Jul 16, 2009

கார்க்கியின் சுயபுராணம்


குழந்தைகள் வழக்கமாக பிறக்கும் போது 2.7 லிருந்து 2.9 கிலோ வரை இருக்க வேண்டும். குழந்தையின் உயரம் 50செ.மீ. இருக்க வேண்டும். இதய துடிப்பு நிமிடத்திற்கு 12-140 இருத்தல் நலம். குழந்தை பிறந்த பிறகு அழ வேண்டும். அதற்காக மருத்துவர்கள் குழந்தையின் கன்னத்தில் அறைவதுண்டு. இதையெல்லாம் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இப்போது 26 ஆண்டுகள் பின்னாடி செல்வோம்.

****************************************

கரு மேகங்கள் சூழ்ந்த வெள்ளிக்கிழமை இரவு அது..

பாண்டிச்சேரியின் கடற்கரையோரம் இருந்த பொது மருத்துவமனையின் குளிரூட்டப்பட்ட சிறப்பு வார்டின் வெளியே சற்று பதற்றுத்துடனே இருந்தார் அவர். பிறக்கப் போவது பையன்தான் என்று எப்படியோ அவரே முடிவு செய்து விட்டார். வாழ்வின் எல்லாக் காலக்கட்டங்களிலிம் கஷ்டம் மட்டுமே சந்தித்தாலும், பொறுமையுடன் இருந்து 86 வயது வரை வாழ்ந்து பல சாதனைகள் புரிந்த மேக்ஸிம். கோர்கியின் பெயரை சூட்ட வேண்டுமென்றும் முடிவு செய்திருந்தார். ரஷ்ய நாட்டை சேர்ந்த எழுத்தாளர் அவர். உலக பிரசித்தி பெற்ற ”தாய்” என்ற காவியத்தை எழுதியவர். அவரின் பெயரை தன் மகனுக்கு சூட்டுவதில் அவருக்கு ஒரு ஆத்மார்த்தமான ஆனந்தம் கிடைத்தது. ஆனால் பள்ளி சான்றிதழில் கோர்க்கி, கார்க்கி ஆகிப் போனது வேறு விஷயம்.


கார்க்கிக்கு முன்பு பிறந்த மற்ற இருவர் போல் இல்லை அவன். சற்று கருப்பான நிறம். சுருள் முடி. சின்னக் கண்கள். பூமி தொடா பிள்ளையின் பாதம் என்றாரே வைரமுத்து, அப்படியில்லை அவன்.

பிறந்த குழந்தையின் எடைப் பார்க்கப்பட்டது. சரியாக 2.8 கிலோ. உயரமும் 52 செ.மீ. . எல்லாம் சரி, ஆனால் குழந்தை அழவில்லை. உடனே டாக்டர் அழைக்கப்பட்டார். வரும் வழியிலே சார்ட்டைப் பார்த்தவர் everything is fine என்றபடியே வேகமாய் வந்தார். அந்த டாக்டரை தீர்க்கதரிசி என்று சொல்வாரக்ள். ஜோசியமும், மருத்துவமும் அவருக்கு இரு கண்கள். அவர் சொல்லி எல்லாமே பலித்தது என்றும் சொல்வார்கள்.பிறந்த குழதையின் முகத்தைப் பார்த்தே சில விஷயங்களை சொல்வாராம்.


18 டிகிரி என்று காட்டிய ஏ.சி அணைக்கப்பட்டது. அறைக்குள் டாக்டர் நுழைந்த போது பாட்டியின் மெல்லிய விசும்பல் மட்டுமே கேட்டது. குழந்தை நிசப்தமாக இருந்தது. டாக்டர் குழந்தையை தூக்கினார். முகத்தை நேராக பார்த்தவர், குழந்தையின் கன்னத்தில் அறையாமல் தன்னைத்தானே அடித்துக் கொண்டவர் சொன்னார்.

புள்ளையா இது!!!!!!!!!!

44 கருத்துக்குத்து:

அப்பாவி முரு on July 16, 2009 at 10:35 AM said...

செல்வத்தோட மாமா, செல்வம், பிரகாஷ், கார்க்கி, சதீஸ் இன் சிங்கப்பூர்!!!

நர்சிம் on July 16, 2009 at 10:40 AM said...

ரைட்டு சகா..+.

அப்பாவி முரு on July 16, 2009 at 10:45 AM said...

//புள்ளையா இது!!!!!!!!!!//

இல்லை பையன்...

அறிவிலி on July 16, 2009 at 10:47 AM said...

//ஆனால் குழந்தை அழவில்லை//

பாராட்டுகள்.

பாசகி on July 16, 2009 at 10:51 AM said...

