May 8, 2009

டாக்டரைக் கண்டு அலறும் முரளிதரன்

 

   பிரவின் குமாரை பீட்டர்சன் எறிந்த பந்து நெற்றியில் வந்து அடிச்சிடுச்சுங்க. அந்த வீடியோவ தேடினா யூட்யூபில் ஐ.பி.எல். காப்பிரைட் உரிமையால் அந்த வீடியோ நீக்கப்பட்டதுன்னு வருது. எங்க தேடியும் அந்த ஃபோட்டோ கூட கிடைக்கல. 

டிஸ்கி:  ஐ.பி.எல் படங்களுக்கு இந்த கமெண்ட்டுகளை எழுதி ரெண்டு நாளா டிராஃப்டுல இருக்குங்க. நேத்து குசும்பன் வேற கார்ட்டூன் கமெண்ட்ஸ் போட்டத்தால நம்ம கடைக்கு மவுசு குறையும்ன்னு தெரியும். கமெண்ட்ஸ் சுமார் தான். குசும்பன் கமென்ட்ஸ் தான் டாப்புன்னு அவர கேவலப்படுத்தாதீங்க. :)))))


30 கருத்துக்குத்து:

ஸ்ரீமதி on May 8, 2009 at 10:14 AM said...

Me the first?? :):)

விஜய் ஆனந்த் on May 8, 2009 at 10:15 AM said...

// கமெண்ட்ஸ் சுமார் தான். குசும்பன் கமென்ட்ஸ் தான் டாப்புன்னு அவர கேவலப்படுத்தாதீங்க. :))))) //

உஷாராத்தான் இருக்கீங்கப்பு...

:-)))...

ஸ்ரீமதி on May 8, 2009 at 10:16 AM said...

நல்லா இருக்கு கமெண்ட்ஸ் :))

டக்ளஸ்....... on May 8, 2009 at 10:33 AM said...

:)

முரளிகண்ணன் on May 8, 2009 at 10:34 AM said...

அசத்தல் கார்க்கி

ஆதிமூலகிருஷ்ணன் on May 8, 2009 at 10:37 AM said...

பாஸ் மார்க்கு..

தமிழ் பிரியன் on May 8, 2009 at 10:53 AM said...

kalakkal karki!

மண்குதிரை on May 8, 2009 at 11:18 AM said...

நல்லா இருக்கு நண்பா.

கடைக்குட்டி on May 8, 2009 at 11:20 AM said...

பர்வாயில்லை...

முரளி கமெண்ட் ரசித்தேன்..

இரா.சிவக்குமரன் on May 8, 2009 at 11:21 AM said...

ம்ம்ம் ஏதோ பரவாயில்லை.

விக்னேஷ்வரி on May 8, 2009 at 11:43 AM said...

உங்க கமெண்ட்ஸ் நல்லா இருக்கு கார்க்கி. படிச்சு சிரிசிட்டே இருக்கேன்.

கயல்விழி நடனம் on May 8, 2009 at 11:49 AM said...

:))))

விஜய் ஆனந்த் on May 8, 2009 at 11:59 AM said...

// கடைக்குட்டி said...
பர்வாயில்லை...

முரளி கமெண்ட் ரசித்தேன்.. //

முரளிதரன் பத்தின கமெண்ட்டுன்னு படிச்சிக்கவும்....

முரளி கமெண்ட்டுன்னதும், வேகமா மேல உருட்டிட்டுப்போயி, முரளி கண்ணன் போட்ட கமெண்ட்ட பாத்து யாரும் பல்பு (என்ன மாதிரி) வாங்கிடாதீங்க....:-(((...

வால்பையன் on May 8, 2009 at 12:03 PM said...

நல்லாத்தான் இருக்கு
தொடர்ந்து ட்ரை பண்ணுங்க!

பிரியமுடன்.........வசந்த் on May 8, 2009 at 12:09 PM said...

நல்லாயிருக்கு தல

தீப்பெட்டி on May 8, 2009 at 2:31 PM said...

என்ன பாஸ் குசும்பனுக்கு போட்டியா?

நல்லாத்தான் இருக்குது எல்லாம்..

ஆமா கடைசில நம்ம மருத்துவர் ராமதாஸ் எதுக்கு அங்க போனார் நம்ம முரளி எப்படி பயந்துக்குறார் பாருங்க ;-)

தராசு on May 8, 2009 at 2:37 PM said...

