Oct 12, 2009

படிக்கும் அனைவருக்கும் சந்தோஷம் தரப்போகும் பதிவு


 

மு.கு: நாம் எழுதுகிற பதிவு எல்லோருக்கும் பிடிப்பது என்பது சாத்தியமில்லை. பெரும்பான்மையானவர்களுக்கு பிடித்தாலே ஹிட்டாகிவிடும். படிக்கும் எல்லோருக்கும் பிடிக்கிற மாதிரி ஒரு பதிவு போட ஐடியா தோன்றியது எனக்கு. அதுவும் ஒரே வரியில். ”தமிழ் பதிவுலகில் முதன் முறையாக அனைவராலும் பாராட்டப்படப்போகும், படிக்கும் அனைவருக்கும் சந்தோஷம் தரப்போகும் பதிவு”.அது என்ன என்பதை கடைசியில் பார்ப்போம்.

இந்தப் பதிவு எப்படிப்பட்டது என்பதற்கு சில உதாரணங்கள் தருகிறேன்.

1) கூகிளில் சென்று “best search engines” என்று கேட்டால்?

2) தெலுங்கில் பேசுபவனிடம் “நாக்கு தெங்கு தெளிது” என்றால் ?

3) காந்திஜியின் சுயசரிதை யாரால் எழுதப்பட்டது என்று கேட்டால்?

இது போன்றதுதான் இன்றைய பதிவும். இதோ ”தமிழ் பதிவுலகில் முதன் முறையாக அனைவராலும் பாராட்டப்படப்போகும், படிக்கும் அனைவருக்கும் சந்தோஷம் தரப்போகும் பதிவு”. (முன் குறிப்பு முடிந்தது)

இன்று பதிவு எதுவும் கிடையாது

41 கருத்துக்குத்து:

விக்னேஷ்வரி on October 12, 2009 at 11:49 AM said...

இன்று பதிவு எதுவும் கிடையாது //

மெய்யாலுமே ரொம்ப சந்தோஷமாகீது அண்ணாத்தே.

பின்னோக்கி on October 12, 2009 at 11:55 AM said...

அப்படி என்ன பதிவுன்னு ஆர்வத்தோட வந்தா ......வேலைய காட்டிட்டீங்க

மண்குதிரை on October 12, 2009 at 12:08 PM said...

:-))

பிரபாகர் on October 12, 2009 at 12:25 PM said...

எல்லோருக்கும் மனதினை சந்தோஷப்படுத்தும் ஒரு பின்னூட்டம் போட எண்ணி இதோ கீழே...

அருமை. இதுபோல் படித்ததில்லை. இத்தனை நாள் எங்கே ஒளித்து வைத்திருந்தீர்கள் உங்கள் திறமையை?. அற்புதமான வைர வரிகள். ஒவ்வொரு எழுத்தாய் பாராட்ட வேண்டும் போல் இருக்கிறது. மனம் சந்தோஷத்தில் ததும்புகிறது.....

சகா இதனை டெம்ப்லேட்டாக யார் வேண்டுமானாலும் உபயோகிக்கலாம், அனுமதி இன்றி.... ஹி....ஹி....

பிரபாகர்.

Romeoboy on October 12, 2009 at 12:25 PM said...

என்ன பண்றது இத கூட நாங்க படிக்க வேண்டியதா இருக்கு.

என்னமோ ஒரு மாதுரியாதன் இருக்கு உங்க பதிவு எல்லாம் ..

கல்யாணி சுரேஷ் on October 12, 2009 at 12:33 PM said...

எப்படி கார்க்கி உங்களால மட்டும் இதெல்லாம் முடியுது? :)

KISHORE on October 12, 2009 at 12:34 PM said...

எப்பா இன்னைக்காவது கொஞ்சம் நிம்மதியா விட்டிங்களே ..

முகிலன் on October 12, 2009 at 12:34 PM said...

ரூம் போட்டு யோசிப்பிங்களாண்ணே?

ஸ்ரீமதி on October 12, 2009 at 12:35 PM said...

//இன்று பதிவு எதுவும் கிடையாது//

அச்சச்சோ ஏன்?? :((

ஸ்ரீமதி on October 12, 2009 at 12:36 PM said...

நாந்தான் 10 :))

Ammu Madhu on October 12, 2009 at 12:44 PM said...

:)))))))))))))))))

அமுதா கிருஷ்ணா on October 12, 2009 at 1:02 PM said...

கடவுளே என்னை காப்பாத்த மாட்டீயா....

யோ வாய்ஸ் (யோகா) on October 12, 2009 at 1:33 PM said...

இந்த பதிவுக்கு பின்னூட்டம் கி்டையாது..

Achilles/அக்கிலீஸ் on October 12, 2009 at 1:34 PM said...

என்ன கொடுமை சார் இது...

தராசு on October 12, 2009 at 1:38 PM said...

ஐயோ, ஐயோ, ஐயோ

pappu on October 12, 2009 at 1:45 PM said...

நெனச்சேன்!

சுசி on October 12, 2009 at 1:47 PM said...

பதிவுலக வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய கார்க்கியின் எழுத்து.

//இன்று பதிவு எதுவும் கிடையாது//

இதுக்கு உன் பதிவே தேவலைப்பா....

சென்ஷி on October 12, 2009 at 1:47 PM said...

