Jul 23, 2009

பதிவர்களை கண்டுபிடிப்போம்


 

  இந்தப் பதிவர்களை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

1) நெருப்பைக் கண்டாலே ஆவென அலறும்  பதிவர் யார்?

2) குறைவான தீ என்று அங்கிலத்தில் பெயர் கொண்டவர். ஆனால் எழுத்திலும் எதிர்ப்பிலும் கொழுந்து விட்டு எரிபவர். இவர் யார்?

3) இயக்குனர் சிகரம் +நினைத்து நினைத்துப் பார்த்தேன் + ஜேம்ஸ்பாண்ட்  @gmail.com. இது யாரோட மின்னஞ்சல் முகவரி? (அவர் பதிவிலே முகவரியை குறிப்பிட்டுள்ளார்)

4) பேரோடு ஊரையும் சேர்த்து ஹீரோவாக மின்னஞ்சல் முகவரி கொண்டவர், புனை பெயரில் மட்டும் ஒரு முழம் கயிற்றை சேர்த்துக் கொண்டார். அவர் யார்?

5) பேரின் பின் பாதியில் சாப்பாட்டு பொருளையும், முன் பாதியில் உவ்வேயையும், நடுவில் ஆமாம் என்பதையும் கொண்ட ஆபத்தான பதிவர் இவர். யாரது?

6) பதிவுலக பைனாப்பிளில் இவரும் ஒருவர். கண்டிப்பான, அதே சமயம் கனிவான ஆசிரியர். பதிவுலகின் “சீஃப்” என சொல்கிறார்கள். இந்த தல யாரு?

7) அமிதாப் பச்சனுக்கும் தங்கர் பச்சானுக்கும் என்ன தொடர்பு? இவர் யாரென கைகாட்டுவது ரொம்பவும் ஈசி.

8) நான்தான்பதிவரின்பெயர் @gmail.com

9) Atom bombஐ விட வீரியமிக்க கவிதைகள் எழுதுவதால் தன் பேரோடு atomஐயும் சேர்த்துக் கொண்ட ஆக இளைய பதிவர் இவர்.  சாரு, யாரு?

10) தொடங்கிய தொழிலெல்லாம் அடிவாங்க நொந்து போகும் சினிமா கதாபாத்திரத்தில் எழுத தொடங்கியவர். ஏனோ பெயர் மாற்றிக் கொண்டார். அவரின் தலை வெள்ளைக்கு மாறியது போல இதற்கும் ஜோசியம் காரணமோ என்னவோ? யார் இந்த டம்ப்ரீ

47 கருத்துக்குத்து:

☀நான் ஆதவன்☀ on July 23, 2009 at 11:04 AM said...

3.பரிசல்

☀நான் ஆதவன்☀ on July 23, 2009 at 11:05 AM said...

பாக்கி எதுவும் தெரியல

SUBBU on July 23, 2009 at 11:10 AM said...

2.அக்னி
9.சாரு

SUBBU on July 23, 2009 at 11:10 AM said...

10.வாஆஆஆஆஆல் :)))))))

☀நான் ஆதவன்☀ on July 23, 2009 at 11:13 AM said...

9.அனுஜன்யா

viji on July 23, 2009 at 11:14 AM said...

நான் முதலில் விஜய் கொடுமையை கவனிக்கவே இல்லை, தனியா உக்காந்திருக்கும் போது திடீர்னு ஒரு குரல், ஒரு நிமிஷம் திக்குன்னு ஆயிடுச்சு... யோவ்...டென்ஷன் படுத்தறீங்க...

☀நான் ஆதவன்☀ on July 23, 2009 at 11:16 AM said...

5.குசும்பன்

டக்ளஸ்... on July 23, 2009 at 11:20 AM said...

8. கார்க்கி.
9. 'அனு'ஜன்யா..!
10. ஹி..ஹி...ஹி.

நாடோடி இலக்கியன் on July 23, 2009 at 11:24 AM said...

