Nov 29, 2009

பப்லு 8


 

   பப்லுவுக்கு இன்று பிறந்த நாள்.. இன்னும் ஏண்டா உன் பிளாகுல போடலைன்னு ஒரே நச்சரிப்புங்க.

இதோ அவனுக்கு பிடித்த பாடலோடு என் மனமார்ந்த வாழ்த்துகள்.. பப்லு கொஞ்சம் கொஞ்சமாக குழந்தைத்தனங்களை இழந்துக் கொண்டு வருகிறான். பெரியவனாவதில் சந்தோஷம்தான் என்றாலும் என்னவோ போலிருக்கிறது.

வேற என்னடா வேணும்ன்னு கேட்டேன். அவனை பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு தெரிஞ்சிக்கனுமாம். ரெண்டு வார்த்தை சொல்லிட்டு போங்க. சொல்றதுக்கு முன்னாடி இதை படிச்சிடுங்க.அவனைப் பற்றி தெரியாதவர்கள் இந்த லேபிளில் இருக்கும் பதிவுகளை படிச்சிட்டு வாங்க

நேத்து காலைல ஹேர் கட் பண்ணிட்டு வரலாம்ன்னு ரெண்டு பேரும் Naturalsக்கு போனோம். பப்லு தூக்க கலக்கத்தில் தலையை ஆட்ட, கத்தி லேசாக காதை கீறிவிட்டது. விழித்துக் கொண்டவன் சொன்னான் ”மாமா. இவர ஹேர கட் பண்ண சொன்னா வேற  கட் பண்றாரு”

இப்ப சொல்லுங்க பப்லு பற்றி…

IMG_0957

36 கருத்துக்குத்து:

அறிவிலி on November 29, 2009 at 5:49 PM said...

Happy Birthday Babloo.

Subankan on November 29, 2009 at 6:07 PM said...

பிறந்தநாள் வாழ்த்துகள் பப்லு

சுசி on November 29, 2009 at 6:36 PM said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பப்லு...

என் பையனுக்கு 29th செப்டம்பர் பர்த்டே. அவருக்கும் உங்க வயசுதான்.

நீங்க நல்லா படிச்சு பெரிய ஆளா வரணும். உங்க அத்தனை குறும்புகளையும் படிச்சு நான் உங்க பரம ரசிகை ஆயிட்டேன். இப்போ மொக்கை இளவரசனா இருந்தாலும் வருங்கால மொக்கை மன்னன் நீங்கதான்.

பர்த்டேவ சந்தோஷமா கொண்டாடுங்க.

பகிர்ந்து கொண்ட கார்க்கிக்கும் நன்றி.

க‌ரிச‌ல்கார‌ன் on November 29, 2009 at 6:51 PM said...
This comment has been removed by the author.
க‌ரிச‌ல்கார‌ன் on November 29, 2009 at 6:52 PM said...

1. கல்வி
2. அறிவு
3.ஆயுள்
4. இளமை
5.துணிவு
6.பெருமை
7.பொன்
8.பொருள்
9. புகழ்
10. நிலம்
11.நன்மக்கள்
12.நல்லொழுக்கம்
13.நோயின்மை
14.முயற்சி
15.வெற்றி
16. செல்வம்

பெற்று நல்வாழ்வு வாழ வாழ்த்துக்கள் பப்லு

டம்பி மேவீ on November 29, 2009 at 7:11 PM said...

பப்லு, நீங்க செய்தவை, உங்க மொக்கை ஜோக்ஸ் எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்குமுங்க. நல்ல படிய வளருங்க.

happy bday wishesnga

♠ ராஜு ♠ on November 29, 2009 at 7:32 PM said...

Happy Birthday to that Designer...!

:-)

அன்புடன் அருணா on November 29, 2009 at 8:24 PM said...

Happy Birthday Babloo.
பப்லூ அப்பிடியே உங்க கார்க்கி மாமாவை உரிச்சு வைச்சு இருக்கே!இதான் உன்னைப் பற்றிக் கமென்ட்!

தமிழ்ப்பறவை on November 29, 2009 at 9:06 PM said...

பப்லுவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

Rajeswari on November 29, 2009 at 9:08 PM said...

happy birthday babloo..

Anonymous said...

பப்லு happy birthday dear..

யாராவென role மொடேலா வச்சுக்கோ,, உங்க மாமாவை மட்டும் வேண்டம் :)

ஆதிமூலகிருஷ்ணன் on November 29, 2009 at 9:28 PM said...

Grea 8..

வாழ்த்துகள் பப்லு.! விரைவில் நேரில் சந்திப்போம்.

தாரணி பிரியா on November 29, 2009 at 9:32 PM said...

