Aug 6, 2009

வலையுலகில் எனக்கு இருக்கும் ரெண்டு பிரச்சனை


 

    பதிவுலகில் இருப்பதில் பலருக்கும் பல பிரச்சனை இருக்குதுங்க. சில பேருக்கு சில பிரச்சனை இருக்குங்க. ஆனா எனக்கு இருப்பதோ ரெண்டே ரெண்டு பிரச்சனைதான்.

என்னன்னா இன்னைக்கு பதிவு போடலாமா வேணாமா.

போடலைன்னா பிரச்சினையில்லை. போடனும்ன்னா (குசும்பா!! அமைதி) ரெண்டு பிரச்சனை. கவிதை எழுதலாமா, இல்ல கதை எழுதலாமா?

கதை எழுதன்னா பிரச்சனையில்லை. கவிதை எழுதினா ரெண்டு பிரச்சனை. காதல் கவிதையா? மத்த கவிதையா?

காதல் கவிதை எழுதினா பிரச்சனையில்லை. மத்த கவிதைன்னா ரெண்டு பிரச்சனை. அதை உண்மையா கவிதையா இல்லையா?

கவிதை இல்லைன்னா பிரச்சனையில்லை. கவிதைதான்னா ரெண்டு பிரச்சனை. அதை அனுஜன்யா பாராட்டுவாரா மாட்டாரா?

பாராட்டலைன்னா பிரச்சனையில்லை. பாராட்டினா ரெண்டு பிரச்சனை.லக்கி அதை படிப்பாரா மாட்டாரா?

லக்கி படிக்கலைன்னா பிரச்சனையில்லை. படிச்சா ரெண்டு பிரச்சனை. அவரு நம்மள கலாய்ப்பாரா மாட்டாரா?

கலாய்ச்சாருன்னா பிரச்சனையில்லை. கலாய்க்கலைன்னா ரெண்டு பிரச்சனை.அது நல்லா இருக்கா இல்லையா?

நல்லா இருந்தா பிரச்சனையில்லை. நல்லா இல்லைன்னா ரெண்டு பிரச்சனை. ஜ்யோவ்ராம் சுந்தர் ஃபோன் பண்ணி பேசுவாரா இல்லையா?

ஃபோன் பண்ணலைன்னா பிரச்சனையில்லை. பண்ணா ரெண்டு பிரச்சனை. திட்டுவாரா மாட்டாரா?

திட்டலைன்னா பிரச்சனையில்லை. திட்டினா ரெண்டு பிரச்சனை. பதிலுக்கு நாம திட்டுவோமா இல்லையா?

திட்டிலைன்னா பிரச்சனை இல்லை. திட்டினா ரெண்டு பிரச்சனை. சுந்தர்ஜி பதிவு போட்டு மிரட்டுவாரா இல்லையா?

போடலைன்னா பிரச்சனையில்லை. போட்டா ரெண்டு பிரச்சனை. அதுக்கு பைத்தியக்காரன் பதில் போடுவாரா இல்லையா?

போடலைன்னா பிரச்சினை இல்லை. போட்டா ரெண்டு பிரச்சினை. அதுக்கு ஆதரவா நான் பதிவு போடுவனா இல்லையா?

போடலைன்னா பிரச்சனையில்லை. போட்டா ரெண்டு பிரச்சனை. அது அப்படியே தொடருமா தொடராதா?

தொடரலைன்னா பிரச்சனையில்லை. தொடர்ந்தா ரெண்டு பிரச்சனை. அந்த பதிவெல்லாம் டெலீட் செய்வாங்களா இல்லையா?

செய்யலைன்னா பிரச்சனையில்லை. செஞ்சா ரெண்டு பிரச்சனை. அதுக்கு பதிலா வேற பதிவு போடனுமா வேண்டாமா?

வேண்டாம்ன்னா பிரச்சனையில்லை. போடனும்ன்னா ரெண்டு பிரச்சனை. மறுபடியும் கதை எழுதறதா கவிதை எழுதறதா?

கதை எழுதன்னா பிரச்சனையில்லை. கவிதை எழுதினா ரெண்டு................................................. ............................................

