Jun 21, 2009

இன்று பிறந்த நாள்..












இன்று பிறந்த நாள் கானும் அனைவருக்கும் என் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள்.


42 கருத்துக்குத்து:

ஸ்ரீ.... on June 21, 2009 at 11:33 PM said...

இன்று உங்கள் பிறந்த நாளா? ஆம் எனில் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

ஸ்ரீ....

சரவணகுமரன் on June 21, 2009 at 11:46 PM said...

:-)

பிறந்த நாளா? வாழ்த்துக்கள்...

வினோத்கெளதம் on June 21, 2009 at 11:50 PM said...

எப்ப ஜோசியம் எல்லாம் பார்க்க ஆரம்பிச்சிங்க..:))

மயில் on June 21, 2009 at 11:52 PM said...

நமக்கு நாமே திட்டமா?? அப்படின சரி.. இந்தாங்க வாழ்த்துகள்..

தாரணி பிரியா on June 21, 2009 at 11:55 PM said...

அட ஜோசியம் பார்க்கிற அளவுக்கு போயாச்சா? ம்


உங்க தளபதிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

☀நான் ஆதவன்☀ on June 22, 2009 at 12:14 AM said...

கரெக்டா பன்னெண்டு மணிக்கு உங்க தளபதிக்கு வாழ்த்துப் பதிவா?

வாழ்த்துகளை சொல்லிடுங்க சகா உங்க தளபதிக்கு...

ILA on June 22, 2009 at 12:14 AM said...

வாழ்த்துக்கள் கார்க்கி!

தமிழ்ப்பறவை on June 22, 2009 at 12:20 AM said...

மிகச் சிறப்பான பதிவை எதிர்பார்த்தேன் சகா...
’சப்’ன்னு போயிடுச்சி.. சரி.. பின்னூட்டங்கள் களைகட்டும் என நினைக்கிறேன்...

பிரியமுடன்.........வசந்த் on June 22, 2009 at 1:23 AM said...

தளபதிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

T.V.Radhakrishnan on June 22, 2009 at 1:42 AM said...

//சுப காரியங்கள் நிறைவேறும்//
நிறைவேறட்டும்...வாழ்த்துக்கள்

அப்பாவி முரு on June 22, 2009 at 5:02 AM said...

உடன்பிறப்புகளால் ஆதாயம் உண்டாமே!!!!

பார்த்து பக்குவமா நடந்து ஆதாயம் பெறுவீர்!!!

MayVee on June 22, 2009 at 7:09 AM said...

????

லவ்டேல் மேடி on June 22, 2009 at 7:37 AM said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள்...!!!!


16 செல்வங்களையும் பெற்று

வாழ்க வளமுடன்....!!!


வாழ்க பல்லாண்டு.....!!!!

pappu on June 22, 2009 at 7:43 AM said...

தளபதிக்கு வாழ்த்துக்கள்தான். காலைல 8-10 ச்ன் மீஜிக்ல விஜய் ஸ்பெஷலாம்.

pappu on June 22, 2009 at 7:44 AM said...

நான் இதுக்கு முன்னயே பதிவுலகத்தில் இருந்தாலும் சிலகாலத்துக்கு, முன்பு என்னுடைய ப்ளாக் கூகுலால் விழுங்கப் பட்டதால் எனது பதிவுகள் புதிய முகவரியில் பதிப்பிக்கப் பட்டிருக்கிறது. இதை எல்லா நண்பர்களுக்கும், அவர்கள் கூடும் இடங்களிலும் சொல்ல்னும்ல. அதான்
http://pappu-prabhu.blogspot.com/

இதுதான் என் ப்ளாக்கோட முகவரி.

டக்ளஸ்....... on June 22, 2009 at 8:57 AM said...

ரைட்டு..!

டக்ளஸ்....... on June 22, 2009 at 8:57 AM said...

ரைட்டு..!

சென்ஷி on June 22, 2009 at 9:24 AM said...

//வினோத்கெளதம் said...

எப்ப ஜோசியம் எல்லாம் பார்க்க ஆரம்பிச்சிங்க..:))//

ரிப்பீட்டு வித் விஷஸ்..!

அன்புடன் அருணா on June 22, 2009 at 9:56 AM said...

ம்ம்ம்....நல்லாத்தானே போய்க்கிட்டு இருந்துச்சி??????

தராசு on June 22, 2009 at 10:19 AM said...

ம்ஹூம்,

இது பத்தாது,

இன்னும் உங்ககிட்ட இருந்து நிறைய எதிர்பாக்கறோம்.

தீப்பெட்டி on June 22, 2009 at 10:56 AM said...

இளைய தளபதிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்..

தங்கள் தெளிவான சிந்தனையாலும் செயல்பாடுகளாலும் திட்டமிட்ட வளர்ச்சியைப் பெறுவீர்கள்..

பலிக்கட்டும்:))

Bleachingpowder on June 22, 2009 at 10:59 AM said...

நல்லா கும்மலாம்னு ஆசையா வந்தா இப்படி எஸ்கேப் ஆயிட்டீங்களே

துஷா on June 22, 2009 at 11:30 AM said...

