Jul 11, 2009

சிங்கை வாழ் சிங்கமே..



சிங்கையில் வாழும் சுத்த

தங்கமே.. மொக்கையின் முக்கிய

அங்கமே.. நீ நாட்டு ராஜா

சிங்கமே!!!

உடல் அழுக்கை நீக்கும் சோப்பு

உள்ளத்து அழுக்கை போக்கும் சோசப்பு

உன்னை வாழ்த்துவதில் பெருமைக் கொள்கிறோம்..

இன்னும் பல்லாண்டுகள் இதே போல் 38வது பிறந்த நாளை மட்டுமே கொண்டாட வேண்டுமென வாழ்த்துகிறோம்......

26 கருத்துக்குத்து:

ச.செந்தில்வேலன் on July 11, 2009 at 11:37 AM said...

ஆஹா.. வித்தியாசமான வாழ்த்து :))

அப்பாவி முரு on July 11, 2009 at 11:47 AM said...

//இன்னும் பல்லாண்டுகள் இதே போல் 38வது பிறந்த நாளை மட்டுமே கொண்டாட வேண்டுமென வாழ்த்துகிறோம்......//

ஓ பலவருசத்துக்கும் 38யே கொண்டாடணுமா????

அப்பாவி முரு on July 11, 2009 at 11:48 AM said...

தலிப்பில் ஏதும் குசும்பு உள்ளதா????

சென்ஷி on July 11, 2009 at 11:52 AM said...

////இன்னும் பல்லாண்டுகள் இதே போல் 38வது பிறந்த நாளை மட்டுமே கொண்டாட வேண்டுமென வாழ்த்துகிறோம்......////

கடந்த பத்து வருசமா மாறாத சங்கதி இப்பயா மாறப்போகுது!

☀நான் ஆதவன்☀ on July 11, 2009 at 12:06 PM said...

வாழ்த்துகள் சிங்கத்திற்கு..

//"சிங்கை வாழ் சிங்கமே.. (கார்க்கி)"//

சகா தலைப்பு சேர்த்து படிக்கும் போது உங்கள சொல்ற மாதிரி இருக்கு :)

பைத்தியக்காரன் on July 11, 2009 at 12:51 PM said...

வாழ்த்துகள் :-)

தோழமையுடன்
பைத்தியக்காரன்

தராசு on July 11, 2009 at 1:03 PM said...

வாழ்த்துக்கள்,

பாலா on July 11, 2009 at 1:06 PM said...

இன்னும் பல்லாண்டுகள் இதே போல் 38வது பிறந்த நாளை மட்டுமே கொண்டாட வேண்டுமென வாழ்த்துகிறோம்......


nakkalu

பிரபா on July 11, 2009 at 1:26 PM said...

supper appu.....

எம்.எம்.அப்துல்லா on July 11, 2009 at 1:31 PM said...

//இதே போல் 38வது பிறந்த நாளை //

எவன்டா அவன் எங்க அண்ணனைக் குறைச்சு மதிப்பிடுறது??

வாழ்க வளமுடன்

:)

சந்ரு on July 11, 2009 at 1:50 PM said...

இப்படியும் வாழ்த்தலாமா...
தெரியவே இல்ல....

வாழ்த்துக்கள்... தலைவா... இல்ல.... சிங்கமே...

தீப்பெட்டி on July 11, 2009 at 2:17 PM said...

வாழ்த்துகள்..

MayVee on July 11, 2009 at 5:07 PM said...

:))

கோபிநாத் on July 11, 2009 at 5:50 PM said...

வாழ்த்துக்கள் தல ;)

sakthi on July 11, 2009 at 7:27 PM said...

வாழ்த்துக்கள்

அப்பாவி முரு said...

தலிப்பில் ஏதும் குசும்பு உள்ளதா????

அப்படியா கார்க்கி...

அன்புடன் அருணா on July 11, 2009 at 10:00 PM said...

ஆஹா.. வித்தியாசமான வாழ்த்து :))

ஜோ/Joe on July 11, 2009 at 10:47 PM said...

// 38வது பிறந்த நாளை//
ஆகா ! இது தெரியாம நான் தம்பி-ன்னு சொல்லிட்டிருக்கேன்..அவ்வ்வ்வ்வ்வ்!

மங்களூர் சிவா on July 11, 2009 at 11:52 PM said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் மாப்பி சோசப்பூ!

சின்ன அம்மிணி on July 12, 2009 at 3:49 AM said...
This comment has been removed by the author.
சின்ன அம்மிணி on July 12, 2009 at 3:50 AM said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

(போன பின்னூட்டத்தில சொற்பிழை வந்துருச்சு, கடாசீட்டேன்)

திகழ்மிளிர் on July 12, 2009 at 7:33 AM said...

வாழ்த்துகள்

kanagu on July 12, 2009 at 8:39 PM said...

பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் :)

kanagu on July 12, 2009 at 8:39 PM said...

வாழ்த்துக்கள்

சுசி on July 13, 2009 at 11:47 AM said...

சிங்கம் சீரும் சிறப்புமா 38 ஆவது வயதிலேயே வாழ வாழ்த்துக்கள்.

ஜோசப் பால்ராஜ் on July 13, 2009 at 12:58 PM said...

வாழ்த்திய அத்தனை உள்ளங்களுக்கும் நன்றி.
ஆனா கார்க்கி, எல்லாருக்கும் சில நேரங்கள்ல ஒரு பொருள் ரெண்டா தெரியும், உங்களுக்கு எப்டி என் வயசு ரெண்டு மடங்கா தெரிஞ்சுச்சுன்னு எனக்கு புரியல.

இப்பதான் 19வது பிறந்த நாள கொண்டாடுனேன். வாழ்த்துக்கு நன்றி.

Xavier on July 14, 2009 at 9:51 AM said...

வாழ்த்துக்கள் ஜோசப்.

 

all rights reserved to www.karkibava.com