Sep 23, 2009

உ.போ.ஒ – நா இ பா (கார்க்கி)


 

   பல இடங்களில் வெறும் பின்னூட்டமாகவே போடுவதால் பலரும் என்னை பின்னூட்ட பதிவர் என்று நினைக்கக் கூடிய ஆபத்து இருப்பதால்..

நம்ம கோஷ்டியில் கிட்டத்தட்ட அனைவரும் உன்னைப் போல் ஒருவனைப் பற்றி பதிவிட்டுவிட்டதால்..

உன்னைப் போல ஒருவன் என்று சொல்லும் ”உன்னை” யில் நான் ஒருவன் அல்ல என்பதால்..

திரையில் கமலை ரசித்தாலும் ,நட்பை மதிக்காமல் நண்பர்களை பகடைகாயாக பயன்படுத்தும் கமலின் போக்கு பிடிக்காததால்..

சுகுணா சொன்னது போல் விஜயையும், அஜித்தையும் கிண்டலடித்தால் இளிக்கும் நண்பர்கள், ஒரு அரசியல் படத்தின் அரசியலை சொல்லும்போது அலறுவதால்..

நான் கரப்பான் பூச்சியா இல்லையா என்று என் ஏழே..நமக்கு ஏம்ப்பா வம்பு.. சில நண்பர்கள் கேட்டதால்..

இன்று ஏதாவது பதிவு போடலாம் என்று எண்ணியதால்..

இன்னும் பல தால் இருப்பதால்..

இன்று உன்னைப் போல் ஒருவனைப் பற்றி பதிவு

பதிவு இங்குதான் ஆரம்பம்..

உன்னைப் போல் ஒருவன் -  நான் இன்னும் பார்க்கவில்லை.

பின்குறிப்பு : இது பின்குறிப்பு என்பதிலே பதிவு முடிந்துவிட்டது என்பதை குறியீடாக காட்ட எண்ணினேன். புரியாதவர்களுக்கு மட்டும் இந்த பி.கு. அது என்னவென்றால் பதிவு முடிந்துவிட்டது.

76 கருத்துக்குத்து:

Kathir on September 23, 2009 at 9:19 AM said...

:))

Pirandha naal vaazhthukkal nanba.

தராசு on September 23, 2009 at 9:21 AM said...

இன்று உங்களுக்கு பிறந்த நாள் என்பதால், அதற்கு வாழ்த்து சொல்ல நான் நினைப்பதால், இப்பொழுது வாழ்த்து சொல்லுகிறேன் என்பதால், அதை எழுத்து மூலம் தெரிவிக்கிறேன் என்பதால்

" இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்"

தண்டோரா ...... on September 23, 2009 at 9:33 AM said...

" இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்"

Gayathri on September 23, 2009 at 10:05 AM said...

Happy birthday and many happy returns of the day karki.

SUREஷ் (பழனியிலிருந்து) on September 23, 2009 at 10:12 AM said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் தலைவரே..,

ஸ்ரீமதி on September 23, 2009 at 10:14 AM said...

கஷ்டம்... :))

ஸ்ரீமதி on September 23, 2009 at 10:14 AM said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.. :))

☀நான் ஆதவன்☀ on September 23, 2009 at 10:22 AM said...

பிறந்த நாள் வாழ்த்துகள் கார்க்கி

சின்ன அம்மிணி on September 23, 2009 at 10:28 AM said...

பிறந்தநாளன்னிக்கு பதிவெல்லாம் போட்டுக்கிட்டா இருக்கறது. சகாக்களோட போய் பிறந்தநாள் கொண்டாட்டத்தை ஆரம்பியுங்க

மண்குதிரை on September 23, 2009 at 10:34 AM said...

happy birthday nanba

♠ ராஜு ♠ on September 23, 2009 at 10:34 AM said...

வாழ்த்துக்கள்....!

ரசனைக்காரி on September 23, 2009 at 10:37 AM said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் கார்க்கி அண்ணா

நர்சிம் on September 23, 2009 at 10:39 AM said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் சகா.

பாலகுமாரன், வத்திராயிருப்பு. on September 23, 2009 at 10:43 AM said...

கார்கீ " இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் "

Vinothini on September 23, 2009 at 10:46 AM said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

பாலகுமாரன், வத்திராயிருப்பு. on September 23, 2009 at 10:46 AM said...

சகா, இன்று இரவு காக்டெயில் பார்ட்டி எங்க?

சுசி on September 23, 2009 at 10:57 AM said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கார்க்கி...
பிறந்தநாள் மொக்கை செமையா இருக்கு.
இன்னைக்கு யார் காதுல எல்லாம் ரத்தம் வரப் போதோ... பிள்ளையாரே...

கல்யாணி சுரேஷ் on September 23, 2009 at 11:00 AM said...

Many more happy returns of the day. God bless you and always with you.