49 கருத்துக்குத்து:

யாசவி on August 6, 2009 at 10:12 AM said...

after read this I have two problems

comment or don't comment?

if comment

will it read by u or not

if read

u say thank or not
..........

........

ஜெகதீசன் on August 6, 2009 at 10:19 AM said...

:)

இராம்/Raam on August 6, 2009 at 10:26 AM said...

:))

நாஞ்சில் நாதம் on August 6, 2009 at 10:28 AM said...

:))

நர்சிம் on August 6, 2009 at 10:35 AM said...

ரைட்டு சகா.

ஜ்யோவ்ராம் சுந்தர் on August 6, 2009 at 10:35 AM said...

ஹாஹாஹா :) :) :)

சின்ன வயசுல கேட்ட ரெண்டு பிரச்சனையை அழகா பதிவாக்கிட்டீங்க!

தராசு on August 6, 2009 at 10:44 AM said...

அதிகமா ஹிந்தி சீரியல் பாக்கறீங்க போலிருக்கு, ஆபீஸ், ஆபீஸ்ங்கற சீரியல்ல ஒரு கேரக்டர் இந்த மாதிரிதான் பேசுவாரு,

இப்ப எங்களுக்கு ரெண்டு பிரச்சனை, பின்னூட்டம் போடலாமா, இல்ல இதுக்கு எதிர்பதிவு போடலாமான்னுதான்.

பிரபா on August 6, 2009 at 10:51 AM said...

என்னது இது ? நல்ல கெளப்புறாங்கையா பீதிய...

வால்பையன் on August 6, 2009 at 10:53 AM said...

முடியல!

குசும்பன் on August 6, 2009 at 10:55 AM said...

நீ பதிவு போட்டா எனக்கு இருக்கும் பிரச்சினை எப்பொழுதும் போல் படிக்காம கமெண்ட் போடவா? இல்லை படிக்காம அப்படியே போய்விடவா? என்பதுதான்:)

குசும்பன் on August 6, 2009 at 10:58 AM said...

போடலைன்னா பிரச்சினையில்லை. போடனும்ன்னா (குசும்பா!! அமைதி)//

ஓக்கே! டன்!

“டேக் கேர்”

Suresh Kumar on August 6, 2009 at 11:00 AM said...

செத்தா ரெண்டு பிரச்னை புதைக்கிறதா? எரிக்கிறதா ? ......................அப்படியே தொடருதா ?

☀நான் ஆதவன்☀ on August 6, 2009 at 11:08 AM said...

பிரச்சனைய பிரச்சனையா பார்த்தா பிரச்சனை பிரச்சனையா தான் தெரியும். அந்த பிரச்சனைய தீர்க்க இன்னொரு பிரச்சனை உண்டாக்குனா அந்த பிரச்சனை மேலும் பிரச்சனை பிரச்சனையா ஆக வாய்ப்பிருக்கு. அதுனால ஒரு பிரச்சனைய தீர்க்க இன்னொரு பிரச்சனைய உருவாக்ககூடாது. மீறி உருவாக்குனா அது மேலும் பிரச்சனை பிரச்சனையா ஆகும்......

வர்ர்ர்ர்ட்டா சகா

பைத்தியக்காரன் on August 6, 2009 at 11:13 AM said...

கார்க்கி,

நல்லாதான்யா இருக்கு... :-)

தோழமையுடன்
பைத்தியக்காரன்

அனுஜன்யா on August 6, 2009 at 11:16 AM said...

இது போல 'இரண்டு பிரச்சனை' பத்தி தொடர்ந்து பேசுறுவரும் இன்னொருத்தரும் இப்படி முடிப்பாங்க:

இன்னொருத்தர் : 'டேய் இப்படியே போனா, உன்ன செருப்பாலதான் அடிப்பாங்க'

பிரச்சனை ஆள்: 'வலது காலா? இடது காலா?'

அனுஜன்யா

தமிழ் பிரியன் on August 6, 2009 at 11:16 AM said...

;-))

டக்ளஸ்... on August 6, 2009 at 11:20 AM said...

லேபிள்ல‌ பிரச்சனை இருக்கு.

