Oct 9, 2009

ஆதி&கார்க்கியின் அடுத்த குறும்படம்


 

Saravedi-1

இடம்: புதுக்கோட்டை கலைக்கூடம், சாந்தோம், சென்னை

நேரம்: மாலை ஆறு மணிக்கு

   ”நீ எங்கே” வின் வெற்றியைத் தொடர்ந்து எங்கள் கலைப்பயணத்தின் அடுத்த கட்டத்திற்கு நகர்கிறோம். இதயம் இசைந்த இனிய நண்பர்களின் துணையோடு இன்று இனிதே தொடங்குகிறோம்.

வாருங்கள்.. வாழ்த்துங்கள்…

விரைவில் வெடிக்கும் சரவெடி………………………

நட்புடன்,

ஆதி & குழு.

****************************************************************************************************************

Press releases:

Click to enlarge…

    en-1615999657                    en-1386172644

 

en-455470147

72 கருத்துக்குத்து:

maheswaro on October 9, 2009 at 9:57 AM said...

me the first

maheswari

VELUSAMY on October 9, 2009 at 9:59 AM said...

i am first

maheswari

Cable Sankar on October 9, 2009 at 10:16 AM said...

நானும் வர்றேன்

அறிவிலி on October 9, 2009 at 10:25 AM said...

கடைசி படத்துல PICJOKE.COM னு இருக்கே.பொருத்தமாத்தான் இருக்கோ????? :))))))))))))

முரளிகுமார் பத்மநாபன் on October 9, 2009 at 10:26 AM said...

ஏய்.. ஏய்..ஏய்ய்ய் மிஸ்டர்....

ஸ்ரீமதி on October 9, 2009 at 10:27 AM said...

இதுக்கப்பறம் தான் மைக்கில் ஜாக்ஸன் செத்து போனதா சொல்றாங்களே... நிஜமா?? ;))))

பிரபாகர் on October 9, 2009 at 10:27 AM said...

வாழ்த்துக்கள் சகா... ஆரம்பமே அட்டகாசமா இருக்கு! பன்ச் டயலாக் வேணுமா? சொல்லுங்க ரெடி பண்ணிடுவோம்.

ஒரு புது ஹீரோ உருவாகராருங்கோ....

சரவெடி தீபாவளிக்குத்தானே?

பிரபாகர்.

யோ வாய்ஸ் (யோகா) on October 9, 2009 at 10:31 AM said...

ஆஹா..

வெண்பூ on October 9, 2009 at 10:37 AM said...

யோவ்... என்னய்யா நடக்குது இங்க????

அ.மு.செய்யது on October 9, 2009 at 10:46 AM said...

பூஜையெல்லாம் போட்டாச்சா ?? சொல்லவேயில்ல !!!

மண்குதிரை on October 9, 2009 at 10:47 AM said...

vazhththukkal :-)

taaru on October 9, 2009 at 10:49 AM said...

வெடி வெடி சரவெடி... என் [கார்க்கி] தோரணை...
அடி அடி அதிரடி... என் [கார்க்கி] தோரணை...

இவன் தான் நாயகன்.. யகன்.. கன்.. ன்.......

ஸ்டில்லு சூப்பர்..
ஜிப்பா [அது ஜிப்பா இல்லையா?!! தொப்பி...] அத விட சூப்பர்..

radhika on October 9, 2009 at 10:50 AM said...

All the very best karki & team. herione ellaam irukkangka pola irukke.avanga Face muzusa kaatta koodaatha englaakku?

Last pic is rocking karki.

rajan on October 9, 2009 at 10:51 AM said...

//இணைய தளபதி //
ம்ம் ம்ம் கலக்குங்க சகா!

கையில அருவா!
வாயில சிரிப்பா!
சீறி வருது பார் சிங்கம்!
இதுதான் ஹைதை வாழ்
தமிழ் தங்கம்!

தராசு on October 9, 2009 at 10:56 AM said...

யோவ்,

சரவெடின்னு பேர வெச்சுட்டு, கையில என்ன அருவாளு, கையில பட்டாசு வெச்சுக்கப்பா,

அப்புறம் அந்த சர வெடிங்கற எழுத்தே, ஒரு சரவெடியினால எழுதுங்க.

பரிசல்காரன் on October 9, 2009 at 10:58 AM said...

Saravedi ங்கறத saradeviன்னு படிச்சுட்டேன்..

சரத்துக்கு ராதிகா.. உன் பேர்ல ‘சர'த்துக்கு மேல யாரது?

