Aug 28, 2009

அஜித்,விஜய்,விக்ரம்,சிம்பு&வடிவேலு


 

   வடிவேலு டயலாக்குகளைப் பற்றி பதிவெழுதி பல்பு வாங்கிக் கொண்டார் பரிசல். ஆனால் அதற்கு அவரிடம் விளக்கமும் இருக்கிறதாம். வெளிநாட்டில் வாழும் வாசகர் ஒருவர் அவருக்கு மடலிட்டு கேட்டிருக்கிறார். ”ஆணி புடுங்குறதுன்னா வேலை செய்றதுன்னு தெரியுது. ஆனா ஏன் அப்படி சொல்றாங்க?”

அரை கிரவுண்ட் இடம் கிடைத்தால் பங்களா கட்டுபவர் பரிசல். கால் கிரவுண்ட் கிடைத்த போது அதிலும் பங்களாத்தான் கட்டுவேன் என்று அடம்பிடித்தால் எப்படி? நம்ம கதைதான் தெரியுமே!!! அடுத்தவன் வீடு கட்டினால், மொட்ட மாடி காலியாத்தானே இருக்குன்னு கொட்டாய் போட்டுடுவோமில்ல. இதோ கொட்டாய்.

*****************************

நம்ம நடிகர்களுக்கு வடிவேலுவின் டயலாக்குகள் எவையெல்லாம் செட்டாகுதுன்னு பார்ப்போம்

அஜித்: உங்கிட்ட ஒப்பனிங் நல்லா இருக்கு. ஆனா ஃபினிஷிங் சரியில்லையே.

               எவ்ளோ அடிச்சாலும் தாங்கறியே. நீ ரொம்ப்ப்ப்ப்ப நல்லவன்ப்பா.

விஜய் : நீ புடுங்குறது எல்லாமே தேவையில்லாத ஆணிதான்

விக்ரம் : வடை போச்சே

சிம்பு : இன்னும் கொஞ்சம் பயிற்சி வேண்டுமோ?

*****************************

இவர்கள் படம் பார்த்தால் ரசிகர்கள் எப்படி ஃபீல் பண்ணுவார்கள்?

அஜித் , ஓப்பனிங் சாங்கில்  திரும்ப திரும்பவும், திரும்பி திரும்பியும் நடக்கும் போது

ஸப்பா. இப்பவே கண்ணை கட்டுதே?

விஜய், திரையைப் பார்த்து வசனம் பேசும் போது.

ஏய். என்ன குறுகுறுன்னு பார்க்கிற?

சிம்பு, விரலை மடக்கி பன்ச் வசனம் பேசும் போது,

ரைட்டு விடு.

விக்ரம், ஆரம்பக் காட்சிகளில் அமர்க்களமாய் தொடங்கும் போது நம்மை அறியாமல் படத்தோடு ஒன்றும் போது,

விரிக்கிறானே.. விரிக்கிறானே.. வலையை விரிக்கிறானே

********************************************

இவர்கள் படத்தைப் பார்த்து விமர்சகர்கள் எழுதுவதை படித்தால் என்ன சொல்வார்கள்?

அஜித், உஙக்ளிடம் இருந்து இன்னும் எதிர்பார்க்கிறோம்.

இன்னுமா இந்த உலகம் நம்மள நம்புது?

விஜய், ரசிகர்களை குஷிப்படுத்தும் எல்லா வழிகளும் இவருக்கு அத்துப்படி.

இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்ப ரணகளம் பண்ணிட்டாங்க.

விக்ரம், இவரின் உழைப்பு மட்டும் ஏனோ எல்லாப் படங்களிலும் வீணடிக்கப்படுகிறது

பாஸ் இவங்க இப்படித்தான் .. இவங்களுக்கு வேற வேலையே இல்லை.  இதுக்கெல்லாம் பயந்தா நாம "தொழில்" பண்ண முடியுங்களா..

நடிப்பில் மட்டுமல்ல, அனைத்திலும் அதிகபட்சமாகவே இருக்கிறார் சிம்பு

கொஞ்சம் ஓவராத்தான் போறோமோ?

