Dec 8, 2009

கேர்ள்ஸ்.. பொண்ணுங்க..அம்மாயி


 

   பொண்ணுங்களுக்கும் எனக்கும் மட்டும் ஆகவே மாட்டேங்குதுங்க. ஏன்னே தெரியல. எங்க போனாலும் நம்ம பேர டேமேஜ் ஆக்கறதே இவங்கதான். அதான் சான்ஸ் கிடைக்கும் போதெல்லாம் அவங்கள் டேமேஜ் பண்ணி பண்ணி, என்னை நானே பிரச்சினையில சிக்க வச்சிக்கிறேன். இருந்தாலும் விடுவோமா? இதோ இன்னைக்கு கொஞ்சம் பிரச்சினை பண்ணுவோம். :))

ist2_4538265-danger-woman

1) ஒரு பையனை திட்டுனும்ன்னா இந்தப் பொண்ணுங்க சேலை செலக்ட் பண்றத விட சந்தோஷமா நினைப்பாங்க. கவனிக்க, சேலை வாங்க இல்லை, செலக்ட் செய்ய. அதுவும் காலேஜ் பொண்ணுங்கன்னா ச்சும்மா இங்கிலிபிஷு வெளாடும்.

idiot, stupid, rascal, scoundrel, Damn it, bull shit, rowdy, mental,fool, cheat, my foot, இதெல்லாம் போதாதுன்னு அறிவு கெட்டவன், பொறுக்கி, ஜொள்ளு, நாய, பேய, கழுதை, பேய்… இப்படியே போகுதுங்க லிஸ்ட். நம்ம பசங்க தான் ஷார்ப். ரெண்டு வார்த்தை. ரெண்டே வார்த்தை. அதுவும் ஒன்னு இங்கிலிஷு, ஒன்னு தமிழு. “சப்பை ஃபிகர்” மச்சின்னு சொல்லிட்டு போயிட்டே இருப்பாங்க.

2) வெள்ளைக்கார துரை இருக்கிறானே பயங்கர கிரிமினல். ஸ்ட்ரைட்டா சொன்னா உதை விழுமேன்னு பல பயமொயிகளை, அதாம்ப்ப்பா ப்ராவெர்ப். நச்சுன்னு சொல்லி வச்சிருக்காங்க

Barking dog seldom bite

பேசுற ஃபிகர் எல்லாமே பிக்கப் ஆயிடாது மச்சி

All that glitters are not gold.

ஜீன்ஸ் போட்ட எல்லாமே ஜிகிடி ஆகாது

Make the hay while sun shines,

அழகான பொண்ணு திரும்பி பார்த்தா அப்பவே அப்ளிகேஷன் போடு

3) ஒரு தபா நம்ம டமாரு கொமாரு கடவுள கண்டுக்கனாம்ப்பா. ஏஞ்சாமீ பொண்ணுங்கள இப்ம்புட்டு அழகா படைச்சன்னு கேட்டான். அவரும் நீயெல்லாம் ரொமான்ஸ் வுடட்டும்ன்னுதான் கொமாருன்னு சொன்னாரு. ஆனா ஏஞ்சாமி லூசா படைச்சன்னு கேட்டானாம். அதுங்க உன்ன டாவு வுட வேணாமா? அதுக்குதான்னு சொன்னாராம், (சேம் சைடு கோலோ????)

பி.கு: பதிவு குட்டியா இருக்குன்னும், இது எல்லாம் மெயிலில் வந்துச்சு, தந்தியில் வந்துச்சு, எதிர்த்த வீட்டு தாத்தா சொன்னாருன்னு பின்னூட்டம் போடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்க எடுக்கப்படும். 

49 கருத்துக்குத்து:

butterfly Surya on December 8, 2009 at 11:19 PM said...

பதிவு குட்டியா இருக்குன்னும், இது எல்லாம் மெயிலில் வந்துச்சு, தந்தியில் வந்துச்சு, எதிர்த்த வீட்டு தாத்தா சொன்னாருன்னு பின்னூட்டம் போடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்க எடுக்கப்படும். ///////////

இது நல்லாயிருக்கு...