:)))))))))
தளபதிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

கலையரசன் on June 22, 2009 at 11:36 AM said...

என்னாதிது?
சோசியக்காரன் மாதிரி...
சும்மா கில்லி மாதிரி பதிவு போடுவன்னு பாத்தா..
பல்லி மாதிரி பல்ல இளிச்சிகின்னு நிக்கற?

நான் சொல்லனுன்னு முடிவு பண்ணிட்டா.. என் பேச்ச நானே கேக்கமாட்டேன்!
"தளபதிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!"

விஜய் on June 22, 2009 at 12:07 PM said...

Mm intha pathivai ethirpathu thaan login panninaen
Happy Birthday to our Ilayathalapahty Vijay

கடைக்குட்டி on June 22, 2009 at 12:20 PM said...

என்னது இது ??

தளபதி பொறந்த நாள் அன்னைக்கி மவுன விரதமா ?? :-)

ஆதிமூலகிருஷ்ணன் on June 22, 2009 at 12:25 PM said...

படம் தெர்ல.. தளபதி படம்தானே? ஏதாவது குல்மால் வேல பண்ணியிருக்கயா?? எனிவே இன்று பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்.!

இளைய கவி on June 22, 2009 at 12:34 PM said...

நல்லா இரு மக்கா

ஸ்ரீதர் on June 22, 2009 at 12:49 PM said...

வாழ்த்துகள்....

பட்டாம்பூச்சி on June 22, 2009 at 1:40 PM said...

வாழ்த்துகள் :)

பரிசல்காரன் on June 22, 2009 at 2:35 PM said...

இன்று உனது அன்னைக்கும் பிறந்தநாள் என்றறிந்தேன்.

என் வணக்கங்களை அவருக்குத் தெரிவிக்கவும்!

டக்ளஸ்....... on June 22, 2009 at 2:42 PM said...

\\இன்று உனது அன்னைக்கும் பிறந்தநாள் என்றறிந்தேன்.

என் வணக்கங்களை அவருக்குத் தெரிவிக்கவும்!\\

என்னுடையது, உரித்தாகுக...!

தீப்பெட்டி on June 22, 2009 at 4:07 PM said...

//பரிசல்காரன் on June 22

இன்று உனது அன்னைக்கும் பிறந்தநாள் என்றறிந்தேன் //

என்னுடைய வணக்கங்களையும் மகிழ்வையும் தெரிவித்துக் கொள்கிறேன்..

ஷாஜி on June 22, 2009 at 4:14 PM said...

உங்க தளபதிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
( தமிழ்ப்பறவை said...
மிகச் சிறப்பான பதிவை எதிர்பார்த்தேன் சகா...)

வசந்த் ஆதிமூலம் on June 22, 2009 at 5:09 PM said...

நல்லாதான போயிட்டு இருந்தது ...... ஏன்..........????????????

அத்திரி on June 22, 2009 at 8:07 PM said...

இளைய தளபதி 2020ல் தமிழக முதல்வரானால் கண்டிப்பா சகாவுக்கு துணை முதல்வர் பதவி கன்பார்ம்.....

வாழ்த்துக்கள்

லவ்டேல் மேடி on June 22, 2009 at 9:50 PM said...

தங்கத் தளபதி....






நடிப்புப் புயல்.......







தமிழக சிங்கக் குட்டி.....







அழகிய தமிழ் மகன்........







வில்லுடைய .... சிவகாசி...... போக்கிரி..........







பொன் சிரிபழகன்.........







தானே தலைவர் விஜய்க்கு ......





" பிறந்தநாள் வாழ்த்துக்கள்........"





இனிமேலாவது ... தலைவரின் திரைப் படம் ... திரை அரங்கை விட்டு ஓடாமல்... திரை அரங்கிலேயே ஓடவேண்டுமென்று ... எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்......!!



வாழ்க வளமுடன்.......!!!!

லவ்டேல் மேடி on June 22, 2009 at 9:55 PM said...

ஏய்......!! யார்ராது ........??? பேசிக்கிட்டிருக்கேன்ல.............

பட்டிக்காட்டான்.. on June 23, 2009 at 2:08 AM said...

//.. பரிசல்காரன் said...

இன்று உனது அன்னைக்கும் பிறந்தநாள் என்றறிந்தேன். ..//

அவர்களுக்கு எனது வாழ்த்துகளும்..

கார்க்கி on June 23, 2009 at 11:49 AM said...

வாழ்த்திய அனைவருக்கும், மேலும் தமிழ்மண ஓட்டு போட்ட அந்த நால்வருக்கும் நன்றி..

வால்பையன் on June 23, 2009 at 11:49 AM said...

உல்டா உலகநாதன் எழுதி கொடுத்த ராசிபலனா. அது அப்படியே ரிவர்ஸ்ல இல்ல வேலை செய்யும்.

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

வாசகி on March 29, 2010 at 3:07 AM said...

Haiyyaa.... Naanum idhey date-la dhaan pirandheney !!

 

all rights reserved to www.karkibava.com