********************************************

என் பதிவை படித்தால் என்ன சொல்லுவார், எனக்கு எந்த வடிவேலு டயலாக் செட்டாகும் என்றெல்லாம் சொல்லி, குறும்பட நடிகனான என்னை மேலே சொன்ன வெள்ளித்திரை நாயகர்கள் லிஸ்ட்டில் சேர்க்க வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

56 கருத்துக்குத்து:

நர்சிம் on August 28, 2009 at 10:54 AM said...

ரைட்டு சகா..

பிரியமுடன்...வசந்த் on August 28, 2009 at 11:03 AM said...

அஜீத்துக்கு மட்டும் கலக்கல் கமெண்ட்ஸ்

எப்படி சகா?

வியா (Viyaa) on August 28, 2009 at 11:12 AM said...

அவங்கள வச்சு காமெடி பண்ணலையே..
சபா..சபா

சுசி on August 28, 2009 at 11:13 AM said...

சூப்பரோ சூப்பர் கார்க்கி.
ஆனா கடைசீல வச்சிட்டீங்க ஆப்பு..
ரைட்டு விட்டுடுறேன்...

டக்ளஸ்... on August 28, 2009 at 11:18 AM said...

நல்லாருக்குன்னு சொல்றேன்.

மண்குதிரை on August 28, 2009 at 11:19 AM said...

=:))siriththeen nanba kurippa vikram -:))

முரளிகண்ணன் on August 28, 2009 at 11:20 AM said...

அமர்க்களம் கார்க்கி. செமையான பதிவு

யோ வாய்ஸ் on August 28, 2009 at 11:26 AM said...

யப்பா இப்பவே கண்ண கட்டுதே! ஷப்பப்புப்பபா?

வெட்டி வேலு on August 28, 2009 at 11:33 AM said...

ஆஹா ஆரம்பிச்சிடாங்கய்யா...ஆரம்பிச்சிடாங்கய்யா...

ஸ்ரீமதி on August 28, 2009 at 11:36 AM said...

ம் அப்பறம் :))

ghost on August 28, 2009 at 11:41 AM said...

//என் பதிவை படித்தால் என்ன சொல்லுவார், எனக்கு எந்த வடிவேலு டயலாக் செட்டாகும் என்றெல்லாம் சொல்லி, குறும்பட நடிகனான என்னை மேலே சொன்ன வெள்ளித்திரை நாயகர்கள் லிஸ்ட்டில் சேர்க்க வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.////

என்ன கொடும சார் இது..?

ஒரே மெர்சலாகீதுபா.

கார்க்கி on August 28, 2009 at 12:00 PM said...

நன்றி சகா

வசந்த், அதுவா வருதுங்க :))

வியா, நீங்கதான் சொல்லனும்.. :))

சுசி, நன்றி.. விட்டுடுங்க

நன்றின்னு சொல்ரேன் டக்ளஸ்

நன்றி மண்குதிரை

நன்றி முரளி

யோ வாய்ஸ், கண்ணாடி போட்டுக்கொங்க

வெட்டிவேலு, போதும். இதோட நிறுத்திப்போம்

ஸ்ரீமதி, விழுப்புரம் :)

பிசாசு, உங்களுக்கே மெர்ஸிலா? ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

டம்பி மேவீ on August 28, 2009 at 12:09 PM said...

"கார்கி போட்டோ பார்க்கும் போது"

டேய் . ஒரு அடிமை சிக்கிடான் டா


"கார்கி பதிவு எழுதும் போது"

சாரு வலே முடியலேயம் ..... கார்கி வந்துடாரு


"கார்கி அவரோட பிளாக் பின்னோட்டம் பார்க்கும் போது"

இந்த அவமானம் உனக்கு தேவையா


பதிவாளர்கள் சந்திப்பின் போது கார்கி

முட்டு கூடுது விடத்தை பார்ப்பது எவ்வளவு சுகம்

டம்பி மேவீ on August 28, 2009 at 12:11 PM said...

