Oct 30, 2009

நிலா காலிங்


  

எக்ஸ்ரே எடுத்த டாக்டர்

குழம்பிவிட்டாராம் 

பூமிப்பந்தை தூக்கி நிற்கும்

ஹெர்குலஸைப் போல

என் இதயம் தூக்கி

நிற்கிறாயாம் நீ

***************                                   *****************

உன் ஸ்மைல் ஃப்ளூவிடமிருந்து

என்னைக் காக்கிறது...

நீ ஸ்வைன் ஃப்ளூவிற்காக

அணிந்த முகமூடி..

***************                                   *****************

”சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து”

பி.சுசீலா பாடியதுதானே என்றாய்.

காதில் விழாமல்

சிட்டுக்குருவியாகிக் கொண்டிருந்தேன்

***************                                   *****************

"காப்பியடிச்சுதானே பாஸ் பண்ண நீ?" என்றாய்.

"இல்லையே", என்றதற்கு,

அப்புறம் ஏன் என்னைப் பார்த்து

காப்பியடிச்சு கவிதை எழுதற

என்கிற உன்னை என்ன சொல்வது?

***************                                   *****************

உன்னைப் பற்றி எழுதுவதெல்லாம்

கவிதை அல்ல என்கிறார்கள்.

நான் கவிதையா எழுதுகிறேன்?

கவிதையைப் பற்றிதானே எழுதுகிறேன் என்றேன்

நீ என் கைகளைப் பற்ற, தொடங்கியது ஒரு புதுக்கவிதை

***************                                   *****************

நிலவைப் பார்த்து

என்னை அழைத்து சொன்னாய்

”ஹேய் மாடிக்கு போய் பாரு. அவ்ளோ அழகா இருக்கு”.

உன்னிடம் பேசும் போது

வெயிட்டிங்கில் வந்தது

“நிலா காலிங்”

***************                                   *****************

நேற்று வந்த சாரல் மழை

உன் ரகசியங்களை வெளிக்கொணர

முதல் முறையாய்

தமிழகத்தில் வென்னீர் மழை

என்றது தலைப்பு செய்தி.

_

 

48 கருத்துக்குத்து:

புன்னகை on October 30, 2009 at 10:49 AM said...

:-)

பிரியமுடன்...வசந்த் on October 30, 2009 at 10:51 AM said...

//"காப்பியடிச்சுதானே பாஸ் பண்ண நீ?" என்றாய்.

"இல்லையே", என்றதற்கு,

அப்புறம் ஏன் என்னைப் பார்த்து

காப்பியடிச்சு கவிதை எழுதற

என்கிற உன்னை என்ன சொல்வது?//

கலக்கல் சகா..

தராசு on October 30, 2009 at 10:51 AM said...

சிவப்பு வரிகளை விட,

நீலம் கலக்கல்.

அதுவும் அந்த கடைசி நீலம், சூப்பர் தல.

Anbu on October 30, 2009 at 10:58 AM said...

நல்லா இருக்கு அண்ணே..

பிரபாகர் on October 30, 2009 at 11:00 AM said...

சென்னைக்கு வர்ற குஷியில கவிதையா கொட்டுது! நல்லருக்கு சகா...

பிரபாகர்.

நான் on October 30, 2009 at 11:00 AM said...

kalakkal saha...

பின்னோக்கி on October 30, 2009 at 11:05 AM said...

கவிதை அருமை.

கார்க்கி கல்யாணம் ஆகலைன்னா சீக்கிரம் பண்ணிக்கோங்க.

சஹானா beautiful raga on October 30, 2009 at 11:17 AM said...

எல்லா கவிதைகளும் அருமையாக உள்ளது

நர்சிம் on October 30, 2009 at 11:19 AM said...

//பின்னோக்கி said...
கவிதை அருமை.

கார்க்கி கல்யாணம் ஆகலைன்னா சீக்கிரம் பண்ணிக்கோங்க.
//

கேளுங்க சகா.