Subankan on December 8, 2009 at 11:22 PM said...

பதிவு குட்டியா இருக்கு
இது எல்லாம் மெயிலில் வந்துச்சு
தந்தியில் வந்துச்சு
எதிர்த்த வீட்டு தாத்தா சொன்னாரு
கார்க்கி மாமா சொன்னாரு

எம்.எம்.அப்துல்லா on December 8, 2009 at 11:46 PM said...

இது எல்லாம் மெயிலில் வந்துச்சு

இது எல்லாம் தந்தியில் வந்துச்சு

இது எல்லாம் எதிர்த்த வீட்டு தாத்தா சொன்னாருன்னு

:)

ILA(@)இளா on December 9, 2009 at 1:31 AM said...

பதிவு குட்டியா இருக்குன்னும்//
குட்டிகளைப் பத்திதானேய்யா பதிவே. அதான் குட்டியா இருக்குன்னு சமாளிக்க முடியாதா?

அதிலை on December 9, 2009 at 1:33 AM said...

pen paavam pollathathu

சுசி on December 9, 2009 at 1:37 AM said...

//ஏன்னே தெரியல. எங்க போனாலும் நம்ம//

கண்ண

//டேமேஜ் ஆக்கறதே இவங்கதான்.//

இன்னுமா தெரியல கார்க்கி???????

சுசி on December 9, 2009 at 1:41 AM said...

//idiot, stupid, rascal, scoundrel, Damn it, bull shit, rowdy, mental,fool, cheat, my foot, //
//அறிவு கெட்டவன், பொறுக்கி, ஜொள்ளு, நாய, பேய, கழுதை, பேய்…//

அட அட அட.. எவ்ளோ செல்லப் பேருங்க உங்களுக்கு..

மொழி பேதம் இல்லாம வச்சிருக்காங்களே..

யாரும் கண்ணு வைக்காதீங்கப்பா.

சுசி on December 9, 2009 at 1:44 AM said...

// (சேம் சைடு கோலோ????) //

எதுக்கு இத்தனை கேள்விக்குறி டவுட்டா..

அதே அதே.

சமத்து கார்க்கி நீங்க.

Anonymous said...

// நம்ம பேர டேமேஜ் ஆக்கறதே இவங்கதான். //

போன பதிவுல பப்லு டேமேஜ் பண்ணினான். உங்களுக்கு எத்தனை எதிரிகள் கார்க்கி.
அந்த சேம்சைட் கோல் நல்லா இருக்கு :)

Anonymous said...

// நம்ம பேர டேமேஜ் ஆக்கறதே இவங்கதான். //

போன பதிவுல பப்லு டேமேஜ் பண்ணினான். உங்களுக்கு எத்தனை எதிரிகள் கார்க்கி.
அந்த சேம்சைட் கோல் நல்லா இருக்கு :)

பட்டிக்காட்டான்.. on December 9, 2009 at 3:26 AM said...

குட்டி குட்டியா இருக்கு..
இது எல்லாம் மெயிலில் வந்துச்சு..
தந்தியில் வந்துச்சு..
எதிர்த்த வீட்டு தாத்தா சொன்னாரு..

:-)

Priya on December 9, 2009 at 4:07 AM said...

English proverbsக்கு இத்தனை அழகா யாரும் தமிழாக்கம் செய்யமுடியாது...
(உங்களை தவிர):-)

டம்பி மேவீ on December 9, 2009 at 6:04 AM said...

"All that glitters are not gold.
ஜீன்ஸ் போட்ட ஜிகிடி எல்லாமே"

அது அப்படி இல்லண்ணே...... ஜீன்ஸ் போட்டது எல்லாம் ஜிகிடி ஆகாது..... உங்களுக்கு ஜிகிடின்ன என்னன்னு தெரியல போல் இருக்கே..ஏன்சாமி இந்த வயசான காலத்தில இப்புடி வம்பு பண்ணுரிங்க ??????

டம்பி மேவீ on December 9, 2009 at 6:06 AM said...

நீங்களே ஒரு சூப்பர் பீஸ்சு ..... நீங்க போய் சைட்டு அடிக்கலாமா ??????

