May 14, 2009

வோடோஃபோன் விளம்பரங்கள்- ஆச்சரியம்
 

 ஐ.பி.எல்லில் சக்கைப் போடும் விளம்பரம் வோடோஃபோனின் விளம்பரங்கள்தான். இவையெல்லாம் அனிமேஷன் இல்லை என்று எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது. அதை எடுக்க அவர்கள் பயன்படுத்திய யுத்திகளை விளக்கமாக சொன்னது அந்த இ.மெயில். இதோ இன்னொரு மெயில் அதைப் படமாகவே காட்டுகிறது. அந்த டீமுக்காக தொப்பியை கழட்டலாம் இல்ல..(அதாங்க..Hats off)

41 கருத்துக்குத்து:

mythees on May 14, 2009 at 10:54 AM said...

மீ த பர்ஸ்ட்டூ...........

ஸ்ரீமதி on May 14, 2009 at 11:12 AM said...

எனக்கு ரொம்ப பிடிச்ச விளம்பரம் :))

biskothupayal on May 14, 2009 at 11:22 AM said...

intha ad edthathu O&M agency
Director: Prakash Varma,
Nirvana Films

மண்குதிரை on May 14, 2009 at 11:46 AM said...

நம்மால இங்க பார்க்க முடியாது நண்பா. பகிர்ந்ததிற்கு நன்றி.

இதற்கு ஒளிப்பதிவு, இயக்கம் எல்லாம் யாரு?

வடிவேலன் ஆர். on May 14, 2009 at 11:54 AM said...

நல்லா இருக்குது இது எல்லாம் மனுசங்க்றது நம்ப முடிய்வில்லை

தீப்பெட்டி on May 14, 2009 at 12:06 PM said...

எனக்கும் அந்த விளம்பரங்கள் எல்லாம் ரொம்ப பிடிக்கும்.

ஆனா அதெல்லாம் மனிதர்களை வைத்து எடுத்ததா?...

ஆச்சரியம்தான்..

படங்களுக்கு நன்றி கார்கி..

அமிர்தவர்ஷினி அம்மா on May 14, 2009 at 12:08 PM said...

hee

நான் இதெல்லாம் பொம்மதான்னு நெனச்சிகிட்டிருந்தேன்..

எனக்கு ரொம்ப பிடிச்ச விளம்பரம் ஆனா அதிலயும் செலது புரியல......

vinoth gowtham on May 14, 2009 at 12:08 PM said...

In recent Times,
Tis is the only ad I got very much impressed..
But I taught iTz a animation work..
But tis type of work they have done 4 tis thing is really appreciable..
Hats off to director..
Especially I like tat crocodile feeding..:))

Karthik on May 14, 2009 at 12:22 PM said...

'மேக்கிங் ஆஃப் திஸ் ஆட்' ஐ எதோ நியுஸ் சேனல்ல நான் பார்த்தேன். கலக்குறாங்க.

தொப்பியை கழட்டவா?? நான் தொப்பியே போடலியே?! நீங்க தொப்பியோட இருந்த போட்டோ பார்த்தேன். நல்லா இருந்தது.

Karthik on May 14, 2009 at 12:22 PM said...

me the 10.

டக்ளஸ்....... on May 14, 2009 at 12:23 PM said...

ஹி..ஹி..கம்பெனி யாரோடது...!

"கருவெளி" ராச.மகேந்திரன் [R.Mahendran] on May 14, 2009 at 12:24 PM said...

பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி... நல்ல வித்தியாசமான முயற்சியும் உழைப்பும் வீண் போவதில்லை...

வித்யா on May 14, 2009 at 12:25 PM said...

செய்திதாளில் மும்பை மாடல்களை வைத்து எடுத்தது என போட்டிருந்தார்கள். ஜூனியருக்கு அவை பொம்மா (பொம்மை) தான். லவ்லி கான்செப்ட்.

