Jun 5, 2009

ஜெயலலிதாவும் ஈழ மக்களும் ஜமுக்காளமும்..  இந்த தொடர் வரிசையில் இதற்கு முன் வைகோ, விஜய்காந்த் பற்றிய பதிவுகளும் இருக்கின்றன என்பதை நினைவுப்படுத்த விரும்புகிறேன். இன்று செல்வி.ஜெயலலிதா.

     ஜெயலலிதாவால் ஈழ மக்களுக்கு அணுவளவேனும் நன்மை ஏற்படும் என்று நம்புகிறவர்களுக்கும், ஜமுக்காளத்தில் வடிகட்டிய

 முட்****களுக்கும் எந்த வித்தியாசமமுமில்லை.

32 கருத்துக்குத்து:

Prabhagar on June 5, 2009 at 10:49 AM said...
This comment has been removed by the author.
Prabhagar on June 5, 2009 at 10:57 AM said...

கார்க்கி,

ஜெயா மட்டுமல்ல எந்த ஒரு தமிழக அரசியல்வாதியாலும் பலன் ஏற்படப்போவதில்லை என்பதே நிதர்சனமான உண்மை. அவரவர்களுக்கும் அவரவர்களுடைய சுற்றத்தை கவனிக்கவே நேரமில்லை எனும்போது, ஈழத்துக்கு இடம் ஏது? மீண்டும் தேர்தல் வந்தால் காமடிகள் தொடரலாம்...

பிரபாகர்.

டக்ளஸ்....... on June 5, 2009 at 11:13 AM said...

அரசியலுக்கு அம்மா மட்டும் விதிவிலக்கா என்ன?

லக்கிலுக் on June 5, 2009 at 11:15 AM said...

தமிழின துரோகி கார்க்கி :-)

கலையரசன் on June 5, 2009 at 11:49 AM said...

.....ல்லை (ஆ!மோதிக்கிறேன்)

Karthik on June 5, 2009 at 11:58 AM said...

//லக்கிலுக் said...
தமிழின துரோகி கார்க்கி :-)

:)

கார்க்கி on June 5, 2009 at 12:30 PM said...

நன்றி பிரபாகர்

நன்றி டக்ளஸ். இருந்தாலும் ஜெவின் போக்கு...

நன்றி லக்கி.:))

நன்றி கலை. எனக்கு புரியல..

நன்றி கார்த்திக்.

ஸ்ரீதர் on June 5, 2009 at 12:30 PM said...

//ஜெயா மட்டுமல்ல எந்த ஒரு தமிழக அரசியல்வாதியாலும் பலன் ஏற்படப்போவதில்லை என்பதே நிதர்சனமான உண்மை. //

correct.

Sinthu on June 5, 2009 at 12:43 PM said...

U r absolutly correct anna,

வால்பையன் on June 5, 2009 at 1:15 PM said...

பதிவு போட மேட்டரே இல்லையா!

தமிழ்கமே அறிஞ்ச ஒரு விசயத்தை பதிவா போடனுமா!

இன்னோரு விசயம் தெரியுமா!

எந்த கட்சிகாரனை நம்பினாலும் அதே கதி தான், கட்சிகாரங்களுக்கு சம்பாரிக்கவே நேரம் போதலையாம்!
இப்போ உங்களுக்கு பதிவு போட நேரம் பத்தலைல அது மாதிரி!

சும்மா on June 5, 2009 at 1:33 PM said...

//பதிவு போட மேட்டரே இல்லையா!//

Avarudhaan ellaa arasiyalvaadhingala paththiyum thodaraa ezhuduven-nu solli irundhaare, appuram enna ippadi oru kelvi?

Maththa arasiyalvaadhingalaavadhu onnu rendu pakkam ezhudhura alavukku edho solraanga, seiyyuraanga.. aana indha amma oru punnakkum pannale, adhaan ore varila nachunnu solli irukkaaru!

நேசன்..., on June 5, 2009 at 1:53 PM said...

ஈழத் தமிழனுக்கு உதவி பண்ணனுன்னா எங்களுக்கு பதவி வேணுன்னு எவ்வளோ கெஞ்சுனோம் குடுத்தீங்களா? என்கிறார் ரத்தத்தின் ரத்தம்!......

வடகரை வேலன் on June 5, 2009 at 2:01 PM said...

கார்க்கி,

சின்ன வயசுல டீம் பிரிச்சு விளையாடுவோம் ஞாபகமிருக்கா. இன்னைக்கு நம்ம டீம் ஆசாமி நாளைக்கு எதிர் டீம். அடிச்சுக்குவோம், திட்டிக்குவோம் ஆனா விளையாட்டு முடிஞ்சதும் ஒரே டீம்.

அது போலத்தான் இதுவும். அரசியல் விளையாட்டுல யாரு எந்த டீமுல விளையாடுறாங்க அப்படீங்கறதப் பொறுத்து நோக்கமும் கோஷமும் மாறும்.

இத சீரியஸா எடுத்துக்கிட்டா, கீழ்பாக்கமோ, குற்றாலமோ, குணசீலமோ, கல்பாத்தியோ நிச்சயம்.

தராசு on June 5, 2009 at 3:03 PM said...

//இத சீரியஸா எடுத்துக்கிட்டா, கீழ்பாக்கமோ, குற்றாலமோ, குணசீலமோ, கல்பாத்தியோ நிச்சயம்.//

நல்லா சொன்னேள் போங்கோ, இப்பவே பய கீழ்பாக்க ரேஞ்சுல தான் திரியறான், என்னாகுமோ, ஏடுகொண்டலவாடா, காப்பாத்துப்பா.

