Nov 5, 2009

வேலை வேணுமா வேலை


  

   எல்லோருக்கும் வணக்கம் மக்களே..  இன்னையிலிருந்து சைடுபார்ல HOTJOBS ன்னு ஒரு பகுதி சேர்க்க போகிறேன். இப்ப நாமளும் தொழிலதிபர் ஆயிட்டோமில்ல. அதான் வேலை வாங்கி தர்ற கன்சல்டன்சி ஒன்னு தொடங்க போறோம். இன்னும் ஆரம்பிக்கல. ஆனா நான் வேலையை ஸ்டார்ட் பண்ணிட்டேன். சோ, கிரேசி ச்சே. இங்க கூட மொக்கையா? சோ, அதனால் இன்னையிலிருந்து எல்லா விதமான வேலைவாய்ப்பு செய்திகளும் தினமும் சைடு பார்ல போடுவோம். உங்களுக்கோ, தெரிந்த நண்பர்களுக்கோ இந்த வேலை செட்டாகும்ன்னு தோணுச்சுனா ஒரு மெயில் தட்டி விடுங்க. மீதிய நான் பார்த்துக்கிறேன்.

இன்றைய ஸ்பெஷல்( அடப்பாவி. ஹோட்டல் ரேஞ்சுக்கு..)

1) Oracle techno functional(PO/iProcurement)

Functional area: Oracle APPS

Client                  : US technologies

Experience        : 3+ Yrs

Qualification     :  Any degree 

Location            : Trivandrum

Salary                : மேட்டரே கிடையாது. அடிச்சு பேசலாம்

2) Oracle DBA

Functional area: Oracle DBA (Both core & APPS)

Client                  : US technologies

Experience        : 6+ Yrs

Qualification     :  Any degree 

Location            : Trivandrum

Salary                : மேட்டரே கிடையாது. அடிச்சு பேசலாம்

3) Executive Manager

Functional area: Transmission Assembly

Client                  : John Deere

Experience        : 8+ Yrs

Qualification     :  B.E/B.Tech mechanical or production

Location            : Pune

Salary                : around 8 lacs

 

Description

Knowledge of manufacturing and/or distribution processes, quality, tooling, tool design, total preventative maintenance and facilities. - Performs more complex functions, understands principles, may teach others. Understanding of employee policies, practices, procedures and work rules appropriate for the unit. Experience of Leadership role in union environment, Experience with shop floor manufacturing & production control systems, Experience in budgeting, forecasting and scheduling.

Major Duties

•Manages a single, highly complex department Supervisory/work direction of staff support, i.e. engineering, production control, etc. Will be Responsible for achieving departmental/area goals and objectives. Position will have one or more supervisors r

•Provides engineering, production control and troubleshooting expertise for the department to support production, manufacturing, and maintenance operations.Implements and monitors safety programs and housekeeping.

•Develops, monitors and makes corrections to stay within the department operating budget targets.

•Provides engineering, design and project planning to support productivity improvement projects.

•Provides technical direction, mentoring, and expertise to project team members, contractors, maintenance, and management in the implementation of large projects.

•Establishes employee environment regarding continuous improvement, communications, feedback and overall guidance.

•Ensures that assigned personnel have appropriate training, work instruction and tools to successfully do their job.

•Monitors individual and line performance and takes corrective action including discipline, as needed and responds to

41 கருத்துக்குத்து:

பாபு on November 5, 2009 at 1:38 PM said...

good news
vaalthukkal

ஸ்ரீமதி on November 5, 2009 at 2:20 PM said...

உருப்படியான பதிவு. :))

rajan on November 5, 2009 at 2:41 PM said...

o!ooooooooooooooooo! oho!

தீப்பெட்டி on November 5, 2009 at 2:54 PM said...

வாழ்த்துகள்..

நல்ல முயற்சி..

பயனுள்ள பதிவு..