அந்த சிரிப்பு,முகமூடி மேட்டர் சூப்பர்.

Sen22 on October 30, 2009 at 11:28 AM said...

:))))))

Super... Kalakkal..

UNGALODU NAAN on October 30, 2009 at 11:31 AM said...

சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து”

பி.சுசீலா பாடியதுதானே என்றாய்.

காதில் விழாமல்

சிட்டுக்குருவியாகிக் கொண்டிருந்தேன்

//முதல்ல படிக்கும் போது புரியல திருப்பி படிக்கும் போது புரிஞ்சது //

புன்னகை on October 30, 2009 at 11:45 AM said...

//காதில் விழாமல்
சிட்டுக்குருவியாகிக் கொண்டிருந்தேன்//
அடப்பாவி!

//நீ என் கைகளைப் பற்ற, தொடங்கியது ஒரு புதுக்கவிதை//
நடத்து!!! ;-)


//உன்னிடம் பேசும் போது
வெயிட்டிங்கில் வந்தது
“நிலா காலிங்”//
எப்படி இப்படியெல்லாம்???

ஒரு விஷயம் நல்லா புரியுது. ஒரு தமிழ்ப் பொண்ணு உன் மனச கெடுத்துட்டா! :P

வெண்பூ on October 30, 2009 at 11:52 AM said...

சகா, அட்டகாசம்.. அதுலயும் அந்த முகமூடி மேட்டர் சூப்பர்..

விக்னேஷ்வரி on October 30, 2009 at 12:26 PM said...

அட, நீங்களுமா...

ஸ்ரீமதி on October 30, 2009 at 12:31 PM said...

எல்லாமே சூப்பர்.. :)))

//“நிலா காலிங்”//

அது யாரு நிலா?? இன்னொன்னா?? ;))

கடைசி ஒன்னு ரொம்ப சூப்பர்.. :))

கும்க்கி on October 30, 2009 at 12:34 PM said...

புன்னகை said...

:-)

ரிப்பீட்டு...

செ.பொ. கோபிநாத் on October 30, 2009 at 12:39 PM said...

அருமை சகா!

கார்க்கி on October 30, 2009 at 12:42 PM said...

@புன்னகை,
நன்றி.

@வசந்த்,
நன்றி சகா

@தராசு,
ஹிஹிஹி. நன்றிங்க

@அன்பு,
நன்றி அன்பு

@பிரபாகர்,
சகா, ஹைதைல இருந்தப்ப தான் காதல் என்ற தலைப்பில் 21 பதிவு எழுதினேன் :))

@நான்,
நலமா சகா?

@பின்னோக்கி,
என் மேல என்ன கோவம் சார் உஙக்ளுக்கு?????

@பிசாசு,
நன்றி

@நர்சிம்,
அது சரி. யம்மான்னு நானும் எழுதனுமா சகா?

@சென்,
நன்றி சகா

@என்னோடு நான்,
அப்ப இது கவிதைன்னு சொல்றீங்க:)

@புன்னகை,
தமிழ்தான்னு முடிவே பண்ணிட்டிங்களா? சுனைனா ஆந்திராங்க :))

@வெண்பூ,
காதல்ன்னு முடிவு செய்தவுடனே உங்க ஞாபகம்தான் வந்துச்சு சகா :))

@விக்கி,
உலகமே இதைதானுங்க செய்யுது..

@ஸ்ரீமதி,
ஹிஹிஹி..நன்றி&நன்றி

@கும்க்கி,
இதுல என்ன ரிப்பீட்டு? ஊருக்கு வந்து வச்சுக்கிறேன் உங்களுக்கு :))

பாண்டி-பரணி on October 30, 2009 at 12:43 PM said...

”சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து”

பி.சுசீலா பாடியதுதானே என்றாய்.

