Sep 4, 2009

எனக்காக வேண்டிக் கொள்ளுங்கள் (கார்க்கி)


 

ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டிக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

நேற்று மதியம் முதல் எங்கள் ஏரியாவில் எந்த கடையும் திறக்கவில்லை. பஸ், ஆட்டோக்களும் ஓடவில்லை. பட்டினியாகவே இரவு வரை கழித்துவிட்டு ஒரு கையேந்தி பவனில் முடிந்தது. நடு ரோட்டில் டயரை கொளுத்தி இருக்கிறார்கள். சில வண்டிகளையும் எரித்திருக்கிறார்கள்.

இன்று மாலை டிரெயினில் சென்னை வருகிறேன். டிரெய்னையும் எரிக்கக் கூடாதென வேண்டிக் கொள்ளுங்கள்.

அதற்குள் ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் சி.எம் ஆவதற்கான முயற்சிகளில் இறங்கிவிட்டார். இன்று எனக்கு வந்த எஸ்.எம்.எஸ் “ ராஜசேகர் ரெட்டிக்கு அஞ்சலி செலுத்த இந்த இணையதளத்தில் பதிவு செய்யுங்கள். இந்த மெஸெஜை 16 பேருக்கு ஃபார்வர்ட் செய்தால் 221 ரூபாய் உங்கள் அக்கவுண்ட்டில் கிரெடிட் ஆகும். இதை வழங்குவது ஜெகன் மோகன்”

என்னவோ போங்கப்பா. நான் சென்னை பத்திரமா வந்தா போதும்.

41 கருத்துக்குத்து:

விக்னேஷ்வரி on September 4, 2009 at 11:59 AM said...

பத்திரமாக ஊர் போய் சேருங்க.
வேண்டிக்கிறேன், உங்களுக்கு மொட்டை போட்டு, நீங்க பாதயாத்திரையா ஹைதராபாதிலிருந்து பழனி போறதா....

சுசி on September 4, 2009 at 12:04 PM said...

ரொம்ப ரிஸ்க் எடுக்கறீங்களோன்னு தோணுது கார்க்கி...
அங்க போய் பதிவர்களை கொடுமை படுத்தறத்துக்கு பதிலா
எஸ்.எம்.எஸ் மூலம் அக்கவுண்டை ஏத்தற வழிய பாத்துக்கலாமே...
அப்டியே விக்னேஷ்வரிக்கு ஒரு பெரிய ரிப்பீட்டு.

ஸ்ரீமதி on September 4, 2009 at 12:16 PM said...

எவ்வளவோ பண்றோம் இத பண்ண மாட்டோமா?? ஹ்ம்ம்ம் வேண்டிக்கறோம்..

Anbu on September 4, 2009 at 12:27 PM said...

:-)

Vidhoosh/விதூஷ் on September 4, 2009 at 12:33 PM said...

பிளைட்டுலேயே வந்திருக்கலாமே.. அப்படியே இங்க வந்திட்டு, என் முதல் பிளைட்டு ...அப்படீன்னு ஒரு பதிவும் போட்டிருக்கலாம் ..நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணிடீங்களே

--வித்யா

அன்புடன் அருணா on September 4, 2009 at 12:58 PM said...

ம்ம்ம் வேண்டிக் கொணடாயிற்று....மேற்கொண்டு பிரசாதம் அனுபபி வைத்தாயிற்று...OK va?

radhika on September 4, 2009 at 1:02 PM said...

@vidya,

he was in singapore for some eyars. Also he use to fly frequently. Its not his first one :))

Take care karki. Drop me a mail or message once u reach chennai. I will pray for you.

தமிழ்ப்பறவை on September 4, 2009 at 1:06 PM said...

பத்திரமா ஊர் வந்து சேருங்க சகா...

தராசு on September 4, 2009 at 2:10 PM said...

பத்திரமா வாங்க தல.

குசும்பன் on September 4, 2009 at 2:21 PM said...

பாக்கிஸ்தான் எல்லையை கடக்கபோகும் கார்க்கி இந்தியா வந்து சேர பிராத்தனைகள்!

SK on September 4, 2009 at 2:45 PM said...

நேத்து தான் கமல் பேட்டி பாத்திட்டு இருந்தேன்.. அதுல அவர் ஒரு விளக்கம் சொன்னாரு இப்படி சொல்லிட்டு :-)

'Thank God, I am an atheist'

:-)

நேசன்..., on September 4, 2009 at 3:00 PM said...

@ Radhika.....

உங்க நேர்மை எனக்குப் பிடிச்சிருக்கு!............

Truth on September 4, 2009 at 3:07 PM said...

