Jul 21, 2009

பெண் ரசிகர்கள் ரசிக்கும் விஜயின் 10டிஸ்கி: இதுக்கு பரிசலோ, ஆதியோ, அப்துல்லாவோ.. யாரும் காரணமில்லைப்பா. தயவு செய்து இதை ஜாலியா படிங்க. நோ சீரியஸ் பின்னூட்டம்..

1) வேகமா யாரையோ தேடிப் போகும் போது திரும்பி ஒரு சின்ன க்ளான்ஸ் விட்டு, அவங்கதான்னு கன்ஃபார்ம் பண்ணிட்டு மறுபடியும் திரும்புவீங்களேண்ணா அது பிடிக்கும்

2) பாடல் காட்சிகளில் சத்தமே வராம லேசா உதடுகளால் முணுமுணுப்பிங்களே, அது பாட்டோடு ஒத்து வரலைன்னாலும் அந்த க்யூட் எக்ஸ்பிரஷன்ஸ. அதை ரசிப்போம்.

3) அப்படியே ஸ்டைலா நடந்து, ரெண்டு கைகளையும் தலைக்கு பின்னால் எடுத்திட்டு போய் முடியை கோதும்போது எல்லப் பட ஹீரோயின்களும் உங்கள பின்னாடி வந்து கட்டுபிடிப்பாங்க. அப்போ தலைகோதுவதை பாதியிலே விட்டுவிட்டு அவஙக்ள ஒரு லுக் விடுவிங்களே..ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..

4) படம் வெளிவரும் முன்பு வரும் ஸ்டில்களில் ’தலையை’ லேசா சாய்த்து, கீழுதட்டை கடித்துக் கொண்டு, நக்கலா பார்ப்பிங்களே. அந்த போஸை விரும்புவோம்.

5) நீங்களும், உங்க ஃப்ரெண்டுமா பைக்ல போகும்போது, பில்லியன்ல உட்கார்ந்துகிட்டு ஃப்ரெண்டு தோள்ல உங்க குழந்தை முகத்தை வைச்சிக்கிட்டு, ஒண்ணும் தெரியாத பப்பா போல போவிங்களே.. பார்த்துட்டே இருப்போம்ல..

6) சேர்ல உட்கார சீன் வந்தா, சும்மா மிடுக்கா, ஸ்டைலா, வேகமா உட்கார்ந்துட்டு சிரிச்சபடியே ஒரு லுக் விட்டுட்டு, பன்ச் டயலாக் பேசி வில்லன நக்கல் விடுவீங்களே அதாண்ணா மேட்டரு..

7) ஹீரோயினோடு சண்டை போட்டுட்டு அவங்க ரொம்ப சீரியஸா அழும்போது உதட்ட குவிச்சு, அவங்கள பார்த்து அவ்ளோதானா நீன்ற மாதிரி ஒரு லுக் விட்டுட்டு, சாரி சாரினு சொல்லுவிங்களே... ப்பா..அதுக்காகவே எல்லா ஹீரொயினையும் அழ வைக்கலாம்ப்பா..

8) மின்சார கண்ணா, வசீகரா மாதிரி சில படங்கள்ல மட்டும் வாய் ஓயாம பேசிட்டே இருப்பிங்களே. அதை கேட்டுட்டே இருக்கலாம் போல இருக்கும் எங்களுக்கு.

9) புதியகீதைல ஒரு பாட்டுல, வில்லுல ஒரு பாட்டுல, ஸ்கிரீன்ல ரெண்டு மூனு விஜய் வரும்போது ஓவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமா செய்ற சேஷ்டைகள் பார்த்திட்டே இருந்தா சாப்பாடு எதுக்கு?

10) பத்தாவது பாயிண்ட்டா எல்லாத்தையும் சொல்லலாம். உங்க காஸ்ட்யூம்ஸ், காமெடி, சண்டை. இப்படி சொல்லிட்டே போகலாம். ஆக மொத்தம் விஜய்ன்னா நாங்க ரசிப்போம்ப்பா..

55 கருத்துக்குத்து:

பிரியமுடன்.........வசந்த் on July 21, 2009 at 11:12 AM said...

சகா சகலமும் ரசிகைகளுகு மட்டுமா?....