ஹா ஹா கலக்கல்ஸ் :)))

//இதய துடிப்பு நிமிடத்திற்கு 12-140 இருத்தல் நலம்.//

அது 120 - 140 இல்லை?

கோபிநாத் on July 16, 2009 at 10:56 AM said...

\\வெள்ளிக்கிழமை\\

நீயுமா சகா...ரைட்டு. ;)

ராம் on July 16, 2009 at 10:57 AM said...

//புள்ளையா இது!!!!!!!!!!//

இன்னைக்கும் உங்க வீட்டில் இந்த வசனம் கேட்கிறது என்று எங்கள் "சிரப்பு" நிருபர் தெரிவிக்கிறார்..

நாஞ்சில் நாதம் on July 16, 2009 at 10:59 AM said...

டாக்டர் மூஞ்சில உச்சா அடிச்சா அவரு அப்படிதான் சொல்லுவாரு

ரமேஷ் வைத்யா on July 16, 2009 at 11:00 AM said...

டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்
இப்படிக்கு சிரப்பு நிருபர்

கலையரசன் on July 16, 2009 at 11:05 AM said...

இனிமேல் நாங்கதான் கோர்க்கி!!
:-)

biskothupayal on July 16, 2009 at 11:16 AM said...

26 ஆண்டுகள் பின்னாடி செல்வோம்.

"வேணாம் வேண்ணாம் அழுதுருவேன்!"

K.T.M on July 16, 2009 at 11:19 AM said...

Very intresting... nice

Anonymous said...

கார்க்கியை விட கோர்க்கி நல்ல இருக்கு

அலும்புக்கு ஒரு அளவு இல்லையா???கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

தராசு on July 16, 2009 at 11:22 AM said...

//அவர் சொல்லி எல்லாமே பலித்தது என்றும் சொல்வார்கள்.பிறந்த குழதையின் முகத்தைப் பார்த்தே சில விஷயங்களை சொல்வாராம்.//

//முகத்தை நேராக பார்த்தவர், குழந்தையின் கன்னத்தில் அறையாமல் தன்னைத்தானே அடித்துக் கொண்டவர் சொன்னார்.//

//புள்ளையா இது!!!!!!!!!!//

நாங்களும் தலைல அடிச்சுட்டு அதையே தான் சொல்றோம்.

தமிழ்ப்பறவை on July 16, 2009 at 11:25 AM said...

ம்ம்ம்ம்ம்....

மண்குதிரை on July 16, 2009 at 11:25 AM said...

என்ன பண்ணுனீங்க நண்பா? -:)

விக்னேஷ்வரி on July 16, 2009 at 11:29 AM said...

:))))))))))

டக்ளஸ்... on July 16, 2009 at 11:53 AM said...

உங்களுக்கு 26 வயசா...?
என்னாது காந்தி செத்துட்டாரா..?
கரண்ட் போன கேப்புல, கேம் ஆடிட்டீங்களே...!

\\செல்வத்தோட மாமா, செல்வம், பிரகாஷ், கார்க்கி, சதீஸ் இன் சிங்கப்பூர்!!!\\

வாட் இஸ் திஸ்...?

இராம்/Raam on July 16, 2009 at 12:16 PM said...

:))

அதிலை on July 16, 2009 at 12:48 PM said...

புள்ளையா இது!!!!!!!!!!

உங்களுக்கு இந்த சந்தேகம் இல்லையே?

கார்க்கி on July 16, 2009 at 1:01 PM said...

முரு, சரியா கண்டு புடிச்சிட்டிங்க :))

ரைட்டு தல

நன்றி அறிவிலி. அழைத்தற்கும்

நன்றி பாசகி

நன்றி கோபி. நீங்களுமா?

நன்றி ராம். அது தினமும் கேட்பது

நன்றி நாதம். ஹிஹி

நன்றி ரமேஷண்ணா..

நன்றி கலை. நீங்க தானா அது?

நன்றி பிஸ்கோத்து. அழுங்க

நன்றி கே.டி.எம்

நன்றி மயில்.. ஹாஹாஹா

நன்றி தராசண்னே. அதுக்கு எதுக்கு தலயை அடிக்கனும்? பாவங்க அவரு

நன்றி பறவை

நன்றி மண்குதிரை. சொல்ரேன் நண்பா

நன்றி விக்கி

நன்றி டக்ளஸ். ஹிஹிஹி.. எப்பூடீ?

நன்றி ராம்

நன்றி அதிலை. சந்தேகம் எனக்கில்ல பாஸ்.. டாக்டருக்கு..

வெண்பூ on July 16, 2009 at 1:32 PM said...

கடைசியில ஒரு மேட்டர் மிஸ் போல.. அந்த டாக்டர் போய் சூயிசைட் பண்ணிக்கலையா??? :)))

தாரணி பிரியா on July 16, 2009 at 1:42 PM said...