ம்..ம்.. இன்னும் என்ன சொல்லலாம்..

நன்றிகள் பல..

எம்.எம்.அப்துல்லா on November 5, 2009 at 3:21 PM said...

//ஸ்ரீமதி on November 5, 2009 2:20 PM said...
உருப்படியான பதிவு. :))


//

முதன்முதலில் உருப்படியான பதிவு.

Subankan on November 5, 2009 at 3:35 PM said...

நல்ல முயற்சி

தராசு on November 5, 2009 at 3:36 PM said...

நல்லது பண்றதுன்னு கிளம்பிட்டீங்க,

வாழ்த்துக்கள்.

ஜெனோவா on November 5, 2009 at 3:38 PM said...

கலக்குங்க சகா !!

மிகவும் பயனுள்ள பதிவு !
இனி நான்தான் உங்க பதிவுகளுக்கு கொ. ப . செ ...

நேத்து அலைபேசலாம்னு நினைச்சா , நம்பர் தெரிலிங்கோ

வாழ்த்துக்கள்

ராஜன் on November 5, 2009 at 3:43 PM said...

வாழ்த்துக்கள் சகா...

நானும் இந்த மாதிரி முயற்ச்சி செய்தேன்.... ஆனால்...

நீங்கள் வெற்றி பெற அட்வான்ஸ் வாழ்த்துக்கள்...

Anbu on November 5, 2009 at 4:13 PM said...

நல்ல பதிவு அண்ணா..

அன்புடன் அருணா on November 5, 2009 at 4:29 PM said...

நல்ல ஆரம்பம்! பூங்கொத்துக்களுடன் வாழ்த்துக்கள்!

pappu on November 5, 2009 at 4:32 PM said...

கடல்ல இறங்கி கப்பல் த்ள்ளுற வேலையா இல்லாத வரைக்கும் சரி.

சுசி on November 5, 2009 at 4:52 PM said...

வாழ்த்துக்கள் தொழிலதிபர் கார்க்கி அவர்களே...

உங்கள் முயற்சி நிச்சயம் வெற்றி அடையும். என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

//ச்சே. இங்க கூட மொக்கையா? //

கர்ணனுக்கு கவச குண்டலம் மாதிரி... இது உன்ன விட்டு போகாதுப்பா... :)))

வெண்பூ on November 5, 2009 at 4:56 PM said...

நல்ல விஷயம் சகா... பாராட்டுகள்

ஸ்ரீமதி, அப்துல்லா,

முக்கியமான ஒரு விஷயத்தைப் புரிஞ்சுக்கணும், இப்பவெல்லாம் ஐடின்னு சொன்னா யாரும் பொண்ணு குடுக்க மாட்டேங்குறாங்க. அதே மாதிரி வெறும் மொக்கை மட்டும் எழுதுனா யாரும் தொடர்ந்து படிக்க மாட்டேங்குறாங்க... :))))

அறிவிலி on November 5, 2009 at 5:35 PM said...

உங்களுக்கும் உங்களால் வேலை பெறப் போகிறவர்களுக்கும் வாழ்த்துகள்.

யோ வாய்ஸ் (யோகா) on November 5, 2009 at 5:52 PM said...

சூப்பர் சகா. எனக்கும் பொருத்தமா வந்தால் நானும் கட்டாயம் அப்ளை பண்ணுவமில்ல.

கடைக்குட்டி on November 5, 2009 at 7:09 PM said...

eng. freshers ku opening இருந்தா சொல்லுங்கண்ணே..

கண்டிப்பா நண்பர்கள் புடைசூள ரெஸ்யூமனுப்புறேன்.. :-)

பட்டிக்காட்டான்.. on November 5, 2009 at 7:30 PM said...

வாழ்த்துகள் சகா..

செந்தழல் ரவி on November 5, 2009 at 7:35 PM said...