முந்திட்டீங்களே சகா.......

biskothupayal on July 21, 2009 at 11:24 AM said...

aduthadhu eruppa "vijayidam pengalkku pidikadha 10" podrathukku rediya

டக்ளஸ்... on July 21, 2009 at 11:44 AM said...

.

ராம் on July 21, 2009 at 11:54 AM said...

Intha 10 mattume therinthu vaiththukkondu vandiyai ottum vijayay naam paraatta vendum..

சந்ரு on July 21, 2009 at 12:01 PM said...

//பிரியமுடன்.........வசந்த் said...
சகா சகலமும் ரசிகைகளுகு மட்டுமா?....//

அதுதானே வசந்த்...
நாங்களும் விஜய் ரசிகர்கள் தான் எங்களுக்கும் எதாச்சும் சொல்லுங்க...

கலையரசன் on July 21, 2009 at 12:04 PM said...

பெண்கள் ரசிப்பாங்கன்னு சொல்லிட்டு,
நீங்க ரசிக்கறத சொல்றீங்களே!!

Anbu on July 21, 2009 at 12:11 PM said...

\\\ கலையரசன் said...

பெண்கள் ரசிப்பாங்கன்னு சொல்லிட்டு,
நீங்க ரசிக்கறத சொல்றீங்களே!\\\

Repeat...Repeat

Anonymous said...

:)

எம்.ரிஷான் ஷெரீப் on July 21, 2009 at 12:22 PM said...

கொலைவெறிப்பதிவா இருக்கே? :)

நர்சிம் on July 21, 2009 at 12:43 PM said...

ரைட்டு சகா...

நன்றி சகா..

நாஞ்சில் நாதம் on July 21, 2009 at 12:47 PM said...

(:)

அதிலை on July 21, 2009 at 12:56 PM said...

ஏன் ? ஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்??????????????

ஆதிமூலகிருஷ்ணன் on July 21, 2009 at 1:00 PM said...

கொலவெறி மொக்கை.! டமால்..

சுசி on July 21, 2009 at 1:01 PM said...

விருது பெற்றதுக்கு வாழ்த்துக்கள் கார்க்கி. விஜய் டான்ஸ் உங்களுக்கு பிடிக்கும்கிறதால அத மட்டும் விட்டுட்டீங்கன்னு நினைக்கிறேன். வாழ்க வளமுடன்.
இப்போ நீங்க //தயவு செய்து இதை ஜாலியா படிங்க. நோ சீரியஸ் பின்னூட்டம்..//

எம்.எம்.அப்துல்லா on July 21, 2009 at 1:07 PM said...

டேய்..உன்னையெல்லாம் தனியா ஒரு ரூம்ல பூட்டி வச்சு குருவி படத்த 100 வாட்டி பாக்க வைக்கணும்டா...

செந்தழல் ரவி on July 21, 2009 at 1:17 PM said...

அவ்வ்......ஒரே அழுகாச்சி அழுகாச்சியா வருது கார்க்கி...!!!

தராசு on July 21, 2009 at 1:37 PM said...

அய்யோ, அய்யோ, அய்யய்யோ

கார்க்கி on July 21, 2009 at 2:40 PM said...

நன்றி வசந்த். இது மெட்டுக்கு பாட்டு பாஸ்

நன்றி பிஸ்கோத். பல பேரு போட்டாங்க..

டக்ளஸ்

ஆமாம் ராம். ஆனா அது கூட தெரியாம ’வண்டி’ ஓட்டறவஙக்ளும் இருக்காங்க பாஸ். நான் பிராசந்த் மாதிரி ஆளுகள சொன்னேன் :))

சந்ரு, சீக்கிரம் கெள்ப்பிடுவோம்

நன்றி கலை. :))

நன்றி அம்மிணி

நன்றி ரிஷான் ஹிஹிஹி

ரைட்டுல போட்டதுக்கு நன்றியா தல? அதெல்லாம் எதுக்கு?

நாதம், என்ன இது????

அதிலை, ஏன் ஏன்?