பரிசல்காரன் on October 9, 2009 at 10:59 AM said...

ம்யூசிக்குக்கு அட்வான்ஸா கொடுத்த செக்கு பவுன்ஸாய்டுச்சுப்பா... ஏன்ப்பா இப்டி???

பரிசல்காரன் on October 9, 2009 at 11:00 AM said...

//herione ellaam irukkangka pola irukke.avanga Face muzusa kaatta koodaatha englaakku?
/

முழுசா காட்டினா மணிரத்னம் கூப்ட்வாரு அப்புறம் அவங்க எங்களையெல்லாம் கண்டுக்க மாட்டாங்க அதான்..
(ஏற்கனவே எங்க அழகை அவங்கள்லாம் கிண்டல் பண்ணினாங்களாம்!!)

ரஞ்சனி on October 9, 2009 at 11:05 AM said...

அப்படி போடுங்க. நிஜமா ஸ்டில்ஸ் எல்லாம் நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்

இதுவரை கமெண்ட் எல்லாம் போட்டதில்லை. ஆனா எல்லா பதிவையும் படிப்பதுண்டு.

rajan on October 9, 2009 at 11:16 AM said...

"நீ எங்கே"வை நான் எங்கே பார்ப்பது?

அமுதா கிருஷ்ணா on October 9, 2009 at 11:16 AM said...

அட்ரா சக்கை...அட்ரா சக்கை...அட்ரா சக்கை...வேட்டைக்காரனுக்கு சரியான போட்டி!!!!

ஆதிமூலகிருஷ்ணன் on October 9, 2009 at 11:29 AM said...

ஹீரோயின் மூஞ்சி சரியா தெரியல பாரு..

போஸ்டர் டிஸைன் குசும்பன் எப்பிடியும் சம்பள பாக்கிக்கு வருவான்ல.. அப்ப பார்த்துக்கிறேன்.

கல்யாணி சுரேஷ் on October 9, 2009 at 11:40 AM said...

பதிவுலக நண்பர்களுக்கு இலவச காட்சியாமே? அப்படியா?

எம்.எம்.அப்துல்லா on October 9, 2009 at 11:42 AM said...

//அ.மு.செய்யது said...

பூஜையெல்லாம் போட்டாச்சா ?? சொல்லவேயில்ல !!!

//

பூஜை எங்க போட்டானுங்க...என் தலையில துண்டைப் போட்டானுங்க

:)

புரொடியூசர்(?) புதுகை.அப்துல்லா

சுசி on October 9, 2009 at 11:43 AM said...

சூப்பர் கார்க்கி... அப்டியே வெளிநாடுகளில் திரையிடுவது பற்றி ஐங்கரன் இண்டர்நஷனல் கூட பேசி வச்சுக்குங்க...

தீபாவளிக்கு ரிலீஸ் பண்ணா சூப்பர் கிஃப்டா இருக்கும்.

இசைப்பிரியன் on October 9, 2009 at 11:46 AM said...

அடங்க மாடியாப்பா நீ ...

Anyway ,

ஒரு கமல் ரசிகனின் ... ஞாயமான ஆசை

http://itsmeariv.blogspot.com/2009/10/blog-post_09.html

கார்க்கி on October 9, 2009 at 11:48 AM said...

நன்றி மஹேஷ்வரி, வேலூசாமி..

வாங்க சங்கர்ஜி

அறிவிலி, இதெல்லாம் கரெக்டா பாருங்க..

முரளி, ஹிஹிஹி

ஸ்ரீமதி, எடுத்திட்டேனே:)))

நன்றி பிரபாகர்.. சரவெடி, தீபாவளிக்குத்தான்

யோகா, ஓஹோ

வெண்பூ, கால் பண்ணி சொல்றேன் சகா. நாமளும் ஆஸ்கர் வாங்குவோம்..