சகா இதை இலவசமா செய்யப்போறியா இல்லை சின்ன கன்சல்டன்ஸி கம்பெனி மாதிரி செய்யப்போறியாடா ?

செந்தழல் ரவி on November 5, 2009 at 7:36 PM said...

ஸ்ரீமதி said...
உருப்படியான பதிவு. :))

சகா இவ்வளவு நாளா பதிவு எழுதறான். இப்படி ஒரு கமெண்ட் வந்ததே இல்லை.

பச்சிலை புடுங்கி on November 5, 2009 at 7:52 PM said...

// எம்.எம்.அப்துல்லா said...

முதன்முதலில் உருப்படியான பதிவு//

Repeatay....................

பச்சிலை புடுங்கி on November 5, 2009 at 7:55 PM said...

//மேட்டரே கிடையாது. அடிச்சு பேசலாம்//
இன்டெர்வியுவர அடிச்சா போதுமா ? இல்ல ஹெச்.ஆரையும் அடிச்சு பேசணுமா?

ஏதோ என்னால முடிஞ்சா கார்க்கி ஸ்டைல் மொக்கை..................

தமிழ்ப்பறவை on November 5, 2009 at 9:25 PM said...

VAAZTHUKKAL SAKA....

neenga sonnathula 3vathu postkku apply paNNi, telephone interview la miss aayiduchu saka... :-(
better luck next time (jhon deer kku sonnaen)

ஆதிமூலகிருஷ்ணன் on November 5, 2009 at 10:58 PM said...

வெற்றி தேடி வர வாழ்த்துகள் கார்க்கி.!

ஸாஃப்ட் மட்டும்தான் இருக்குமோன்னு நினைச்சேன். ஹார்ட்வேரையும் கவனிப்பதில் மகிழ்ச்சி.!

அந்த விளக்கங்கள் எல்லாம் அந்த மூணாவது போஸ்ட்டுக்கா? ஹிஹி.. இவ்ளோ வேலைக்கு சம்பளம் ரொம்ப குறைச்சலா இருக்கே.!

Itsdifferent on November 5, 2009 at 11:01 PM said...

For those of you with entrepreneurial spirits and a green mind set
Poonam Kasturi calls herself Compost Wali. On a unique mission, she wants ordinary Indians to feel empowered, make a 'clean' difference to the society, by converting waste into useful compost in a simple and cost effective manner.
Her organic business venture Daily Dump offers different types of composters that convert the waste generated in one's kitchen into compost. If the customers do not require the compost, it can be sold back to Daily Dump.

What began as a small venture with family members and potters, three years ago, Daily dump is set to treble its turnover to Rs 36,00,000 (Rs 3.6 million) this year. Today, the company has about 4,500 dedicated customers in Bangalore who use the profitable composters.

The response has been encouraging and the company has steadily grown over the past 3 years. In the first year, Daily Dump made a turnover of Rs 200,000, which increased to 12,00,000 (Rs 1.2 million) last year.

Poonam says home waste generated in one's kitchen is 50-70 per cent organic, but urban India has still not found an effective way to dispose this waste, which can actually be churned back into the system by converting it into useful organic manure.

"Keeping this waste off the streets will be the biggest challenge that civic authorities across every city will face. If we can convert this into compost, it can reduce the mess on the streets by 60 per cent, that's a big impact," Poonam points out.

The Daily Dump design is available to anyone who is interested, the designs are protected by a creative commons license and the cloning approach allows anyone to use these designs. "I plan to support every person who is brave enough to clone this in every possible manner," says Poonam.

Poonam Kasturi shares her experiences of 'a great ride, tough but very fulfilling' of converting household waste into wealth and how her products can make a far reaching impact in a country like India.

Mahesh on November 6, 2009 at 3:08 AM said...

உங்களுக்கும் உங்களால் வேலை பெறப் போகிறவர்களுக்கும் வாழ்த்துகள்!!!

பீர் | Peer on November 6, 2009 at 4:41 AM said...