ஆதிமூலகிருஷ்ணன் on May 14, 2009 at 12:32 PM said...

அந்த டீமுக்காக தொப்பியை கழட்டலாம் இல்ல// சர்வ நிச்சயமாக.. நமது பாராட்டுகளும், வாழ்த்துகளும் அந்த டீமுக்கு.!

Suresh Kumar on May 14, 2009 at 12:36 PM said...

வோட போன் விளமரமா இது ? நல்லா இருக்கே

அனுஜன்யா on May 14, 2009 at 12:37 PM said...

நிச்சயம் இந்த ஐ.பி.எல்.லின் ஹீரோ இந்த விளம்பரங்கள் தான்.

Thanks for sharing this Karki.

மும்பைக்காரர்கள்னா சும்மாவா! அவ்வளவு creative (சரி சரி)

அனுஜன்யா

ஆதவா on May 14, 2009 at 12:51 PM said...

அந்த வெள்ளை பொம்மைகளின் குறியீட்டு விளம்பரம் குறித்து பதிவு எழுதவேண்டும் என்று நினைத்து நேரமின்மையாலும் சுகமின்மையாலும் எழுதாமல் போய்விட்டேன். அவை வெறும் அனிமேஷன் அல்லது வேறெந்த தொழில்நுட்பமாகவோ மட்டும் இருப்பதில்லை. ஒவ்வொரு காட்சியிலும் அவர்கள் சொல்லும் சேவைக்கான குறியீடு இருக்கிறது. மேலும் நான் ஒவ்வொருமுறை IPL பார்க்கும் பொழுதெல்லாம் புதுப்புது விளம்ப்ரங்களை விடுவதால் சட்டென மனதில் பதிந்தவை மறந்து அடுத்தது வந்துவிடுகிறது.

அந்த பொம்மையின் சிரிப்பு குழந்தைகளுக்கு மிகவும் பிடித்திருக்கிறது போலும்!!!!

பொதுவாகவே கிரியேட்டிவ் உலகில் சுற்றும் எவருக்கும் விளம்பரங்கள் மீதான விருப்பம் அதிகமாகவே இருக்கும். அது சொல்ல வரும் செய்திகளும் மறைமுகமாக சேகரிப்படும் விஷயங்களையும் தெளிவாகக் காண்போம்... இந்த பொம்மை விளம்பரத்தைப் பொறுத்தவரையிலும் அப்படித்தான்!!!

அதன் தீம் மிக அருமையானது. பேக்ரவுண்ட் ஒரு க்ரேஸ்கேல் அடிப்படையில் முழுக்காட்சிகளும் அமைக்கப்பட்டிருக்கிறது. பொம்மைகளும் அவ்வாறே. ஒவ்வொரு விளம்பரம் வருகையிலும் என் தங்கை அதற்கு என்ன அர்த்தம் என்று கேட்பாள். நான் பதில் சொல்லுவேன். அந்த முதலை சம்பந்தப்பட்ட காட்சிகள் இன்னும் பிரமாதம்...

அருமையான க்ரியேட்டிவிட்டி.. கவிதைத்தனமான அதேசமயம் குறும்புமிகுந்த காட்சிகள்!!!! எந்த ஒரு காட்சியும் வீணாக்கப்படவில்லை என்பது என் கருத்து!!!

பாராட்டுக்கள் டிரக்டர்ஸ்!!!!!
அண்ட்
நன்றி கார்க்கி!

கார்க்கி on May 14, 2009 at 1:20 PM said...

நன்றி மைதீஸ்

நன்றி ஸ்ரீமதி

நன்றி பிஸ்கோதுபயல்(ஹிஹி)

நன்றிமண்குதிரை

நன்றி வடிவேலன்

நன்றி தீப்பெட்டி

நன்றி அ.அம்மா.

