Sep 23, 2009

நன்றியும், வேட்டைக்காரன் இசை வெளியீடு பற்றியும்


 

  

    அழைத்தும், மின் மடலிலும், பதிவிட்டும், ஃபேஸ்புக்கிலும் வாழ்த்திய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றியைத் தவிர வேறென்ன சொல்வது? மகிழ்ச்சியான தருணங்களில் ஒன்று இது. பதிவிட்ட சுசி, வேலனண்ணாச்சி, பிரியமுடன் வசந்த், கில்லிகள் அனைவருக்கும் ஸ்பெஷல் நன்றி. அதுவும் சுசி கொஞ்சம் அதிகமாகவே என்னை டேமேஜ் செய்துவிட்டார் என நினைக்கிறேன். அவரது பதிவில் உங்களது கண்டனங்களை மறக்காமல் சொல்லிடுங்க மக்கா.

பரிசலின் கவிதை இங்கே. :)))))

இன்றுதான் வேட்டைக்காரன் ஆடியோ ரிலீஸ். நாளை  காலை இசை விமர்சனத்தோடு சந்திக்கிறேன். இந்த நாளை இனிய நாளாக மாற்றிய  அனைவருக்கும் மீண்டும் நன்றி

14 கருத்துக்குத்து:

mayil on September 23, 2009 at 10:27 PM said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கார்க்கி :)

அ.மு.செய்யது on September 23, 2009 at 11:21 PM said...

Happy birthday karki..that was a nice call...

அனுஜன்யா on September 23, 2009 at 11:25 PM said...

Happy birthday Karki..that was a nice call...Syed

Anujanya

வெட்டிப்பயல் on September 23, 2009 at 11:26 PM said...

பிறந்த நாள் வாழ்த்துகள் கார்க்கி :)

சுசி on September 24, 2009 at 12:37 AM said...

//அவரது பதிவில் உங்களது கண்டனங்களை மறக்காமல் சொல்லிடுங்க மக்கா.//

தலைவி பெயரை டேமேஜ் செய்த உங்களை மன்றத்து சார்பாக தாறுமாறாக கண்டிக்கிறேன்!

Cable Sankar on September 24, 2009 at 1:01 AM said...

ஹாப்பி பர்த்டே கார்க்கி..பிலேட்டட்..:)

பித்தன் on September 24, 2009 at 6:52 AM said...

தங்களுக்கு எனது மனம் உவர்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள். (பார்ட்டி எப்ப)

டம்பி மேவீ on September 24, 2009 at 7:51 AM said...

உங்களுக்காக ஒரு கவிதையை பின்னோட்டமாக போடலாம்ன்னு நினைச்சேன்..... சரி கொஞ்சம் ஓவராக இருக்கும் என்று விட்டுவிட்டேன்........


keep smiling:)))

டம்பி மேவீ on September 24, 2009 at 7:52 AM said...

இன்று மாலை நான் வேட்டைக்காரன் பட விமர்சனம் போடுகிறேன் பாருங்க

RaGhaV on September 24, 2009 at 9:43 AM said...

Belated Wishes Karki.. :-)

biskothupayal on September 24, 2009 at 11:17 AM said...

வலையுலக இளைய தளபதி கார்க்கி
“வேட்டைகாரன் ஒரு சேட்டைகாரன்
ஏழுவின் சொந்தக்காரன்
இவனும் பப்லுவும் ஒரே வூட்டுக்காரன்”

ஓப்பனிங் சாங் இப்படி வச்சுக்கலாமா!!

biskothupayal on September 24, 2009 at 11:19 AM said...

”பிறந்தநாள் வாழ்த்துக்கள் ”

பித்தன் on September 24, 2009 at 12:49 PM said...

நான் பிரியாவ மறக்க பிராந்தி அடிச்சன்
வினிதாவ மறக்க விஸ்கி அடிச்சன்
ஜெயாவ மறக்க ஜின்னு குடிச்சன்
பிரமிளாவ மறக்க பீரைக் குடிச்சன்.

சாவித்திரியை நினைச்சு சாரயம் குடிச்சன்
பவித்ராவை நினைச்சு பட்டையடிச்சன்
வேதாவை நினைச்சு வேட்காவும் குடிச்சன்
கஞ்சனாவை நினைச்சு காக்டெய்லும் அடிச்சன்.

கவிதாவை பார்த்து கள்ளு குடிச்சன்
சுதாவை பார்த்து சுண்டைகஞ்சி அடிச்சன்
ரம்யாவை பார்த்து ரம்மு குடிச்சன்
ஒயிலாவை பார்த்து ஒயினுமடிச்சன்

டிஸ்கி: இந்த பாடல் வால்பையன் மற்றும் கார்க்கி கு சமர்ப்பணம்.

Jaya on September 24, 2009 at 9:26 PM said...

Belated BDay Wishes Kaarki!! :)

 

all rights reserved to www.karkibava.com