மயில் on June 5, 2009 at 3:39 PM said...

பதிவு போட மேட்டரே இல்லையா!

repeatuuuu

கார்க்கி on June 5, 2009 at 5:00 PM said...

நன்றி ஸ்ரீதர்

நன்றி சிந்து

நன்றி வால். சும்மா என்பவர் பதில் சொல்லி இருக்காரு பாருங்க

நன்றி சும்மா..

நன்றி நேசன்

நன்றி அண்ணாச்சி. இருந்தாலும் நமக்கு தோன்றத சொல்லலாம்ன்னு

நன்றி தராசு. அதுக்கு காரணம் வேறங்க :)

நன்றி மயில். கார்க்கிக்கு மேட்டர் இல்லன்னா வலையுலகத்துல யாருமே பதிவு போட முடியாதுங்க.. :))))))) மொக்கைக்கா மஞ்சம்?

அத்திரி on June 5, 2009 at 7:06 PM said...

அதான் ஈழ வியாபாரம் தேர்தலுக்கு முன் நல்லா நடந்திச்சே......... இன்னும் எதுக்கு?

P.K.K.BABU on June 5, 2009 at 7:47 PM said...

COOL KARKI COOL.. ARASILUNNALAY IDHELLAM SAGHAJAMAPPA. ADHANAALAY LOOOOOOSSSSSAAAAA UDUNGHA.ADUTHA ELECTION-LA MARUPADIYUM POATTU THAKKALAAM............

பித்தன் on June 5, 2009 at 8:09 PM said...

-:)

வெங்கிராஜா on June 5, 2009 at 9:41 PM said...

வடகரை வேலன் அண்ணாச்சியை மானசீக குருவாக ஏற்றுக்கொண்டு மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறேன்!

சென்ஷி on June 5, 2009 at 9:59 PM said...

:-)

தாரணி பிரியா on June 5, 2009 at 11:08 PM said...

அப்பாடா அப்ப நான் முட்டாள் இல்லைப்பா :)

தமிழ்ப்பறவை on June 5, 2009 at 11:36 PM said...

தலைப்பைப் படிச்சுட்டு, கொஞ்சம் நிதானமா, ஆற அமரப் படிக்கலாம்ன்னு ப்ளாக் சுத்திட்டு வந்தா....
இதுவும் நல்லாத்தானிருக்கு...

KUMATYA on June 6, 2009 at 12:25 AM said...

Well said karki,

I always suggest caption.

கும்க்கி on June 6, 2009 at 12:13 PM said...

உண்ணைல்லாம் உ.த அண்ணாச்சிகிட்ட ஆறு மாசம் ட்ரெய்னிங் அனுப்பிச்சாத்தான் சரிப்படும்.

கயல்விழி on June 6, 2009 at 1:28 PM said...

இந்த மேட்டர் தான் ஊருக்கே தெரியுமே....

mayooran on June 6, 2009 at 2:21 PM said...

replace the word jeyalalitha with indian politician, that shoud be more compatible

குறை ஒன்றும் இல்லை !!! on June 6, 2009 at 2:24 PM said...

Then what about karunanidhi?
What abut the pupil who believe him as Tamil Leader?

kanagu on June 7, 2009 at 1:34 PM said...

endha Indiya arasiyalvaadiyalum ilangai tamizhanukku palan erpada povathu illai :(

தமிழர்ஸ் - Tamilers on June 8, 2009 at 8:45 AM said...

Add your Blog to Top Tamil Blogs - Powered by Tamilers.
It has enhanced ranking system. It displays all stas like Hits Today, Rank, Average hits, Daily status, Weekly status & more.

This Ranking starts from Today.So everyone has the same start line. Join Today.

Top Tamil Blogs

"சிறந்த தமிழ் வலைப்பூக்கள்" தளத்தில் உங்கள் பிளாக்கையும் இணைத்து வலைப்பூவிற்கான வருகையை அறிந்து கொள்வதுடன், உங்கள் வலைப்பூவின் ரேங்கையும் தெரிந்து கொள்ளுங்கள்.

இன்று தான் இந்த ரேங்கிங் தொடங்கியது, எனவே எல்லா பிளாக்கும் ஒரே கோட்டில் இருந்து ஆரம்பம் ஆகிறது. உடனே இணையுங்கள்

சிறந்த வலைப்பூக்கள்

நன்றி.
தமிழர்ஸ் டாட் காம்.

கார்க்கி on June 8, 2009 at 10:26 AM said...

வாங்க அத்திரி, பாபு, வெங்கிராஜா, தராசு, தாபி,சென்ஷி, தமிழ்பறவை, கும்க்கி, கயல்விழி,மயூரான்,கனகு

// குறை ஒன்றும் இல்லை !!! said...
Then what about karunanidhi?
What abut the pupil who believe him as Tamil Leader?//

வாங்க ரத்தத்தனின் ரத்தமே.. நலமா?

Manimaran on June 9, 2009 at 3:29 PM said...

karuna Family tree ya paaruda...

http://www.arasiyaltalk.com/CategoryView,category,DMK.aspx


http://praveen.kumar.net.in/journal/2007/05/15/mkarunanidhis-family-tree/

 

all rights reserved to www.karkibava.com