Sep 19, 2009

இலவச டிக்கெட் தருகிறார் அப்துல்லா


நாளை மாலை மினி உதயமில் ஓடும் சொல்ல சொல்ல இனிக்கும் படம் பார்க்க வரும் சகாக்களுக்கு இலவச டிக்கெட்டும், சிக்கன் பிரியாணியும் இன்ன பிற அத்தியாவசங்களும் தருகிறார் முன்னணி பிண்ணனி பாடகர் திரு.புதுகை.அப்துல்லா அவர்கள்

அண்ணன் பாடிய காதல் ஒரு பள்ளிக்கூடம் நண்பா இந்தப் படத்தில்தான் இடம் பெற்றிருக்கிறது என்பதை அறிவீர்கள். டைட்டில் கார்டில் அண்ணன் பெயர் போடும்போது அரங்கம் அதிர விசிலும், கைத்தட்டலும் எழ வேண்டும். கேபிள் சங்கரும் இந்தப் படத்திற்கு ரொம்ப பாஸிட்டிவாக விமர்சனம் எழுதி இருக்கிறார்.

அண்ணனை மனதாரா பாராட்டி, அவர் மென்மேலும் வளர வாழ்த்துவோம். அண்ணனுக்கும் மற்ற சகாக்களுக்கும் ரம்சான் வாழ்த்துகளையும் தெரி்வித்துக் கொள்கிறோம்.

பாடலைக் கேட்க இங்கே க்ளிக்குங்கள்

39 கருத்துக்குத்து:

எம்.எம்.அப்துல்லா on September 19, 2009 at 12:30 PM said...

//நாளை மாலை மினி உதயமில் ஓடும் சொல்ல சொல்ல இனிக்கும் படம் பார்க்க வரும் சகாக்களுக்கு இலவச டிக்கெட்டும், சிக்கன் பிரியாணியும் இன்ன பிற அத்தியாவசங்களும் தருகிறார் முன்னணி பிண்ணனி பாடகர் திரு.புதுகை.அப்துல்லா அவர்கள்

//


டேய் ங்கொய்யால நான் எப்படா சொன்னேன்??? பாடுனதுக்கு அவங்க குடுத்த 2000 சம்பளத்த வாங்குனதுக்கு நீ எனக்கு 20,000 செலவு வச்சுருவ போல :)

எனிவே நன்றிடா தம்பி.

Priya on September 19, 2009 at 12:56 PM said...

Pattu Nallathan irukku..

மண்குதிரை on September 19, 2009 at 1:08 PM said...

vazhththuren nanba

பாசகி on September 19, 2009 at 1:21 PM said...

அப்துல்லா-ஜி க்கு பாராட்டுகளும், எல்லோருக்கும் ரமலான் வாழ்த்துகளும்...

ராஜராஜன் on September 19, 2009 at 1:36 PM said...

அப்துல்லாக்கு வாழ்த்துக்கள் ...

எனப்பா ரெண்டு நாள் லீவ் தானே ?? நாங்கள் சந்தோசமா இருக்கலாமா ??

மஞ்சூர் ராசா on September 19, 2009 at 2:10 PM said...

வாழ்த்துகள் அப்துல்லா,

பெருநாள் வாழ்த்துகளும்

சந்ரு on September 19, 2009 at 2:23 PM said...

அப்துல்லாவுக்கு பெருநாள் வாழ்த்துக்கள்.

T.V.Radhakrishnan on September 19, 2009 at 2:31 PM said...

வாழ்த்துகள் அப்துல்லா

யுவகிருஷ்ணா on September 19, 2009 at 2:38 PM said...

எனக்கொரு டிக்கெட்டும், என் தோழருக்கு ஒரு டிக்கெட்டும், இரண்டு பொட்டலம் பிரியாணியும், மத்த சமாச்சாரங்களும் பார்சல் ப்ளீஸ் :-)

வெண்பூ on September 19, 2009 at 2:52 PM said...

அப்துல்லாவுக்கு மறுபடியும் வாழ்த்துகள்...

பாலா on September 19, 2009 at 2:53 PM said...

vazhga vazhga (yaaro )

தமிழ் முல்லை on September 19, 2009 at 2:54 PM said...

தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி..!

முல்லை பெரியாறும் .. துரோகத்தின் வரலாறும்...2

வாருங்கள் வந்து துரோகத்தை அறிந்து கொள்ளுங்கள் ...!!!

இராகவன் நைஜிரியா on September 19, 2009 at 3:13 PM said...

//நாளை மாலை மினி உதயமில் ஓடும் சொல்ல சொல்ல இனிக்கும் படம் பார்க்க வரும் சகாக்களுக்கு இலவச டிக்கெட்டும், சிக்கன் பிரியாணியும் இன்ன பிற அத்தியாவசங்களும் தருகிறார் முன்னணி பிண்ணனி பாடகர் திரு.புதுகை.அப்துல்லா அவர்கள் //

ச்சே.. இப்ப நான் சென்னையில் இல்லாம போயிட்டேனே... குடுமபத்தோடு வந்து கொண்டாடி இருக்கலாமே...

குடந்தை அன்புமணி on September 19, 2009 at 4:01 PM said...

முதலில் அப்துல்லா அண்ணனுக்கு வாழ்த்துகள். மேன்மேலும் வெற்றிகள் தொடரட்டும்...

நாளைக்கு அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டு மினி உதயத்திற்கு புறப்பட தயாராகிவிட்டேன்... அப்துல்லா அண்ணே... வாசலிலே இருங்க... எங்கேயும் போயிடாதீங்க... சரியா?

ஜெட்லி on September 19, 2009 at 5:40 PM said...

