May 1, 2009

எங்க தலைக்கு பிறந்த நாள்.. உலகத்துக்கே லீவுடா


இன்று மே

ஒன்று..

இளைஞர்களின் எழுச்சி நாயகன்

தமிழ் சினிமாவின் சாதனை நாயகன்

வாழும் வரலாறு

நடிப்புலக சக்ரவர்த்தி

அண்ணன் ‘முத்துக்காளை’

அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து..

சொல்லிக் கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்.

இப்படிக்கு,

அகில உலக முத்துக்காளை ரசிகர் மன்றம்

47 கருத்துக்குத்து:

vinoth gowtham on May 1, 2009 at 2:48 AM said...

ஒன்னும் சொல்றதுக்கு இல்ல ..
No comments..
டைம் இருந்துச்சுன்னா இன்னிக்கு கொஞ்சம் நம்ம பக்கம் வாங்க..

கோபிநாத் on May 1, 2009 at 5:17 AM said...

அதானே பார்த்தேன்...!!!!

முத்துக்காளைக்கு வாழ்த்துக்கள் ;)

sayrabala on May 1, 2009 at 5:38 AM said...

profile photokum ithukkum athiga viththiyaasam illa pola iruku


:))))))))))))

வெட்டிப்பயல் on May 1, 2009 at 5:58 AM said...

:-)

MayVee on May 1, 2009 at 6:16 AM said...

முத்துக்காளைக்கு வாழ்த்துக்கள்

MayVee on May 1, 2009 at 6:20 AM said...

மக்களே .....
பார்த்துகொள்ளுங்கள் ...
இது தான் விஜய் ரசிகர்களின் பண்பு....
ரசிகனே இப்படி இருந்தால் நடிகர் எப்படி இருபார்



தல அஜித்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்....
முத்துக்காளை அண்ணனுக்கும் வாழ்த்துக்கள் ...


(கார்கி ஏன் இந்த கொலை வெறி .......
நீங்க சொன்னாலும் தல தல தான் )

pappu on May 1, 2009 at 6:25 AM said...

என்னங்க இது? ??!! என்னவோ நினைச்சு வந்தா..... பஅருங்க முதல் கமெண்ட்லயே ஒருத்தரு மனசு ஒடிஞ்சு போயிருக்காரு.

இருந்தாலும் உங்களோட ஒரே மன உறுதிய பாராட்டி உங்களுக்கு ஒரு ஓட்டு..

அறிவிலி on May 1, 2009 at 6:58 AM said...

நீங்க மட்டும் சொல்லலேன்னா இந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த விஷயம் வெளிய தெரியாமயே போயிருக்கும்.

உங்களுக்கும் முத்துக்காளைக்கும் வாழ்த்துகள்.

தீப்பெட்டி on May 1, 2009 at 7:25 AM said...

முத்து காளைக்கு வாழ்த்துகள்..


நான் கூட தலைப்ப பாத்துட்டு என்னமோ ஏதோன்னு பதறியடிச்சு வந்தேன் (-;

Cable Sankar on May 1, 2009 at 7:39 AM said...

haa..haa.. என்னடாஇதுன்னு பார்த்தேன்..

Suresh on May 1, 2009 at 8:11 AM said...

மச்சான் என்ன மச்சான் இது ;) நம்மல விட அழகா இருக்காரு ;)

/profile photokum ithukkum athiga viththiyaasam illa pola iruku /\

ஹ ஹா நான் சொல்ல நினைத்தை நீங்க சொல்லிட்டிங்க

தல அஜித்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்....
முத்துக்காளை அண்ணனுக்கும் கார்கி தம்பிக்கும் வாழ்த்துக்கள் . ;)

துஷா on May 1, 2009 at 8:31 AM said...

அண்ணா உங்க தலைக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்

தராசு on May 1, 2009 at 9:01 AM said...

வேண்டாம், நான் ஒண்ணும் சொல்லலை

டக்ளஸ்....... on May 1, 2009 at 9:05 AM said...

வாழ்த்துக்கள் கார்க்கி..(மண்டை காஞ்சதுக்கு)...
உங்க "தல" க்கிம்தான்..!

