Sep 18, 2009

இன்னொரு பத்து


 

1) லிஃப்டுக்குள் நுழைபவர்கள் அவர்களுக்காக ஸ்பெஷல் சர்வீஸ் வருவது போல கதவு திறந்தவுடனே உள்ளே நுழைய முயன்று வெளியே வருபவர்களை இடிப்பது போல் வந்து அசடு வழியும்போது

2) பத்தாவது தளத்திற்கு செல்ல வேண்டியவர்கள், லிஃப்ட் ஏதோ பாய்ண்ட் டூ பாய்ண்ட் சர்வீஸ் என நினைத்துக் கொண்டு லிஃப்ட்டில் கூட ஃபுட்போர்டு அடிக்கும் போது..

3) சரியா பச்சை விளக்குதாஙக எரியும் நம்ம ரூட்ல. மஞ்சள் மாறிடபோதுன்னு கொஞ்சம் முறுக்குவோம். சிக்னல் பார்க்காம அவங்க குறுக்குல் வந்துட்டு "எப்படி போறான்" பாருன்னு நம்மள குத்தம் சொல்லும் பொண்ணுங்கள பார்க்கும் போது..

4) கேண்டின்ல வரிசையா டம்ளர் இருக்கும். பெரிய இவரு மாதிரி வந்து ஜக்கோட எடுத்து, அத கீழ் உதட்டில் முட்டுக் கொடுத்து தண்ணி குடிச்சிட்டு, கொஞ்ச தண்ணிய வாயில இருந்து அது மேல தெளிச்சிட்டு போகும் போது

5) கஷ்டபட்டு பிரச்சினை என்னன்னு கண்டுபிடிச்சு, அத தெளிவா ஒரு ஃப்ளோல Developer கிட்ட விளக்கி சொல்லும்போது, ஜிடாக்ல ஹாய் சொன்ன எருமமாட்டுக்கு பதில் ஹாய் சொல்லிட்டு, sorry, come again சொல்லும் போது

6) அதிசயமா ஒருத்தர் நம்மளுக்கும் புரியற மாதிரி ப‌யிற்சி வகுப்பு எடுத்திட்டு இருக்கும்போது அவரையும் கடுப்பேத்தி நம்மளையும் கொலை முயற்சி செய்ய தூண்டிற மாதிரி "அக்கட கொட்டு கொட்டு"னு ஒருத்தன் மொபைல் அலறும்போது

7) Conference roomக்கு போய் client கூட conferenceபோடுவதற்கு ஃபோன எடுத்திட்டு வந்து டெலிஃஃபோன் ஜாக்குக்கு பதிலா LAN portல சொருகிட்டு, phone ஒர்க் ஆகல சொலறவங்கள பார்க்கும்போது

8) காலேஜ் வரைக்கும் காடுவெட்டில புரண்ட அழுக்குமூட்டை அண்ணாமலை ,Hey dude try to avoid road side food என்று அட்வைஸ் அய்யாசாமீயா மாறும்போது

9) இவரு code தப்பா எழுதிட்டு, அதை யாராவது டெஸ்ட் செய்து தப்பை கரெக்ட் பண்ண சொன்னா, ஏதோ எக்ஸ்ட்ரா வேலை சொன்ன மாதிரி ”they are squeezing me” ன்னு கரும்பு மாதிரி கவலைப்படறத பார்க்கும்போது

10) பொண்ணுங்களே அதிகம் பார்க்காம கலங்கி நின்ற என்னை மாதிரி மெக்கானிக்கல் பசங்க, அழகழகான பொண்ணுங்க இருந்தும் நம்மள பிடிக்காம போற மாதிரி நடந்துக்குற அலட்டல் அலமேலுகள பார்க்கும் போது…

   ங்கொய்யால மறுபடியும் நம்ம manufacturing domainக்கே போயிடலாம்ன்னு தோனுதுங்க.. இருந்தாலும் இங்கதான் பிளாக் எழுத டைம் கிடைக்குமென்பதால் ஐ.டி வாழ்க.

31 கருத்துக்குத்து:

பரிசல்காரன் on September 18, 2009 at 10:23 AM said...

Comment deleted

This post has been removed by the author.