ஆதியண்ணே.. டமால்லா ஏதாவது ஆச்சா? பார்த்து சூதனமா நட்ந்துக்குங்க ராசா

நன்றி சுசி. அவர் டான்ஸ் பிடிக்காதவங்க, டான்ஸ் தெரியாதவங்க. அவ்ளோதான்

நல்ல வேளை அப்துல்லாண்ணே, எங்க நீங்க பாடின பாட்ட கேட்க வச்சு என்னை ஒரேயடியா மேல அனுப்பிடுவீஙக்ளோனு பயந்தேன்.என் மேல தான் உங்களுக்கு எவ்ளோ பாசம்? தேங்க்ஸ்ண்ணா

ரவியண்ணா, எதுக்கு?

ஹைய்யா ஹைய்யா ஜாலி..

'இனியவன்' என். உலகநாதன் on July 21, 2009 at 2:48 PM said...

சூப்பர் நகைச்சுவை கார்க்கி

idea mani on July 21, 2009 at 3:17 PM said...

உங்களுக்கு ஒரு பட்டம் குடுக்கணும் என்னனு .ஒங்க காதுல மெதுவா சொல்லணும் சொல்லவா " மொக்கச்சாமி "

MayVee on July 21, 2009 at 4:00 PM said...

thala pol varuma.... enga thala pol varuma.....

இராகவன் நைஜிரியா on July 21, 2009 at 4:09 PM said...

இஃகி....இஃகி...

:-)

தாரணி பிரியா on July 21, 2009 at 4:14 PM said...

இது எல்லாத்தையும் விட படம் முடியும்போது சிரிப்பாரே அது ரொம்ப பிடிக்கும் :).

Karthik on July 21, 2009 at 4:44 PM said...

:)

Cable Sankar on July 21, 2009 at 5:11 PM said...

/உன்னையெல்லாம் தனியா ஒரு ரூம்ல பூட்டி வச்சு குருவி படத்த 100 வாட்டி பாக்க வைக்கணும்டா.//

ripeetuu...

ரெட்மகி on July 21, 2009 at 5:58 PM said...

அண்ணே நீங்க அவர்(?) பண்றத இப்படியா பப்ளிசிட்டி பண்றது ...

நீங்க ரொம்ப மோசம் .. ஹி ஹி ஹி

Keith Kumarasamy on July 21, 2009 at 6:51 PM said...

யோவ்... அந்த தளபதி எஃப்.எம் வேணாம்...தூக்கிடு.. பயமாயிருக்கய்யா உன் கடைக்கு வர

பாலா on July 21, 2009 at 7:11 PM said...

yov maapi en bloggla un postlaam update aagamattuthuya

enna seivena vacciyo theriyala

avvvvvvvvvvvvvvvvvvvvvvvvv

Ammu Madhu on July 21, 2009 at 7:26 PM said...

கார்க்கி முக்கியமானதை விட்டுடீங்க...அவர் படத்தில் உள்ள எல்லா மெலடி பாட்டுகளிலும் நாக்கால் உள்ளிருந்து அவர் கன்னத்தை வெளியில் தள்ளி (கடவாயில் எதோ வைத்துக்கொண்டு இருப்பது போல் தெரியுமே )..அப்படி ஒரு வித்யாசமான முகபாவனை செய்து சிரிப்பாரே அது பிடிக்கும்..

கொடும கொடுமன்னு ப்ளாக் பக்கம் வந்தா எப்டி எல்லாம் பதிவ போட்டு கலவர படுத்துராங்கயா...

ரகளை தொடரட்டும்.
அம்மு.

வெங்கிராஜா on July 21, 2009 at 7:31 PM said...

நகைச்சுவை பதிவுண்ணா இப்பூடியா... விலா உடைஞ்சுருச்சி!

இந்த கன்னத்துல நாக்க உட்டு ஒரு இளிப்பு இளிப்பாரே அத உட்டுட்டீங்க...?

ஹிஹி.. இதெல்லாம் நம்ம ரெண்டு ரசிகர்களும் மாத்தி மாத்தி பண்ணிக்கறது தானே சகா!

அண்ணன் நர்சிம் திரட்டிகளில் இணையாமல் போனதால் உங்கள் சைட்பாரில் போட்டு கொ.ப.சே வாக இருப்பதற்கு நன்றிகள்.
ஆனால், விஜய் ரேடியோ ரொம்ப இம்சையாக இருக்கிறது. நூலகத்தில் உட்கார்ந்திருக்கையில... "குருவி குருவி.. குருவி அடிச்சா"-னு அலற ஆரம்பிச்சிருச்சு... தயவு செஞ்சு ஆப்ஷனலா வைங்க சகா!