ஹிட்ஸ் வரும் பொழுது கார்கி ...

இன்னுமா டா இந்த உலகம் நாமலை நம்புது

டம்பி மேவீ on August 28, 2009 at 12:12 PM said...

தொடர் பதிவுக்கு அழைக்கும் போது கார்கி


வா இப்பிடியே செத்து செத்து விளையாடுவோமா

சூரியன் on August 28, 2009 at 12:13 PM said...

"கார்கி போட்டோ பார்க்கும் போது"

டேய் . ஒரு அடிமை சிக்கிடான் டா


"கார்கி பதிவு எழுதும் போது"

சாரு வலே முடியலேயம் ..... கார்கி வந்துடாரு


"கார்கி அவரோட பிளாக் பின்னோட்டம் பார்க்கும் போது"

இந்த அவமானம் உனக்கு தேவையா


பதிவாளர்கள் சந்திப்பின் போது கார்கி

முட்டு குடுத்து விட்டத்தை பார்ப்பது எவ்வளவு சுகம்

ஹ ஹ ஹ ஹ

டம்பி மேவீ on August 28, 2009 at 12:13 PM said...

பதிவு அருமை ....

டம்பி மேவீ on August 28, 2009 at 12:22 PM said...

"பதிவை படித்தால் என்ன சொல்லுவார், எனக்கு எந்த வடிவேலு டயலாக் செட்டாகும் என்றெல்லாம் சொல்லி, குறும்பட நடிகனான என்னை மேலே சொன்ன வெள்ளித்திரை நாயகர்கள் லிஸ்ட்டில் சேர்க்க வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்"


இனிமேல் இளைய பேதி க்கு எல்லாம் வேலை இல்லை .....


வந்துவிட்டார்

இளம் பதிவுலக சுனாமி .....


கவிதை களஞ்சியம் ......

இலக்கிய சுறாவளி


கார்கி

senthilkumar on August 28, 2009 at 12:24 PM said...

//விஜய், திரையைப் பார்த்து வசனம் பேசும் போது.

ஏய். என்ன குறுகுறுன்னு பார்க்கிற?//

கடுப்பேத்தறார் my lord :)

தாரணி பிரியா on August 28, 2009 at 12:37 PM said...

இது கார்க்கியோட ப்ளாக்தானா தளபதி பத்தியெல்லாம் கமெண்ட் வருது

தாரணி பிரியா on August 28, 2009 at 12:38 PM said...

ஏழு என்ன ஆனார் கார்க்கி

Kalyani Suresh on August 28, 2009 at 1:27 PM said...

உட்கார்ந்து யோசிச்சீங்களா கார்க்கி?

கார்ல்ஸ்பெர்க் on August 28, 2009 at 2:05 PM said...

அஜீத் படத்தை பார்த்த பிறகு.. வடிவேலுவிற்கு ஒரு Phone call..

ஹலோ, நந்தகுமார் இருக்காரா?

நந்தகுமார் இல்ல, நொந்தகுமார் தான் இருக்காரு..

விக்னேஷ்வரி on August 28, 2009 at 2:17 PM said...

ரசிச்சுப் படிச்சேன். ஆபிஸ்ல உக்காந்து சிரிச்சா பக்கத்துல உள்ளவங்கல்லாம் வித்தியாசமா பாக்குறாங்க.

குறிப்பு ரொம்ப டாப்பு. :))))))

radhika on August 28, 2009 at 2:48 PM said...

rocking post. i enjoyed to the core karki

Karthik on August 28, 2009 at 3:31 PM said...

அய்யோ, பொறி கலங்கி பூமி அதிர்ற மாதிரி இருக்கே!!

rofl....:))))

வெங்கிராஜா on August 28, 2009 at 3:36 PM said...

வழக்கம் போலத்தான். சூப்பரூ.

கத்துக்குட்டி on August 28, 2009 at 3:45 PM said...

//அடுத்தவன் வீடு கட்டினால், மொட்ட மாடி காலியாத்தானே இருக்குன்னு கொட்டாய் போட்டுடுவோமில்ல. இதோ கொட்டாய்.//

நல்ல போட்டீங்க கொட்டாய் ய ......