ஜெஸ்வந்தி on August 6, 2009 at 11:27 AM said...

எனக்கென்னமோ எல்லா பளாகர்களும் கடைசியில் உங்களை மாதிரி சிந்திக்கத் தொடங்கி விடுவார்களோ என்று ரொம்பப் பயமாயிருக்கு. நிறைய சிந்திக்காதீங்க. Please.....

கார்க்கி on August 6, 2009 at 11:27 AM said...

யாசவி, கண்டிப்பா நன்றி சொல்லுவேன். நன்றி

சிரிப்புக்கு நன்றி ஜெகதீசன், ராம் மற்றும் நாதம்

சகா, உங்கள் மிஸ் பண்ணிட்டேனே...

நன்றி சுந்தர்ஜி. ஒரு சின்ன தயகக்ம் இருந்துச்சு :))

ஹிந்தி சீரியலா? தராசண்னே, பஞ்சாபி சீரியல் தான் :))

சும்மா பிரபா.. :))

ஆமாம் வால். இது முடியாது.. சுழற்சியா வந்துட்டே இருக்குல்ல

நீங்க படிக்காம போட்டாத்தான் எஙக்ளுக்கு சேஃபு குசும்பரே :))

அதேதான் சுரேஷ்

கிளம்புங்க ஆதவன். நீங்க எனக்கு மேல மொ.. தெரியாதா?

நன்றி சிவாண்ணா

யார் அந்த ரெண்டு பேரு அனுஜன்யாஜி.. செருப்பாலே அடிச்சிட்டாரா? அந்த வளர்ந்த முடிகாரரா இல்லை, ஒல்லியான கில்லிய சொல்றீஙக்ளா?

நன்றி தமிழ்பிரியன்..

டம்ப்ரீ, லேபிளில் இருப்பதே பிரச்சனைக்கு சினானிம் தானே

ghost on August 6, 2009 at 11:27 AM said...

ஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்??????????????
கொலவெறி மொக்கை

மண்குதிரை on August 6, 2009 at 11:36 AM said...

ithu nalla irukku nanba :)

புதுகைத் தென்றல் on August 6, 2009 at 11:57 AM said...

http://pudugaithendral.blogspot.com/2009/08/blog-post_06.html

viruthu varuthu

யோ (Yoga) on August 6, 2009 at 11:59 AM said...

ஐயோ கடவுளே என்னை காப்பாதுங்க!!!!!!!!!!!!!!!!!!!

sabari on August 6, 2009 at 12:04 PM said...

சாமி ஆளை விடு!!!!

radhika on August 6, 2009 at 12:04 PM said...

oh my god... plz karki

Prabhagar on August 6, 2009 at 12:26 PM said...

கார்க்கி,

இத படிச்சுட்டு பாராட்டினா பிரச்சினை இல்ல. திட்டினா ரெண்டு பிரச்சினை. புதுசா ஐம்பது பதிவு போட்டவன்லாம் திட்டுறான்னு நினைப்பீங்களா மாட்டீங்களா?

பிரபாகர்.

புன்னகை on August 6, 2009 at 1:07 PM said...

எப்போ தான் கொலை வெறி குறையும் கார்க்கி? சொல்லுங்களேன் ப்ளீஸ்! அதுக்குப் பிறகு உங்க கடை பக்கம் வரேன்! ;-)

ஆதிமூலகிருஷ்ணன் on August 6, 2009 at 1:09 PM said...

இங்க வரலாமா? வேண்டாமா?

அப்பாவி முரு on August 6, 2009 at 1:13 PM said...

இத்துணூண்டு மண்டைக்குள்ள எவ்வ்வ்ளோ பெரிய மூளை

அதுவும் ரைட்டு மூளை, லெஃப்ட் மூளைன்னு ரெண்டா!!!

கார்க்கி on August 6, 2009 at 1:43 PM said...

நீங்க சொன்னா சரி ஜெஸ்வந்தி

பிசாசு, நான் தான் சொன்னென்.. கொலை வெறி மொக்கை வந்துட்டே இருக்குன்னு.. நாம ஒழுங்க எழுதுனா கண்டுக்கவே மாட்டறாங்க

:)) நன்றி மண்குதிரை

விருதுக்கு நன்றி தென்றல்

யோ, என்னை கூப்பிட்டிஙக்ளா?