//@ தீப்பெட்டி said...
என்ன பாஸ் குசும்பனுக்கு போட்டியா?

நல்லாத்தான் இருக்குது எல்லாம்..

ஆமா கடைசில நம்ம மருத்துவர் ராமதாஸ் எதுக்கு அங்க போனார் நம்ம முரளி எப்படி பயந்துக்குறார் பாருங்க ;-)//

ஓ, இது அந்த டாக்டரா, நான் டாக்டர் விஜய்யோன்னு நினைச்சேன்.

ச்சின்னப் பையன் on May 8, 2009 at 2:43 PM said...

:-))

வித்யா on May 8, 2009 at 3:38 PM said...

:)

Karthik on May 8, 2009 at 4:22 PM said...

:))))))

(இப்படி பதிவு போட்டா சிரிக்கத்தானே முடியும் கார்க்கி?)

Cable Sankar on May 8, 2009 at 5:11 PM said...

கமெண்ட் ஓகே..

pappu on May 8, 2009 at 7:13 PM said...

எப்படி படத்த ச்சூஸ் பண்ணி அதுக்கு ஒரு கமெண்ட்டும் போடுறீங்க. ரெம்ப நேரம் ஃப்ரீயா இருக்கீங்களோ?

Anonymous said...

கார்க்கி,வாங்க... நாங்களும் புதுசா கம்பெனி தொடங்கி இருக்கோம். அப்படியே வந்து பாத்துட்டு உங்க கருத்த சொல்லிட்டு போங்க.

அன்புடன் அருணா on May 9, 2009 at 11:03 AM said...

just pass marks!
anbudan aruNaa

mythees on May 9, 2009 at 12:34 PM said...

Me the 25!! :):)

mythees on May 9, 2009 at 12:37 PM said...

டாக்டரைக் கண்டு அலறும் முரளிதரன்"


எந்த டாக்டர் ???

பல் டாக்டர்-ஆ???

கார்க்கி on May 9, 2009 at 8:31 PM said...

பாஸ் மார்க் போட்ட அனைவருக்கும் நன்றிகள்..

குசும்பன் on May 9, 2009 at 9:29 PM said...

ஆமா சிலது டபுள் மீனிங் மாதிரி இருக்கே, என்ன மாதிரி சின்னபுள்ளைங்களுக்கு ஒரு வார்னிங் போடக்கூடாது:)))

நல்லா இருக்கு கார்க்கி!!!

//முரளி கமெண்ட்டுன்னதும், வேகமா மேல உருட்டிட்டுப்போயி, முரளி கண்ணன் போட்ட கமெண்ட்ட பாத்து யாரும் பல்பு (என்ன மாதிரி) வாங்கிடாதீங்க....:-(((...//

அவ்வ்வ் அதை அவரு கமெண்டுக்கு முன்னாடி போடக்கூடாது:)))

ரெண்டு மூனுமுறை அசத்தல் என்றுதானே சொல்லி இருக்கிறார் இதில் என்னத்த ரசித்தார் என்று உருட்டி உருட்டி பார்த்தேன்:((

நல்லா இருங்க சித்தப்பு!

pappu on May 10, 2009 at 1:11 AM said...

என்ன கொரும சார் இது! நான் புது போஸ்டிங் போட்டா அப்டேட் ஆகல, பதிவ டைப் பண்ணவே கஷ்டப் பட்டுட்டேன், எடிட்டும் சரியா வேல செய்யாம தப்பும் தவறுமா ஒரு பதிவு வெளியீடு. ஐயகோ! வைகைக்கரைத் தமிழை அணை போட்டு த்டுத்துவிட்டார்களே! இந்த ப்ளாக்கரே இப்படித்தான்! எப்படி சரி செய்யுறது.

ஒய்?...ஒய்?....ஒய்?

ஓஓஓஒய்ய்ய்ய்....மீஈஈஈஈஈஈ?

pappu on May 10, 2009 at 1:13 AM said...

உங்க அனுமதி இல்லாம புட்டிக் கதை என்ற மேட்டர என் பதிவுல யூஸ் பண்ணிட்டேன். அதனால உங்க காப்பிரைட்ல எனக்கு கொஞ்சம் தள்ளுபடி கொடுத்தீங்கன்னா சவுரியமா இருக்கும்.

 

all rights reserved to www.karkibava.com