினரே ......

சோற்றுக்கு லாட்டரி அடித்து ..... எழுதி எழுதி பிரபலம் ஆனால் தான் எழுத்தாளரா

க‌ரிச‌ல்கார‌ன் on December 14, 2009 at 8:53 AM said...

த‌ள‌ வ‌ள‌ரும் ப‌திவ‌ருக்கு வாழ்த்துக்க‌ள்

டம்பி மேவீ on December 14, 2009 at 8:54 AM said...

சரி...எதிர்ப்பது என்றால் என்னா????

யாரவது சொன்னால் நல்ல இருக்கும் ..

யாராச்சு நடக்கும் பொழுது எதிரில் போய் நிற்பது தான் உண்மையான எதிர்பா ????

க‌ரிச‌ல்கார‌ன் on December 14, 2009 at 8:56 AM said...

//ஞாநி பேசும்போது தான் யாரையும் கண்மூடித்தனமாக எதிர்க்கவில்லையென்றும், ஒருவரை எதிர்ப்பதின் அடிப்படையே இன்னொருவரை ஆதரிப்பதுதான் என்றார்//
ஒரு கால‌த்தில் குமுதத்தை கண்மூடித்தனமாக எதிர்த்த‌வ‌ர் இப்ப‌ அதுலேயே எழுதி சம்பாதித்து சரக்கடிக்கிறார் சாரி சாப்பிடுகிறார். அப்படினா க‌ண்டிப்பா எழுத்தாளர்தான்!!

டம்பி மேவீ on December 14, 2009 at 8:56 AM said...

சகா , உங்க கவிதை தொகுப்புயை எப்ப ரிலீஸ் பண்ண போறீங்க ????

விஜய் ஆனந்த் on December 14, 2009 at 8:56 AM said...

:-)))...

சேட்டை!!!

டம்பி மேவீ on December 14, 2009 at 8:57 AM said...

சிறுவர் இலக்கியத்தை பற்றி யாரும் பேசவில்லையா ????

க‌ரிச‌ல்கார‌ன் on December 14, 2009 at 8:58 AM said...

//வாங்க வாங்க என்று சாரு அழைக்க, அவர் நர்சிம்மை வாங்க சார் ஃபோட்டோ எடுத்துக்கலாம் என்று ஓரங்கட்ட.. ஹேய் டண்டணக்கா .ஹேய் டணக்குடக்கா என்றார் வளரும் பதிவர்.//

இந்த‌ இட‌த்துல‌ அந்த‌ மியுஸிக் க‌ரெக்ட்தானே

டம்பி மேவீ on December 14, 2009 at 8:59 AM said...

நரசிம் அவருக்கு மீண்டும் வாழ்த்துக்கள் சொல்லி கொள்கிறேன் ...

எத்தனை பதிவுகளில் தான் நர்சிம்க்கு வாழ்த்துக்களை சொல்வது ......

க‌ரிச‌ல்கார‌ன் on December 14, 2009 at 9:00 AM said...

//ஏதோ சர்ச்சை எழ, உதா’ரண’த்துடன் விளக்க முயன்றார் அந்த சினிமா பதிவர்.....அந்த வளரும் பதிவர் “அது படம் முடிஞ்ச பிறகுதான் சொல்ல முடியுமென்றார்//
ர‌ண‌க‌ள‌ம்

டம்பி மேவீ on December 14, 2009 at 9:01 AM said...

"க‌ரிச‌ல்கார‌ன் said...
//வாங்க வாங்க என்று சாரு அழைக்க, அவர் நர்சிம்மை வாங்க சார் ஃபோட்டோ எடுத்துக்கலாம் என்று ஓரங்கட்ட.. ஹேய் டண்டணக்கா .ஹேய் டணக்குடக்கா என்றார் வளரும் பதிவர்.//

இந்த‌ இட‌த்துல‌ அந்த‌ மியுஸிக் க‌ரெக்ட்தானே"

illanga..intha idathil bugs bunny sollura madiri...whats up doc nnu sonna nalla irukkum la

டம்பி மேவீ on December 14, 2009 at 9:02 AM said...