வியா (Viyaa) on July 21, 2009 at 8:23 PM said...

நான் முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன்..
நானும் விஜய் ரசிகை தான்

BENITTUS on July 21, 2009 at 8:52 PM said...

இது காமடி பதிவா,சீரியசான பதிவா?
யாரிடம் (பெண்) கேட்டு எழுதினிங்க...

BENITTUS on July 21, 2009 at 8:52 PM said...

இது காமடி பதிவா,சீரியசான பதிவா?
யாரிடம் (பெண்) கேட்டு எழுதினிங்க...

சூரியன் on July 21, 2009 at 10:01 PM said...

காமெடிதான பண்ணுறீங்க..

//பாடல் காட்சிகளில் சத்தமே வராம லேசா உதடுகளால் முணுமுணுப்பிங்களே, அது பாட்டோடு ஒத்து வரலைன்னாலும் அந்த க்யூட் எக்ஸ்பிரஷன்ஸ. அதை ரசிப்போம்//

எப்பவும் அப்படித்தானே..அதும் அழுகை காட்சினா தூள் கிளப்புவாரே ஒரே அழுகையா வரும் பாக்குற நமக்கும் .(கொடுமைய நினைச்சு)

//அப்படியே ஸ்டைலா நடந்து, ரெண்டு கைகளையும் தலைக்கு பின்னால் எடுத்திட்டு போய் முடியை கோதும்போது எல்லப் பட ஹீரோயின்களும் உங்கள பின்னாடி வந்து கட்டுபிடிப்பாங்க. அப்போ தலைகோதுவதை பாதியிலே விட்டுவிட்டு அவஙக்ள ஒரு லுக் விடுவிங்களே..ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்//

முடியல சாமி..

//. ஆக மொத்தம் விஜய்ன்னா நாங்க ரசிப்போம்ப்பா.//

நாங்க வெறுப்போம்

புலியூரான் "ராஜா" on July 22, 2009 at 10:06 AM said...

ஆமாங்கண்ணா நீங்க சொன்ன பின்னாடிதான் நானும் கவனிக்கிறேன்... அவரு நீங்க சொன்னத தவிர வேற ஏதும் பண்ணல இதுவர(பண்ணவும் தெரியாது).... ஆனா எத்தன நாள்தான் மக்கள் இதையே பாத்துட்டு இருபாங்க... அதான் கடைசி அஞ்சி படமும்(ஆதி முதல் வில்லு வரை) ஊத்திகிட்சினு நெனைக்கிறேன்.... வேற எதாவது புதுசா பண்ண சொல்லுங்கன்னா.... நீங்க சொன்ன எல்லா 10 விசயமும் படம் முழுசா பண்ணி இருப்பாரே "ஷாஜகான்"ல அத பாத்துடுமா நீங்க திருந்தல....

// உண்மையா விக்ரம்கு ஒரு "சேது" , சூர்யாக்கு ஒரு " பிதாமகன்" தலைக்கு ஒரு "வரலாறு" இப்டி எதாவது ஒன்னு சொல்லுங்க விஜய்க்கு ... இல்லேன்னா அப்பரம் என்ன நடிகர் அவர்

கார்க்கி on July 22, 2009 at 10:21 AM said...

வருகை தந்த அனைவருக்கும் நன்றி

@கீத்@வெங்கி,

அந்த widgetல pause செய்ற வசதி இருக்குங்க. இருந்தாலும் எடுப்பதை பற்றி யோசிக்கிரேன்

@சூரியன்,

அது உங்க விருப்பம். நல்லத எடுத்து சொல்லத்தான் முடியும். அதுக்கப்புறம் உங்க தலைஎழுத்து

@புலியூரான்,

வரலாறுல அவர் எங்க நடிச்சாரு சகா? வாழ்ந்து இல்ல காட்டினாரு.. ஆனா கேப்புல விக்ரம், சூர்யா ரேஞ்சுக்கு சொல்லிட்டிஙக்ளே.. உங்க நுண்ணரசியலை ரசித்தேன். முதல்ல உங்க தலயை ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாம பேச சொல்லுங்க.. அப்புறம் வாங்க பஞ்சாயத்துக்கு..