நீங்க புள்ளையான்னு தெரியலை. ஆனா அவரு தெய்வமுங்க :)

சுசி on July 16, 2009 at 3:07 PM said...

வாழ்த்துக்கள் கார்க்கி!
காலயந்த்ரத்துக்கு பெட்ரோல் தீர்ந்துபோயிட்டதினால, மனோயந்த்ரத்த அனுப்பி பாத்துக்கிறேன்.

//முகத்தை நேராக பார்த்தவர்//
அட் எ டைம்ல குழந்தை பக்கத்தில இருந்த நர்சக்காவுக்கு கண்ணடிச்சதையும் பார்த்திட்டார்.
//சொன்னார். புள்ளையா இது!!!!!!!!!!//

என்னதான் நீங்க சைடுல பாத்துக்கிட்டு சிரிக்கிற போட்டாவ போட்டாலும் நாங்க டாக்டர ரிப்பீட்டு.

பரிசல்காரன் on July 16, 2009 at 3:28 PM said...

ம்! கலக்கு!

T.V.Radhakrishnan on July 16, 2009 at 3:44 PM said...

//புள்ளையா இது!!!!!!!!!!//

அதுதானே! புள்ளையா இது!!!

Anonymous said...

எனக்கு ஒரு டவுட்டு, ஏன் எப்பவும் மேலேயே பாகறேங்க, நேரா பாத்தா நாங்க பயந்துடுவோம்னா?

அம்புட்டு நல்லவனா நீங்க?? ஆஆஆஆ அவ்வ்வ்வ்வ்வ்வ்

SK on July 16, 2009 at 4:51 PM said...

:)

பட்டிக்காட்டான்.. on July 16, 2009 at 5:18 PM said...

சரிங்க..

அப்புறம்..!!

" உழவன் " " Uzhavan " on July 16, 2009 at 5:55 PM said...

அது சரி :-)

☀நான் ஆதவன்☀ on July 16, 2009 at 6:40 PM said...

அவ்வ்வ்வ்வ்...புள்ளையா இது!

Anonymous said...

ஷ்ஷ்ஷ்ஷ் ...அப்பா இப்பவே கண்ணா கட்டுதே!
:-)

sriram on July 16, 2009 at 7:12 PM said...

அவர் ஒரு தீர்க்கதரிசி
என்றும் அன்புடன்
ஸ்ரீராம் Boston USA

அன்புடன் அருணா on July 16, 2009 at 7:32 PM said...

அப்பவே சொல்லிட்டாரா!!???????

Karthik on July 16, 2009 at 7:43 PM said...

பதிவு கலக்கல் கார்க்கி!

(நீங்க நன்றி மட்டும் சொன்னா பரவாயில்லை :P)

லவ்டேல் மேடி on July 16, 2009 at 8:19 PM said...

// இப்போது 26 ஆண்டுகள் பின்னாடி செல்வோம். //


சொயிங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்............................


சொயிங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்............................


அட.... சுருள சுத்த உடோனுமிள்ள ......


// கரு மேகங்கள் சூழ்ந்த வெள்ளிக்கிழமை இரவு அது.. //


அட... வெள்ளிகிழம ..... கோயிலுக்கு போனா ... நெறையா பிகர்ஸ் வரும்......
// கார்க்கிக்கு முன்பு பிறந்த மற்ற இருவர் போல் இல்லை அவன். //


ஆமா... கொஞ்சம் ஒசரம் கம்மி........!!!


// சற்று கருப்பான நிறம். சுருள் முடி. சின்னக் கண்கள். //எல்லா பார்ட்சையும் ஒட்டி வெச்சு பாத்தா.... பேட்ட பிஸ்த்தா மாதிரி இருக்குதே.......... !!

ஆவ்வ்வ்வ்....!! தலைவரே..... நாநில்லீங்கோவ்......!!!!

// பூமி தொடா பிள்ளையின் பாதம் என்றாரே வைரமுத்து, //பாவம் அவுரு.... முந்தானாளுதான் பொறந்தநாளு கொண்டாடி சந்தோசமா இருக்குறாரு.... அவர எதுக்கு பயமுறுத்துறீங்க.........


// பிறந்த குழந்தையின் எடைப் பார்க்கப்பட்டது. //ஆப்டர் தி பிரேக்............!! " தம்பி படம் போட்ற போறாங்க...!! அதுக்குள்ள சீக்கிரம் கேண்டின்ல போயி .. ரெண்டு முட்ட பப்சு , ரெண்டு கலர் பொடாரன் வாங்கீட்டு வந்துரு......!!!
//// சரியாக 2.8 கிலோ. உயரமும் 52 செ.மீ. //அப்போ இடி... மின்னல்லெல்லாம் வந்துருக்குமே......??

