Jul 15, 2009

கிடைத்துவிட்டது என் ப்ளாக். நன்றி.(கார்க்கி


நண்பர்களுக்கு நன்றி.

கடந்த சில மணி நேரங்களாக என் ப்ளாக்கர் கணக்கை யாரோ முடக்கிவிட்டு சில பதிவுகள் போட்டு இருக்கிறார்கள். அப்போது எழுதிய பதிவுகளுக்கும், வந்த பின்னூட்டங்களுக்கும் நான் பொறுப்பல்ல. இந்த நேரத்தில் உதவி செய்து மீட்டெடுக்க உதவிய அனைவருக்கும், அழைத்தும் குறுஞ்செய்தி மூலம் தகவல் சொன்ன அனைத்து பதிவுலக சகாக்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.

வேறெதுவும் சொல்லும் மனநிலையில் இல்லை. பிறகு சந்திப்போம்.

நன்றி

41 கருத்துக்குத்து:

அறிவிலி on July 15, 2009 at 8:49 PM said...

ஃப்ஃப்ஃப்ஃப்... நல்ல வேளை.

ILA on July 15, 2009 at 8:50 PM said...

viduppa viduppa, ithellam periya manusanaana jakajam..

Anonymous said...

அப்படியா சங்கதி...நீங்க தான் கட்சி மாறிட்டீங்கலோன்னு நெனைச்சுட்டேன்...

வெங்கிராஜா on July 15, 2009 at 9:08 PM said...

அடப்பாவிகளா...
சாரி சகா... நான் நீங்க தான் விளையாடுறீங்கன்னு நெனச்சு பின்னூட்டமெல்லாம் போட்டுட்டேன்... ஃபீலிங்ஸ் ஆஃப் இந்தியா!

தீப்பெட்டி on July 15, 2009 at 9:12 PM said...

//நான் நீங்க தான் விளையாடுறீங்க//

Sorry boss, nanum appadithan ninachuten....

feelings of Tamilnadu

பிரவின் குமார் on July 15, 2009 at 9:16 PM said...

ரொம்ப சந்தோஷம்....
நானும் போச்சுனு நினைச்சேன்...

ஃபீலிங்ஸ் ஆஃப் வேல்டு!

Bleachingpowder on July 15, 2009 at 9:20 PM said...

இப்போ தான் தல பார்த்தேன். கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க. ஆனா பயப்படுவதற்கு ஒன்னுமில்லை. சைபர் போலிஸ் இருக்கு தல, மீட்டு தர, அதனால கூலா இருங்க.

Mahesh on July 15, 2009 at 9:27 PM said...

Thank god !!!

chittoor.S.Murugeshan on July 15, 2009 at 9:31 PM said...

நேரம் நல்லாருக்கு !

அன்புடன் அருணா on July 15, 2009 at 9:40 PM said...

பிரபலமாயிருப்பதற்கு கொடுக்கும் விலையா????

டக்ளஸ்... on July 15, 2009 at 9:45 PM said...

ம்ம்...!

குசும்பன் on July 15, 2009 at 10:02 PM said...

அந்த காலத்துல ஓசை செல்லா பிளாக்கை கடத்துனாக, தமிழச்சி பிளாக்கை கடத்துனாக அதுக்கு அப்புறம் உன்பிளாக்கைதான் கடத்தி இருக்காக! கொடுத்துவெச்சு இருக்கனும்!

கிறுக்கன் on July 15, 2009 at 10:04 PM said...

உங்களுக்கு பிடிச்சா கமெண்ட் போடுங்க.. உங்களுக்கு பிடிக்கலைனாலும் கமெண்ட் போடுங்க.. நீங்க கமெண்ட் போட்டா மட்டும் போதும்...போட்டா மட்டும் போதும்...

நீங்க சொன்ன கடைசி வரிதான் என்னை தூண்டியது...எழுத....


ப்

T.V.Radhakrishnan on July 15, 2009 at 10:05 PM said...

நல்ல வேளை.

KISHORE on July 15, 2009 at 10:07 PM said...

welcome back

மின்னுது மின்னல் on July 15, 2009 at 10:07 PM said...

குசும்பா நம்ம அகில உலக புகழ் அப்துல்லா அண்ணன் பிலாக்க ஆட்டைய போட்டாங்க

இதையும் சேர்த்து சொல்லுங்க தல

நாமெல்லாம் ஒன்னுகுள்ள ஒண்னு

:)

வால்பையன் on July 15, 2009 at 10:12 PM said...

எங்களுக்கும் இது எச்சரிக்கை மணி!

Kathir on July 15, 2009 at 10:32 PM said...

:((

:))

sakthi on July 15, 2009 at 10:35 PM said...

