May 11, 2009

Diploma students can do direct MBA


 

  டிப்ளமா படித்த மானவர்கள் பலரும் அஞ்சல்வழியில் பட்டப்படிப்பு படிப்பதை பார்த்திருக்கிறேன். அவர்கள் பணிபுரியும் வேலையில் பிரமோஷனுக்காகவும், வேறு சில காரணங்களுக்காகவும் அது உதவுமென்று அதை படிப்பார்கள்.இப்ப மேட்டர் என்னன்னா, பட்டய படிப்பு முடித்து ஐந்து வருடங்கள் பணி புரிந்த அனுபவம் உள்ளவர்கள் நேரிடையாக எம்.பி.ஏ படிக்கும் வாய்ப்பு இருக்கிறது. இதனால் மூன்று வருடங்கள் மிச்சமாகும்.

  symbiosis center for distance learningல் இந்த வசதி இருக்கிறது. கட்டணமும் மிக குறைவு. இரண்டு வருடங்களுக்கு  25,000 ரூபாய்தான். அதிலே புத்தகங்கள், தேர்வு கட்டணங்கள் என எல்லாம் அடக்கம்.  யுனிவர்சிட்டியும் நல்ல யுனிவர்சிட்டிதான். இவர்களது ரெகுலர் எம்.பி.ஏ கல்லூரி இந்தியாவில் டாப் டென்னில் இடம் பெற்றிருக்கிறது. மேலும் இவர்களது சான்றிதழை அனைத்து ஐ.டி நிறுவனங்களும், மற்ற துறை நிறுவனங்களும் ஏற்றுக் கொள்கின்றன.

2009 ஆம் ஆண்டு சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் கொடுக்க ஆரம்பித்தாகிவிட்டது. Axis bank கிளைகளில் 900 ருபாய் கொடுத்து வாங்கிக் கொள்ளலாம். மேலதிக தகவல்களுக்கு இங்கே க்ளிக்குங்கள்.

To know the available Specialization, இங்கே க்ளிக்குங்கள்.

இவர்களது சேவையைப் பற்றி ஏதேனும் தகவல் தெரிந்துக் கொள்ள விழைவோர் என்னை iamkarki@gmail.com அல்லது 09989322884 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

25 கருத்துக்குத்து:

மண்குதிரை on May 11, 2009 at 11:52 AM said...

நல்ல தகவல் நண்பா. நண்பர்களுக்கு உதவும்.

டக்ளஸ்....... on May 11, 2009 at 12:04 PM said...

Superma....!

முரளிகண்ணன் on May 11, 2009 at 12:12 PM said...

நல்ல தகவல் கார்க்கி. பகிர்வுக்கு நன்றி

தேனீ - சுந்தர் on May 11, 2009 at 1:00 PM said...

நெறைய MBA உருவாகட்டும்.

கார்க்கி on May 11, 2009 at 1:02 PM said...

நன்றி மண்குதிரை, டக்ளஸ், முரளிக்கண்ணன்.

நண்பர் ஒருவர் MBA PGDBA இடையே உள்ள வித்தியாசத்தைப் பற்றி மின்னஞ்சலில் கேட்டிருந்தார். அது பற்றிய ஒரு விளக்கம்.Lemme explain the difference between PGDBA and MBA. MBA is a degree and PGDBA is diploma. In india only universities can give degree. So they are giving PGDBA. Do u know that all IIM and many leading institute are giving only PGDBA? Both are same. PGDBA is equivalent to MBA only. Only matter is which college you r doing. Do u think some xyz college MBA is more value than IIM PGDBA?

"
PGDBM and MBA differ in accredition. Most of the universities and colleges affiliated to universities award MBA degree. However, PGDBM is a course of similar, if not exactly same curriculum, awarded by autonomous institutions. The trend was started by the IIMs( all IIMs award PGDBM and not MBA) and soon all private institutions joined the fray ................. All India Council for Techincal Education (A.I.C.T.E.) accredits the PGDBM courses. However, several colleges run PGDBM courses without accredition from A.I.C.T.E.


It doesn't make a difference whether you do an MBA or a PGDBM..the placements of PGDBM courses at good institutes is equally good to MBA courses. Keep in mind that before joining a PGDBM course, you should check whether the PGDBM course is accredited by AICTE. This accredition makes you eligible for all government jobs which require a master's degree"

this college is accredited by AICTE.

KISHORE on May 11, 2009 at 1:02 PM said...

really useful information karki.. thankyou very much

" உழவன் " " Uzhavan " on May 11, 2009 at 1:18 PM said...

நல்ல பனனுள்ள தகவல் கார்க்கி.. பல நண்பர்களுக்கும் இதனை forward செய்கிறேன்.

அன்புடன்
உழவன்

Mahesh on May 11, 2009 at 1:41 PM said...