கரிசல் காட்டு மச்சான் ...என்ன இன்று இங்கு கும்மியா

க‌ரிச‌ல்கார‌ன் on December 14, 2009 at 9:02 AM said...

//நண்பர் விஜயை நடிகர் விஜய் என்று சொல்வது கேலிக்குரியது என்றார்//
அப்ப‌ன்னா டாக்ட‌ர் விஜ‌ய்னு சொல்ல‌ சொல்லுங்க‌ ச‌கா

க‌ரிச‌ல்கார‌ன் on December 14, 2009 at 9:04 AM said...

// டம்பி மேவீ said...
கரிசல் காட்டு மச்சான் ...என்ன இன்று இங்கு கும்மியா//

ஆமா ந‌ண்ப‌ரே
ந‌ம்ப‌ ச‌கா எவ்வ‌ள‌வு ஆணிக்கு இடையில‌ வ‌ந்து ந‌மக்காக ஒரு ப‌திவு போடுராரு
இத‌க்கூட‌ செய்ய‌ல‌ன்னா எப்ப‌டி?

டம்பி மேவீ on December 14, 2009 at 9:10 AM said...

உங்களை காணவில்லையே ஏன் ...... எஸ்ரா, ஜெய மாம்ஸ் எல்லாம் வரவில்லையா

க‌ரிச‌ல்கார‌ன் on December 14, 2009 at 9:11 AM said...

//பார்ட் டைமாக எழுதுபவர்கள் எல்லாம் எழுத்தாளர்கள் என்று சொல்லிக் கொள்ள முடியாதென்றார் ஞாநி.எழுத்து மூலம் சம்பாதித்து, அதில் சரக்கடிப்பவர்களே..சாரி, சாப்பிடுபவர்களே எழுத்தாளர்களாம்//
அந்த‌ கால‌த்துல‌யாவ‌து அர‌சர் பெரும‌க்க‌ள் புல‌வ‌ர்க‌ளுக்கு உத‌வி செஞ்சாங்க‌
இந்த‌ கால‌த்து அர‌ச‌ர்,ஒன்னு அவ‌ருக்கே அவ‌ர் விருது கொடுக்கிறார் இல்ல‌னா ஆல‌ய‌த்த சுத்தர‌ காக்காய்க்கு கொடுக்கிறார்
இந்த‌ ல‌ட்ச‌ணத்துல‌........

டம்பி மேவீ on December 14, 2009 at 9:12 AM said...

சொக்க...லோகத்தில் யாரும் விழிப்புடன் இல்லை ...கும்மி அடிக்க துணை இல்லை ...கண்ணை திற சொக்க

டம்பி மேவீ on December 14, 2009 at 9:13 AM said...

"பார்ட் டைமாக எழுதுபவர்கள் எல்லாம் எழுத்தாளர்கள் என்று சொல்லிக் கொள்ள முடியாதென்றார் ஞாநி"


app side time ah eluthinaa enna solluvar

டம்பி மேவீ on December 14, 2009 at 9:14 AM said...

sari ...time agiruchu...yaarachu kummi adikka 40 kku kondu vangappaaa

டம்பி மேவீ on December 14, 2009 at 9:14 AM said...

இலக்கிய பேரலை கார்க்கி வாழ்க

டம்பி மேவீ on December 14, 2009 at 9:16 AM said...

antha book free ya thantha ...naan en blog la review eluthuven....


(5 lakh rasigar ellam enakku illai)

டம்பி மேவீ on December 14, 2009 at 9:16 AM said...

me 25

க‌ரிச‌ல்கார‌ன் on December 14, 2009 at 9:17 AM said...

