Oct 2, 2009

என்ன செய்யலாம் காந்தி ஜெயந்திக்கு?


 

  காந்தியடிகள் பிறந்தநாளை எப்படி கொண்டாடுவது என்று யோசித்துக் கொண்டிருந்த போதுதான் என் கண்களில் பட்டது அந்த அதிரடி செய்தி

” உத்தமர் காந்தியடிகள் பிறந்த நாளை முன்னிட்டு உங்கள் **** டிவியில்  அர்ஜுன், நிலா, வடிவேலு நடித்த சூப்பர் ஹி திரைப்படம் மருதமலை

அப்புறம் என்ன மக்கா. வாங்க எல்லோரும் சொல்லுவோம்

ரகுபதி ராகவ ராஜாராம்

பசித்த பாவனா..த்ரிஷா..அசின்…

இப்படிக்கு,

டிவி பார்த்துக் கெட்டுப் போன காமன் மேன்.

32 கருத்துக்குத்து:

பாலா on October 2, 2009 at 9:42 AM said...

மாப்பி நக்கலு ??
ஆனாலும் விஷயம் வருத்தமானதுதான்

டம்பி மேவீ on October 2, 2009 at 10:06 AM said...

நிலா அந்த படத்தில் காந்திஜி கொள்கையை எப்புடி பரப்பி இருக்காங்க ன்னு தெரியுமா உங்களுக்கு ....

டம்பி மேவீ on October 2, 2009 at 10:07 AM said...

டாஸ்மாக் ல தானே common man இன்று இருப்பான்..... காந்தி பற்றி அவனுக்கு என்ன கவலை

டம்பி மேவீ on October 2, 2009 at 10:09 AM said...

where is the party toinght nnu ketpan intriya common manதினசரி வாழ்க்கை

அன்புடன் அருணா on October 2, 2009 at 10:19 AM said...

:(

விக்னேஷ்வரி on October 2, 2009 at 10:29 AM said...

:(

யாழினி on October 2, 2009 at 10:29 AM said...

வருத்தமானதுதான்....!!!

யோ வாய்ஸ் (யோகா) on October 2, 2009 at 10:36 AM said...

அப்பப்ப மொக்கை போட்டாலும், நச்சுன்னு 4 வரில யோசிக்க வைக்கிறீங்க சகா..

Ammu&Madhu on October 2, 2009 at 10:55 AM said...

:)

pappu on October 2, 2009 at 10:57 AM said...

போங்கப்பா, நாலு படம் பாத்தமா, சாப்பிட்டோமா, தூங்கனோமான்னு இருக்குற தமிலன எழுப்பாதீங்க!

வந்தியத்தேவன் on October 2, 2009 at 11:05 AM said...

சகா மற்றதில் கிரி அக்காவை பேக்கரிகாரனுக்கு கொடுத்த வடிவேலில் படம். பாவம் காந்தி

Anonymous said...

//அப்பப்ப மொக்கை போட்டாலும், நச்சுன்னு 4 வரில யோசிக்க வைக்கிறீங்க சகா..//

வருத்தத்தோட ரிப்பீட்ட வேண்டியிருக்கு

சுசி on October 2, 2009 at 11:14 AM said...

போங்க கார்க்கி...
காந்தி ஜெயந்திக்கு ஒரு நல்ல செய்தி சொல்லக் கூடாதா? விஜய் படம்னாலும் பரவால்ல... அர்ஜுனாஆ...

நட்புடன் கார்த்திக் on October 2, 2009 at 11:36 AM said...

sooperu

maheswaro on October 2, 2009 at 12:18 PM said...

yes, i think same to you karki
maheswari

வணங்காமுடி...! on October 2, 2009 at 12:22 PM said...

ரகுபதி ராகவ பாடலில் எங்கள் தங்கத் தலைவி த்ரிஷா, பாவனாவுக்குப் பிறகு வருவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

ரொம்ப நாளா ஒன்னு கேக்கனும்னு இருந்தேன். அது என்ன சில பதிவுகள்ள மட்டும் அடைப்புக் குறிக்குள்ள கார்க்கினு போடுறீங்க. அப்படின்னா அது இல்லாத பதிவுகள் எல்லாம் நீங்க எழுதலியா? சில பிரபல கவிஞர்கள், இயக்குனர்கள் மாதிரி நீங்களும் ஆள் வைத்து பதிவு எழுதுவதையும் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

சுந்தர்
ருவாண்டா

Anonymous said...