மிக மிக பயனுள்ள தகவல்... பலருக்கும் forward செய்கிறேன்... நன்றி !!

கயல்விழி நடனம் on May 11, 2009 at 2:03 PM said...

அதிசயம்...ஆனால் உண்மை... :P

விஜய் ஆனந்த் on May 11, 2009 at 2:19 PM said...

நீங்க எந்த செமஸ்டர் பாஸ்??

அ.மு.செய்யது on May 11, 2009 at 2:58 PM said...

அப்படியா ?? இந்த விசயம் எனக்கு தெரியாம போச்சே !!!

இதை தாங்க நான் தேடிட்ருக்கேன்.

நன்றி சகா !!!

மங்களூர் சிவா on May 11, 2009 at 3:12 PM said...

nice info karki

தீப்பெட்டி on May 11, 2009 at 3:22 PM said...

ரொம்ப நல்ல விசயம். உபயோகமான பதிவு..

நான் ஆதவன் on May 11, 2009 at 3:27 PM said...

சகா எக்ஸாம் செண்டர்ஸ் எங்கெல்லாம் இருக்கு??

கார்க்கி on May 11, 2009 at 3:35 PM said...

நன்றி தேனீ சுந்தர்

நன்றி கிஷோர்

நன்றி உழவன்

நன்றி கயல்விழி

நன்றி விஜய்

நன்றி மகேஷ்

நன்றி சிவா

நன்றி தீப்பெட்டி

/ நான் ஆதவன் said...
சகா எக்ஸாம் செண்டர்ஸ் எங்கெல்லாம் இருக்கு?//

சென்னை, ஹதை,பெஙக்ளூர், கொச்சின், மற்றும் பல ஊர்கள்..

வால்பையன் on May 11, 2009 at 6:10 PM said...

ஒன்பதாவது படிச்சவங்க எழுதலாமா?

pappu on May 11, 2009 at 6:41 PM said...

அத விடுங்க....... நான் M.B.A. பண்ண போறேன். ஒரு வருஷ ப்ரேக். அது வரைக்கும் I.C.W.A. பண்ணலாமான்னு யாருகிட்டயாவது கேளுங்க!

கோபிநாத் on May 11, 2009 at 8:05 PM said...

தகவலுக்கு நன்றி சகா ;)

ஆதிமூலகிருஷ்ணன் on May 11, 2009 at 10:13 PM said...

நற்பணி..

கார்க்கி on May 12, 2009 at 10:14 AM said...

வால்,

நீங்க ஜோக்குக்கு சொன்னிங்களான்னு தெரியல. IGNOU ல 18 வயசு ஆனவங்க எல்லோரும் டிகிரி படிக்கலாம். அதன் பின் MBA படிக்கலாம்

@பப்பு,

ICWA கஷ்டம்னு நிஅனிக்கிறேன். எப்படும் MBA படிக்க போறான்ன்னே அது வேண்டாம்

நன்றி கோபி & ஆதி

கும்க்கி on May 12, 2009 at 2:57 PM said...

ஏதோ இங்லீபீஷ்ல தம்பி தலைப்பு போட்ருக்குது.கொஞ்சம் பயமாத்தான் கீது.ஆனா அல்லாரும் நல்லாகீதுன்னு பாராட்டிகுறாங்க.
நமக்கு அது பத்தி ஒன்னும் தெரியல.
இருந்தாலுமே வாலு மாரி பட்ச்ச ஆளுங்களுக்கு எதுனா வழி பண்ணிவுட சொல்லி கேட்டுகிறம்பா.

அன்புடன் அருணா on May 13, 2009 at 5:15 PM said...

ம்ம்ம் உருப்படியான பதிவு....அதான் காத்தாடுதா???
அன்புடன் அருணா

தமிழ்ப்பிரியா on May 14, 2009 at 4:35 PM said...

Thank u karki!!!!
Useful information...

BEST FUNDS ARUN on May 14, 2009 at 10:58 PM said...

karki
naan dip electrical nagercoil polytechnic. 95-98 batch.

naan ippa mutualfund advisor

enakku M.B.A. PADIKKA VIRUPPAM.

ITHU OKAY AAGUMA?

PINNADI CFP PADICHUUTU CANADA POGA INTHA M.B.A USE AAGUMAA?

The King on May 15, 2009 at 10:43 AM said...

I want to do PGDIT and I am eligible for that. I want to have a degree and not diploma. I am doing this completely because of my career growth. AS you all already know, Only with Diploma, I can not grow in MNCs even I have much experience/knowledge in hand. So please someone let me know whether this course will be considered in MNCs as Post Graduate equivalent. Also let me know whether I can apply for any other master degree (Part Time M.E, M.Tech) after completing this.

Mr. Karki, Please help me.

 

all rights reserved to www.karkibava.com