//டம்பி மேவீ said...
சரி...எதிர்ப்பது என்றால் என்னா????
ஞாநிய‌ பொறுத்த‌வ‌ரைக்கும் "ஓ" போடுற‌து

Cable Sankar on December 14, 2009 at 9:17 AM said...

சரி விடுங்க யாரும் வேலை கொடுக்காததுனால அவரு வேலை செய்யாம எழுதுறாரு..

அப்புறம் அந்த சினிமா பதிவர் யாரு..?

வளரும் பதிவர் நானுன்னு தெரியுது..

டம்பி மேவீ on December 14, 2009 at 9:17 AM said...

"விஜய் ஆனந்த் said...
:-)))..."


kashta pattu eluthirukkar..parthu pottu koodunga

Anonymous said...

ஏழு கதைகள் எல்லாத்தையும் புத்தகமா போடற ஐடியா இருக்கா?

Anonymous said...

//இலக்கிய பேரலை கார்க்கி வாழ்க//

எப்போ இருந்து?

டம்பி மேவீ on December 14, 2009 at 9:19 AM said...

"க‌ரிச‌ல்கார‌ன் said...
//டம்பி மேவீ said...
சரி...எதிர்ப்பது என்றால் என்னா????
ஞாநிய‌ பொறுத்த‌வ‌ரைக்கும் "ஓ" போடுற‌து"


அதை விக்ரமே நல்ல போடுவாரே ..நான் ஒ வை சொன்னேன்

(hey no bad word scoldingyaa)

க‌ரிச‌ல்கார‌ன் on December 14, 2009 at 9:20 AM said...

//டம்பி மேவீ said...
சோற்றுக்கு லாட்டரி அடித்து ..... எழுதி எழுதி பிரபலம் ஆனால் தான் எழுத்தாளரா//
சோற்றுக்கு லாட்ட‌ரி அடிக்கலாம் ஆனால் "ச‌ர‌க்கு",அது எந்த‌ எழுத்தாளனுக்கு த‌ங்கு த‌டையில்லாம‌ல் கிடைக்கிற‌தோ அவ‌னே சிற‌ந்த‌ எழுத்தாள‌ன் ( பார் பேர‌ நான் சொல்ல‌ மாட்டேன்பா)

டம்பி மேவீ on December 14, 2009 at 9:21 AM said...

"சின்ன அம்மிணி said...
//இலக்கிய பேரலை கார்க்கி வாழ்க//

எப்போ இருந்து?"நடுஇரவில் ....கார்க்கிடம் இலக்கியம் பேசி பாருங்க ..அப்ப தெரியும் ...

ஜெட்லி on December 14, 2009 at 9:22 AM said...

//எழுத்து மூலம் சம்பாதித்து, அதில் சரக்கடிப்பவர்களே..சாரி, சாப்பிடுபவர்களே எழுத்தாளர்களாம்//

:))

Anonymous said...

//டம்பி மேவீ said...

நடுஇரவில் ....கார்க்கிடம் இலக்கியம் பேசி பாருங்க ..அப்ப தெரியும் ...//

காக்டெயிலு முன்னாடியா, அப்பறமா

Anonymous said...

காக்டெய்லுக்கு முன்னாடியா , அப்பறமா

க‌ரிச‌ல்கார‌ன் on December 14, 2009 at 9:23 AM said...

//Cable Sankar said...
சரி விடுங்க யாரும் வேலை கொடுக்காததுனால அவரு வேலை செய்யாம எழுதுறாரு..

அப்புறம் அந்த சினிமா பதிவர் யாரு..?

வளரும் பதிவர் நானுன்னு தெரியுது..//

சினிமா பதிவர் என்ட‌ர் க‌விஞ‌ர்

நீங்க‌ ஏற்க‌ன‌வே ரொம்ப‌ வ‌ள‌ர்ந்தாச்சு

டம்பி மேவீ on December 14, 2009 at 9:24 AM said...