Romeoboy on December 9, 2009 at 7:26 AM said...

\\அதுவும் ஒன்னு இங்கிலிஷு, ஒன்னு தமிழு. “சப்பை ஃபிகர்” மச்சின்னு சொல்லிட்டு போயிட்டே இருப்பாங்க //

இது கலக்கல் வரி சகா ..

பூங்குன்றன்.வே on December 9, 2009 at 7:59 AM said...

/“சப்பை ஃபிகர்” மச்சின்னு சொல்லிட்டு போயிட்டே இருப்பாங்க. //

//Barking dog seldom bite

பேசுற ஃபிகர் எல்லாமே பிக்கப் ஆயிடாது மச்சி//

இந்த ரெண்டும் நச்..செம டச். கலக்கல் ஆய்வு.

ரசிக்கும் சீமாட்டி on December 9, 2009 at 9:22 AM said...

நீங்க பிரச்சனை பண்றதுக்கு பணிஷ்மேன்ட்டா தான் போட்டோ ல இருக்க அந்த அக்கா துப்பாக்கியோட குறி பாக்குதோ??!!!

தராசு on December 9, 2009 at 9:33 AM said...

ஹலோ,

இதையெல்லாம் ஒதுக்கி வெச்சுட்டு, ஏழுவை இட்னு வா நைனா, ஏழுவோட பேசி ரொம்ப நாளாச்சு.

Anonymous said...

ஹலோ,

இதையெல்லாம் ஒதுக்கி வெச்சுட்டு, ஏழுவை இட்னு வா நைனா, ஏழுவோட பேசி ரொம்ப நாளாச்சு.

repeatuuu

ஸ்ரீமதி on December 9, 2009 at 10:19 AM said...

எனக்கு எதிர்த்த வீட்டு தாத்தாலாம் சொல்லல கார்க்கிதாத்தா (not Karki's Grandpa..)தான் சொன்னார்... ;)))))))))))))

vanila on December 9, 2009 at 10:34 AM said...

ஜீன்ஸ் போட்ட ஜிகிடி எல்லாமே ஜில்பான்ஸ் இல்லை.

கல்யாணி சுரேஷ் on December 9, 2009 at 10:54 AM said...

நடவடிக்கை எடுத்தாலும் பரவாயில்லை. //பதிவு குட்டியா இருக்கு, இது எல்லாம் மெயிலில் வந்துச்சு, தந்தியில் வந்துச்சு, எதிர்த்த வீட்டு தாத்தா சொன்னாரு//

இப்ப என்ன செய்வீங்க? இப்ப என்ன செய்வீங்க?

Sangkavi on December 9, 2009 at 11:28 AM said...

//idiot, stupid, rascal, scoundrel, Damn it, bull shit, rowdy, mental,fool, cheat, my foot, //
//அறிவு கெட்டவன், பொறுக்கி, ஜொள்ளு, நாய, பேய, கழுதை, பேய்…//

இந்த வார்தைகள் எல்லாம் அனுபவ வார்த்தைகள் போல் இருக்குது

என்ன கார்த்தி எப்ப வாங்கிகட்டுனிங்க........

தாரணி பிரியா on December 9, 2009 at 11:31 AM said...

ஒண்ணும் சொல்லறதுக்கு இல்லை. இத்தனை தடவை திட்டு வாங்கி இருக்கிங்களா

கார்க்கி on December 9, 2009 at 12:12 PM said...

நன்றி பட்டர்ஃப்ளை அண்ணே

சுபாங்கன், எங்க மாமாவ உங்களுக்கு தெரியுமா?

அப்துல்லா அண்ணே, ஆளுங்கட்சி மேல நடவடிக்க எடுக்க முடியுமா?

இளா, பொண்ணுங்கள குட்டின்னு எல்லாம் சொல்லக்கூடாது பாஸ் :)

அதிலை, அப்போ பென்சில் பாவம்?