சபரி, நீங்களும் என்னை சாமின்னு சொல்றீஙக்ளா?

நீங்க சொன்னா சரி ராதிகா

வாங்க பிரபாகர். இதெல்லாம் ஓவரு :))

அப்போ வரவே மாட்டிஙக்ளா புன்னகை????

ஆதி, மொக்கை இடத்துல நீங்க வரலைன்னா யாரு வருவா? :))

முரு, கூச்சமா இருக்குப்பா :)))

Cable Sankar on August 6, 2009 at 1:46 PM said...

முழுசா படிக்கலாமா..? வேண்டாமா..?

தாரணி பிரியா on August 6, 2009 at 2:24 PM said...

ada pavi ithuthan antha marana mokkaiya

kind attn: readers intha karki podara nalla postkku ellam please olunga comments potudalam :). illallitti ippadithan kadichu kuthuravar

Truth on August 6, 2009 at 4:29 PM said...

கண்டிப்பா பிரச்சனை இருக்கு!

குடந்தை அன்புமணி on August 6, 2009 at 5:06 PM said...

நையாண்டி நைனா இதை படிச்சாரா? படிக்கலையா?

டம்பி மேவீ on August 6, 2009 at 5:20 PM said...

arumaiyana padivu

arivana padivu

கீத் குமாரசாமி on August 6, 2009 at 5:43 PM said...

சகா.. நீ சின்ன வயசுலருந்தே இப்புடிதானா?

Karthik on August 6, 2009 at 6:06 PM said...

கொலை கேசுல உள்ள போகப் போறீங்க கார்க்கி! ;))

கார்த்திக் on August 6, 2009 at 6:18 PM said...

இப்பவே கண்ண கட்டுதே...

சாணக்கியன் on August 6, 2009 at 7:44 PM said...

விகடன் மூலம் இங்கு வந்தேன்... ரூம் போட்டு யோசிப்பீங்களோ!!

அத்திரி on August 6, 2009 at 8:29 PM said...

இதே மாதிரி இன்னொரு பதிவு எழுதினா....ஹைதைக்கு வந்தே பிச்சிப்புடுவேன்........அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ர.கிருஷ்ணசாமி on August 6, 2009 at 8:45 PM said...

நான் அப்படியே shock ஆகிட்டேன்

டம்பி மேவீ on August 6, 2009 at 10:31 PM said...

நீ தின்னு கொடுத்த ஐஸ்குச்சி

இன்னமும் என்னிடம்

தீக்குச்சியாய்

லவ்டேல் மேடி on August 6, 2009 at 11:12 PM said...

இப்போ உங்குளுக்கு என்ன பிரச்சன.......?

pappu on August 7, 2009 at 12:35 AM said...

என்ன? பார்வர்டா?

சூரியன் on August 7, 2009 at 1:02 AM said...

இது பின்னூட்ட்டம் இல்ல

மங்களூர் சிவா on August 7, 2009 at 1:58 AM said...

/
குசும்பன் on August 6, 2009 10:55 AM said...

நீ பதிவு போட்டா எனக்கு இருக்கும் பிரச்சினை எப்பொழுதும் போல் படிக்காம கமெண்ட் போடவா? இல்லை படிக்காம அப்படியே போய்விடவா? என்பதுதான்:)
/

:))
ரிப்பீttu

சிங்கக்குட்டி on August 7, 2009 at 6:25 PM said...

கடைசி வரை அந்த ரெண்டு பிரச்சனை என்னான்னு சொல்லவே இல்லயே கார்க்கி :-))

Prakash on August 8, 2009 at 11:10 PM said...

செம மொக்கைனு சொன்னால் கோச்சுப்பீங்களா மாட்டீங்களா?

SUMAZLA/சுமஜ்லா on August 12, 2009 at 10:08 AM said...

என்னா ஒரு அறிவு ஜீவித்தனம்...நீங்க பெரிய மேதையா? இல்லையா?

 

all rights reserved to www.karkibava.com