2.செந்தழல் ரவி
3.பரிசல்,(இயக்குனர் சிகரம் என்று இருக்க வேண்டும்)
10.டக்ளஸ்.

மீதி யோசிக்கனும்.

டக்ளஸ்... on July 23, 2009 at 11:24 AM said...

5.'குசு'ம்'பன்'

6.வடகரை வேலன்.

7.முரளி கண்ணன்.

டக்ளஸ்... on July 23, 2009 at 11:42 AM said...

1. 'ஆதி'மூலக் கிருஷ்ணன்.

2. நர்'சிம்'

எதுவும் பரிசு இருக்கா..?

டக்ளஸ்... on July 23, 2009 at 11:45 AM said...

அந்த முருங்கக்காய் டயரடக்கர் கூட
K.B. தான்..!

:)

சின்ன அம்மிணி on July 23, 2009 at 11:49 AM said...

5. குசும்பன்
6. ஆசிப் மீரான்

அத்திவெட்டி ஜோதிபாரதி on July 23, 2009 at 11:57 AM said...

என் பேரு வந்திருக்கா?

அப்படின்னு பாத்துட்டு போவலாம்னு வந்தேன்.

ராஜன் on July 23, 2009 at 12:14 PM said...

1. செந்தழல் ரவி.
2. நர்சிம்.
3. பரிசல்
4. (தெரியவில்லை)
5. குசும்பன்
6. தமிழ்நெஞ்சம்.
7.முரளி கண்ணன்.
8. கார்க்கி.
9.அனுஜன்யா
10.டக்ளஸ்.

4வது கேள்விக்கு, யாரவது உதவுங்களேன்... ஆமாம்... இன்னா பரிசு....

தராசு on July 23, 2009 at 12:18 PM said...

இதுதான் உங்களோட அடுத்த பத்து பத்தா?

கண்ணைக் கட்டுதுடா சாமி,

அந்த அணுகுண்டு மட்டும் அனுஜன்யா அண்ணன்னு தெரியுது, அப்புறம் டக்ளசும் புரியுது.

Suresh Kumar on July 23, 2009 at 12:19 PM said...

என் பேரும் வரலியே

நர்சிம் on July 23, 2009 at 12:28 PM said...

1.ஆதி
2.நர்சிம்?(!)
3.பரிசல்
4.புதுகைஅப்துல்லா
5.குசும்பன்
6.அண்ணாச்சி
7.முரளிகண்ணன்
8.கார்க்கி
9.அனுஜன்யா
10டக்ளஸ்

டக்ளஸ்... on July 23, 2009 at 12:44 PM said...

நர்சிம் said...
\\6.அண்ணாச்சி\\

இது போங்கு ஆட்டம் தலைவரே..!
எந்த அண்ணாச்சின்னு சொல்லீட்டு போங்க..!
:)

நர்சிம் on July 23, 2009 at 12:52 PM said...

அதான் “சீஃப்”னு க்ளூ இருக்கே டக்ளஸ்..ஆ”சீஃப்”அண்ணாச்சி..

ஜெட்லி on July 23, 2009 at 12:57 PM said...

8.நான் ஆதவன்
10.நம்ப வால் பையன்

சரியா>?????

அறிவிலி on July 23, 2009 at 1:00 PM said...

அதான் நர்ஸிம் கரெக்டா சொல்லிட்டாரே.. இனிமே எனக்கு என்ன வேலை? பை..பை..

பாலா on July 23, 2009 at 1:05 PM said...
This comment has been removed by the author.
பாலா on July 23, 2009 at 1:06 PM said...

மாப்பி ஒக்காந்து யோசிப்பியா ?????????

ராஜன் on July 23, 2009 at 1:13 PM said...

4 வது கேள்விக்கான பதில்.

4.அப்துல்லா

கார்க்கி on July 23, 2009 at 1:43 PM said...