"க‌ரிச‌ல்கார‌ன் said...
//டம்பி மேவீ said...
சோற்றுக்கு லாட்டரி அடித்து ..... எழுதி எழுதி பிரபலம் ஆனால் தான் எழுத்தாளரா//
சோற்றுக்கு லாட்ட‌ரி அடிக்கலாம் ஆனால் "ச‌ர‌க்கு",அது எந்த‌ எழுத்தாளனுக்கு த‌ங்கு த‌டையில்லாம‌ல் கிடைக்கிற‌தோ அவ‌னே சிற‌ந்த‌ எழுத்தாள‌ன் ( பார் பேர‌ நான் சொல்ல‌ மாட்டேன்பா)"


ஐ...... காலையில் நான் கூடத்தான் சரக்கை வெளியேற்றுவேன் ...அந்த சரக்கை யா சொல்லுரிங்க ....

ஒ ஒ சரி சரி ..இது அந்த மாதிரியான சரக்கா ....

க‌ரிச‌ல்கார‌ன் on December 14, 2009 at 9:25 AM said...

//சின்ன அம்மிணி said...
ஏழு கதைகள் எல்லாத்தையும் புத்தகமா போடற ஐடியா இருக்கா?//

ஐடியா இருக்கு ஆனா ப‌திப்பாள‌ர்க‌ள் யாரும் சிக்க மாட்ட‌க்க‌ங்க‌ இல்ல ச‌கா

டம்பி மேவீ on December 14, 2009 at 9:26 AM said...

"சின்ன அம்மிணி said...
//டம்பி மேவீ said...

நடுஇரவில் ....கார்க்கிடம் இலக்கியம் பேசி பாருங்க ..அப்ப தெரியும் ...//

காக்டெயிலு முன்னாடியா, அப்பறமா"

athu avarukku thane theriyum...

naan phone call mattum thaan panninen

டம்பி மேவீ on December 14, 2009 at 9:27 AM said...

தமிழக எழுத்தாளர்களை வளர்க்கும் டாஸ்மாக் க்கு முதல ஒரு ஒ போடுங்கப்பா

டம்பி மேவீ on December 14, 2009 at 9:28 AM said...

கேபிள்ஜி ...நீங்க வளர மாட்டிங்க ...நீங்க எப்பொழுதும் யூத் தான்

தர்ஷன் on December 14, 2009 at 9:38 AM said...

அருமை சகா
அந்த வளரும் பதிவர் நீங்கதான் என்பதை ஆரம்பத்திலே ஊகிக்க முடிந்தது. பின்ன எத்தனை கார்க்கி பதிவு படித்திருக்கோம்.
ஆமா உண்மையிலேயே உங்களுக்கு சாரு எழுத்து பிடிக்காதா?

Chitra on December 14, 2009 at 9:40 AM said...

நிகழ்ச்சியை தொகுத்து தந்த விதம், சூப்பர்.

தராசு on December 14, 2009 at 9:58 AM said...

ஆமா, இந்த நர்சிம் தல அப்பவுமே கைய கட்டிகிட்டுத்தான் நிற்பாரா???

மணி on December 14, 2009 at 10:00 AM said...

ஹா ஹா செம கிண்டல்...ஆனாலும் எல்லாமே நச்சு கமெண்ட்ஸ்

ஆதிமூலகிருஷ்ணன் on December 14, 2009 at 10:17 AM said...

குட் ஷாட்.! இது மாதிரி கலக்கல் பதிவு உன்னிடமிருந்து வந்து கொஞ்ச நாள் ஆகுது. :-))

LOSHAN on December 14, 2009 at 10:34 AM said...

ஆகா.. இவ்வளவு தன்னடக்கம் கூடாது சகா.. ;)

வெற்றி on December 14, 2009 at 11:04 AM said...

தல உங்க கூட யாரும் நின்னு போட்டோ எடுத்துகலையா??