வாழ்த்துக்கள் கார்க்கி,

IT தவிர மற்ற துறைகளையும் கவனிக்கும் எண்ணமுண்டா?

(ஆமாம் என்றால் அட்வான்ஸ் நன்றி)

=============
நல்ல பதிவுன்னு சொல்றீங்க ஏன் யாருமே ஓட்டு போடல???

Anand on November 6, 2009 at 12:38 PM said...

வாழ்த்துக்கள். அதுக்காக Oracle Apps'ய் இப்படி தக்காளி கத்தரிக்கா நெலமைக்கு கொண்டு வந்து விட்டுடிங்களே..என்கிற முறையில் சொல்றேன்.

Btw,கார்கி, இதுதான் என்னோட முதல் பின்னூட்டம் :-)

நர்சிம் on November 6, 2009 at 12:40 PM said...

மிக முனைப்புடன் கொஞ்சம் பொறுப்பாக அசத்தவும்.

வாழ்த்துக்கள் சகா.

நேசன்..., on November 6, 2009 at 3:11 PM said...

சகா......இது சூப்பரு!......கம்ப்யுட்டர்ல ஆணி புடுங்குற வேலை மாடும் தான் போடுவீங்களா இல்ல.....என்ன மாதிரி ஆளுங்களுக்கும் போடுவீங்களா?......

raja on November 6, 2009 at 3:31 PM said...

நல்ல பதிவு. தொடரட்டும் உங்கள் தொண்டு. வாழட்டும் இளைஞர்கள்.
உங்களுக்கு
எனது வாழ்த்துக்கள்!
ஜிஆர்ஜி
புதுவை.

கல்யாணி சுரேஷ் on November 6, 2009 at 6:56 PM said...

நலமா கார்க்கி? என்ன இப்படி ஆரம்பிச்சுட்டீங்க? இருந்தாலும் நல்ல வேலைதான். வாழ்த்துகள்.

தாரணி பிரியா on November 6, 2009 at 10:41 PM said...

வாழ்த்துக்கள் கார்க்கி :)

கார்க்கி on November 7, 2009 at 10:48 AM said...

thanks to everyone...

I am taking care of manufacturing domain jobs only. Anyhow, i will update both IT and Non IT jobs..

பரிசல்காரன் on November 7, 2009 at 3:59 PM said...

உயரங்கள் உன்னைத் தொட வாழ்த்துகள்.

பரிசல்காரன் on November 7, 2009 at 3:59 PM said...

உயரங்கள் உன்னைத் தொட வாழ்த்துகள்.

சிங்கக்குட்டி on November 8, 2009 at 10:05 AM said...

நல்ல ஒரு முயற்சி வாழ்த்துகள் :-)

inayathullah on November 9, 2009 at 12:40 PM said...

good job!!!!

Karthik on November 12, 2009 at 12:54 PM said...

//உயரங்கள் உன்னைத் தொட வாழ்த்துகள்.

ரிப்பீட்டேய்...

உன்னை என்பதை உங்களை என்று மட்டும் மாற்றிக் கொள்ளவும். ;))

Karthik on November 12, 2009 at 12:56 PM said...

//ஸ்ரீமதி said...
உருப்படியான பதிவு. :))

//எம்.எம்.அப்துல்லா said...
முதன்முதலில் உருப்படியான பதிவு.

//pappu said...
கடல்ல இறங்கி கப்பல் த்ள்ளுற வேலையா இல்லாத வரைக்கும் சரி.

LMAO....:)))))))))

ஜோசப் பால்ராஜ் on November 30, 2009 at 7:24 PM said...

வாழ்த்துக்கள் நண்பா.
பலருக்கும் நல்ல வேலை வாங்கி கொடுத்து அவர்கள் வாழ்வில் உயர வழி செய்ய வாழ்த்துகிறேன்.

 

all rights reserved to www.karkibava.com