சமைச்சு சாப்பிட வேண்டியது தானே. சமைக்க தெரியலேன்னா, சமைப்பது எப்படி அப்படின்னு ஒரு பதிவு இருக்கு. படிச்சு சமைக்கலாமே (இதை படிக்கிறதுக்கு சாப்பிடாமலேயே இருந்திருக்கலாம்).

எல்லாம் பத்திரமா வந்திடலாம்.

@Radhika
//Drop me a mail or message once u reach chennai.

அப்புறம்...

ஆதிமூலகிருஷ்ணன் on September 4, 2009 at 3:11 PM said...

மூணு நாளு சேந்தா மாதிரி லீவு கிடைச்சிருக்குதுனு சொல்லு. அப்ப கண்டிப்பா ஒலகப்படம் பார்க்க வந்துடுவியா? :-((

Kalyani Suresh on September 4, 2009 at 3:24 PM said...

கார்க்கி பத்திரமா சென்னை வந்து சேர பதிவுலக நண்பர்கள் எல்லாரும் வேண்டிக்கிறோம் சாமியோ. :)

Anonymous said...

//இன்று மாலை டிரெயினில் சென்னை வருகிறேன். டிரெய்னையும் எரிக்கக் கூடாதென வேண்டிக் கொள்ளுங்கள்.//

அவ்வளவு மோசமாவா இருக்கு. பத்திரமா வீடு போய் சேருங்க.

Anonymous said...

கார்க்கி பத்திரமா வந்து சேர்ந்தா முதல் பின்னூட்டம் இட்ட அம்மினிக்கு அலகு குத்துறதா வேண்டி இருக்கேன்.

Padmanaban on September 4, 2009 at 4:36 PM said...

ஒ நீங்க தன் பிரபல பதிவர் கர்கிய, எந்த ப்ளாக் பார்த்தாலும் உங்கள பத்தி தன் எழுதி இருகாங்க ............. பத்திரமா பொய் சேருங்க பாஸ்

பிரவின்குமார் on September 4, 2009 at 4:46 PM said...

வந்து சேர்ந்த பிறகு "நான் வந்த வழியில்" என்று வரவேற்ற எல்லோருக்கும் நன்றிகள் என்று ஒரு பதிவு போட்டு விடுங்கண்ணே..!
சென்னை மாநகராட்சி தங்களை அன்புடன் வரவேற்கிறது.
-பிரியமுடன் பிரவின்குமார்.

நர்சிம் on September 4, 2009 at 5:28 PM said...

நேசன்..., said...
@ Radhika.....

உங்க நேர்மை எனக்குப் பிடிச்சிருக்கு!............
//

நேசன்..உங்க அலப்பற எனக்குப் பிடிச்சிருக்கு. ரொம்ப நேரம் ஆச்சு தல புன்முறுவல் முடிவுக்கு வர.

அறிவிலி on September 4, 2009 at 5:37 PM said...

கடவுளே, கார்க்கிகிட்ட இருந்து ட்ரெயினையும் கூட வர பயணிகளையும் காப்பாத்துப்பா.

வித்யா on September 4, 2009 at 5:42 PM said...

:)

Kiruthikan Kumarasamy on September 4, 2009 at 6:05 PM said...

பத்திரமா வா சகா... ஆனா நீதான் ட்ரெயினில இருக்கிற எல்லாரையும் மொக்கை போட்டே கொழுத்திடுவியே... கார்க்கீ..உன்னை அண்டுமா தீ

MUTHU on September 4, 2009 at 6:35 PM said...

பத்திரமாக வந்து சேரவும்

எம்.எம்.அப்துல்லா on September 4, 2009 at 7:29 PM said...

கெட்ட விஷயம் எல்லாம் நல்லவங்களுக்குதான் நடக்கும்.ஒனக்கு ஒன்னும் ஆகாது.பயப்படாத.

:)

diva on September 4, 2009 at 7:34 PM said...

இன்னுமொரு SMS எனக்கு வந்தது. விஜய் காங்கிரஸ் ல சேர்றது பிடிக்காம தான் ரெட்டி தற்கொலை பண்ணிட்டாராம்!.

அப்பாவி முரு on September 4, 2009 at 8:09 PM said...

//Vidhoosh/விதூஷ் on September 4, 2009 12:33 PM said...
பிளைட்டுலேயே வந்திருக்கலாமே.. அப்படியே இங்க வந்திட்டு, என் முதல் பிளைட்டு ...அப்படீன்னு ஒரு பதிவும் போட்டிருக்கலாம் ..நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணிடீங்களே

--வித்யா//

அக்கா, கார்க்கி 2003 லேயே சிங்கப்பூர் ஏர்லைன்சில் பல முறை பயணம் செய்தவர்.