வெற்றி on December 14, 2009 at 11:07 AM said...

அந்த வளரும் பதிவர் இப்போ half yearly exam கு படிக்காம உங்களோட சுத்திட்டு இருக்காரே..mmm...
me the 50th.....

யாசவி on December 14, 2009 at 11:09 AM said...

karki,

after long while real good flow from you

:)

keep going

விக்னேஷ்வரி on December 14, 2009 at 11:24 AM said...

என்னா அரசியல்.... இதுக்குத் தான் பரிசல் கூட சேராதீங்கங்குறேன். ;)

கார்க்கி on December 14, 2009 at 11:39 AM said...

டம்பீ மேவீ.. போதுமா? திங்கிள் கிழமை பகல் காட்சி போறவனைக் கூட மன்னிக்கலாம். ஆனால் காலைல 8 மணிக்கு உட்கார்ந்து கும்மி அடிக்கிறவன மட்டும் நான் மன்னிக்கவே மாட்டேன்..

:))))))

இந்த கும்பலில் தனித்தனியா பதில் சொல்ல முடியாமல் போனதற்கு மன்னிக்க. அனைவருக்கும் நன்றி..ஹிஹிஹி

நர்சிம் on December 14, 2009 at 11:50 AM said...

கொலவெறிதானா சகா.

க‌ரிச‌ல்கார‌ன் on December 14, 2009 at 11:54 AM said...

//கார்க்கி
டம்பீ மேவீ.. போதுமா? திங்கிள் கிழமை பகல் காட்சி போறவனைக் கூட மன்னிக்கலாம். ஆனால் காலைல 8 மணிக்கு உட்கார்ந்து கும்மி அடிக்கிறவன மட்டும் நான் மன்னிக்கவே மாட்டேன்..//

டம்பீ மேவீக்கு சிங்கிள்ஸ் எடுத்து ஸ்டிரைக் ரொட்டேட் ப‌ண்ணிக் கொடுத்த‌ என்னை ம‌ற‌ந்த‌ கார்க்கீய‌ நான் ம‌ன்னிக்க‌வே மாட்டேன்

ராஜகோபால் (எறும்பு) on December 14, 2009 at 12:08 PM said...

//புரட்டாசி மாசம் ஒரு நாள் அடுத்த வீட்டில் யாசிப்பதால் பிச்சைக்காரர்கள் ஆகிவிடுவோமா என்றார் அந்த வளரும் பதிவர். இதை செவிமெடுத்த லேங்குவேஜ் பிளேயர் சற்று கலவரமாகி போனார்.//

இந்த சம்பவத்தின் போது நான் அந்த வளரும் பதிவரின் அருகில் இருந்தேன்..
என்னை பற்றி ஒரு அறிமுகம்.. நான் ஒரு அறிமுக பதிவர். நாட்டுலே இந்த பதிவருங்க தொல்லை தாங்க முடியலைப்பா....

தல கொஞ்சம் வந்து பாருங்க.. உங்க போட்டோ கிடையாது. முன்னாடியே சொல்லிட்டேன்.

http://yerumbu.blogspot.com/2009/12/blog-post_09.html

RaGhaV on December 14, 2009 at 12:17 PM said...

// டம்பி மேவீ said...

சகா , உங்க கவிதை தொகுப்புயை எப்ப ரிலீஸ் பண்ண போறீங்க ????//

ரிப்பீட்டு.. :-)))

அன்புடன்-மணிகண்டன் on December 14, 2009 at 12:39 PM said...

கார்க்கி..
நீங்க சீக்கிரம் வந்திருந்தா இன்னும் கலகலப்பா இருந்திருக்குமில்ல??

ஞாநி சொல்றதும் மன்னன் படத்துல கவுண்டமணி சொன்னதும் சின்க் ஆவுறமதிரி இல்ல?
ச்சே.. வரவர எழுத்தாளர்கள் தொல்லை தாங்க முடியல பா..
ப்ளாக் வச்சிருக்கிறவன், பின்னூட்டம் போட்டவன் எல்லாம் எழுத்தாளரா???

