Oct 17, 2009

போலி டாக்டர் வாழ்க


தீபாவளி அன்று பிறந்த நாள் காணும் நார்வே நாட்டு நாசராணி, அட ரைமிங்கா வந்துடுச்சுங்க.. நார்வே நாட்டு மகாராணி சுசி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்..

இன்று போல் என்றும் 35வது பிறந்த நாளே கொண்டாடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

அரக்கன் நரகாசுரன் அழிந்த அன்று பிறந்ததாலோ என்னவோ இந்த போலி மருத்துவர் பேஷண்ட்டை எல்லாம் இந்தக் கொடுமை செய்கிறார்!!!!

12 கருத்துக்குத்து:

கும்க்கி on October 17, 2009 at 9:17 AM said...

ராம..ராம....

வாழ்த்தை இப்படியும் சொல்லலாமோ...

மனமார்ந்த வாழ்த்துக்கள்...

பிரியமுடன்...வசந்த் on October 17, 2009 at 9:27 AM said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சுசி

சொல்லவேயில்லை...சாக்லேட் எங்க?

கோபிநாத் on October 17, 2009 at 10:27 AM said...

ஆகா!!!!

யக்கோவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ;)))

தீப்பெட்டி on October 17, 2009 at 12:17 PM said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்..

டம்பி மேவீ on October 17, 2009 at 12:49 PM said...

வாழ்த்துக்கள்

Karthik on October 17, 2009 at 1:09 PM said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள்! :)

இராகவன் நைஜிரியா on October 17, 2009 at 2:06 PM said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

சின்ன அம்மிணி on October 18, 2009 at 3:34 AM said...

போலிடாக்டருக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Many many happy returns of the day!!!!

சுசி on October 18, 2009 at 5:27 AM said...

நன்றி கார்க்கி. நிறைய... நிறைய.... வேற சொல்ல தெரியல.... :)))))

சுசி on October 18, 2009 at 5:40 AM said...

நாசராணி? grrrrr....

என்னது? முப்பத்தஞ்சாஆ.... grrrrrrrrrrrrrrrr.....

இதில கொடுமை வேறயா? ரைட்டு! நடக்கட்டும். நடக்கட்டும்.

சுசி on October 18, 2009 at 5:41 AM said...

வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றிகள்.....

பித்தனின் வாக்கு on October 19, 2009 at 8:01 AM said...

எனக்கு முன்னால தெரியாது, இருந்தாலும் காலம் கடந்தாலும் வாழ்த்துக்கள்.

25 வயது தாண்டாத தங்கையை 35 என்று சொல்லியிருக்கும் கார்க்கின் பதிவில், 35 என்று சொல்லியிருப்பது உள்குத்து என தோன்றுகின்றது.

 

all rights reserved to www.karkibava.com