செய்யது, இன்னைக்குத்தான் சகா பூஜையே

நன்றி மண்குதிரை

டாரு, தாறுமாறு

டேங்க்ஸு ராதிகா. அவங்க முகம் படத்துல பார்த்துக்கோங்க. டூயட்டெல்லாம் உண்டு

ராஜன், உடனே பரிசல் பார்த்து அவர் சொல்ற ட்யுனுக்கு ஓப்பனிங் சாங் எழுதிடுங்க. அப்துல்லா கிட்ட சொல்லி பேமண்ட் வாங்கி தந்துடறேன் :))

தராசண்ணே, படம் பாருங்க. அப்பதான் அருவாளோட இம்பார்ட்டன்ஸ் தெரியும் :))

பரிசல், நீங்க வெறும் இசைதான். அதனால் ஹீரீயின் யாருன்ற விஷய்ம் உஙக்ளுக்கும் சஸ்பென்ஸ்தான். பழைய ட்யுனையே உல்ட்டா பண்ணா பவுன்ஸ்தான் ஆகும்

நன்றி ரஞ்சனி

ராஜன், கூகிளில் கார்க்கியின் நீ எங்கேன்னு தேடினால் வரப்போது

அமுதா மேடம், வேட்டைக்காரனுக்கு அல்ல. ஆதவனுக்கு :))

ஆதி, குசும்பன் சரியில்லைன்னு வேற ஆளு கிட்ட கொடுத்தோம்.

விக்னேஷ்வரி on October 9, 2009 at 11:53 AM said...

இணைய தளபதி - இந்தப் பட்டம் யார் குடுத்ததங்கண்ணா...
ஒரு கொலை வெறில தான் கிளம்பிருக்கீங்க போல தெரியுது.

Truth on October 9, 2009 at 11:59 AM said...

நடக்கட்டும் நாச வேலை! :-)

Raj on October 9, 2009 at 11:59 AM said...

சொல்லவேயில்ல!!!Hyderabad la Eppo release ??? :-))azhththukkal :-)

RaGhaV on October 9, 2009 at 12:03 PM said...

சரவெடிக்கு வாழ்த்துக்கள் கார்க்கி.. :-))

taaru on October 9, 2009 at 12:05 PM said...

//டாரு, தாறுமாறு//
தேங்க்ஸ் பா...
நீங்க நொட்டாங்கையா? இல்ல..!! இடது வலது பேதம் கிடையாதா? [அருவா பிடிக்கும்போது]

ஜெட்லி on October 9, 2009 at 12:41 PM said...

ஹலோ மிஸ்டர் என்னாது இது....
எங்களை வச்சி காமெடி கிமடி பண்ணலையே??

Karthik on October 9, 2009 at 12:44 PM said...

soooooparu!!!
:)

be careful!! naan enga ellaarukkum sonnen...:P

பித்தனின் வாக்கு on October 9, 2009 at 12:45 PM said...

மக்கா!! என்ன லுக்கு, கையில அருவா புடிச்சு என்ன இளிப்பு வேண்டியிருக்கு, சும்மா அப்பிடியே முறைக்க வேணா, பாக்குற பார்வையில குடிசை எரியனும். அது எல்லாம் பாதியில வர்ரது இல்ல எங்க மாதிரி பரம்பரை ரொளடியா இருக்கனும். தெரியுதா. குழந்த பசங்க அருவா எடுத்த இப்படிதான். சரி சரி பென்சில் சீவன்னுன்ன எங்க கிட்ட சொன்னா பிளேடு வாங்கித்தரவமுள்ள அதுக்கு எதுக்கு அருவா எல்லாம். இந்த இரண்டு ரூவா. அப்பிடியே போய் பென்சில் சீவிட்டு அந்த பிளேடுல ஸேவ் பண்ணிட்டு வா. அருவா, திருப்பாச்சி எல்லாம் நாங்க யூஸ் பண்றது. புரிஞ்சுதா. என்ன லுக் போப்பா!!!!

அறிவிலி on October 9, 2009 at 1:00 PM said...

//ஆதி, குசும்பன் சரியில்லைன்னு வேற ஆளு கிட்ட கொடுத்தோம்.//

குசும்பன் - "நீங்கள் எங்கே?"

வால்பையன் on October 9, 2009 at 1:36 PM said...

படத்துக்கு ”ஏ” சர்டிபிகேட் வாங்கிடுவிங்கல்ல!

கார்க்கி on October 9, 2009 at 1:46 PM said...

பித்தன்,

டயலாக் எல்லாம் விடறது ஈசி மாமு.. படம் பாரு புரியும்.. அருவாள் வச்சிக்கிட்டு சிரிக்கிரது ஏன் அப்படின்ன்றதுதான் கதையோட கரு.. சும்மா வசனம் பேசாம பிளேடு எப்படி யூஸ் பண்றதுன்னு பெரியவங்க கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கோங்க

வால், குறும்படத்துக்கு சென்சார் உண்டா?