டக்ளஸ்... on July 22, 2009 at 10:28 AM said...

"வாழ்ந்து காட்டினார்" என்ற வரியில் இருந்த நுண்ணரசியலை நானும் ரசித்தேன் அண்ணே..!
அந்த "வரலாறு" படம் . கே.எஸ்.ஆர் டைரக்ச‌ன்ல நடிச்ச்துதான். ஆனா,அதே கே.எஸ்.ஆர் டைரக்சன்ல தளபதி நடிச்ச
"மின்சாரக்கண்ணா"வுல மட்டும் ஏன் தளபதியால வாழ்ந்து காட்ட முடியல....! தளபதி அதுதான...?
இதே கே.எஸ்.ஆர் டைரக்சன்ல "வில்லன்" படத்துலயும் 'தல' வாழ்ந்து காட்டியிருக்கார்ல. இதுக்கு என்ன சொல்றீங்கப்பா..?

புலியூரான் "ராஜா" on July 22, 2009 at 11:09 AM said...

பெண்ணாக வாழ்ந்து காட்டும் ஆர்வம் உங்க தளபதிக்கும் வந்திருக்கு.. அத நான் சொல்லித்தான் நீங்க தெரிஞ்சிக்கணும்னு இல்ல.... (பிரியமானவளே, அந்த scenla நடிக்கவே தேவ இல்ல அவருக்கு ஆனா அதகூட ஒழுங்கா பண்ணிருக்க மாட்டாரு) , உண்மைய சொல்லனும்னா சூர்யா கூட தலைய ஒப்பிட்டு பாக்குற அளவுக்கு சூர்யா பெரிய நடிகர் கிடையாது.... இன்றைய நடிகர்களில் விருதுகளும் ரசிகர்களும் சம்பாதித்துள்ள ஒரே நடிகர் தல மட்டுந்தான் இப்போதைக்கு ,

உங்க ஆளுக்கு "ரசிகைகள்" இருக்குற அளவுக்கு விருது!!!!!??????? ,,

// ..... அப்பறம் தல இயக்குனர்களின் நடிகனாக வேண்டுமென நினைத்திருந்தால் இன்னும் நிறைய வரலாறு வாலி போன்ற படங்கள் கிடைத்திருக்கும் என்ன பண்ண உங்க விஜய் பண்ணுன அட்டகாசம் தாங்க முடியாம இவனெல்லாம் சூப்பர் ஸ்டார் ஆக ஆச படும் பொது நம்ம ஆச பட கூடாத அப்டின்னு நெனைச்சிதான் ரூட் மாறி வந்துடாரு.... (இப்டி அநியாயமா ஒரு நல்ல நடிகன கெடுத்து புட்டாரே உங்க விஜய்...)..... //

பிரியமுடன்.........வசந்த் on July 22, 2009 at 11:12 AM said...

// புலியூரான் "ராஜா" said...
பெண்ணாக வாழ்ந்து காட்டும் ஆர்வம் உங்க தளபதிக்கும் வந்திருக்கு.. அத நான் சொல்லித்தான் நீங்க தெரிஞ்சிக்கணும்னு இல்ல.... (பிரியமானவளே, அந்த scenla நடிக்கவே தேவ இல்ல அவருக்கு ஆனா அதகூட ஒழுங்கா பண்ணிருக்க மாட்டாரு) , உண்மைய சொல்லனும்னா சூர்யா கூட தலைய ஒப்பிட்டு பாக்குற அளவுக்கு சூர்யா பெரிய நடிகர் கிடையாது.... இன்றைய நடிகர்களில் விருதுகளும் ரசிகர்களும் சம்பாதித்துள்ள ஒரே நடிகர் தல மட்டுந்தான் இப்போதைக்கு ,