SK on August 28, 2009 at 4:36 PM said...

ரைட்டு

ரமேஷ் வைத்யா on August 28, 2009 at 5:05 PM said...

கார்க்கி, நான் தற்சமயம் ஆஸ்பத்திரியில். டிஸ்சார்ஜ் ஆகிவந்து நஷ்ட ஈட்டை வாங்கிக்கிறேன்.

கார்க்கி on August 28, 2009 at 5:08 PM said...

டம்பீ மேவி, நீ இன்னும் பதிவை முழுசா படிக்கலைன்னு தெரியுது

சூரியன், நல்லா சிரிக்கிறீங்க

செந்தில், உங்க லார்டு யாருன்னு சொன்னாத்தானே கடுப்பேத்தாதிங்கன்னு சொல்ல முடியும்..

தா.பி, ஏழு போட்டா இது 31/2 தான். இன்னும் எதிர்பார்க்கிறோம்ன்னு சொல்வீங்க. நல்லா வர மாட்டேங்குது..

கல்யாணி மேடம், நான் எப்பவும் உட்கார்ந்துதான் பதிவு எழுதுவேன். எழுதும் போதுதான் யோசிப்பேன்

கார்ல்ஸ்பெர்க், ஹிஹிஹிஹி

நன்றி விக்கி...

நன்றி ராதிகா.. :))

கார்த்திக், அவனேதான்..

நன்றி வெங்கி

கத்துக்குட்டி, நம்ம கொட்டாய்ல படம் பார்த்ததுக்கு நன்றி..

எஸ்.கே, ரைட்டு தான்..

சித்து on August 28, 2009 at 5:20 PM said...

எப்பொழுதும் போல் கார்கி.........

எம்.எம்.அப்துல்லா on August 28, 2009 at 5:23 PM said...

// ஆபிஸ்ல உக்காந்து சிரிச்சா பக்கத்துல உள்ளவங்கல்லாம் வித்தியாசமா பாக்குறாங்க.

//

ஏன் விக்னேஸ்வர் அப்ப ஆபிஸில் நீங்க இந்த வேலைதான் பாக்குறீங்களா??!!?!!

அளவில்லா சந்தேகத்துடன்,
அப்துல்லா(ஆபிஸில் இருந்து)

:)

எம்.எம்.அப்துல்லா on August 28, 2009 at 5:25 PM said...

முதல் பின்னூட்டத்தில் விக்னேஸ்வரி என்று படிக்கவும்.

Cable Sankar on August 28, 2009 at 6:40 PM said...

கார்க்கி உன்னை பத்தி எழுதலாம்னு நினைச்சு வந்தா கடைசி வரில எஸ்கேப் ஆயிட்டியே..

வால்பையன் on August 28, 2009 at 7:38 PM said...

இந்த ப்ளாக் படிச்சா!
மொக்கை

திரும்பவும் முதல்லயிருந்தா!
அவ்வ்வ்வ்வ்வ்வ்!

அத்திரி on August 28, 2009 at 7:54 PM said...

ஹையோ ஹையோ சின்னப்புள்ளத்தனமால்ல இருக்கு...................

ஹிஹி.வேற ஒன்னுமில்ல வடிவேலு வசனம் அவ்ளோதான்

withuVijay on August 28, 2009 at 8:39 PM said...

அண்ணே நான் புதுசு என்னையும் ஆட்டத்துக்கு சேத்துக்கோங்க
உங்க பதிவுகள் படிப்பேன் மிக அருமை.
இந்த பதுவு அருமையோ அருமை !!

vettipaiyan on August 28, 2009 at 8:50 PM said...

வணக்கம் கார்க்கி


கடுப்பேத்தரான் லார்ட்

சிங்கக்குட்டி on August 28, 2009 at 8:59 PM said...

கார்கி..கார்கி...கார்கி ஒன்னும் சொல்லுறதுக்கு இல்ல :-))

சூர்யா on August 28, 2009 at 9:14 PM said...