// எல்லாம் சரி, ஆனால் குழந்தை அழவில்லை .. //


ஆவ்வ்வ்... செம திரில்லிங்கா இருக்குதே..... இதுக்கு டைட்டானிக் பேக் கிரவுண்டு ம்யூசிக் குடுத்தா நெம்ப சூப்பரா இருக்குமுங்.....!!!
// உடனே டாக்டர் அழைக்கப்பட்டார். //ஹலோ.... ஹலோ....!!! மைக் டெஸ்ட் .... 1... 2....3.... டாக்டர் காலிங் ...... டாக்டர் காலிங் .........!!!
// வரும் வழியிலே சார்ட்டைப் பார்த்தவர் everything is fine என்றபடியே வேகமாய் வந்தார். //எவ்ளோ செலவானாலும் பரவால்லையான்னு கேட்ட்ருப்பாரே.........???// ஜோசியமும், மருத்துவமும் அவருக்கு இரு கண்கள். ///யூ மீன் காளியூர் நாராயணன் + டாக்டர் ...... !! ஓஒ ... ஐ ....... சி......
// அவர் சொல்லி எல்லாமே பலித்தது என்றும் சொல்வார்கள். //யூ மீன் ரன் படத்துல வர்ற பாவாட சித்தர் மாதிரியா.....??// 18 டிகிரி என்று காட்டிய ஏ.சி அணைக்கப்பட்டது. //அதென்னோ வெளக்கா......???
// அறைக்குள் டாக்டர் நுழைந்த போது பாட்டியின் மெல்லிய விசும்பல் மட்டுமே கேட்டது //


பாட்டிமா... டோன்ட் ஒரி..... கார்கி இஸ் ஆல் ரைட்டு ..........!!!
// டாக்டர் குழந்தையை தூக்கினார். முகத்தை நேராக பார்த்தவர், //


அரண்டுபோய்.... சேது மாதிரி ஆயிட்டாரா.....??
// புள்ளையா இது!!!!!!!!!! //
அடங்கொன்னியா.......!!


டாக்டர் . ஸ்ரீ. ஸ்ரீ. அபித குசலோம்ப கோதண்டவாணி சேதுராம சீத்தாபிள்ளை......வாழ்க..... வாழ்க......!!!

ILA on July 16, 2009 at 8:51 PM said...

நீங்க ஒரு யானைன்னு நினைச்சுட்டு இருந்தேன். குதிரைன்னு நிரூபிச்சுட்டீங்க. கிங்குடா..

Kathir on July 16, 2009 at 10:29 PM said...

//ஆனால் பள்ளி சான்றிதழில் கோர்க்கி, கார்க்கி ஆகிப் போனது வேறு விஷயம். //

கார்க்கி இப்போ பீர்க்கி ஆனது வேற விஷயம்...

;))

Kathir on July 16, 2009 at 10:37 PM said...

//குழந்தைகள் வழக்கமாக பிறக்கும் போது 2.7 லிருந்து 2.9 கிலோ வரை இருக்க வேண்டும்.//

குழந்தைகளா பாஸ் அது?

நான் முதல் தடவை படிக்கும் போது

'கு' ல ஆரம்பிச்சவுடனே வேற ஒன்ன நினைச்சி படிச்சுட்டேன்.......

அதுவும் தலைப்புல உங்க பேரு வேற போட்டு இருந்தீங்களா அதான்...

;))

மங்களூர் சிவா on July 16, 2009 at 11:16 PM said...

/
குழந்தையின் கன்னத்தில் அறையாமல் தன்னைத்தானே அடித்துக் கொண்டவர் சொன்னார்.

புள்ளையா இது!!!!!!!!!!
/

என்ன சகா காலியா விட்டிருக்கிற இடத்த நான் பில்லப் பண்ணட்டுமா இல்ல குசும்பனை விட்டு பில்லப் செய்ய சொல்லலாமா???

:))))))))))))))

நேசமித்ரன் on July 16, 2009 at 11:20 PM said...

ஆத்தே

அப்பவே சொல்லிட்டாங்களா?
:)

கார்க்கி on July 17, 2009 at 2:45 PM said...

// ILA said...
நீங்க ஒரு யானைன்னு நினைச்சுட்டு இருந்தேன். குதிரைன்னு நிரூபிச்சுட்டீங்க. கிங்குடா.//

நன்றி இளா..

அனைவ்ருக்கும் நன்றி..

ஆதிமூலகிருஷ்ணன் on July 17, 2009 at 3:34 PM said...

சுவாரசியம்.!

அத்திரி on July 17, 2009 at 6:47 PM said...

sakaa kalakkal

 

all rights reserved to www.karkibava.com