சுசி, இதெல்லாம் செல்லப் பேரா? ஆவ்வ்

அம்மிணி, அந்த கோல் தற்காப்புக்காக


பட்டுக்காட்டான், இரண்டு வீசம் கட்டெறும்புகளை உங்கள் காதில் வீசப் போகிறேன்

ப்ரியா, என்னை ரொம்ப புகழாதிங்க. கூச்சமா இருக்கு :))))

பேரு டம்பி மேவின்னு வச்சிக்கிட்டா, நீங்க சின்னப்பையன் ஆயிடுவிங்களோ? கார்த்திக் உங்க வரலாற்றை சொல்லிவிட்டான்

நன்றி ரோமியோபாய்

நன்றி பூங்குன்றன்

சீமாட்டி, அவங்க என்னை குறிபார்க்கல. கார்க்கிய திட்டுறவங்கள பார்க்குது. அதாவது படிக்கிறவங்கள

தராசண்னே, சீக்கீரம் எழுதனும்

மயிலக்கா, இந்த 12ஆம் தேதி சாரு கூப்பிட்டிருக்காரு. அங்க போனா ஏழு என்ன 14லே கிடைக்கும்ன்னு நினைக்கிறேன்

ஸ்ரீமதி, அதேதான்.. karki is not a grandpa

வெண்ணிலா கலக்கல் போங்க

கல்யாணி மேடம், உஙக்ளுக்கான தண்டனை வெகு விரைவில்

சங்ககவியண்ணே, நான் கார்க்கி . கார்த்தியல்ல,:))

தா.பி, எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல் :))

தாரணி பிரியா on December 9, 2009 at 12:15 PM said...

கல்யாணம் ஆனதுக்கு பின்னாடி தற்காப்பு கலைகள் பத்தி பதிவு வருமில்ல. அப்ப பாக்கலாம்

தாரணி பிரியா on December 9, 2009 at 12:16 PM said...

உங்க பதிவை எல்லாம் படிச்சு அந்த பொண்ணு நல்லதொரு நடவடிக்கை எடுக்கும்

வெற்றி on December 9, 2009 at 1:16 PM said...

//பதிவு குட்டியா இருக்குன்னும், இது எல்லாம் மெயிலில் வந்துச்சு, தந்தியில் வந்துச்சு, எதிர்த்த வீட்டு தாத்தா சொன்னாருன்னு பின்னூட்டம் போடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்க எடுக்கப்படும். //
இது எனக்கு SMS -ல வந்துச்சு...
இப்போ என்னா பண்ணுவீங்க??

//Barking dog seldom bite
பேசுற ஃபிகர் எல்லாமே பிக்கப் ஆயிடாது மச்சி//
இத இன்னும் காரமா சொல்லலாம்...ஆனா இங்க வேணாம்...ஹி ஹி :)

RaGhaV on December 9, 2009 at 1:59 PM said...

ஏன் இந்த கொலவெறி..???

க.பாலாசி on December 9, 2009 at 2:29 PM said...

//Barking dog seldom bite

பேசுற ஃபிகர் எல்லாமே பிக்கப் ஆயிடாது மச்சி//

சரிதான் தலைவரே...

விக்னேஷ்வரி on December 9, 2009 at 4:21 PM said...

இருடி, சென்னைல ஆள் வச்சு அடிக்க சொல்றேன். ;)

பின்குறிப்பு நல்லாருக்கு. :)

இராம்/Raam on December 9, 2009 at 4:52 PM said...

:))

க‌ரிச‌ல்கார‌ன் on December 9, 2009 at 4:58 PM said...

//பேசுற ஃபிகர் எல்லாமே பிக்கப் ஆயிடாது மச்சி//

ம‌ன‌ச‌ த‌ள‌ர‌ விடாதீங்க‌ ச‌கா முய‌ற்சி திருவினையாக்கும்

க‌ரிச‌ல்கார‌ன் on December 9, 2009 at 5:00 PM said...

//பொண்ணுங்களுக்கும் எனக்கும் மட்டும் ஆகவே மாட்டேங்குதுங்க//

அது தெரிஞ்ச‌ விச‌ய‌ம் தானே

க‌ரிச‌ல்கார‌ன் on December 9, 2009 at 5:03 PM said...