உங்க ஆளுக்கு "ரசிகைகள்" இருக்குற அளவுக்கு விருது!!!!!??????? ,,

// ..... அப்பறம் தல இயக்குனர்களின் நடிகனாக வேண்டுமென நினைத்திருந்தால் இன்னும் நிறைய வரலாறு வாலி போன்ற படங்கள் கிடைத்திருக்கும் என்ன பண்ண உங்க விஜய் பண்ணுன அட்டகாசம் தாங்க முடியாம இவனெல்லாம் சூப்பர் ஸ்டார் ஆக ஆச படும் பொது நம்ம ஆச பட கூடாத அப்டின்னு நெனைச்சிதான் ரூட் மாறி வந்துடாரு.... (இப்டி அநியாயமா ஒரு நல்ல நடிகன கெடுத்து புட்டாரே உங்க விஜய்...)..... //
//

ஆமாப்பா நாங்கதான் கெடுத்துட்டோம் இல்லாட்டினா இந்நேரம் ஆஸ்கர் வாங்கியிருப்பருப்பா?

சப்ராஸ் அபூ பக்கர் on July 22, 2009 at 11:38 AM said...

இதற்குத் தான் விஜய் படம்னா நம்ம பெண் மணிகள் தியேட்டரை சுற்றி வட்டமிட்டிருபார்களோ?....

இன்னக்கி தான் தெரிஞ்சது...... (லொள்.....)

அருமையாக இருந்தது, வாழ்த்துக்கள்......

கார்க்கி on July 22, 2009 at 11:59 AM said...

@டக்ளஸ்,

ரிலாக்ஸ். நோ சீரியஸ் பின்னூடம்ன்னு சொன்ன பின்னாடியும், இவரு வந்து ஆரம்பிச்சதால் அவருக்கான பதிலாய் மட்டுமே நான் அதை சொன்னேன். நீயும் ஆட்டைக்கு வரன்னே சொன்னா நான் என்ன சொல்றது?

ராஜா,

உன்னோட உயர்வுக்கு உன்னோட வியர்வை..

என்னோட உயர்வுக்கு எனோட வியர்வை..

யாரோட உயரவையும் யாராலயும்..

தடுக்க முடியாதுடா... கெடுக்க முடியாதுடா...

டக்ளஸ்... on July 22, 2009 at 12:04 PM said...

இப்ப, இங்க எதுக்கு "பேரரசு" வர்றாப்புல..?
:)

புலியூரான் "ராஜா" on July 22, 2009 at 12:12 PM said...

ஆஸ்கார் விருதுணா என்னங்கன்னா??? இந்த பதிவுக்கு கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாம வருதுனா அந்த வார்த்த... இது நம்ம தளபதி," நாளைய முதல்வர்" "தமிழகத்தின் ஓபாமா"(எங்க ஊர்ல தளபதி பிறந்த நாள் போஸ்டர்ஸ்ல அப்டிதான் போட்டு இருந்தது) விஜய் அண்ணன பத்தி வந்திருக்குற பதிவு...

சரி விடுங்க பசிகிது... சாப்ட போனும்....

கார்க்கி on July 22, 2009 at 12:18 PM said...

@டக்ளஸ்,

அந்த பாட்டு புலியூரான் ராஜாவுக்காக.

@ராஜா,

உங்க தலயோட பொண்ணை கல்பனா சாவ்லான்னு போஸ்டர் அடிச்சாஙக்ளே.. அஜித்தை கடவுள்ன்னு போஸ்டர் அடிச்சாஙக்ளே.. அதெல்லாம் பார்த்திருக்க மாட்டிஙக்ளே?

போய் சாப்டுங்க பாஸ்.. தெம்பி வந்தா கொஞ்சம் தெளியும்.

புலியூரான் "ராஜா" on July 22, 2009 at 12:34 PM said...

//கார்கீ said:
போய் சாப்டுங்க பாஸ்.. தெம்பி வந்தா கொஞ்சம் தெளியும்//


ஆமாங்க உங்க பதிவ படிச்சதுமே கண்ண கட்டிருச்சி.... சாப்டாலும் இந்த அதிர்ச்சில இருந்து தெளிய முடியும்னு தெரில...

SUBBU on July 22, 2009 at 12:51 PM said...

:)))))))))))

//இது எல்லாத்தையும் விட படம் முடியும்போது சிரிப்பாரே அது ரொம்ப பிடிக்கும் :).//

:)))))))))))

புன்னகை on July 22, 2009 at 3:29 PM said...