நன்றி வினோத்

நன்றி கார்த்திக்

நன்றி டக்ளஸ்

நன்றி ராம்ச்சந்திரன்

நன்றி வித்யா

நன்றி ஆதி

நன்றி அனுஜன்யா

ரொம்ப நன்றி ஆதவா..


என்ன எழுதறதுன்னு தெரியாம மெயில்ல வந்தத போட்டா இப்படி ஆதரவு தர்றீங்களே.. மக்கா அப்ப நான் எழுதறதுதான் உங்களுக்கு பிடிக்கலையா?????????

Suresh on May 14, 2009 at 1:33 PM said...

நான் கூட அனிமெஷன் என்று தான் நினைத்தேன் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்தது ... ;)

MayVee on May 14, 2009 at 1:58 PM said...

"ஐ.பி.எல்லில் சக்கைப் போடும் விளம்பரம் வோடோஃபோனின் விளம்பரங்கள்தான்."
அப்படியா ......
ipl நான் பார்க்கவில்லை .....
இந்த விளம்பரதுக்க்காகவே நான் முடிந்தால் பார்க்கிறேன்


"இவையெல்லாம் அனிமேஷன் இல்லை என்று எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது. "

இந்த மாதிரி மெயில் எல்லாம் உங்களுக்கு வருதா....
ஆச்சரியமா இருக்கு ....
உங்களை நான் இலக்கியவாதி என்று தான் நினைத்தேனே .......

"அதை எடுக்க அவர்கள் பயன்படுத்திய யுத்திகளை விளக்கமாக சொன்னது அந்த இ.மெயில்."

எனக்கு அனுப்புங்க பாஸ்

"இதோ இன்னொரு மெயில் அதைப் படமாகவே காட்டுகிறது. "
ஹ்ம்ம் நல்ல இருக்கு

"அந்த டீமுக்காக தொப்பியை கழட்டலாம் இல்ல..(அதாங்க..Hats off)"
தொப்பி இல்லாட்டி ...
கடன் வாங்கியாவது கழட்டலாம்சூப்பர் .....
இதற்க்கு அருமையாக யாராலும் எழுத முடியாது

MayVee on May 14, 2009 at 1:59 PM said...

"மக்கா அப்ப நான் எழுதறதுதான் உங்களுக்கு பிடிக்கலையா?????????"


naan eluthitten

MayVee on May 14, 2009 at 1:59 PM said...

me the 22

MayVee on May 14, 2009 at 2:00 PM said...

"பதிவுலக ஞானி" கார்கி வாழ்க

டக்ளஸ்....... on May 14, 2009 at 2:08 PM said...

\\என்ன எழுதறதுன்னு தெரியாம மெயில்ல வந்தத போட்டா இப்படி ஆதரவு தர்றீங்களே.. மக்கா அப்ப நான் எழுதறதுதான் உங்களுக்கு பிடிக்கலையா?????????\\

அதிலென்ன சந்தேகமய்யா உமக்கு...?

டக்ளஸ்....... on May 14, 2009 at 2:09 PM said...

25...!

டக்ளஸ்....... on May 14, 2009 at 2:09 PM said...
This comment has been removed by the author.
Truth on May 14, 2009 at 2:14 PM said...

Some times I watch the match only for this ad :-)

நர்சிம் on May 14, 2009 at 4:02 PM said...

அதிலும் அந்த ஃபாரின் டிரிப்கிற்கான விளம்பரம்.. ஆண் விசில் அடித்துக்கொண்டே ஸ்டைலாக வருவது..

அருமையான பதிவு கார்க்கி..

கலையரசன் on May 14, 2009 at 5:12 PM said...

பதிவு நன்று!
பதிவுலகம் மத்தியில் தனித்து நிற்க்கின்றீர்கள்!!

விஷ்ணு. on May 14, 2009 at 5:23 PM said...

ரொம்ப பயபுள்ளைக அனிமேஷன் தான் சொல்லிட்டு இருக்காங்க. அவங்களுக்கு இதை காட்டி தான் புரிய வைக்கனும்.