காதில் விழாமல்

சிட்டுக்குருவியாகிக் கொண்டிருந்தேன்//

very very impressive very good

பரிசல்காரன் on October 30, 2009 at 12:57 PM said...

நேற்றே நினைத்தேன்
இன்று இது நடக்குமென...

புன்னகையுடன்
பரிசல்.

kanavugalkalam on October 30, 2009 at 1:17 PM said...

உங்கள் கவிதையை என்னவென்று சொல்ல அனைத்தும் அருமை அண்ணா.

சுசி on October 30, 2009 at 1:21 PM said...

:)))

யோ வாய்ஸ் (யோகா) on October 30, 2009 at 1:30 PM said...

நிலா பற்றி சொல்லி நிலாவுக்கே போய்டீங்க சகா

வெண்பூ on October 30, 2009 at 1:40 PM said...

//
@வெண்பூ,
காதல்ன்னு முடிவு செய்தவுடனே உங்க ஞாபகம்தான் வந்துச்சு சகா :))
//

இதைப் படிக்குறவங்க என்னையும் சேத்துல்ல தப்பா நெனைப்பாங்க :)))

ஆதிமூலகிருஷ்ணன் on October 30, 2009 at 2:11 PM said...

புலம்பல்கள்.!

ஜெனோவா on October 30, 2009 at 2:41 PM said...

நிலா காலிங் சூப்பரு சகா !!

ஆமா இதுக்கும் நீங்க சென்னைக்கு வரப்போறதா போட்ட பதிவுக்கும் எதோ உள்குத்து இருக்கிற மாதிரி தெரியுதே ;-))

மண்குதிரை on October 30, 2009 at 2:54 PM said...

உன்னைப் பற்றி எழுதுவதெல்லாம்

கவிதை அல்ல என்கிறார்கள்.

நான் கவிதையா எழுதுகிறேன்?

கவிதையைப் பற்றிதானே எழுதுகிறேன்


nice nanba

கார்க்கி on October 30, 2009 at 3:23 PM said...

நன்றி கோபி

நன்றி பரணி

பரிசல், இது காலம்காலமா நான் செய்றதுதானே :))

நன்றி கனவுகள்

நன்றி சுசி

நன்றி யோகா

வெண்பூ, அப்படடியெல்லாம் நினைக்க மாட்டாங்க சகா

நன்றி ஆ.மூ.கி

நன்றி ஜெனோவா. அதெல்லாம் இல்ல சகா

நன்றி மண்குதிரை

Sivaji Sankar on October 30, 2009 at 3:48 PM said...

//நிலா வெயிட்டிங்//
Haiyaa... Supppperunga.

அன்புடன் அருணா on October 30, 2009 at 3:55 PM said...

இப்பிடி எழுத வைத்த நிலாவுக்கு பூங்கொத்து பார்சேல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்!

SanjaiGandhi™ on October 30, 2009 at 5:24 PM said...

//@வெண்பூ,
காதல்ன்னு முடிவு செய்தவுடனே உங்க ஞாபகம்தான் வந்துச்சு சகா :))//

அப்போ கவிதை எல்லாம் இந்தாளுக்கு தானா? கலிகாலம்.. :(

Karthik on October 30, 2009 at 5:25 PM said...

கடைசி ஏற்கனவே படிச்சா மாதிரி இருக்கு. மீள்ஸ்?

கும்க்கி on October 30, 2009 at 5:30 PM said...

SanjaiGandhi™ on October 30, 2009 5:24 PM said...

//@வெண்பூ,
காதல்ன்னு முடிவு செய்தவுடனே உங்க ஞாபகம்தான் வந்துச்சு சகா :))//

அப்போ கவிதை எல்லாம் இந்தாளுக்கு தானா? கலிகாலம்.. :(


வெண்பூ பயந்த மாதிரியே ஆகிட்டுதே ப்ரதர்...?

rajan on October 30, 2009 at 9:11 PM said...

ada! ungalukkum sunaina pidikkuma?
neenga namma aalu saga!

