May 9, 2009

கலங்க வைத்த பிரேம் கோபால்


 

இதுவும் ஒரு சாதரண நடனப் போட்டியின் ஒரு பகுதி என்றுதான் பார்க்கத் தொடங்கினேன். என்ன சொல்வது? நீங்களே பாருங்க. இதை மின்னஞ்சலில் பகிர்ந்துக் கொண்ட நண்பர் ஜோ விமலுக்கு நன்றி.

பிரேம் கோபால். நாங்க இருக்கிறோம் என்று சொல்லக் கூட முடியாமல் போனதற்கு வெட்கப்படுகிறேன்.

20 கருத்துக்குத்து:

Suresh on May 9, 2009 at 10:16 PM said...

நண்பா இதை பார்த்து கல்ங்கி போணேன் நண்பர்கள் பதிவு போட்டதால் போடவில்லை

டக்ளஸ்....... on May 9, 2009 at 10:25 PM said...

நாங்க இருக்கிறோம் என்று சொல்லக் கூட முடியாமல் போனதற்கு வெட்கப்படுகிறேன்......!

pappu on May 9, 2009 at 11:06 PM said...

விடியோ பாக்கல. ஆனா எதை சொல்லுறீங்கன்னு புரியுது. அத டிவில பார்த்தேன். ரொம்ப கஷடப் படுறாங்க.

தமிழ்நெஞ்சம் on May 9, 2009 at 11:19 PM said...


தன் மகனை நனைய விடாமல் தடுத்து தான் நனையும் தாய் - அன்னையர் தின வாழ்த்துகள் - 2009

Vijay on May 9, 2009 at 11:31 PM said...

நண்பா, இது வேறு எந்த இனத்துக்கும் நடக்காது இந்த உலகில். ஐயகோ.. இப்படி கதற வைத்து விட்டார்களே... உடல் குலுங்க அழுதேன். சொல்ல ஏதும் இல்லை. முகத்தில் அறைந்தால் போல வலி.... இந்த கையாலாகாத நிலைமைதான் மிக கொடுமை. :(

Poornima Saravana kumar on May 9, 2009 at 11:46 PM said...

டீவியில் பார்த்தேன்...
பார்க்கையிலேயே கண்ணத்தில் நீர் வழிய, மனம் பாரமாகி கணத்து விட்டது. குடிப்பத்ற்க்கூட தண்ணீர் இல்லாமல் இறப்பவர்களும், பசி என்னும் கொடிய பிணியால் இறப்பவர்களும் தான் அதிகமாம்... ஆனால் நண்பர்களே நான் ஒன்று மட்டும் சொல்லிகொள்ள நினைக்கிறேன்... நாம் இங்கே மனைவியின் சமையலாகட்டும், அம்மாவின் சமையலாகட்டும் ஒரு நாள், ஒரு வேளை ருசி இல்லையெனில் வீசியெறிந்தோ, பாதியிலேயோ கொட்டி விட்டோ செல்கிறோம்... இந்த சமயத்தில் அவர்களை ஒரே ஒரு நொடி கண்ணிற்க்குள் கொண்டு வந்து பாருங்கள்..

தண்ணீராகட்டும், உண்ணும் உணவாகட்டும் முடிந்த வரையில் வீணாக்காதீர்கள்.

affable joe on May 9, 2009 at 11:57 PM said...

பதிவிற்கு நன்றி கார்க்கி .இதே விடயத்தை மற்ற பதிவர்களும் போட்டதனால் விட்டு விடவேண்டாம் பதிவுலக நண்பர்களே நம்மால் முடிந்தது இது தான் அதையாவது செய்வோமே .யூ டுப் இணைப்பு இதோ நீங்கள் நேராகவே போட்டுவிடுங்கள் கார்க்கி

பகுதி 1 :
http://www.youtube.com/watch?v=ZViakW9N7YU

பகுதி 2 :
http://www.youtube.com/watch?v=vIcCMLLCRYU

ஊர்சுற்றி on May 10, 2009 at 1:09 AM said...

பார்த்து வியந்துவிட்டேன். மேடையில் பலநூறு வார்த்தைகளைக் கோர்த்து சொல்கிற விஷயத்தை 7 நிமிட நடனத்தில் இன்னும் உணர்ச்சிப் பெருக்கோடு சொல்லமுடியும் என்று நடத்திக்காட்டியுள்ளார். இதைப் பார்த்து கண்ணீர் வடித்தவர்கள் அதிகம். பிரேம் கோபாலுக்கு வணக்கங்கள்.

திகழ்மிளிர் on May 10, 2009 at 7:10 AM said...

உண்மை தான் நண்பரே

ஆகாய நதி on May 10, 2009 at 8:29 AM said...

உண்மைதான் கண்கள் கலங்கின! :(

கும்க்கி on May 10, 2009 at 10:36 AM said...

:-((

திரட்டி.காம் on May 10, 2009 at 10:53 AM said...

தங்களுடைய இந்த பதிவு திரட்டி.காம் பரிந்துரைகள் பகுதியில் தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

வாழ்த்துகள்!!

வெங்கடேஷ்
thiratti.com

ஆ! இதழ்கள் on May 10, 2009 at 7:52 PM said...

பதிவிற்கு நன்றி கார்க்கி .இதே விடயத்தை மற்ற பதிவர்களும் போட்டதனால் விட்டு விடவேண்டாம் பதிவுலக நண்பர்களே நம்மால் முடிந்தது இது தான் அதையாவது செய்வோமே //

என் பதிவில் தற்பொழுது போட்டுவிட்டேன். தொடர்வோம்.

தாரணி பிரியா on May 10, 2009 at 9:56 PM said...

ஆமாம் கார்க்கி. இன்னைக்கு திரும்ப டிவியில பார்த்தேன். மனசு ரொம்பவே கஷ்டமா போச்சு :(

Karthik on May 10, 2009 at 10:05 PM said...

ரொம்பவும் கஷ்டமான விஷயம். நான் கேவலம் பதிவு கூட போடாமல் இருக்கிறேன். :(((

என்ன செய்யலாம் கார்க்கி???

தமிழ்ப்பறவை on May 10, 2009 at 10:23 PM said...

பார்த்தேன் சகா... கலங்கிவிட்டென்.ஓட்டுப் பிச்சைக்காரர்களை வைத்துக் கொண்டு என்ன செய்ய...?

கிராமத்து பயல் on May 10, 2009 at 11:37 PM said...

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாள்

தேனீ - சுந்தர் on May 11, 2009 at 10:14 AM said...

வார்த்தைகள் வரவில்லை. ஒரு துளி கண்ணீர் மட்டும்........

கார்க்கி on May 11, 2009 at 11:51 AM said...

அனைவருக்கும் நன்றி..

affable joe on May 12, 2009 at 10:51 PM said...

இந்த கருத்தை வெளியிட அனுமதித்த விஜய் டி விக்கு கோடி நன்றிகள் .சன் மற்றும் கலைஞர் டி விக்கு இல்லாத துணிச்சலை பாராட்டாமல் இருக்க முடியவில்லை .

 

all rights reserved to www.karkibava.com