முரளிகண்ணன் on December 14, 2009 at 2:02 PM said...

:-)))))

சுசி on December 14, 2009 at 3:00 PM said...

//அதை விட முக்கியமானது வந்திருந்த பதிவர்களின் முகத்தில் தெரிந்த சந்தோஷம். அவர்களது புத்தகமே வெளியாவது போல் பூரிப்பு.//

:)))))

மொக்கசாமி வாழ்க !!!

Mohan Kumar on December 14, 2009 at 3:03 PM said...

கலக்கல் சூப்பர்ங்க சிரிக்காம படிக்க முடியாது.

புனைவு கலந்த பதிவு போல..

வளரும் பதிவர் கா வில் ஆரம்பித்து கி யில் முடியும். நடுவில் "க்ர்" தலை கீழா இருக்கும்

Karthik on December 14, 2009 at 5:16 PM said...

முடியல. :)))

பரிசல்காரன் on December 14, 2009 at 6:26 PM said...

வரிக்கு வரி ரசித்தேன் சகா. க்ரேட்!

தியாவின் பேனா on December 14, 2009 at 7:26 PM said...

கார்க்கி வாழ்க,
வாழ்த்துகள்

தமிழ்ப்பறவை on December 14, 2009 at 7:38 PM said...

well done saka...

gulf-tamilan on December 14, 2009 at 10:02 PM said...

வரவர எழுத்தாளர்கள் தொல்லை தாங்க முடியல பா..
ப்ளாக் வச்சிருக்கிறவன், பின்னூட்டம் போட்டவன் எல்லாம் எழுத்தாளரா???

:)))))

ஊர்சுற்றி on December 14, 2009 at 10:14 PM said...

ஹிஹிஹி.... ஜஸ்ட் மிஸ் கார்க்கி. பாதி வழியில வரும்போது திடீர்த் திருப்பங்கள்! தவறவிட்டுவிட்டேன். :(

அதிலை on December 14, 2009 at 11:27 PM said...

Ashish Nehra as a batsman is better than Vijay as an actor...valarunga pathivare

புளியங்குடி on December 14, 2009 at 11:47 PM said...

ஜாலியான எழுத்து நடை. வாழ்த்துக்கள்.

டம்பி மேவீ on December 15, 2009 at 6:08 AM said...

me the 70

டம்பி மேவீ on December 15, 2009 at 6:08 AM said...

me the 70

பட்டாம்பூச்சி on December 15, 2009 at 10:54 AM said...

innumaa andha padhivar valarula?
:)

க‌ரிச‌ல்கார‌ன் on December 15, 2009 at 12:34 PM said...

//கார்க்கி
டம்பீ மேவீ.. போதுமா? திங்கிள் கிழமை பகல் காட்சி போறவனைக் கூட மன்னிக்கலாம். ஆனால் காலைல 8 மணிக்கு உட்கார்ந்து கும்மி அடிக்கிறவன மட்டும் நான் மன்னிக்கவே மாட்டேன்..//
மொக்க‌சாமின்னு லேபிள் வ‌ச்சா மொக்க‌மா என்ன‌ ப‌ண்ணுவாங்க?

க‌ரிச‌ல்கார‌ன் on December 15, 2009 at 12:35 PM said...

மொக்க‌ற‌துக்கு நாள் கிழ‌மையெல்லாம் பார்க்கிற‌து இல்ல‌ ச‌கா

க‌ரிச‌ல்கார‌ன் on December 15, 2009 at 12:38 PM said...

"ஒன்று செய்,ந‌ன்றே செய் அதுவும் இன்றே செய்"
நாங்கெல்லாம் பெரிய‌வ‌ங்க‌ சொல்ற‌த‌ கேட்டு ந‌ட‌க்க‌ற‌வ‌ங்க‌
ச‌கா

நாஞ்சில் பிரதாப் on December 15, 2009 at 3:10 PM said...