நண்பர்களே, ஓரளவு கண்டுபுடிச்சிட்டிங்க.. ஆனா 4ம் 7ம் தப்பு..

அப்துல்லாவும் இல்ல, முரளிகண்ணனும் இல்ல.. அதை மட்டும் கண்டுபுடிங்க..

1.ஆதி
2.நர்சிம்
3.பரிசல்
4.
5.குசும்பன்
6.அண்ணாச்சி
7.
8.கார்க்கி
9.அனுஜன்யா
10டக்ளஸ்

டக்ளஸ்... on July 23, 2009 at 1:52 PM said...

\\அமிதாப் பச்சனுக்கும் தங்கர் பச்சானுக்கும் என்ன தொடர்பு?\\

ஒன்னுமில்லை..

ஸோ, இது அப்துல்லாவா..?

ராஜன் on July 23, 2009 at 1:53 PM said...

7. கேபிள் சங்கர்

சுசி on July 23, 2009 at 2:06 PM said...

ஓ... இன்னும் ரெண்டு பாக்கி இருக்கா. நான் அப்றமா வந்து பாத்துக்கிறேன்.

ஸ்ரீமதி on July 23, 2009 at 2:57 PM said...

:)))Me the 30 :))

tamil kathal on July 23, 2009 at 3:23 PM said...

குசும்பன் மட்டும் தெரியும்

தாரணி பிரியா on July 23, 2009 at 4:40 PM said...

4. வால் பையன்

கார்க்கி on July 23, 2009 at 5:27 PM said...

தா.பி. சரியான விடை..

1.ஆதி
2.நர்சிம்
3.பரிசல்
4.வால்பையன்
5.குசும்பன்
6.அண்ணாச்சி
7.
8.கார்க்கி
9.அனுஜன்யா
10டக்ளஸ்

ஏழாவது மட்டும் தான் பாக்கி.. ஆதரவுக்கு நன்றி மக்கா

வால்பையன் on July 23, 2009 at 6:41 PM said...

சூப்பருங்க!

என்னால 3 தான் கண்டுபிடிக்க முடிஞ்சது

5
8
10

மத்தெதல்லாம் பின்னூட்டம் பார்த்து தெரிஞ்சிகிட்டேன்!

செல்வேந்திரன் on July 23, 2009 at 6:53 PM said...

ஓஹோ!

நாமக்கல் சிபி on July 23, 2009 at 7:36 PM said...

4. யாருமே சொல்லலை போல இருக்கே!

எனக்கும் தெரியலைப்பா! :)

பரிசல்காரன் on July 23, 2009 at 10:43 PM said...

செம ரிலாக்ஸ் சகா!

தேங்க்ஸ்பா!

Marathamizhan on July 24, 2009 at 12:24 AM said...

கார்க்கி,

நல்லா யோசிச்சிருக்கீங்க...

7.அமிதா ப‌ச்ச‌னுக்கும்,த‌ங்க‌ர் ப‌ச்சானுக்கும் என்ன‌ தொட‌ர்பு? இவ‌ர் யாரென‌ கைகாட்டுவ‌து ரொம்ப‌வும் ஈசி..

அதிஷா...

8 தான் கொஞ்ச‌ம் க‌டின‌மான‌ புதிர்..ஹி ஹி!

ந‌ர்சிம் க‌தையில் புதிர்.. உங்க விடுக‌தையில் புதிர்..

க‌ல‌க்குங்க‌...

ந‌ட்புட‌ன்,
ம‌ற‌த்த‌மிழ‌ன்

துபாய் ராஜா on July 24, 2009 at 3:11 AM said...

4.நம்ம மாநக்கல் சிபியார்.அந்த முழம் கயிறு புனைபெயர் பிரபல பதிவர்.( இந்த அவார்டு யார் கொடுத்ததோ ??!!)

சிங்கக்குட்டி on July 24, 2009 at 7:33 AM said...

