Jul 8, 2009

ஒரு நல்லது.. ஒரு கெட்டது..




உலகத்தில ஒரே சமயத்துல சில நல்லது நடக்கும், சில கெட்டது நடக்கும். சோப்பு விளம்பரத்தில் கேட்பது போல முதல்ல எதங்க சொல்லட்டும்? சரி நல்லதையே பார்ப்போம்.

செடியில்தானே பூ பூக்கும்?

இந்த மரத்தில் எப்படின்னு யோசிக்கிறீங்களா? (சரி அடிக்காதிங்கப்பா)

பரிசலின் செல்லக்குட்டி மீராவுக்கு இன்று பிறந்த நாள். நம் மனமார்ந்த வாழ்த்துகளை சொல்லி விடுவோம்.

ஹேப்பி பர்த்டே மீரா.. (எப்படி? இங்லிஷ்ல சொல்லுவோமில்ல)

என்னங்க? மீராவுக்கு பின்னாடி இருப்பவர்தான் பரிசலான்னு கேட்கறீங்களா? அது மரம்ப்பா.

ரைட்டு. இப்ப கெட்ட விஷயத்துக்கு வருவோம்.

சரியா ஒரு வருஷத்துக்கு முன்னாடி.. 2008 (ஒரு வருஷம் முன்னாடி 2008தான் வரும், பின்ன 1008 ஆ வரும்? கதையை சொல்லுடா)

நைட்டு 11 மணி. கும்மிருட்டு (பின்ன நைட்டு 11 மணிக்கு சூரியனா சுத்தும்?. சொல்லுடா)

அப்பதாங்க நான் ப்ளாக் தொடங்கினேன். (இதுக்குத்தானா?ஆவ்வ்)

எப்படியோ ஒரு வருஷம் ஓட்டியாச்சு.. பார்த்து செய்ங்க..

மீராவை வாழ்த்த இங்கே க்ளிக்குங்கள்

51 கருத்துக்குத்து:

பரிசல்காரன் on July 8, 2009 at 12:44 PM said...

நன்றி சகா!

எட்வின் on July 8, 2009 at 12:47 PM said...

வாழ்த்துக்கள் மீராவுக்கும். உங்களுக்கும்

முரளிகண்ணன் on July 8, 2009 at 12:50 PM said...

இருவருக்கும் வாழ்த்துக்கள்

MayVee on July 8, 2009 at 12:55 PM said...

valthukkal iruvarukkum

தீப்பெட்டி on July 8, 2009 at 12:58 PM said...

மேன் மேலும் சிறந்து வளர வாழ்த்துகள்..
மீராவுக்கும்.. கார்க்கிக்கும்..

:)

கயல்விழி நடனம் on July 8, 2009 at 1:05 PM said...

வாழ்த்துக்கள்...இருவருக்கும்...

விஜய் ஆனந்த் on July 8, 2009 at 1:23 PM said...

வாழ்த்துக்கள் மீரா!!!

வாழ்த்துக்கள் கார்க்கி!!!

சென்ஷி on July 8, 2009 at 1:36 PM said...

வாழ்த்துக்கள் கார்க்கி & மீரா

J on July 8, 2009 at 1:44 PM said...

வாழ்த்துக்கள் கார்க்கி
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மீரா

சுசி on July 8, 2009 at 1:44 PM said...

மீராக் குட்டிக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். ரொம்ப அழகா இருக்கா. இன்னைக்கு நிச்சயமா சுத்தி போட சொல்லுங்க பரிசல்காறரை.

அப்புறம் உங்களுக்கும் எனது இனிய வாழ்த்துக்கள். புட்டிக்கதையும் பதிவும் நீடூழி வாழட்டும்.

நம்ம ஊர்ல நைட்டு பதினோரு மணி என்ன அதுக்கு மேலயும் சூரியன் சுத்தும். நாமதான் மிட் நைட் சன் வச்சிருக்கோமே!!!

அமிர்தவர்ஷினி அம்மா on July 8, 2009 at 1:45 PM said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் மீராவுக்கு


எப்படியோ ஒரு வருஷம் ஓட்டியாச்சு.. //
வாழ்த்துக்கள்

டக்ளஸ்....... on July 8, 2009 at 1:55 PM said...

மீராவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்..
உங்களுக்கும்தான் கார்க்கி அங்கிள்...( அட, மீரா உங்கள இப்பிடித்தான கூப்பிடுவாங்க, அதான்..)
:)

ஆதிமூலகிருஷ்ணன் on July 8, 2009 at 1:57 PM said...

மீராவுக்கும் உனக்கும் மனமுவந்த வாழ்த்துகள்..

ஆதிமூலகிருஷ்ணன் on July 8, 2009 at 1:58 PM said...

ஹெஹெஹெ.. இவன் ஜூனியருடோவ்..

தராசு on July 8, 2009 at 2:09 PM said...

மீராவுக்கு வாழ்த்துக்கள்.