கலக்கிடுவோம்.... பிரியாணி சிக்கன்ஆ மட்டன்ஆ?...
வேற எதுவும் உண்டா சகா?

ஆதிமூலகிருஷ்ணன் on September 19, 2009 at 6:00 PM said...

டகால்டீ வுடுறியா? நெசமாவே டிக்கெட்டு குடுக்கிறாங்களா? வந்துடவா?

அன்புடன் அருணா on September 19, 2009 at 6:38 PM said...

எங்களுக்கு ஜெய்ப்பூரிலிருந்து வருவதற்கு டிக்கட் ஸ்பான்சர் அப்துலலாவா? கார்க்கியா? விவரமா சொல்லுங்கப்பா...!

அன்புடன் அருணா on September 19, 2009 at 6:38 PM said...

பாட்டு நல்லாருக்கு....

சிங்கக்குட்டி on September 19, 2009 at 8:21 PM said...

//இலவச டிக்கெட்டும், சிக்கன் பிரியாணியும்//

ரித்திஷ் குமார் வாடை போல் இருக்கிறது :-)

கும்க்கி on September 19, 2009 at 9:11 PM said...

ஈகை பெரு நாள் வாழ்த்துக்கள்... முன்னனி பாடகரே.

புருனோ Bruno on September 19, 2009 at 9:16 PM said...

அண்ணனுக்கு வாழ்த்துக்கள்

சுசி on September 19, 2009 at 9:39 PM said...

பாட்டு நல்லாருக்கு...
வாழ்த்துக்கள் அப்துல்லா...

பகிந்து கொண்ட கார்க்கி உடனேயே ஒரிஜினல் சிடியை அனுப்பி வைக்கவும்!!!

சின்ன அம்மிணி on September 20, 2009 at 3:50 AM said...

வாழ்த்துக்கள் அப்துல்லா:)

அத்திவெட்டி ஜோதிபாரதி on September 20, 2009 at 7:08 AM said...

அப்துல்லா அண்ணே!

மனம் நிறைந்த வாழ்த்துகள் அண்ணே!

நாங்க ஒரிஜினல் தமிழர்கள் என்பதை நிருபிக்க,

பிரியாணி போடுற எடத்துக்கு பிளைட்டு பிடிச்சு

வந்துட மாட்டோமா?

:)

டம்பி மேவீ on September 20, 2009 at 7:25 AM said...

unmaiyagavaa????


ungalai nambalamaa???

டம்பி மேவீ on September 20, 2009 at 7:26 AM said...

vathukkal anne

டம்பி மேவீ on September 20, 2009 at 7:26 AM said...

enakku hero chance kidaikkumaa???

டம்பி மேவீ on September 20, 2009 at 7:28 AM said...

i dedicate karki's blog to u abdullah ....

டம்பி மேவீ on September 20, 2009 at 7:28 AM said...

29

டம்பி மேவீ on September 20, 2009 at 7:28 AM said...

30

மங்களூர் சிவா on September 20, 2009 at 10:51 AM said...

/
டேய் ங்கொய்யால நான் எப்படா சொன்னேன்??? பாடுனதுக்கு அவங்க குடுத்த 2000 சம்பளத்த வாங்குனதுக்கு நீ எனக்கு 20,000 செலவு வச்சுருவ போல :)

எனிவே நன்றிடா தம்பி.
/

:)))))))))))))))

வாழ்த்துகள் அப்துல்லா அண்ணன்.

நிஜமா நல்லவன் on September 20, 2009 at 11:31 AM said...

வாழ்த்துகள் அப்துல்லா அண்ணே!

நிகழ்காலத்தில்... on September 20, 2009 at 12:04 PM said...

முதலில் அப்துல்லாவுக்கு வாழ்த்துகள். மேன்மேலும் வெற்றிகள் தொடரட்டும்...


வாழ்த்துக்கள் நண்பரே

Mãstän on September 20, 2009 at 1:06 PM said...

வாழ்த்துக்கள் அப்துல்லா...

ரமலான் வாழ்த்துக்களும்.

ஆமா, மினி உதயமில் மட்டும்தானா?

நேசன்..., on September 20, 2009 at 3:30 PM said...

பிரியாணி கொடுத்த,கொடுக்கிற,கொடுக்கப் போகிற அண்ணன் அப்துல்லா அவர்கள் குரல் திக்கெட்டும் பரவட்டும் திருக்குறள் போல்!.
(எனக்கு லெக் பீஸ் போட்டு ஒரு பார்சல் பிளீஸ்!...)

பாபு on September 21, 2009 at 2:14 PM said...

எனக்கொரு டிக்கெட்டும், என் தோழருக்கு ஒரு டிக்கெட்டும், இரண்டு பொட்டலம் பிரியாணியும், மத்த சமாச்சாரங்களும் பார்சல் ப்ளீஸ் :-)

அப்துல்லாக்கு வாழ்த்துக்கள் ...

பித்தன் on September 22, 2009 at 8:19 AM said...

அப்துல்லா அண்னே, நானும் எங்க நண்பர், ஊரு,உறவுனு மொத்தம் முப்பத்தாறு பேரு இருக்கம், மறக்காம மட்டன் பிரியானியும்,டிக்கெட்டும் தாங்க, சரக்குவேனா நாங்க பார்த்துக்குறம் உங்களுக்கு எதுக்கு வீண்செலவு?. தியேட்டர்ல தூள் கிளப்பிடுவம் இல்லை.

Karthik on September 23, 2009 at 5:17 PM said...

அடடா, லேட்டா பார்க்கிறேனே?!

அண்ணனுக்கு வாழ்த்துக்கள்!

♥ தூயா ♥ Thooya ♥ on September 30, 2009 at 4:07 AM said...

வாழ்த்துக்கள் :)

 

all rights reserved to www.karkibava.com