டாரு, கதைப்படி நாயகன் இடது..:)))

எல்லாதுக்கும் டேங்க்ஸுப்பா... எப்படியோ படம் நல்லா வந்தா போதும்

அப்பாவி முரு on October 9, 2009 at 1:46 PM said...

ஆதியும், அப்துல்லாவும் என் கையில் மட்டும் கிடைத்தால்...

கார்ல்ஸ்பெர்க் on October 9, 2009 at 1:50 PM said...

//இதுக்கப்பறம் தான் மைக்கில் ஜாக்ஸன் செத்து போனதா சொல்றாங்களே... நிஜமா?? ;))))
//

- சொல்லவே இல்ல?? :))

ஒரு நாயகன்!!! உதயமாகிறான்!!!

துபாய் ராஜா on October 9, 2009 at 2:29 PM said...

எவ்வளவோ பார்த்துட்டம்.. இதப்பார்க்க மாட்டோமா....

டம்பி மேவீ on October 9, 2009 at 2:45 PM said...

திருச்சி கார்கி ரசிகர் மன்ற சார்பாக வாழ்த்துவது

மேவி

தலைவர்
திருச்சி கார்கி ரசிகர் மன்றம்

டம்பி மேவீ on October 9, 2009 at 2:46 PM said...

yaar lady lead ... nayan tara or trisha...

ethavathu new face podungapaa..

kavarchi mukkiyam sagaa

விக்னேஷ்வரி on October 9, 2009 at 2:53 PM said...

அருவாள் வச்சிக்கிட்டு சிரிக்கிரது ஏன் அப்படின்ன்றதுதான் கதையோட கரு...//

என்னவோல்லாம் பேசுறீங்க கார்க்கி. கருன்னா? முட்டைக்குள்ள இருக்குமே மஞ்சள் கரு. அதுவா?

சஹானா beautiful raga on October 9, 2009 at 3:03 PM said...

//பூஜை எங்க போட்டானுங்க...என் தலையில துண்டைப் போட்டானுங்க

புரொடியூசர்(?) புதுகை.அப்துல்லா//

அப்துல்லா இனிமே நீங்க ஏதாவது படம் எடுப்பீங்க

கார்க்கி இது தியேட்டர்ல வருமா இல்ல இந்திய தொல்லைகாட்சில வருமா முன்னாடியே சொன்னா எங்கயாவது ஒடி போய்டுவோம்

rajan on October 9, 2009 at 3:06 PM said...

உங்களுக்கு opening song எழுதரதவிட எனக்கொண்ணும் payment பெரிசில்லை!
(இது படத்தோட பூஜை அன்று பேசுவதற்கு(நாங்க டயலாக் கூட எழுதுவோமில்ல)எப்படி? )

பாலா on October 9, 2009 at 3:16 PM said...

கொய்யால
அடங்கமாடியா

goindu on October 9, 2009 at 3:43 PM said...

Innoru Action hero va

Appappa mudiyala,

sari Enna panrathu,

Katchiya arampitchuduvuma ippave!?

Valum Kadavul Karki valga1 valga!

Romeoboy on October 9, 2009 at 4:25 PM said...

உங்க அலும்புக்கு அளவே இல்லாம போச்சு சகா ..

சைடுல பார்த்தா J.K. ரிதீஷ் மாதுரி இருக்கிங்க .. ஹா ஹா ஹா

அன்புடன் அருணா on October 9, 2009 at 5:13 PM said...

கதாநாயகியாருப்பா????

பட்டிக்காட்டான்.. on October 9, 2009 at 5:18 PM said...

ஒரு குரூப்பாத்தான்யா கிளம்பியிருக்காங்க..

அன்புடன்-மணிகண்டன் on October 9, 2009 at 5:35 PM said...

வேட்டைக்காரன் தீபாவளிக்கு டவுட்'னு நீங்களே களம் இறங்கிட்டீங்களா கார்க்கி????

பட்டாம்பூச்சி on October 9, 2009 at 5:40 PM said...

ayyayyo......engala kaapaatha yaarume illaya :)?

பட்டாம்பூச்சி on October 9, 2009 at 5:40 PM said...

Oru naayagan (marupadiyum) udhayam aagiraan :)

புன்னகை on October 9, 2009 at 5:42 PM said...