நாஞ்சில் நாதம் on September 23, 2009 at 11:04 AM said...

" இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்"

அனுஜன்யா on September 23, 2009 at 11:05 AM said...

பிறந்த நாள் வாழ்த்துகள் கார்க்கி. இந்த வருஷமாவது ..... :))

அனுஜன்யா

துஷா on September 23, 2009 at 11:06 AM said...
This comment has been removed by the author.
துஷா on September 23, 2009 at 11:07 AM said...

அண்ணா முடியல.... எப்படி இப்படி எல்லாம் யோசிக்குறிங்க

:)இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

பாசகி on September 23, 2009 at 11:08 AM said...

பிறந்தநாள் வாழ்த்துகள் ஜி!

முரளிகுமார் பத்மநாபன் on September 23, 2009 at 11:10 AM said...

சகா, என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள் உங்கள் பிறந்தநாளுக்காக, இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

பட்டாம்பூச்சி on September 23, 2009 at 11:10 AM said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!

அமுதா கிருஷ்ணா on September 23, 2009 at 11:38 AM said...

பிறந்தநாளும் அதுவும் திட்ட வேண்டாம் என்று வாழ்த்துகிறேன். உன்னை போலவே ஒரு மகன் பிறப்பான்.அப்ப தான் இந்த மாதிரி பி.கு-களை நிறுத்துவீங்க... எப்ப கல்யாணம்?????

சூரியன் on September 23, 2009 at 11:50 AM said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்

யோ வாய்ஸ் (யோகா) on September 23, 2009 at 12:00 PM said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் சகா..

இன்னிக்குமா இப்படி மொக்க போடணும். ஆனாலும் ரசிச்சேன்..

ஜெனோவா on September 23, 2009 at 12:06 PM said...

Happy Birthday Makka ;-)

Valthukkalum & Nanriyum

Suresh Kumar on September 23, 2009 at 12:07 PM said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் சகா.

Anbu on September 23, 2009 at 12:18 PM said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் கார்க்கி அண்ணா

ஜெட்லி on September 23, 2009 at 12:26 PM said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஜி
.....

பாலா on September 23, 2009 at 12:31 PM said...

mokkaikku piranthanaal vaazhththu

செ.பொ. கோபிநாத் on September 23, 2009 at 12:34 PM said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகா!
பதிவு பிரமாதம்.....
எப்படி, இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க....

kamalalogini on September 23, 2009 at 12:44 PM said...
This comment has been removed by the author.
Raj on September 23, 2009 at 12:53 PM said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கார்க்கி

பரிசல்காரன் on September 23, 2009 at 1:02 PM said...

பிறந்த நாள் வாழ்த்துகள் சகா...

தீப்பெட்டி on September 23, 2009 at 1:10 PM said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..

உலவு.காம் ( புதிய தமிழ் திரட்டி ulavu.com) on September 23, 2009 at 1:15 PM said...

எங்கள் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்

கார்த்திகைப் பாண்டியன் on September 23, 2009 at 1:26 PM said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் கார்க்கி..:-))))

பட்டிக்காட்டான்.. on September 23, 2009 at 1:41 PM said...

பிறந்த நாள் வாழ்த்துகள் சொல்ல வந்தா ஏன் இப்படி..??!!

Mahesh on September 23, 2009 at 1:50 PM said...

பி நா வா !!

ராஜன் on September 23, 2009 at 1:54 PM said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கார்க்கி...

வள்ளி on September 23, 2009 at 2:02 PM said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கார்க்கி :)

ஜெஸ்வந்தி on September 23, 2009 at 2:09 PM said...

" இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்"

அறிவிலி on September 23, 2009 at 2:12 PM said...

@mahesh

ரி

தாரணி பிரியா on September 23, 2009 at 2:24 PM said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் கார்க்கி

ஆதிமூலகிருஷ்ணன் on September 23, 2009 at 2:29 PM said...

எப்பிடில்லாம் ஹிட்ஸ் பாக்குறாங்கையா..

இதை பிறந்த நாள் பதிவாக கொண்டு வாழ்த்துச்சொல்லிக்கிறேன்..

pappu on September 23, 2009 at 2:33 PM said...

நான் வந்தா போதுமா? இல்ல எனக்கும் சேர்ந்து எல்லாரும் ஆப்பி பெர்த்டே சொல்லிருக்காங்களே!
இல்ல வந்ததுக்கு சொல்லனுமா? சொல்லலேன்னாலும் கெட்டுப்போகப் போறதில்ல. சொன்னாலும் எல்லாரும் சொன்னதுதான். அப்புறம் நம்ம சொல்லுறதுக்கு என்ன இருக்கு? நீங்களே சொல்லுங்க. ந்ன்ன சொல்லலாம்?

Truth on September 23, 2009 at 3:01 PM said...