இதையும் சேத்துகோங்க.
வால்பையன் போடுற blog க்கு யாரவது ஓவரா ,அதிகப்ரசங்கிதனமா பின்னோட்டம் போட்டங்கன்ன...
அதான் alarm வச்சி அடிச்சீங்கள , போய் புள்ளக்குட்டிய படிக்க வைங்கடா...வந்துடாஇங்க ..
"மன்னிச்சிக்கோங்க வால்"

அன்புடன் அருணா on August 28, 2009 at 9:20 PM said...

எதையும் ப்ப்ப்ப்ளான் பண்ணிப் பண்ணறதிலெ கார்க்கியை மிஞ்ச ஆளில்லை!!!

ஆதிமூலகிருஷ்ணன் on August 28, 2009 at 11:17 PM said...

வாய்விட்டு சிரிக்கவைத்த பதிவு. அதுவும் குறிப்பாக முதல் பகுதி. மிக ரசித்தேன்.

கலையரசன் on August 29, 2009 at 2:09 AM said...

உங்க..... ஜட்ஜ்மண்ட்டு... ரொம்பபப.... சரி!!!!!!

(ஸ்ஸ்ஸ்..யப்பா.. நானும், யாரும் போடாத வடிவேல் டயலாக் போட்டுடேன்!!)

மங்களூர் சிவா on August 29, 2009 at 6:32 AM said...

முடியல
வேணாம் அளுதுருவேன்!

மங்களூர் சிவா on August 29, 2009 at 6:32 AM said...

நல்லாத்தான் போட்டிருக்க கொட்டாய்!
:))

பீர் | Peer on August 29, 2009 at 7:17 AM said...

அருமை கார்க்கி,

பில்டிங்கவிட பேஸ்மண்ட் ஸ்ட்ராங்.. அதான்... ஓபனிங்க சொன்னேன்.

வித்யா on August 29, 2009 at 10:22 AM said...

நல்லாருந்தது:)

"ராஜா" from புலியூரான் on August 29, 2009 at 11:27 AM said...

தல இதெல்லாம் மறந்துட்டீங்களே தல

விஜயிடம்,, உன் சிந்தனையும் செயலும் அப்படியே என்னை(23ஆம் புலிகேசி) போலவே உள்ளது...

விஜய் படம் முடிந்து வெளியே வரும் ரசிகனிடம்,,, ஒய் ப்ளட்... சேம் ப்ளட்....

Kalyani Suresh on August 29, 2009 at 12:31 PM said...

'நான் எப்பவும் உட்கார்ந்துதான் பதிவு எழுதுவேன். எழுதும் போதுதான் யோசிப்பேன்'

சத்தியமா முடியல கார்க்கி.

P.K.K.BABU on August 29, 2009 at 12:56 PM said...

KONJAM OVER-AATHAN POIKKITTU. SARY IRUKKTTUM. APPADIYAE MAINTAIN PANNITTU POITEAY IRUPPOAM.

ilangan on August 29, 2009 at 6:44 PM said...

room போட்டு யோசிப்பீங்களோ

கும்க்கி on August 30, 2009 at 12:12 PM said...

ஹேய்....

வோவ்,

அப்பிடியா,

என்னாதிது,

கலக்கற,

இப்போல்லாம் இப்படி மாத்திட்டாய்ங்களா?

ச்சொல்லவேயில்ல,

சரீ சரீ.

தமிழ்ப்பறவை on August 30, 2009 at 10:09 PM said...

ரசித்தேன் சகா..இதையும்தான் //தா.பி, ஏழு போட்டா இது 31/2 தான். இன்னும் எதிர்பார்க்கிறோம்ன்னு சொல்வீங்க. நல்லா வர மாட்டேங்குது..//,...:-))

நாஞ்சில் நாதம் on August 31, 2009 at 11:04 AM said...

அவனா நீயீயீயீயீ

Giri on February 16, 2011 at 1:01 PM said...

Thalapathi ya patthi comment ezhutha thingnaa..

 

all rights reserved to www.karkibava.com