Oct 20, 2009

குசும்பனையே கலாய்க்க வர்றான்…


 

kusumban.com

தங்க குழந்தை

வெள்ளி மலர் காட்டியது

பவள வாய் திறந்து..

 

litlle child

shows a flower

open its mouth

எப்பூடி? நாங்களும் மொழிபெயர்ப்பு செய்வோமில்ல!!!! அத விடுங்க…

பதிவுலக பகலவன்

வலையுலக வல்லவன்

இணைய உலகின் இனியவன்

குசும்பன் அப்பாவாகி விட்டார்..

திரு & திருமதி. சரவணனுக்கு வாழ்த்துகள்..

24 கருத்துக்குத்து:

அனுஜன்யா on October 20, 2009 at 11:45 AM said...

திருமதி & திரு சரவணனுக்கு வாழ்த்துகள். குசும்பா, இனிமேலாவது......

கார்க்கி, கவிதை, மொழியாக்கம்.... ப்ளீஸ்.

அனுஜன்யா

பட்டாம்பூச்சி on October 20, 2009 at 11:55 AM said...

சரவணன்-மஞ்சு தம்பதியினருக்கும் குடும்பத்தாருக்கும் உளமார்ந்த வாழ்த்துகள்.
புது வரவுக்காரருக்கு(ஜூனியர் குசும்பருக்கு :)) அன்பும் பிரார்த்தனைகளும்.

சின்ன அம்மிணி on October 20, 2009 at 12:00 PM said...

திருமதி & திரு சரவணனுக்கு வாழ்த்துகள்.

கோபிநாத் on October 20, 2009 at 12:05 PM said...

அண்ணனுக்கு வாழ்த்துக்கள் ;)

அன்புடன் அருணா on October 20, 2009 at 12:23 PM said...

திருமதி & திரு சரவணனுக்கு வாழ்த்துக்கள்

ஷாகுல் on October 20, 2009 at 12:27 PM said...

குசும்பன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

எம்.எம்.அப்துல்லா on October 20, 2009 at 12:41 PM said...

//litlle child

shows a flower

open its mouth


எப்பூடி? நாங்களும் மொழிபெயர்ப்பு செய்வோமில்ல!!!!

//


செல்லாது!செல்லாது!

golden child
shows a silver flower
open its coral mouth!

இப்பூடி இருக்கணும் :)

கல்யாணி சுரேஷ் on October 20, 2009 at 12:41 PM said...

வாழ்த்துகள்.

ஸ்ரீமதி on October 20, 2009 at 12:46 PM said...

புதுவரவுக்கு வாழ்த்துகள் :))

butterfly Surya on October 20, 2009 at 12:56 PM said...

அலைபேசியும் சொல்லிவிட்டேன்..

மீண்டும் ஒரு முறை வாழ்த்துகள்.

டம்பி மேவீ on October 20, 2009 at 1:05 PM said...

அவருக்கு வாழ்த்துக்கள்

டம்பி மேவீ on October 20, 2009 at 1:06 PM said...

"அனுஜன்யா said...
திருமதி & திரு சரவணனுக்கு வாழ்த்துகள். குசும்பா, இனிமேலாவது......

கார்க்கி, கவிதை, மொழியாக்கம்.... ப்ளீஸ்.

அனுஜன்யா"

இந்த இலக்கியவாதிகளே இப்படி தான் எசமான்.......

LOSHAN on October 20, 2009 at 1:23 PM said...

குசும்பன் அண்ணனுக்கு மீண்டும் ஒரு முறை வாழ்த்துகள்

நர்சிம் on October 20, 2009 at 2:04 PM said...

வாழ்த்துக்கள்.

Romeoboy on October 20, 2009 at 2:09 PM said...

வாழ்த்துக்கள்

நாச்சியாதீவு பர்வீன். on October 20, 2009 at 2:34 PM said...

wish you all the best kusumba........

சுசி on October 20, 2009 at 2:43 PM said...

திருமதி & திரு சரவணனுக்கு வாழ்த்துகள்.

anbudan-mani on October 20, 2009 at 4:17 PM said...

வாழ்த்துக்கள் ;)

யோ வாய்ஸ் (யோகா) on October 20, 2009 at 4:18 PM said...

சிறிய குசும்பனுக்கு இன்னொரு முறை வாழ்த்துக்கள் சகா..

வித்யா on October 20, 2009 at 5:09 PM said...

வாழ்த்துகள்.

Kiruthikan Kumarasamy on October 20, 2009 at 11:02 PM said...

குட்டிக் குசும்பனை வரவேற்கிறோம்.. (இனிமே பெருசுக்கு இருக்குடி ஆப்பு)

தமிழ் பிரியன் on October 21, 2009 at 12:02 AM said...

Vaazththukkal anne !

பட்டிக்காட்டான்.. on October 21, 2009 at 2:19 AM said...

குட்டி குசும்பனுக்கு வாழ்த்துகள்..

ஆதிமூலகிருஷ்ணன் on October 24, 2009 at 2:36 PM said...

ஆர்குட் புரொபைலில் ஒரு அழகான குசும்பன் படமிருக்கிறதே. அதைப்பயன்படுத்தலாமில்ல.. இந்தப்படத்தை விடாம போட்டு சதாய்க்கிறீங்களேப்பா அவரை.!

 

all rights reserved to www.karkibava.com