Karthik on September 18, 2009 at 10:28 AM said...

மீ த ஃபர்ஸ்ட்!!

(பாரா இந்த பதிவை படிக்காமல் இருக்கச் செய்யும் சூழ்ச்சி)

நாஞ்சில் நாதம் on September 18, 2009 at 11:06 AM said...

//இருந்தாலும் இங்கதான் பிளாக் எழுத டைம் கிடைக்குமென்பதால் ஐ.டி வாழ்க.//

:)))

சுசி on September 18, 2009 at 11:07 AM said...

1.சூப்பர்....

4.குடிச்சது பொண்ணா இருந்தா நிலைமை எப்டி இருந்திருக்கும்???

10.நேத்து போட்ட உங்க படத்த காமிங்க... வொர்க் அவுட் ஆகலாம்...

நீங்களும் ஐ.டி ஆளில்ல.. வாழ்க வாழ்க...

ILA on September 18, 2009 at 11:24 AM said...

Comment Posted

This post has been Posted by the ILA..

நர்சிம் on September 18, 2009 at 11:32 AM said...

2 வது நச்

3.நீங்கள் ஆண் ஈயச்சிந்தனையாளர் என்பதை பறைசாற்றுகிறதே..அய்யகோ.

♠ ராஜு ♠ on September 18, 2009 at 11:39 AM said...

மீள்ஸ் மாதிரி இருக்கே...!

தமிழ்ப்பறவை on September 18, 2009 at 11:39 AM said...

:-)த்தேன் சகா...

Anonymous said...

6. சிறுகதைப்பட்டறைல நடந்ததா என்ன.

பிரபாகர் on September 18, 2009 at 12:07 PM said...

//
இங்கதான் பிளாக் எழுத டைம் கிடைக்குமென்பதால் ஐ.டி வாழ்க
//

சரிதான். கம்ப்யூட்டரோடு அதிக நேரம் இருப்பதால் நிறைய கதைக்க, எழுத முடிகிறது சகா...

பிரபாகர்.

யோ வாய்ஸ் (யோகா) on September 18, 2009 at 12:07 PM said...

கடவுளே என்ன காப்பாத்துதுதுதுதுதுதுதுதுதுதுதுது

சூரியன் on September 18, 2009 at 12:07 PM said...

5.நீங்க நாங்க பிசியா வேலை செய்யும் போது வந்து சொன்னீங்கன்னா அப்படித்தான் பண்ணுவோம்..

அப்புறம் பிகர் வந்து ஏண்டா ஹாய் சொல்ல இவ்ளோ நேரம் யாருகூட பேசிட்டு இருந்தே,என்ன பேசிட்டு இருந்தேனு பல தொந்தரவுகள் இருக்கும் அதனால் தான் அப்படி..

சோ இனிமே நாங்க பிரியா இருக்கும் போது பாத்து சொல்லுங்க

சூரியன் on September 18, 2009 at 12:08 PM said...

/இவரு code தப்பா எழுதிட்டு, அதை யாராவது டெஸ்ட் செய்து தப்பை கரெக்ட் பண்ண சொன்னா, ஏதோ எக்ஸ்ட்ரா வேலை சொன்ன மாதிரி ”they are squeezing me” ன்னு கரும்பு மாதிரி கவலைப்படறத பார்க்கும்போது//

கோடு தப்பா எழுதுறதாலதான் உங்களுக்கு வேலை ஞாபகம் இருக்கட்டும் தல

மங்களூர் சிவா on September 18, 2009 at 12:17 PM said...

/
இருந்தாலும் இங்கதான் பிளாக் எழுத டைம் கிடைக்குமென்பதால் ஐ.டி வாழ்க.
/

:))
ஐ.டி வாழ்க.

கலையரசன் on September 18, 2009 at 1:03 PM said...

பழைய பதிவோ? ஏற்கனவே படிச்சது போல இருக்கு...?

பாலா on September 18, 2009 at 1:07 PM said...

meel pathivu???
en training aaaaaaa??
sari sari

ராஜராஜன் on September 18, 2009 at 1:38 PM said...