கார்க்கிக்கு டபுள் வாழ்த்துக்கள்.365 நாட்களில் இத்தனை சாதனையா தல,
மலைக்க வைக்கிறீர்கள்.

கலையரசன் on July 8, 2009 at 2:09 PM said...

பரிசல் & கார்க்கி சார்பாக..

வாழ்துக்கள் சொன்ன அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!!!

புன்னகை on July 8, 2009 at 2:19 PM said...

Happy Birhtday Meera!!! :-)

Bleachingpowder on July 8, 2009 at 2:19 PM said...

//செடியில்தானே பூ பூக்கும்?
இந்த மரத்தில் எப்படின்னு யோசிக்கிறீங்களா? //

ஒரு நாளைக்கு ஒரு கவிதை தான் இந்த உடம்பு தாங்கும். ஆல்ரெடி பரிசல் கவிதையை படிச்சாச்சு. அடிங்க, ஆனா கொஞ்சம் கேப் விட்டு அடிங்க.

மீரா, அப்பாவை போல், கார்க்கி மாமாவை போல் கதை, கவிதை எழுதாமல் ப்ளிச்சிங் மாமாவை போல் பெரிய எழுத்தாளரா வரனும்னு கடவுளை பிராத்திக்கிறேன்.

என்னோட வாழ்த்தை மறக்காமல் பரிசலுக்கும்,மீராவுக்கும் சொல்லிடுங்க தல.

வாழ்த்துகள் தல, நீங்க எழுத ஆரம்பிச்சு ஒரு வருசம் தான் ஆச்சா. எனக்கு என்னமோ ரொம்ப வருசம் படிச்ச பீலீங். அடுத்து பெங்களுர் வரும் போது பெரிய பார்ட்டி இருக்கு தல, டெமிட் கார்ட், கிரெடிட் கார்ட், ரேசன் கார்ட் எல்லாம் எடுத்துட்டு தயாரா வாங்க.

நர்சிம் on July 8, 2009 at 2:27 PM said...

வாழ்த்துக்கள் சகா.. இப்பல்லாம் பரிசல் “எதையுமே” பகிர்ந்துக்குறது இல்லை.. வாழ்த்துக்கள் மீரா.

Vijay Anand on July 8, 2009 at 2:32 PM said...

வாழ்த்துக்கள் மீரா!!!

வாழ்த்துக்கள் கார்க்கி!!!

பைத்தியக்காரன் on July 8, 2009 at 2:53 PM said...

ஒரு நல்லது: மீராவுக்கு, இந்த பெரியப்பாவின் பிறந்தநாள் வாழ்த்துகள் :-)

ஒரு கெட்டது: நான் இறந்த பிறகும் தொடரட்டும்... :-)

தோழமையுடன்
பைத்தியக்காரன்

வெண்பூ on July 8, 2009 at 2:55 PM said...

மீராவுக்கு வாழ்த்துகள்...

கெட்டதுக்கு ஏழு ரசிகர் மன்றம் சார்பில் கண்டனங்கள் :))))

சந்ரு on July 8, 2009 at 2:58 PM said...

இருவருக்கும் இனிய வாழ்த்துக்கள்...

Mahesh on July 8, 2009 at 2:59 PM said...

மீராவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் !!

சகாவுக்கு "ப்ளாக்" பிறந்தநாள் வாழ்த்துகள் !! ஒரு வருஷத்துல எங்கியோ போயிட்டீங்க... நானும் வலைப்பு ஆரம்பிச்சு கிட்டத்தட்ட 1 வருஷம் ஆகப்போகுது... உங்க சாதனைல 10ல் ஒரு பங்கு கூட இன்னும் பண்ணல :))))) இன்னும் பல வருடங்கள் தொடர்ந்து எழுத வாழ்த்துகள் சகா !!!

Mahesh on July 8, 2009 at 3:00 PM said...

// நர்சிம் said... இப்பல்லாம் பரிசல் “எதையுமே” பகிர்ந்துக்குறது இல்லை.. //

ரிப்பீட்டு.. :(((((((

biskothupayal on July 8, 2009 at 3:09 PM said...

இருவருக்கும் வாழ்த்துக்கள்!!!

அதிலை on July 8, 2009 at 3:32 PM said...

nalla irungo

கார்க்கி on July 8, 2009 at 3:39 PM said...

பரிசல், எதுக்கு?

நன்றி எட்வின்

நன்றி முரளி

நன்றி மேவீ

நன்றி தீப்பெட்டி

நன்றி கயல்விழி

நன்றி விஜய்

நன்றி சென்ஷி

நன்றி ஜெ

நன்றி சுசி.. ஹிஹிஹி

நன்றி அ.அம்மா

நன்றி டக்ளஸ்.. உன்னைக் கேட்டாஙக்ளா?

நன்றி ஆதி.. ஆமாங்க நான் ஜூனியர்தான். தெரியாதா?

நன்றி தராசண்னே

நன்றி சொன்னதுக்கு நன்றி கலை

நன்றி புன்னகை..