கார்க்கி on May 14, 2009 at 6:23 PM said...

நன்றி சுரேஷ், மேவீ, ட்ரூத்,

// நர்சிம் said...
அதிலும் அந்த ஃபாரின் டிரிப்கிற்கான விளம்பரம்.. ஆண் விசில் அடித்துக்கொண்டே ஸ்டைலாக வருவது//

நச் சகா.. எனக்கு புடிச்ச ஒன்னு. அப்புறம் அந்த ப்யூட்டி டிப்ஸ் பார்த்தீங்களா?

நன்றி கலையரசன், விஷ்ணு

நகைக்கடை நைனா on May 14, 2009 at 6:50 PM said...

ஒன்னு தொப்பிய கழட்டுறீங்கோ....
இல்லை யாரு டவுசரையாவது கழட்டுறீங்கோ..
உங்களாலே எதையும் கழட்டாம இருக்க முடியாதோ?
(ஹூம்... என் டவுசரை இறுக்கி பிடிச்சுகுறேன்.....)

Poornima Saravana kumar on May 14, 2009 at 7:29 PM said...

superb add:))

கும்க்கி on May 14, 2009 at 8:03 PM said...

வை கோ அடுத்து?

கும்க்கி on May 14, 2009 at 8:04 PM said...

எனக்கு விளம்பரங்களுடன் வரும் மெலிதான ம்யூசிக்கும் பிடிக்கும்.
குழந்தைகளை பார்க்க வைத்த விளம்பரங்கள் அனைத்துமே வெற்றிதான்.

வால்பையன் on May 14, 2009 at 8:40 PM said...

வந்துருச்சு வந்துருச்சு

பட்டாம்பூச்சி on May 14, 2009 at 10:22 PM said...

ஜூ ஜூ என்ற பெயர் கூட நல்லாத்தான் இருக்கு.

அத பத்தி சொல்லலியே :)

தாரணி பிரியா on May 14, 2009 at 10:25 PM said...

அனிமேசன் அப்படினுதான் நினைச்சுகிட்டு இருந்தேன். எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த விளம்பரங்கள் :)

Bleachingpowder on May 15, 2009 at 9:56 AM said...

//மக்கா அப்ப நான் எழுதறதுதான் உங்களுக்கு பிடிக்கலையா?????????//

அது வந்து அது வந்து..சரி வுடுங்க தல அத பத்தி பேச வேண்டாம்

கார்க்கி on May 15, 2009 at 10:03 AM said...

@நகைக்கடை நைனா,

இறுக்கி பிடிச்சாலும் அவுக்கப்படும்.. வெகு விரைவில் :))

**************

நன்றி பூர்ணிமா..

************
@கும்க்கி,

ரிசல்ட் வரட்டும் தல..அது மட்டுமில்லாம வாரம் ஒரு நால் தான் போடனும்.. இப்பவே உனக்கு ஏன் இந்த வேலைன்னு ரசிகைகள் (நோட்: ரசிகைகள்)கேட்கறாங்க :)

************
@வால்,

போயிட்டு வந்துட்டிங்களா சகா?

*************
@பட்டாம்பூச்சி,

அதையும் நான் சொல்லியிருந்தா நீங்க கமெண்ட்டே போட்டு இருக்க மாட்டிங்களே

*****************
நன்றி தா.பி. நெட் ஓக்கேவா?

*****************
// Bleachingpowder said...
//மக்கா அப்ப நான் எழுதறதுதான் உங்களுக்கு பிடிக்கலையா?????????//

அது வந்து அது வந்து..சரி வுடுங்க தல அத பத்தி பேச வேண்டா/

இருங்க.. சாருகிட்டே போட்டு கொடுக்கிரேன்

பரிசல்காரன் on May 15, 2009 at 11:30 AM said...

மிக்க நன்றி. அருமை.

 

all rights reserved to www.karkibava.com