வயசானா இப்படி தான் ஆகும் (பிறந்த நாள் வாழ்த்துக்கள்)...
இதுக்கேல்லாம் பயந்தா தொழில் பண்ண முடியுமா பாஸ்?

Karthik on September 23, 2009 at 3:47 PM said...

ஹாஸ்பிட்டல் போயிட்டு வந்து கமெண்டுறேன்.

selvanambi on September 23, 2009 at 3:51 PM said...

happy birthday

வித்யா on September 23, 2009 at 3:53 PM said...

பிறந்தநாள் வாழ்த்துகள்.

பதிவு - ஹூம்ம்ம்.

நேசன்..., on September 23, 2009 at 3:57 PM said...

எப்பொவும் நல்லா இருங்க சகா!........

LOSHAN on September 23, 2009 at 4:09 PM said...

வாழ்த்துக்கள் சகா.. இது தான் எங்களுக்கு உங்க ட்ரீட்டா? நல்லா இருக்கு.

அன்புடன் அருணா on September 23, 2009 at 4:25 PM said...

பூங்கொத்துககளுடன் வாழ்ததுக்கள்! இன்னிககாவது எங்களை விட்டு வைக்கக் கூடாதா கார்ககி..????

வணங்காமுடி...! on September 23, 2009 at 4:49 PM said...

Wish you many more happy returns of the day Karki.

Sundar
Rwanda

Subankan on September 23, 2009 at 5:14 PM said...

பிறந்தநாள் வாழ்த்துகள் அண்ணா

கலையரசன் on September 23, 2009 at 6:11 PM said...

**********************************************************************
(((((((பிறந்த நாள் வாழ்த்துக்கள் சகா))))))
**********************************************************************

Kiruthikan Kumarasamy on September 23, 2009 at 6:19 PM said...

வாழ்த்துக்கள் சகா... இன்றுபோல் என்றும் மொக்கைபோட்டு மொக்கையாகி வாழ்க

mythees on September 23, 2009 at 7:30 PM said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சகா

வினோத்கெளதம் on September 23, 2009 at 7:59 PM said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகா..

கார்க்கி on September 23, 2009 at 8:25 PM said...

நன்றி நன்றி நன்றி சகாக்களே..

காலை முதல் இணையத்தில் இணைய முடியவில்லை..

டம்பி மேவீ on September 23, 2009 at 8:33 PM said...

happy bday wishes

டம்பி மேவீ on September 23, 2009 at 8:33 PM said...

car key.................

கரிகாலா on September 23, 2009 at 8:55 PM said...

பொதுவா நான் யாருக்கும் பி.நா.வா சொல்றது இல்ல. அப்படியே சொன்னாலும் அதை பி.நா அன்னிக்கி சொல்றதில்ல. அதனால நாளைக்கி வாரேன்; நானே வாரேன்; வாழ்த்துறேன்..!!!!

கிரி on September 23, 2009 at 9:00 PM said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் கார்க்கி :-)

Maya on September 23, 2009 at 9:03 PM said...

Happy Birthday Karki!

"You think you are special JUST because its your birthday today….
No Way you’re special every day!!!"

I have been one of your silent readers for some time now. Didn't seem fair to enjoy your writings but not comment on this day.

Rock on...Bablu-kku Seekiram Athai Prapthi rasthu!

தோழி on September 23, 2009 at 9:08 PM said...

congrats

Mr.vettiபைய்யன் on September 23, 2009 at 9:10 PM said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்"

பிரியமுடன்...வசந்த் on September 23, 2009 at 9:58 PM said...

**********பிறந்த நாள் வாழ்த்துக்கள் சகா************

mayil on September 23, 2009 at 10:26 PM said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கார்க்கி :)

சித்து on September 23, 2009 at 10:40 PM said...

என் அபிமான பதிவர், சிந்தனை சிற்பி, சீரும் சிங்கம், கலக்கல் கார்க்கி அவர்களுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். இன்று சிறப்பு பதிவு எதிர்பார்த்தேன் அண்ணே.

முத்துகுமரன் on September 24, 2009 at 12:30 AM said...

பிறந்த நாள் வாழ்த்துகள் கார்க்கி!

பிறந்த நாள் அதுவுமா வேட்டைக்காரன் பாட்டு கேட்டு..... :-)

கார்க்கி on September 24, 2009 at 9:28 AM said...

மீண்டும் அனைவருக்கும் நன்றி

ஊர்சுற்றி on October 5, 2009 at 1:09 AM said...

உங்கள் விமர்சனம் படித்தேன்.ஹிஹிஹி... அது எங்கேன்னு கேட்கக்கூடாது!

நானும் ஒரு இடுகை இட்டு இப்போ 'காமன் பிளாக்கர்' ஆகிட்டேன். :)

 

all rights reserved to www.karkibava.com