1) லிஃப்டுக்குள் நுழைபவர்கள் அவர்களுக்காக ஸ்பெஷல் சர்வீஸ் வருவது போல கதவு திறந்தவுடனே உள்ளே நுழைய முயன்று வெளியே வருபவர்களை இடிப்பது போல் வந்து அசடு வழியும்போது//


இதை நான் வழிமொழிகிறேன்...

தராசு on September 18, 2009 at 2:21 PM said...

அய்யோ,

மறுபடியும் பத்தா????

கார்க்கி on September 18, 2009 at 2:39 PM said...

நல்லா இருங்க பரிசல்

கார்த்திக், இல்லைன்னா மட்டும்.. :))

நன்றி நாதம்

நன்றி சுசி

இளாண்ணே, நடத்துங்க

நர்சிம், ஹிஹிஹிசிந்தனையாளர் சகா

டக்ளஸ், ஹிஹிஹி

:))) பறவை

அங்கேயும் நடந்துச்சு அம்மிணி

ஆமாம் பிரபாகர். நன்றி

யோ, இன்னும் சத்தமா கத்துங்க

சூரியன், அது சரி.. டாகடருக்கு படிக்கிரவங்க என்ன சொல்வாங்க?

சிவாண்ணே, ஐ.டி வாழ்க வாழ்க

கலை, ஷார்ப்புங்க நீங்க

பாலா, அதே அதே

வாங்க ராஜராஜன்..

தராசு, பயப்படாதிங்க பாஸ் :))

velji on September 18, 2009 at 3:18 PM said...

முன்னாள் மெக்கானிகல் பச்ங்கள்ல ஒருத்தனா 10 புரியுது...மத்ததெல்லாம் மொக்கைதான்!

Truth on September 18, 2009 at 3:53 PM said...

ப்ளாக் எழுதறதுக்காக ஐ.டி ல இருக்கிறத நினைச்சு பார்த்த எனக்கு புல் அறிக்குது...

pappu on September 18, 2009 at 4:06 PM said...

உங்கள எழுதவிட்டு வேடிக்கை பாக்குறானுங்களா? எந்த கம்பெனி? எனக்கும் பக்கத்துல துண்டு போட்டு வைங்க! எங்க அண்ணன் கம்பெனில வேலை பாக்க சொல்லி கொல்லொறாய்ங்களாம்!

கல்யாணி சுரேஷ் on September 18, 2009 at 5:13 PM said...

:)

அறிவிலி on September 18, 2009 at 7:09 PM said...

:)
:)
:)
:)
:)
:)
:)
:)
:)
:)

கும்க்கி on September 18, 2009 at 7:24 PM said...

மீள் பதிவா ப்ரதர்....?

அதிக வேலைப்பளு மற்றும் மன ஆயாசங்களுக்கு...அனுகவும் அக்கம் பக்க கிரிக்கெட் நண்பர்கள்.

SK on September 18, 2009 at 8:00 PM said...

athu sari

அன்புடன் அருணா on September 19, 2009 at 11:17 AM said...

/
இருந்தாலும் இங்கதான் பிளாக் எழுத டைம் கிடைக்குமென்பதால் ஐ.டி வாழ்க.
/
அதுசரி!!!

டம்பி மேவீ on September 19, 2009 at 11:22 AM said...

marketing branding pakkam vanga boss....

velaiye seiyamal obi adikkalam

he he he he

டம்பி மேவீ on September 19, 2009 at 11:25 AM said...

"5) கஷ்டபட்டு பிரச்சினை என்னன்னு கண்டுபிடிச்சு, அத தெளிவா ஒரு ஃப்ளோல Developer கிட்ட விளக்கி சொல்லும்போது, ஜிடாக்ல ஹாய் சொன்ன எருமமாட்டுக்கு பதில் ஹாய் சொல்லிட்டு, sorry, come again சொல்லும் போது
"
naan avan illaiye????

டம்பி மேவீ on September 19, 2009 at 11:26 AM said...

"பரிசல்காரன் said...
Comment deleted

This post has been removed by the author.

September 18, 2009 10:23 AM"


enna kodumai karki ithu

வித்யா on September 20, 2009 at 1:02 PM said...

பிரசெண்ட்.

 

all rights reserved to www.karkibava.com