என் அறிவக்கு கார்க்கி ஒன்னுதான் கண்டு பிடிக்க முடிந்தது. மீதி எல்லாம் ராஜன் கிட்ட படிச்சது. :-)

குப்பன்_யாஹூ on July 24, 2009 at 9:24 AM said...

can we try to avoid these kind of blogs, its really pulling back the growth.

I tried to cast Negative vote But i do not know and unable to cast, otherwise would have casted _ve vote

கார்க்கி on July 24, 2009 at 9:57 AM said...

அனைவருக்கும் நன்றி..

7வது சஞ்சய் காந்தி.. ராஜீவ் காந்திக்கும் இவருக்கும் ஒன்னும் தொடர்பில்லை என்று குறிக்கவே அந்த பச்சன் மேட்டர்.. அதுவும் இவரை ‘கை’ காட்டலாம்ன்னு சொல்லும் பொதே தெரிஞ்சுப்பிங்கன்னு நினைச்சேன்.. அதிலும் சஞ்சயை நன்கறிந்த பலரும் இதை மிஸ் பண்ணியது ஆச்சரியம்.. வலையுலகில் இருக்கும் ஒரே காங்கிரஸ்காரரி தெரியலைன்னா எப்பூடி?

@குப்பன் யாஹூ,

என்ன சொல்றீஙக்ன்னு புரிய்ல. கொஞ்சம் தமிழ்ல பின்னூட்டம் போட்டிங்கன்னா நல்லா இருக்கும்ன்னு மட்டும் சொல்லிக்கிறேன்..

அப்புறம் நான் கார்க்கி, M, 26 , Hyderabad

Prosaic on July 24, 2009 at 1:33 PM said...

//@குப்பன் யாஹூ,

என்ன சொல்றீஙக்ன்னு புரிய்ல. கொஞ்சம் தமிழ்ல பின்னூட்டம் போட்டிங்கன்னா நல்லா இருக்கும்ன்னு மட்டும் சொல்லிக்கிறேன்..//


அவரு குள்ளமா இருக்குறதுக்கு உன் ப்ளாக் தான் காரணம்னு சொல்றாரு போல!!

SanjaiGandhi on July 24, 2009 at 3:17 PM said...

/7வது சஞ்சய் காந்தி.. ராஜீவ் காந்திக்கும் இவருக்கும் ஒன்னும் தொடர்பில்லை என்று குறிக்கவே அந்த பச்சன் மேட்டர்.. அதுவும் இவரை ‘கை’ காட்டலாம்ன்னு சொல்லும் பொதே தெரிஞ்சுப்பிங்கன்னு நினைச்சேன்.. அதிலும் சஞ்சயை நன்கறிந்த பலரும் இதை மிஸ் பண்ணியது ஆச்சரியம்.. வலையுலகில் இருக்கும் ஒரே காங்கிரஸ்காரரி தெரியலைன்னா எப்பூடி?//

இதைப் படிக்கிறவரைக்கும் எனக்கே தெரியலையே ராசா.. :(

எனக்கும் ராஜிவ்காந்திக்கும் என்ன தொடர்பா? அடப்பாவி.. என் உடன்பிறப்பு பேர் ராஜிவ்காந்தி தானய்யா.. :))

SanjaiGandhi on July 24, 2009 at 3:19 PM said...

நான் பிறந்தது 7ஆம் தேதி என்பதால் (மட்டுமே) 7 எனக்கு பிடித்த எண். பட்டியலில் நான் 7வது ஆள். செம கோஇஞ்சிடெஞ்ஜியல் இல்ல? :)

Karthik on July 24, 2009 at 8:28 PM said...

:))

ஆதிமூலகிருஷ்ணன் on July 25, 2009 at 10:37 PM said...

ஆனாலும் கொஞ்சம் ஓவர்தானோ.. என் பேரையே பின்னூட்டம் பார்த்துதான் தெரிந்துகொண்டேன்.. ஹிஹி..

 

all rights reserved to www.karkibava.com