May 3, 2009

டாக்டர் ருத்ரன் மற்றும் ஷாலினியை சந்திக்கும் முன்.


 

ChildAbuseT

Child abuse.

    இதை எப்படி வரையறுப்பது? பயப்படாதீங்க. இதைப் பத்தி நான் எதுவும் சொல்லப் போறதில்லை. நம்ம டாக்டர்.ருத்ரன் அவர்களும் (அவரும் பதிவர்தாங்க) மற்றும் டாக்டர் ஷாலினி அவர்களும் இதைப் பற்றி ஒரு கலந்துரையாடலுக்கு சம்மதிச்சு இருக்காங்க.மேலதிக தகவலுக்கு

நர்சிம்மின்

லக்கியின்

பதிவுகளை படிங்க.

நாள் : மே 10, ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணி.

இடம் : கிழக்கு பதிப்பகத்தின் மொட்டைமாடி
கிழக்குப்பதிப்பகம் தேனாம்பேட்டை எல்டாம்ஸ் ரோட்டில் அமைந்துள்ளது. (எல்டாம்ஸ் ரோடு மியூசிக் வோர்ல்டு அருகில் )

இதன் பின் இருக்கும் அனைத்து பதிவுலக நண்பகளுக்கும் மனமார்ந்த பாராட்டுகளும் நன்றிகளும்.

வருகை தரவிருக்கும் நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்.  Child abuse பற்றிய இணையத்தளம். மேய்ந்துவிட்டு வந்தால் கலந்துரையாடல் பயனுள்ளதாய் அமையுமென கருதுகிறேன்.

10 கருத்துக்குத்து:

SK on May 3, 2009 at 3:15 AM said...

நன்றி சகா.

நரசிம் லிங்க் தவறா இருக்கு. கொஞ்சம் சரி பார்க்கவும்.

SK on May 3, 2009 at 3:19 AM said...

சகா இது அதுக்கு

MayVee on May 3, 2009 at 7:31 AM said...

நான் அன்று சென்னையில் இருந்தால் ......
வருகிறேன் கண்டிப்பாக

தமிழ் விரும்பி on May 3, 2009 at 9:03 AM said...

எப்படியாவது தினம் ஒரு பதிவு போடனும்னு முடிவு போல..

இருந்தாலும் நல்லது சொல்ற உங்கள நான் பாராட்டுறேன் சகா..

நல்ல பதிவு தான்..

கார்க்கி on May 3, 2009 at 3:00 PM said...

மாத்தியாச்சு எஸ்.கே.நன்றி

வாங்க மேவீ

@தமிழ்விரும்பி,

அபப்டியெல்லாம் இல்லைங்க.நேத்து போடல...

தமிழ் விரும்பி on May 3, 2009 at 8:52 PM said...

சும்மா சின்ன உள்குத்து தப்பா நினைக்காதீங்க...

இப்படியாவது நம்ம ப்ளோக்ல எதாவது குத்துவீங்கனு பாக்கிறேன்...

தராசு on May 4, 2009 at 9:36 AM said...

Thanks Karki,

Useful info.

(Tech. problem with Tamil font)

பட்டாம்பூச்சி on May 4, 2009 at 2:15 PM said...

Good information :).
I wanted to attend but not able to make it :(

வால்பையன் on May 4, 2009 at 7:37 PM said...

என்னால் வரமுடியாது!
கலந்துகிட்டு குறிப்பெடுத்து ஒரு பதிவு போடுங்க சகா!

அமிர்தவர்ஷினி அம்மா on May 6, 2009 at 4:12 PM said...

useful link, thanx karki

 

all rights reserved to www.karkibava.com