இப்படி கூட நடக்குமா??

என்ன கொடுமை கார்க்கி

பீர் | Peer on July 15, 2009 at 10:37 PM said...

திரும்ப கிடைத்ததுக்கு பார்ட்டி இல்லையா? கார்க்கி.

லவ்டேல் மேடி on July 15, 2009 at 10:38 PM said...

// இந்த நேரத்தில் உதவி செய்து மீட்டெடுக்க உதவிய அனைவருக்கும் //


கறியுஞ்சோறும் .... கருவாட்டு கொழம்பும் ... முற்றிலும் இலவசம்... ( conditions apply.. )

இராகவன் நைஜிரியா on July 15, 2009 at 10:40 PM said...

நல்ல வேலை...

இதற்கு முன் வந்த பதிவில் நான் தெரியாம கும்மி அடிச்சுட்டேன்...

வெரி சாரி...

லவ்டேல் மேடி on July 15, 2009 at 10:41 PM said...

// வால்பையன் said...

எங்களுக்கும் இது எச்சரிக்கை மணி! ///டாங் ....!!! டாங் ......!! டாங் ......!!!

சந்ரு on July 15, 2009 at 10:43 PM said...

அடப்பாவிகளா...
சாரி சகா... நான் நீங்க தான் விளையாடுறீங்கன்னு நெனச்சு பின்னூட்டமெல்லாம் போட்டுட்டேன்...

லவ்டேல் மேடி on July 15, 2009 at 10:49 PM said...

அய்யய்யோ..... சாரி கார்க்கி ... நானும் தமாசுக்குதான்னு நெனச்சிட்டேன் ...!!!

முதல்மனிதன் ,,,, on July 15, 2009 at 11:05 PM said...

டென்சனைக் குறைக்க உங்க ஆளுடன் ஒரு நாள் வெளியே போயிட்டு வாங்க!
அப்புறமா நாம பேசுவோம் !
www.muthalmanithan.com

எம்.எம்.அப்துல்லா on July 15, 2009 at 11:16 PM said...

//குசும்பா நம்ம அகில உலக புகழ் அப்துல்லா அண்ணன் பிலாக்க ஆட்டைய போட்டாங்க

//

அகில உலகம் எல்லாம் இருக்கு.....ஆனா நான் அகில உலக புகழ் எல்லாம் கிடையாது. எதிர்த்த பிளாட்காரருக்கே என்னைய யாருன்னு தெரியாது!! அவ்வளவுதான் என் லட்சனம்.

அப்புறம் கார்க்கி பெரிய மனுஷன்.அதாவது ஓசை செல்லா, பிரான்ஸ் தமிழச்சி போல.அதுனால பிளாக்கை கடத்துறாங்க.
ஆனா என் பிளாக்,விஜயகோபாலசாமியோட பிளாக் அப்புறம் ராகவன் பிளாக் இதெல்லாம் ஒரே நேரத்துல முடக்கப்பட்டது.நாங்கெல்லாம் காமெடி பீஸ்.

கார்க்கி அதிர்ஷ்டகாரன். அவன் பிளாக் அவனுக்குத் திரும்பக் கிடைத்துவிட்டது.ஆனால் எங்கள் பிளாக்கெல்லாம் போனது போனதுதான். இன்றுவரை மீட்க முடியவில்லை. புது பிளாக் ஆரமிச்சுல்ல எழுதுறோம் :(

Keith Kumarasamy on July 15, 2009 at 11:58 PM said...

கார்க்கி...எப்புடி மீட்டீங்கன்னு ஒரு பதிவு போடுங்க சகா...இப்பவே கண்ண கட்டுது...ஒரு அவசரத்துக்கு எல்லோருக்கும் உதவும்ல....Please

நாகா on July 16, 2009 at 12:12 AM said...

//இராகவன் நைஜிரியா on July 15, 2009 10:40 PM said...
நல்ல வேலை...

இதற்கு முன் வந்த பதிவில் நான் தெரியாம கும்மி அடிச்சுட்டேன்...

வெரி சாரி..//

அண்ணா, நீங்க அடிச்ச கும்மியப் பாத்து உங்க ப்ளாக்கயும் எவனோ ஆட்டயப் போட்டு உங்க பேருல கும்மி அடிக்கறான்னு நெனச்சேன்.. :) நல்ல வேள, பெருசா சேதம் ஆகரதுக்குள்ள எல்லாம் தப்பிச்சது

குசும்பன் on July 16, 2009 at 12:28 AM said...