////வாங்க வாங்க என்று சாரு அழைக்க, அவர் நர்சிம்மை வாங்க சார் ஃபோட்டோ எடுத்துக்கலாம் என்று ஓரங்கட்ட.. ஹேய் டண்டணக்கா .ஹேய் டணக்குடக்கா என்றார் வளரும் பதிவர்.//

இந்த இடத்துல டொங்ட டொங்ட டொங்ட டொய்ய்ங்க் தென்பாண்டி சீமையிலே... பாட்டு கச்சிதமா இருக்கணும்..வளரும் பதிவர் கண்டிப்பா பி.ப ...ஆயிட்டாரு

Anonymous said...

your blogs is so interesting. i read all putti kathigal. super

அத்திரி on December 15, 2009 at 8:44 PM said...

யாரு சகா அந்த வளரும் பதிவர்.....அவ்ளோ குள்ளமா !!!!!!

கார்க்கி on December 15, 2009 at 11:10 PM said...

அனைவருக்கும் நன்றி

Anonymous said...

\\"வரவர எழுத்தாளர்கள் தொல்லை தாங்க முடியல பா..
ப்ளாக் வச்சிருக்கிறவன், பின்னூட்டம் போட்டவன் எல்லாம் எழுத்தாளரா???

:)))))"//

எழுத‌த் தெரிந்த‌ எல்லோருமே எழுத்தாள‌ர்க‌ள் தான்ங்கோ

டம்பி மேவீ on December 16, 2009 at 4:21 PM said...

80s

டம்பி மேவீ on December 16, 2009 at 4:22 PM said...

80s

டம்பி மேவீ on December 16, 2009 at 4:22 PM said...

80s

டம்பி மேவீ on December 16, 2009 at 4:22 PM said...

80s

டம்பி மேவீ on December 16, 2009 at 4:22 PM said...

80s

டம்பி மேவீ on December 16, 2009 at 4:22 PM said...

80s

டம்பி மேவீ on December 16, 2009 at 4:22 PM said...

80s

டம்பி மேவீ on December 16, 2009 at 4:22 PM said...

80s

டம்பி மேவீ on December 16, 2009 at 4:22 PM said...

80s

டம்பி மேவீ on December 16, 2009 at 4:22 PM said...

80s

டம்பி மேவீ on December 16, 2009 at 4:22 PM said...

80s

டம்பி மேவீ on December 16, 2009 at 4:22 PM said...

80s

டம்பி மேவீ on December 16, 2009 at 4:22 PM said...

80s

டம்பி மேவீ on December 16, 2009 at 4:22 PM said...

80s

டம்பி மேவீ on December 16, 2009 at 4:22 PM said...

80s

டம்பி மேவீ on December 16, 2009 at 4:22 PM said...

80s

டம்பி மேவீ on December 16, 2009 at 4:22 PM said...

80s

டம்பி மேவீ on December 16, 2009 at 4:22 PM said...

80s

டம்பி மேவீ on December 16, 2009 at 4:22 PM said...

80s

டம்பி மேவீ on December 16, 2009 at 4:22 PM said...

80s

டம்பி மேவீ on December 16, 2009 at 4:22 PM said...

80s

டம்பி மேவீ on December 16, 2009 at 4:22 PM said...

80s

டம்பி மேவீ on December 16, 2009 at 4:22 PM said...

80s

டம்பி மேவீ on December 16, 2009 at 4:22 PM said...

80s

டம்பி மேவீ on December 16, 2009 at 4:22 PM said...

80s

டம்பி மேவீ on December 16, 2009 at 4:22 PM said...

80s

அன்புடன் அருணா on December 17, 2009 at 7:04 PM said...

ஙே!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

 

all rights reserved to www.karkibava.com