//idiot, stupid, rascal, scoundrel, Damn it, bull shit, rowdy, mental,fool, cheat, my foot, இதெல்லாம் போதாதுன்னு அறிவு கெட்டவன், பொறுக்கி, ஜொள்ளு, நாய, பேய, கழுதை, பேய்…//
இவ்ளோ டீச‌ண்டா உங்க‌ள‌ திட்ட‌ற‌ அந்த‌ பொண்ணு யாரு ச‌கா

க‌ரிச‌ல்கார‌ன் on December 9, 2009 at 5:05 PM said...

//ஜீன்ஸ் போட்ட எல்லாமே ஜிகிடி ஆகாது //
இந்த‌ ஞான‌ம் எந்த‌ ம‌ர‌த்துக்கு கீழே வ‌ந்த‌து

க‌ரிச‌ல்கார‌ன் on December 9, 2009 at 5:06 PM said...

//அழகான பொண்ணு திரும்பி பார்த்தா அப்பவே அப்ளிகேஷன் போடு//

அத‌ தானே LKG யில‌ இருந்து ப‌ண்ணிகிட்டு இருக்கீங்க‌

க‌ரிச‌ல்கார‌ன் on December 9, 2009 at 5:09 PM said...

//ஒரு தபா நம்ம டமாரு கொமாரு கடவுள கண்டுக்கனாம்ப்பா. ஏஞ்சாமீ பொண்ணுங்கள இப்ம்புட்டு அழகா படைச்சன்னு கேட்டான். அவரும் நீயெல்லாம் ரொமான்ஸ் வுடட்டும்ன்னுதான் கொமாருன்னு சொன்னாரு//

கொமாரு OR கார்க்கி?

க‌ரிச‌ல்கார‌ன் on December 9, 2009 at 5:11 PM said...

//விக்னேஷ்வரி said...
இருடி, சென்னைல ஆள் வச்சு அடிக்க சொல்றேன். ;)//

சூதான‌மா இருந்துக்கோங்க‌ ச‌கா, எங்க‌ போனாலும் ப‌ப்லுவ‌ கூட்டிட்டு போங்க‌ உங்க‌ சேப்டிக்கு

Karthik on December 9, 2009 at 5:39 PM said...

யாராவது இவர பழைய படி கவிதை எழுதிக்கிட்டு அலையவிடுங்க.. புண்ணியமா போகும்.. :) :)

கல்யாணி சுரேஷ் on December 9, 2009 at 6:30 PM said...

//கல்யாணி மேடம், உஙக்ளுக்கான தண்டனை வெகு விரைவில்//

பார்க்கலாம்.......பார்க்கலாம்.......

அமுதா கிருஷ்ணா on December 9, 2009 at 6:56 PM said...

இவ்ளோ திட்டு வாங்கி இருக்கியா கார்க்கி!!

தமிழ்ப்பறவை on December 9, 2009 at 7:30 PM said...

:-)த்தேன்...

அறிவிலி on December 9, 2009 at 8:15 PM said...

:)

தமிழ்ப்பறவை on December 9, 2009 at 8:19 PM said...

சகா.. தலைப்புல ஒரு லாங்வேஜ் மிஸ் ஆயிடுச்சி... அதையும் போட்டாத்தான் நல்லா இருக்கும்... :-)

அத்திரி on December 9, 2009 at 8:37 PM said...

ஏன் சகா இவ்ளோ வெறுப்பா இருக்க...............

கார்க்கி on December 10, 2009 at 11:11 AM said...

எல்லாத்துக்கும் டேங்க்ஸுப்பா

goindu on December 10, 2009 at 3:19 PM said...

//இதையெல்லாம் ஒதுக்கி வெச்சுட்டு, ஏழுவை இட்னு வா நைனா, ஏழுவோட பேசி ரொம்ப நாளாச்சு//

Ama Karki
"we want ஏழு mokkai"
"we want ஏழு mokkai"
"we want ஏழு mokkai"

ஆதிமூலகிருஷ்ணன் on December 12, 2009 at 6:22 PM said...

சுவாரசியம், ரசனை.!

 

all rights reserved to www.karkibava.com