நன்றி ப்ளீச்சிங்க.. நிச்சயமா.. ஜமாய்ச்சிடுவோம் ஈரோட்டுல. ச்சே பெஙக்ளூரில

நன்றி நர்சிம்.

நன்றி விஜய்

நன்றி சிவாண்ணா. என்ன இது? :(((

நன்றி வெண்பூ :))

நன்றி சந்ரு

நன்றி மஹேஷ். இதெல்லாம் ஓவ்ருஙக்ண்ணா .. ஹிஹிஹி

நன்றி பிஸ்கோத்து பயல்

நன்றி அதிலை

விக்னேஷ்வரி on July 8, 2009 at 3:42 PM said...

வாழ்த்துக்கள் மீராவுக்கும் கார்க்கிக்கும்.

கோபிநாத் on July 8, 2009 at 4:01 PM said...

மீரா குட்டிக்கு என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள் ;)

கோபிநாத் on July 8, 2009 at 4:02 PM said...

வாழ்த்துக்கள் சகா ;)

அறிவிலி on July 8, 2009 at 4:05 PM said...

வாழ்த்துகள் கார்க்கி
(இன்னும் எம்மேல கோவமாத்தான் இருக்கீங்களா?எழுதினவர விட்டுட்டு சிரிச்சவன திட்றீங்களே?)

வித்யா on July 8, 2009 at 5:10 PM said...

வாழ்த்துகள் இருவருக்கும்.

சப்ராஸ் அபூ பக்கர் on July 8, 2009 at 5:37 PM said...

மீரா செல்லக் கண்ணுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்......

ஒரு வருஷம் வேற ஓட்டியாச்சா??...... வாழ்த்துக்கள், தொடருங்கள்.......

நாஞ்சில் நாதம் on July 8, 2009 at 5:50 PM said...

மீராவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் !!


வாழ்த்துக்கள் கார்க்கி!!!

Cable Sankar on July 8, 2009 at 6:05 PM said...

வாழ்த்துக்கள் இருவருக்கும்

துஷா on July 8, 2009 at 6:34 PM said...

வாழ்த்துக்கள் அண்ணா மீராகுட்டிக்கும் என் மானமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்குள்

Karthik on July 8, 2009 at 7:00 PM said...

Happy birthday meera!

Happy (blog) anniversary karki!

(naangalum english la solluvomla! :P)

:)

Karthik on July 8, 2009 at 7:02 PM said...

senior partha gud morning sollanum nu theriyathu??

gud morning sollunga! ;)

அன்புடன் அருணா on July 8, 2009 at 7:42 PM said...

மீராவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கார்க்கிக்கு பூங்கொத்து!

அன்புடன் அருணா on July 8, 2009 at 7:48 PM said...

மீராவுக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கார்க்கிக்குப் பூங்கொத்து!

லவ்டேல் மேடி on July 8, 2009 at 9:01 PM said...

மீரா குட்டிமாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்...!!!


வாழ்க வளமுடன்...!! வாழ்க பல்லாண்டு....!!!!!

Kathir on July 8, 2009 at 9:41 PM said...

இருவருக்கும் வாழ்த்துக்கள்.....

pappu on July 8, 2009 at 10:03 PM said...

ஹேய், ஓட்டுன்னா போட மாட்டேன்றானுங்க! அந்த குட்டிப் பொண்ணுக்கு வாழ்த்துன்னா போடுவானுங்கன்னு அதுல கொண்டு போய் லிங்க் வைக்கிறீங்க!

நல்ல தெளிவய்யா நீர்!

மயில் on July 8, 2009 at 10:05 PM said...

மீராக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

உங்களுக்கும் வாழ்த்துக்கள்.. ( புல்லுக்கும் தண்ணீர் போறமாதிரி ஒரு செய்யுள்/பாட்டு இருக்கில்ல? நர்சிம் என்ன பாட்டு அது??)

நேசன்..., on July 8, 2009 at 11:40 PM said...

மீராக் குட்டிக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

நன்றி கார்க்கி.........மீராவுக்கு வாழ்த்து சொல்ல வாய்ப்பு ஏற்ப்படுத்திக் கொடுத்ததற்கு.

வாழ்த்துக்கள் உங்கள் பதிவுகள் தொடர..........!

மங்களூர் சிவா on July 9, 2009 at 12:39 AM said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மீரா!

தமிழ்ப்பறவை on July 9, 2009 at 2:43 AM said...

மீராவுக்கும், உமக்கும் உளமார்ந்த வாழ்த்துக்கள் சகா...

தாரணி பிரியா on July 9, 2009 at 9:30 AM said...

வாழ்த்துக்கள் இருவருக்கும்

கார்க்கி on July 9, 2009 at 11:08 AM said...

வாழ்த்திய அனைவருக்கும் மீரா சார்பாகவும், என் சார்பாகவும் நன்றி

செந்தழல் ரவி on July 9, 2009 at 6:04 PM said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் மீராக்குட்டி..

 

all rights reserved to www.karkibava.com