ஞாபகப்படுத்திட்டீங்க, அடுத்த பதிவுகளில் அதன் பாதிப்பு இருக்கும்.

Mr.vettiபைய்யன் on September 4, 2009 at 9:40 PM said...

வணக்கம் கார்க்கி
பத்திரமா வாங்க.
Take care karki, we must pray for you

Anonymous said...

உங்க அலும்பும் எனக்கு பிடிச்சிருக்கு.. வந்தாச்சா?

LOSHAN on September 4, 2009 at 11:50 PM said...

பத்திரமா வந்தீங்களா? அதுசரி உங்கள் accountஇல் ஜெகன்மோகன் பணம் போட்டுவிட்டாரா?

பிரபாகர் on September 5, 2009 at 7:29 AM said...

அன்பு கார்க்கி,

நடப்பு நிகழ்வுகளை பார்த்து கொஞ்சம் மனம் பதைப்பாகவே இருக்கிறது. ஊருக்கு வந்து பதினைந்து நாட்கள் பட்ட அவஸ்தைகளை சொல்ல நாட்கள் போதாது.

ஒருவழியாய் இன்று காலை பத்திரமாக சிங்கப்பூர் வந்து சேர்ந்தாயிற்று.

நண்பர்கள் கூறியது போல் இது போன்ற தருணங்களில் விமான வழி பயணம்தான் பாதுகாப்பும் உகந்ததும் கூட.

பிரபாகர்.

கார்க்கி on September 5, 2009 at 8:42 AM said...

reached chennai.. thanks friends..

@radhika,

ithu ratha boominnu theriyaathaa madam?????????????????????????????????

Kalyani Suresh on September 5, 2009 at 10:35 AM said...

நம்ம கார்க்கி பத்திரமா ஊர் வந்து சேர்ந்ததுக்கு எல்லாரும் கடவுளுக்கு நன்றி சொல்லுங்கப்பா.

சிங்கக்குட்டி on September 5, 2009 at 11:39 AM said...

ஒன்னும் கவலை படாதிங்க கார்கி, நீங்கதான் "பதிவர் கார்க்கின்னு" சொல்லாத வரை உங்களை யாரும் ஒன்னும் பண்ண மாட்டங்க :-)

செல்வேந்திரன் on September 5, 2009 at 2:55 PM said...

சகா, சம்பவம் நடந்தன்னிக்கு வானத்தைப் பார்த்து கவிதை எதுனா சொன்னீங்களா?!

Karthik on September 5, 2009 at 4:00 PM said...

டைட்டிலைப் பார்த்து கல்யாணம் பண்ணிக்கப் போறிங்களோனு நினைச்சேன். சென்னை வந்தாச்சில்ல? :))

மங்களூர் சிவா on September 5, 2009 at 6:49 PM said...

/
குசும்பன் said...

பாக்கிஸ்தான் எல்லையை கடக்கபோகும் கார்க்கி இந்தியா வந்து சேர பிராத்தனைகள்!
/

/
Karthik said...

டைட்டிலைப் பார்த்து கல்யாணம் பண்ணிக்கப் போறிங்களோனு நினைச்சேன்.
/

:))))))))))
ஹா ஹா

சென்னை வந்து சேர்ந்ததில் மகிழ்ச்சி. ரெண்டு நாள் சாப்பாடு பெண்டிங்கும் சேத்து வெச்சி செமையா கட்டிடுப்பா!
:)))))))))))

கலையரசன் on September 5, 2009 at 7:28 PM said...

கார்க்கி பத்திரமா வந்ததால... உண்ணாவிரதத்தை முடிச்சிகிறேன்!!
நன்றி.. வணக்கம்!!

யோ வாய்ஸ் (யோகா) on September 6, 2009 at 11:10 AM said...

வந்து சேர்ந்தாச்சா?

கும்க்கி on September 6, 2009 at 12:19 PM said...

செல்வேந்திரன் said...

சகா, சம்பவம் நடந்தன்னிக்கு வானத்தைப் பார்த்து கவிதை எதுனா சொன்னீங்களா?!

இதானா....அய்யோ பாவம்.

PITTHAN on September 8, 2009 at 8:11 AM said...

கடவுளே கார்க்கி பத்திரமா வரனும், அப்பிடி வந்துட்டார்னா அவருக்கு அலகு குத்தி,தீ சட்டி எடுக்க வைக்கிறொம்.சென்னையில் இருந்து திருசெந்துருக்கு பாத யாத்திரை செய்வார். இது எல்லாம் முடிச்சு அப்புறம் எங்களுக்கு அவர் ஒரு நெப்போலியன் மற்றும் முலுக்கோழி விருந்து வைப்பார்.

 

all rights reserved to www.karkibava.com