லொல்

Truth on October 2, 2009 at 4:31 PM said...

உருப்படியா ஏதாச்சும் போடிருக்கலாமே? இல்ல ஒருவேளை எனக்குத் தான் புரியலியோ?
இல்ல எனக்கு புரிய வைக்க வேற யாரவது கமெண்டு போட்டு புரியவைப்பாங்களோ? :P

Anonymous said...

ithunalathaan naanga thamizargal.

Karthik on October 2, 2009 at 5:12 PM said...

:((

ஆதிமூலகிருஷ்ணன் on October 2, 2009 at 5:56 PM said...

ஆஜர்

முகிலன் on October 2, 2009 at 6:17 PM said...

சரி விடுங்க சகா, டாஸ்மாக்குக்கு லீவு விட்டதால புண்பட்ட மனச கொஞ்சம் நிலாவ பாத்து ஆத்தட்டும் இந்த காமன் மேன் அப்படின்னு **** டிவி நினைச்சாங்களோ என்னவோ?

கார்க்கி on October 2, 2009 at 9:09 PM said...

அனைவருக்கும் நன்றி..

/ரொம்ப நாளா ஒன்னு கேக்கனும்னு இருந்தேன். அது என்ன சில பதிவுகள்ள மட்டும் அடைப்புக் குறிக்குள்ள கார்க்கினு போடுறீங்க.//

தமிழ்மணத்தில் என் பதிவை இணைத்தால் என் பேரு வர மாட்டேங்குது சகா. அதான் தலைப்பில் என் பேரு சேர்த்து இனைப்பேன். இணைந்த பின் எடுத்துவிடுவேன். இன்று தமிழ்மனத்தில் இணையவேஇல்லை. பின் ஆன்லைன் வரவே இல்லை என்பதால் மாற்றவில்லை :)))

நான் எழுதற மொக்கைகு பினாமி வேறயா?????????

சித்து on October 2, 2009 at 9:57 PM said...

அட தல பகவதி படம் வேற போடுறாங்க, இதப் பத்தி என்ன சொல்றேள்??

கார்க்கி on October 2, 2009 at 11:18 PM said...

சித்து, உங்கள் சித்து விளையாட்டெல்லாம் எடுபடாது. நான் குறை கூறுவது மருதமலை படத்தையல்ல. அதை இன்று போடும், அதுவும் உத்தமர் காந்தியடிகள் பிறந்தநாளை சிறப்பிக்க என்று சொல்லும் டிவியைத்தான்.

யாரும் சாவடித்த குண்டை பழிப்பதில்லை. சுட்டவர்களைத்தான்.. எப்பூடி?

மங்களூர் சிவா on October 3, 2009 at 10:34 AM said...

:)))

கல்யாணி சுரேஷ் on October 3, 2009 at 10:55 AM said...

:(

கல்யாணி சுரேஷ் on October 3, 2009 at 6:25 PM said...

புதிய தலைமுறை இதழில் நீங்க விரும்பும் மாற்றம் என்ன-னு சொல்லியிருந்தீங்க கார்க்கி. அத்தியாவசியமான மாற்றம்தான்.

Vetrimagal on October 4, 2009 at 10:51 AM said...

:-)))))))))))))))

rajan on October 4, 2009 at 4:06 PM said...

நல்ல வேலை காந்தி ஜெயந்திய முன்னிட்டு மானாட மயிலாட சிறப்பு நிகழ்ச்சி போடலையேனு சந்தோசபடுங்க கார்கி.
view

my blog

VELUSAMY on October 5, 2009 at 10:14 AM said...

karki
you see saturday evening "SHAJAKHAN" at KIRAN TV
MAHESWARI

கார்க்கி on October 5, 2009 at 12:10 PM said...

அனைவருக்கும் நன்றி..

பார்க்கவில்லை மகேஷ்வரி

 

all rights reserved to www.karkibava.com