சண்டைக் காட்சிகள் கூட பிடிக்கும்பா! :-)

அத்திரி on July 22, 2009 at 8:13 PM said...

//எம்.எம்.அப்துல்லா டேய்..உன்னையெல்லாம் தனியா ஒரு ரூம்ல பூட்டி வச்சு குருவி படத்த 100 வாட்டி பாக்க வைக்கணும்டா...//


இல்ல அண்ணே வில்லு படத்தை ஒருவாட்டியாயது நல்லா பாக்க சொன்னா போதும்ணே..
கிகிகிகி........

பட்டிக்காட்டான்.. on July 23, 2009 at 2:58 AM said...

//.. நோ சீரியஸ் பின்னூட்டம்....//

சரிங்க..

vettipaiyan on July 24, 2009 at 1:59 AM said...

Dear Karki
I also think you praise Vijay for his dance, now I change my view after Vijay 10 fine characteristic list by his Fans, what a study, 100% correct, I never Read all 10, It is not possible, I got serious stomach ache, after 4 th comment,
This is not a Mater , Vijay Film Not bored that much compare with fellow young actors, But like u admire on him , I am not tolerate, Now I came to ur challenge :
Better dancer in Tamil cinema than Vijay
So you accept, nobody there so vijay is best, Sam Anderson also best, “Perfection is not necessary, Expression is Must” Hello sir how we critic the Expression “once the Actor did every think Perfect are nearby that we believe him, he is fine actor or dancer,
Like our new super star sam Anderson , give lot Expression on his First Movie, Nobody did before like that (our Vijay also in that list)
So create poll for SAM, Best 10 Expression
Thaliva, , you camper Kuthudance with Village dance ?, I wait for lot Comment from ur follower

Karki “ Mudiyala Roomba valigudu,
Your
Vetti

கார்க்கி on July 24, 2009 at 10:06 AM said...

@வெட்டிப்பையன்,

உங்கள் தல சாம் ஆண்டர்சனுக்கு வாழ்த்துகள்..

Karthik on July 24, 2009 at 8:14 PM said...

//வரலாறுல அவர் எங்க நடிச்சாரு சகா? வாழ்ந்து இல்ல காட்டினாரு..

ணா, இது தெரியாம ஆமிர்கான் எதோ உளறிக்கிட்டு இருக்காராம்ங்ணா! :)

chandru on May 5, 2010 at 8:24 AM said...

(((((((((//எம்.எம்.அப்துல்லா டேய்..உன்னையெல்லாம் தனியா ஒரு ரூம்ல பூட்டி வச்சு குருவி படத்த 100 வாட்டி பாக்க வைக்கணும்டா...//


இல்ல அண்ணே வில்லு படத்தை ஒருவாட்டியாயது நல்லா பாக்க சொன்னா போதும்ணே..
கிகிகிகி........)))))))


Dai VIJAY PADAM kuruvi villunu padatha kaattrathukku pathilaaa 1 vaarthaye solli nee avana kaali pannalaam da

"AJITH PADAM SUPER" NU SOLLU

ATHUKKU AVAN SOLLUVAAN NAAN VILLU PADATHAYE PAARTTHUVIDURENNU

chandru on May 5, 2010 at 8:31 AM said...

//எம்.எம்.அப்துல்லா டேய்..உன்னையெல்லாம் தனியா (((((ஒரு ரூம்ல பூட்டி வச்சு குருவி படத்த 100 வாட்டி பாக்க வைக்கணும்டா...//


இல்ல அண்ணே வில்லு படத்தை ஒருவாட்டியாயது நல்லா பாக்க சொன்னா போதும்ணே..
கிகிகிகி........
))))))

dAI NEENGA KASTTAPATTU KURUVI VILLU PADATHA CD vaangi kaattrathukku pathilaa ore 1 vaarthaya avankitta sollu athukku avn solluvaan naan villu kuruviyave va 1000 thadavayaavathu paaarkkuren nupaarkkiren nu

antha vaaarthai

"AJITH PADAM HIT"

lekasri on January 8, 2012 at 11:30 PM said...

Vijay is the hero of Mills & Boon.Cute dreamboy.

 

all rights reserved to www.karkibava.com