நான் இதை எதிர்பார்க்கல :))

கார்க்கி on October 12, 2009 at 1:48 PM said...

விக்கி, நெசமாலுமா? நாளிக்கு கீது படா மேட்டர். மெர்சலாவாத கண்ணு

ஹிஹிஹி..பின்னோக்கி,இன்னுமா?

:)) மணிகுதிரை

பிரபாகர், கலக்கிட்டிங்க போங்க

ரோமியோ பாய், நல்லதுப்பா உடம்புக்கு. நிறைய படிங்க

அதுவா வருது கல்யாணி மேடம்:)

கிஷோர், கிர்ர்ர்ர்ர்ர்

முகிலன், நானெல்லாம் ரூம் போடவே யோசிப்பேன்

ஸ்ரீமதி, சும்மாதான்.. ஒரு நல்ல விஷயம் செய்யலாம்ன்னு

வாங்க அம்மு மது

அமுதா மேடம், கடவுள்கிட்ட சொல்றேன்

யோகா, உங்க பின்னூட்டத்துக்கு பதில் கிடையாது :))

நன்றி அக்கீலீஸ்

தராசு, என்ன ஆச்சு? பரிசல் பதிவு போட்டாரா?

Anonymous said...

மொக்கை சாமி லேபிளுக்கு பொருத்தமாகீது

Truth on October 12, 2009 at 2:44 PM said...

குமுதம் புக்க பின்னாடில இருந்து படிக்கிறவன் நான். இங்கேயும் அதை ஃபார்முலா தான்!

confusion in backfeed!

Karthik on October 12, 2009 at 2:48 PM said...

தலைப்பைப் பார்த்து புட்டிக்கதைகள்னு நினைச்சேன்..:)

டம்பி மேவீ on October 12, 2009 at 2:52 PM said...

இலக்கிய தளபதி கார்கி வாழ்க


(EAST OR WEST ; ANYTHING IS BEST)

டம்பி மேவீ on October 12, 2009 at 2:54 PM said...

இந்த பதிவை வாழ்த்த வார்த்தை இல்லை

டம்பி மேவீ on October 12, 2009 at 2:56 PM said...

பதிவு வடிவில் ஒரு இலக்கிய இனிமா

டம்பி மேவீ on October 12, 2009 at 2:57 PM said...

நீங்க எழுதியதில் ; இது தான் சிறந்த பதிவு

டம்பி மேவீ on October 12, 2009 at 2:58 PM said...

இடையில் நீங்க எழுதிருந்த கவிதை நன்று

Anonymous said...

#^%#$^%$#^%$#^%$#^%$#%$^%$%#
:))

rajan on October 12, 2009 at 3:29 PM said...

//அனைவருக்கும் சந்தோஷம் தரப்போகும் பதிவு//

ஆமா! ஆமா!

இல்லையா பின்னே?

படிச்சதுக்கு அப்பறம் நான்

அப்படியே ஷாக் ஆயிட்டேன்!

அவ்வ் அவ்வ் அவ்வ்!!

taaru on October 12, 2009 at 3:42 PM said...

தளபதீ!!! கட்சீ ஏதும் ஆரம்பிக்கிற மேரி ஐடியாவா?!!

Karthik on October 12, 2009 at 3:44 PM said...

//mayil said...
#^%#$^%$#^%$#^%$#^%$#%$^%$%#

ரிப்பீட்டேய்ய்ய்..

மேலும் நானும் சில வார்த்தைகள் சொல்ல விரும்புகிறேன்..

@#*&^ $(*&^: @^&%$@@$%^&!!!

சஹானா beautiful raga on October 12, 2009 at 4:22 PM said...

ரைட்டு ஏன் ? ஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்??????????????

நேசன்..., on October 12, 2009 at 4:27 PM said...

வேட்டைக்காரன் ரிலீஸ் தள்ளிப் போன காண்டுல இருக்கீங்க போல!.......ம்ம்ம்ம்!

அறிவிலி on October 12, 2009 at 5:05 PM said...

ஆதி விருது குடுத்ததுக்கு எஃபெக்ட் இருக்கு. உடனே ஒரு பொறுப்பான பதிவு. இதேபோல் தொடர வேண்டுகிறேன்.

ஜெஸ்வந்தி on October 12, 2009 at 5:21 PM said...

?????????

இய‌ற்கை on October 12, 2009 at 5:55 PM said...

:-))

இய‌ற்கை on October 12, 2009 at 5:56 PM said...

இல்லாத பதிவுக்குப் பின்னூட்டம் போடலாமா..அது சரியா.. முறையா..தருமம்தானா?:-)))

அன்புடன் அருணா on October 12, 2009 at 6:18 PM said...

இன்று பின்னூட்டம் எதுவும் கிடையாது!!!

Lakshmi on October 12, 2009 at 8:57 PM said...

ரூம் போட்டு யோசிப்பீங்களோ? யப்பா...தாங்க முடியலப்பா !! :)

செல்வேந்திரன் on October 12, 2009 at 9:25 PM said...

என்ன பிரச்சினை கார்க்கி?

கார்க்கி on October 13, 2009 at 10:04 AM said...

கொஞ்சம் ஓவராத்தான் போறேனோ?

நன்றி மக்கா!!!!!

 

all rights reserved to www.karkibava.com