வாழ்த்துக்கள்!!! உங்களுக்கில்லை... ஆதிக்கும் அப்துல்லாவிற்கும். சூடு பட்ட பூனை பால் பக்கம் போகாதுன்னு சொல்லி வெச்சிருக்காங்க நம்ம ஊர்ல??? இவங்க ரெண்டு பெரும் என்னடான்னா அஞ்சா நெஞ்சர்களா இருக்காங்க??? ;-)

ஆனாலும் உங்களையும் பாராட்டி தான் ஆகணும். என்ன தான் action hero-ஆக இருந்தாலும், கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து சரவெடியே அவங்களுக்கு தாங்கற மாதிரில போஸ்டர் செய்திருக்கீங்க? தாய்க்குலத்தின் முழு ஆதரவும் உண்டு உங்களுக்கு. பாடல் காட்சிகள் எல்லாம் வெளிநாட்டில் தானா???

கடைசியா ஒரே ஒரு கேள்வி. நீங்கள் டி.ஆரா இல்ல சிம்புவா??? :P

மங்களூர் சிவா on October 9, 2009 at 5:57 PM said...

அல்லக்கை நாயகன் ச்ச டங் ஸ்லிப் உலக நாயகன் கார்க்கி வாழ்க வாழ்க

:)))))))))

மங்களூர் சிவா on October 9, 2009 at 5:58 PM said...

/
விக்னேஷ்வரி said...

இணைய தளபதி - இந்தப் பட்டம் யார் குடுத்ததங்கண்ணா...
/

இணைய தலைவலின்னுதானே பட்டம் குடுத்தாங்க??

:))))

ILA(@)இளா on October 9, 2009 at 6:12 PM said...

//பென்சில் சீவன்னுன்ன எங்க கிட்ட சொன்னா பிளேடு வாங்கித்தரவமுள்ள/
ஏனுங், பிளேடு கைய கிழிச்சுப்புடாதுங்ளா? Sharpener வாங்கி குடுக்கனும்?

கார்க்கி, இளையதளபதி- யாரு?

pappu on October 9, 2009 at 6:32 PM said...

தமிழ் கூறும் நல்லுலகிற்கு இப்படி ஒரு சோதனையா?

செல்வேந்திரன் on October 9, 2009 at 8:29 PM said...

ஆதி & கார்க்கி வெற்றிக்கூட்டணி

Achilles/அக்கிலீஸ் on October 9, 2009 at 9:44 PM said...

சூப்பர்.. :))

கும்க்கி on October 9, 2009 at 10:20 PM said...

ஹூம்....ஆமூகி இன்னும் கேமராவ கீழயே வைக்கலியா?

உங்க க்ரூப்போட தன்னம்பிக்கைய பாராட்டியே தீரணும்...

Anonymous said...

இசை_ பரிசல்- ஏன் அப்துல்லா இதுக்கு சண்டைக்கு வராம விட்டார்.இசை பாட்டு எல்லாம் அவரே பண்ண வாய்ப்பு குடுங்க. பரிசல் கதை வசனம் எழுதலாம்.

சிங்கக்குட்டி on October 10, 2009 at 1:48 PM said...

ஸ்டில்ஸ் எல்லாம் நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்.

அத்திரி on October 10, 2009 at 5:34 PM said...

என்ன கொடுமை சகா...........அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

rajan on October 10, 2009 at 5:54 PM said...

என் முதல் சிறுகதையை படிக்க இங்கே அழுத்தவும்

இசைப்பிரியன் on October 11, 2009 at 4:52 PM said...

Blog பக்கம் கொஞ்சம் வந்து போங்க :)

ஆப்பு on October 11, 2009 at 6:22 PM said...

ஐ எம் பேக்!! (*****ஆப்பு*****)
http://evandapirabalam.blogspot.com/2009/10/blog-post.html

kanagu on October 11, 2009 at 7:01 PM said...

ஸ்டில் அசத்தலா இருக்கே.. படம் எப்போ ரீலிஸ்??

கார்க்கி on October 12, 2009 at 11:54 AM said...

அனைவருக்கும் நன்றி மக்கா... படம் ஹிட்டுதான் மாப்பி..

குசும்பன் on October 12, 2009 at 12:32 PM said...

ங்கொய்யாலே எங்கயா நான் செஞ்சு அனுப்பியது! போட போறீயா இல்லையா? இது அழுகுனி ஆட்டம்!

satseel on October 15, 2009 at 11:25 AM said...

karki...
Yerkanave....VIJAY movies nammala kolludhu . idhula stills paarthaa...appadiye kalakkamaa irukku...adhu sari..padathuku "ammani" yaaru Karki ?

ever ur SAT

 

all rights reserved to www.karkibava.com