கார்க்கி on October 30, 2009 at 9:32 PM said...

அண்ணன் நோ, கலக்கல். பிரமாதம். பின்னிட்டிங்க.சான்சே இல்லை.நீங்களாம் பதிவு எழுத ஆரம்பிச்சா என் கதை அவ்வளவுதான். எப்படி சார் இப்படியெல்லாம்?

Romeoboy on October 31, 2009 at 12:24 AM said...

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் பா தாங்கல.

கார்க்கி என்ன மேன் ஆச்சு? இப்படி எல்லாம் எழுதி உங்க இமேஜ் ஸ்பாயில் பண்ணிகாதிங்க. அடுத்துதது செம மொக்கையா ஒரு பதிவு போடுங்க.

sanban on October 31, 2009 at 9:39 AM said...

கார்க்கி இது நோவா பழைய நோவா?

RaGhaV on October 31, 2009 at 11:57 AM said...

நல்லாயிருக்கு கார்க்கி.. :-)

Achilles/அக்கிலீஸ் on October 31, 2009 at 12:05 PM said...

பட்டைய கிளப்புறீங்க சகா... அருமை... :))

மங்களூர் சிவா on October 31, 2009 at 12:14 PM said...

nice.

டம்பி மேவீ on October 31, 2009 at 1:07 PM said...

:)

present sir

(padivai reader la padithu kolgiren)

pappu on October 31, 2009 at 3:06 PM said...

ம்ம்ம்ம்... வயசு கோளாறு!. காலாகாலத்தில கல்யாணம் செஞ்சு வச்சா பையன் ஏன் இப்படி சுத்துறான்.

கார்க்கி சர்வதேச அளவு உயர்ந்துட்டாப்ல தெரியுது? ஜேம்ஸ் பாண்டுக்கு பிறகு நோ என ஒரு வில்லன் வந்தது உங்களுக்குதான். நீங்க உண்மையிலயே பிரபலமாகிட்டீங்க!

rajan on October 31, 2009 at 5:10 PM said...

yov!NO! nee popular agaruthugaka karkiya thitriya?
ennaya un pirachinai?

pappu on November 1, 2009 at 12:23 AM said...

நல்லா புகுந்து விளையாடுங்கப்பா! ஒரு வார்த்தை சொன்னேன். அதுக்குள்ள என் பதிவப் படிச்சு பிரிச்சு மேய்ஞ்சு பதிலிடுறாங்க. ம்ம்.. என் பதிவ ரெகுலரா படிக்கிறவங்க கூட இப்படி பதிலிடுறதில்ல.உண்மையிலயே அவர் என்ன விட கவிதை நல்லா தான் எழுதுறாரு. நீங்களும் பதிவெழுதுங்களேன். :)

பட், நம்ம எதையோ எழுதுறது, நம்ம உரிமை இல்ல? அது சரி, படிச்சு திட்டுறது அவங்க உரிமை. :)

கார்க்கி on November 1, 2009 at 12:22 PM said...

யார் யார் எல்லாம் தங்கள் பதிவை மத்தவங்க படிக்கனும்னு ஆசைப்படறீங்களோ வந்து ஒரு பின்னூட்டம் போடுங்கப்பா..

நோ சார், பிச்சு உதறுறீங்க.. கண்டினியூ..

கும்க்கி on November 1, 2009 at 12:33 PM said...

ஹி...ஹி...
நோ...நோ...
நான் என் பதிவை சொன்னேன்.

Lakshmi Narasimhan on November 21, 2009 at 10:20 PM said...

Kathal kavithaigal.. kalakkalgal !!!
Indril irunthu ungal visiri aagivitten !!!

Sendhilkumar on December 1, 2009 at 1:48 AM said...

Yov... romba nalla irukuya.....

 

all rights reserved to www.karkibava.com