Aug 27, 2009

நல்லதே நடந்தது


 

Flash news : இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய VAD Fixing அறுவை சிகிச்சை 3.30 (சிங்கப்பூர் நேரம்) மணிக்கு முடிந்து தற்போது செந்தில் நாதன் அண்ணண் அவர்கள் Post Operative Care Unit க்கு மாற்றப்பட்டுள்ளார்.
அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள், எல்லாம் நல்லமுறையில் நடந்துள்ளதாகவும், செந்தில் அண்ணண் நன்றாக இருக்கிறார் என்றும் தெரிவித்துள்ளார்கள்

*****************************************************************************

இன்று சிங்கைநாதனுக்கு அறுவை சிகிச்சை நடந்துக் கொண்டிருக்கிறது. பிரார்த்தனையில் நம்பிக்கை இருப்போர் செய்ங்க. இல்லாதவர்கள், ஒரு நிமிடம் மனசால நல்லதே நடக்கும்ன்னு நினைச்சுப்போம். மனித எண்ணங்களை விட பெரிய சக்தி இருப்பதாக நான் நினைக்கவில்லை.

மீண்டும் வருவார் செந்தில்நாதன்..

25 கருத்துக்குத்து:

தமிழ்ப்பறவை on August 27, 2009 at 10:08 AM said...

கண்டிப்பாக.. அனைவரும் பிரார்த்திப்போம்...

சின்ன அம்மிணி on August 27, 2009 at 10:25 AM said...

செந்தில்நாதன் நலம் பெற பிரார்த்தனைகள்.

ghost on August 27, 2009 at 10:39 AM said...

செந்தில்நாதன் நலம் பெற பிரார்த்தனைகள்.

மீண்டும் வருவார் செந்தில்நாதன். மீண்டு வருவார்.

டக்ளஸ்... on August 27, 2009 at 10:39 AM said...

மீண்டும் வருவார் செந்தில்நாதன்..!

சுசி on August 27, 2009 at 11:55 AM said...

செந்தில்நாதன் நலம் பெற மனமார பிரார்த்திக்கிறேன்...

விக்னேஷ்வரி on August 27, 2009 at 12:42 PM said...

என் மனமார்ந்த பிரார்த்தனைகளும்.

சூரியன் on August 27, 2009 at 12:57 PM said...

மீண்டும் வருவார்

வினோத்கெளதம் on August 27, 2009 at 1:02 PM said...

நல்லதே நடக்கும்..மனமார்ந்த பிரார்த்தனைகள்..

Mrs.Faizakader on August 27, 2009 at 1:12 PM said...

செந்தில்நாதன் நலம் பெற மனமார பிரார்த்திக்கிறேன்...நல்லாதே நடக்கும்

மண்குதிரை on August 27, 2009 at 1:21 PM said...

nanum...,

ஆதிமூலகிருஷ்ணன் on August 27, 2009 at 1:53 PM said...

மீண்டு வருவார் செந்தில்நாதன்..!

அப்பாவி முரு on August 27, 2009 at 2:06 PM said...

செந்தில் நாதன் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவுற்றது.



http://www.maraneri.com/2009/08/blog-post_27.html

sakthi on August 27, 2009 at 2:42 PM said...

என் மனமார்ந்த பிரார்த்தனைகளும்.

kanagu on August 27, 2009 at 3:04 PM said...

kandippaga meendum varuvar..

வித்யா on August 27, 2009 at 3:14 PM said...

எனது பிரார்த்தனைகளும்.

துபாய் ராஜா on August 27, 2009 at 3:25 PM said...

Flash News-க்கு நன்றி.

இரத்தமும் சதையும்
கொண்டது
மற்றவர் இதயம்.
இணையநட்பின் கதையை
சொல்லிடும்
உங்கள் இதயம்.

http://rajasabai.blogspot.com/2009/08/blog-post_27.html

யோ வாய்ஸ் on August 27, 2009 at 3:26 PM said...

எண்ணம் தான் வாழ்க்கை. அணைவரும் பிரார்த்திக்போம்.

Karthik on August 27, 2009 at 3:55 PM said...

என்னோட பிரார்த்தனைகளும்!!

தமிழ் on August 27, 2009 at 4:03 PM said...

காலையிலருந்து, ஒவ்வொரு வலைப்பூவாப் பாத்துட்டு இருந்தன்....

நல்ல சேதிக் கேட்டு மனசு நிம்மதியா இருக்கு!!

நல்ல உடல் நலத்துடன் செந்தில் நாதன் மீண்டும் அவர் குடும்பத்தாருக்குக் கிடைப்பார்!

Kalyani Suresh on August 27, 2009 at 4:06 PM said...

எனது பிரார்த்தனைகளும்.

அன்புடன் அருணா on August 27, 2009 at 4:24 PM said...

தகவலுக்கு நன்றி கார்க்கி.
என் பிரார்த்தனைகளும்....

டம்பி மேவீ on August 27, 2009 at 4:57 PM said...

kattayam varuvar

PITTHAN on August 28, 2009 at 7:00 AM said...

mikka makichi viraivil poorana kunam adaiya pirarthipom.

பட்டிக்காட்டான்.. on August 28, 2009 at 7:00 PM said...

அவர் உடல் நலம் பெற்று திரும்ப எனது பிரார்த்தனைகளும்..

நாஞ்சில் நாதம் on August 31, 2009 at 10:44 AM said...

மீண்டும் வருவார் செந்தில்நாதன். மீண்டு வருவார். மீண்டு வரவேண்டும்.

 

all rights reserved to www.karkibava.com