//புது பிளாக் ஆரமிச்சுல்ல எழுதுறோம் :(//

அப்துல்லா அண்ணாச்சி “புது பிளாக் ஆரமிச்சுல்ல எழுதுறோம்” அதோட நிறுத்திக்குங்க நாங்க அதுக்கு சோக ஸ்மைலி போட்டுக்கிறோம்!

சுசி on July 16, 2009 at 12:54 AM said...

நான்கூட பாத்தேன். சாரி கார்க்கி. நீங்கதான் ஏதோ தில்லுமுல்லு பண்றீங்களோன்னு நினச்சேன். கொஞ்சம் கும்மி ஓவரா இருந்ததா கூட சேந்துக்க மனசு வரல. நீங்க ரொம்ப பிரபலம்கிறத ப்ரூவ் பண்ணிட்டாங்க. வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்க.

நட்புடன் ஜமால் on July 16, 2009 at 5:30 AM said...

Keith Kumarasamy on July 15, 2009 11:58 PM said...

கார்க்கி...எப்புடி மீட்டீங்கன்னு ஒரு பதிவு போடுங்க சகா...இப்பவே கண்ண கட்டுது...ஒரு அவசரத்துக்கு எல்லோருக்கும் உதவும்ல....Please
]]

இதையே தான் நானும் சொல்ல வந்தேன்.

டெக்னிக்கலா தெரிஞ்சிக்கலாமேன்னு ...

'இனியவன்' என். உலகநாதன் on July 16, 2009 at 6:22 AM said...

சமீபகாலமாகத்தான் உங்கள் பதிவு பக்கம் வர ஆரம்பித்தேன். சின்ன வயதில் நன்றாக எழுதுகின்றீர்கள் என நினைத்து அடிக்கடி வர ஆரம்பித்தேன். ஆனால், நேற்று விஜயைப் பற்றி எழுதியதை படிக்கும்போது நேற்று இரவு முழுவதும் உங்கள் மேல் கோபம். விஜயின் ரசிகன் என்பதற்காக அல்ல. எனக்கு அனைவரையும் பிடிக்கும். ஏன் பிரபலமான ஒரு ப்ளாக்கில் தனி மனிதரை பற்றி கேவலமாக எழுதியிருந்தீர்கள் என கோபம். இனி உங்கள் பகுதிக்கு வரக்கூடாது என நினைத்திருந்தேன்.

இப்போது நிம்மதியாக உணர்கிறேன்.

தராசு on July 16, 2009 at 9:26 AM said...

கார்க்கி,

கொஞ்சம் வெளிய போயிருந்தேன்.

வந்து பாத்தா என்னென்னவோ நடந்திருக்கு, என்ன ஆச்சு தல.

கலையரசன் on July 16, 2009 at 9:36 AM said...

all rights reserved to www.karkibava.com (?)

Subankan on July 16, 2009 at 9:42 AM said...

பாத்து பத்திரமா இருங்கண்ணா, இது ஒரு எச்சசரிக்கைமணி

டிங்.... டாங்...

Bleachingpowder on July 16, 2009 at 9:55 AM said...

நேத்து கே.டிவில நெஞ்சினிலே போட்டிருந்தாங்க, ஒரு வேளைஅதை பாத்து காண்டாகி யாரோ செஞ்ச வேலை மாதிரி தெரியுது.

Anonymous said...

Keith Kumarasamy said...

கார்க்கி...எப்புடி மீட்டீங்கன்னு ஒரு பதிவு போடுங்க சகா...இப்பவே கண்ண கட்டுது...ஒரு அவசரத்துக்கு எல்லோருக்கும் உதவும்ல....Please//

repettay

பைத்தியக்காரன் on July 16, 2009 at 10:06 AM said...

ஐ'ம் சாரி கார்க்கி,

இந்தப் பதிவை பார்த்துதான் விஷயமே தெரிஞ்சுது. டேக் கேர்...

தோழமையுடன்
பைத்தியக்காரன்

கார்க்கி on July 16, 2009 at 10:13 AM said...

அனைவருக்கும் நன்றி. விரைவில் மீட்பது குறித்த பதிவு போடுகிறேன்.

ராம் on July 16, 2009 at 10:16 AM said...

இது அன்னிய நாட்டு சதி...

மேற்கத்திய நாடுகளின் ஏகாதிபத்திய சொருகல்...

இதை வன்மயாக கண்டிக்கிரோம்...


இவண்
ப்ரபஞ்ச நாயகன் ஜெ கெ ரித்தீஷ் போர்படை கழகம்....


சகா... இதுக்கு எங்க தல (அஜீத்) டயலாக் சொல்லுங்க...

"I am Back...."

உங்க தளபதி இந்த மாதிரி எல்லாம் சொல்லலயே... So Sad...

 

all rights reserved to www.karkibava.com