ஹேப்பி பர்த்டே பப்லு . எனக்கும் என் ப்ரெண்ட்ஸ் நிறைய பேருக்கும் உன்னை ரொம்ப பிடிக்கும். எப்பவும் இதே போல எல்லாரையும் உன் பேச்சால சந்தோஷப்படுத்திக்கிட்டே இரு.

தாரணி பிரியா on November 29, 2009 at 9:33 PM said...

அப்புறம் உங்க மாமாவை நம்பாம சீக்கிரம் தனி ப்ளாக் ஆரம்பி, உங்க மாமா வாரத்துக்கு ஒரு தடவைதான் உன்னை பத்தி எழுதறார்.

Karthik Viswanathan on November 29, 2009 at 9:56 PM said...

வணக்கம் பப்லு,
மொக்கையுடன் நீங்கள் பலகாலம் வாழ வாழ்த்துக்கள்.
அப்புறம்... இது நமக்கும் புடிச்ச சாங்....
Many more happy returns of the day...

கும்க்கி on November 29, 2009 at 10:20 PM said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பப்லு...

பிரியமுடன்...வசந்த் on November 29, 2009 at 10:33 PM said...

பப்லு ஹேப்பி பர்த்டே மாப்ள..

☀நான் ஆதவன்☀ on November 29, 2009 at 10:57 PM said...

வாழ்த்துகள் பப்லு.

//”மாமா. இவர ஹேர கட் பண்ண சொன்னா வேற கட் பண்றாரு”//

மாமா? இப்படி கூட உங்களை கூப்பிட தெரியுமா அவருக்கு? :)

பின்னோக்கி on November 30, 2009 at 12:07 AM said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள். அருமையான பிள்ளை. எங்களை சிரிக்க வைக்கும் பிள்ளை.

செ.சரவணக்குமார் on November 30, 2009 at 12:47 AM said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் பப்லு.

Kathir on November 30, 2009 at 1:08 AM said...

இளைய கார்க்கிக்கு வாழ்த்துக்கள்..

Anonymous said...

Happy Birthday Bablu. இதே மாதிரி என்னைக்கும் சுட்டியா இருக்கணும். I am a fan of You.

முரளிகுமார் பத்மநாபன் on November 30, 2009 at 10:24 AM said...

ஹாய் பப்லு, ஹேப்பி பர்த்டே டு யூ.

சகா என்ன சொல்ல வறிங்க "பப்லு 8(கார்க்கி)" யா? பப்லு= 8 கார்க்கி இதுதானே சரி. என்ன பப்லு நான் சொல்றதுதானே சரி?

நர்சிம் on November 30, 2009 at 11:43 AM said...

வாழ்த்துக்கள் பப்லு

ராஜன் on November 30, 2009 at 11:50 AM said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பப்லு...

கார்க்கி on November 30, 2009 at 12:21 PM said...

வாழ்த்திய அனைவருக்கும் நன்றி நன்றி

பாலராஜன்கீதா on November 30, 2009 at 12:31 PM said...

செல்வன்.பப்லுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

☼ வெயிலான் on November 30, 2009 at 12:45 PM said...

இதயம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் பப்லு!

Sangkavi on November 30, 2009 at 2:58 PM said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பப்லு...

பாலா on November 30, 2009 at 4:05 PM said...

sinna maplaikku vaazhthukkal maappi

பைத்தியக்காரன் on November 30, 2009 at 4:31 PM said...

பிறந்தநாள் வாழ்த்துகள் பப்லு :)

தோழமையுடன்
பைத்தியக்காரன்

Asha on November 30, 2009 at 5:29 PM said...

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் பப்லு!!
உங்கள் ராஜ்ஜியம் இனிதே தொடர என் வாழ்த்துக்கள்!! :)))

யோ வொய்ஸ் (யோகா) on November 30, 2009 at 6:25 PM said...

பப்லுவுக்கு இனிய பிறந்த நாள் வாழத்துக்கள்,

நானெல்லாம் கார்க்கி ரசிகனாக சாளரத்துக்கு வந்து பப்லு ரசிகனாக மாறிவிட்டேன்..

ஹேப்பி பர்த்டே பப்லு

ILA(@)இளா on November 30, 2009 at 11:35 PM said...

பிறந்தநாள் வாழ்த்துகள் பப்லு

Karthik on December 1, 2009 at 8:30 AM said...

belated birthday wishes bubloo (muzhu per innapaa?)!!!

seekiram periya paiyan aagi, blog ellaam aarampichi, maamavoda records ellaam break panni, engala sirippu kadalil aazhtha vaazhthukkal! :) :)

கார்க்கி on December 1, 2009 at 10:09 AM said...

எல்லோருக்கும் பெரிய்ய்ய்ய்ய்ய டேங்க்ஸ் சொல்ல சொன்னாம்ப்பா பப்லு

 

all rights reserved to www.karkibava.com