டக்ளஸ்....... on May 1, 2009 at 9:18 AM said...

ஆமா. Profile Photo ல இருக்குறது யாரு?
உங்க தல.."முத்துக் காளையா"..
நல்லா குணா கமல் மாதிரி போஸ் குடுத்துருக்காபல...!

SUBBU on May 1, 2009 at 10:15 AM said...

//sayrabala on May 1, 2009 5:38 AM said...
profile photokum ithukkum athiga viththiyaasam illa pola iruku


:))))))))))))
//

ரிப்பீபீபீட்ட்ட்ட்ட்ட்டு

வால்பையன் on May 1, 2009 at 10:26 AM said...

அவ்ருக்கு நாலு கண்ணா!

உலகத்துக்கே லீவு இல்லை!

நான் ஆபிஸ்ல தான் இருக்கேன்!
முத்துகாளையிடம் சொல்லுங்க!

SUBBU on May 1, 2009 at 10:28 AM said...

எனக்கும் லீவு இல்லை!

முத்துகாளையிடம் சொல்லுங்க!
:))))))))

sakthi on May 1, 2009 at 10:34 AM said...

happy birthday to u ji

ஜ்யோவ்ராம் சுந்தர் on May 1, 2009 at 10:44 AM said...

தல போல வருமா!
எங்க தல போல வருமா!

நான் சொல்றது அசல் தலய.

Kathir on May 1, 2009 at 11:06 AM said...

ஏன்யா இப்படி......
why this murder veri.......

:))

ஸ்ரீதர் on May 1, 2009 at 11:16 AM said...

:-))))))

Karthik on May 1, 2009 at 11:28 AM said...
This comment has been removed by the author.
வெங்கிராஜா on May 1, 2009 at 12:03 PM said...

இதெல்லாம் நமக்கு தேவையா பாஸ்? உழைப்பாளர் தின, முத்துக்காளை, அஜித்குமார், கார்க்கி மற்றும் இன்று பிறந்தநாள் காணும் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்

கார்க்கி on May 1, 2009 at 12:05 PM said...

//MayVee said...
மக்களே .....
பார்த்துகொள்ளுங்கள் ...
இது தான் விஜய் ரசிகர்களின் பண்பு....
ரசிகனே இப்படி இருந்தால் நடிகர் எப்படி இருபார்
//

மேவீ, இங்கே நான் முத்துக் காளையின் ரசிகன். இங்கே எங்கே விஜய் வந்தார்? மேலும் நான் அஜித்தை குறித்து எதுவுமே சொல்லவில்லையே.. நான் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் தல தலதான்.. தளபதி தளபதிதான்..

முத்துக் காளை வாழ்க..

sayrabala on May 1, 2009 at 12:06 PM said...

koiyaala nee enna pannunaalum hit aayiduthey athu eppadi machi


enna vo po

BALAMURUGANMANIVANNAN on May 1, 2009 at 12:17 PM said...

aasal "thala" la ennka ajith.

விக்னேஷ்வரி on May 1, 2009 at 1:20 PM said...

என்னது இதெல்லாம்..... :O

அபி அப்பா on May 1, 2009 at 1:32 PM said...

சென்ஷியை முத்துக்காளை என சொன்னதுக்கு கண்டனம் மற்றும் வாழ்த்துக்கள்!

MayVee on May 1, 2009 at 1:41 PM said...

அப்படியா ....
சரி...
நானும் "இளைய தளபதி" முத்துகாளை அண்ணன்யின் ரசிகன் தான் ...
அவரோட காமெடி சீன் எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும்

இராம்/Raam on May 1, 2009 at 2:30 PM said...

//MayVee said...

அப்படியா ....
சரி...
நானும் "இளைய தளபதி" முத்துகாளை அண்ணன்யின் ரசிகன் தான் ...
அவரோட காமெடி சீன் எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும்//

ROTFL....

shathiesh on May 1, 2009 at 3:17 PM said...

நண்பா கலக்கிட்டிங்க இங்கே சம்பந்தப்படாத விஜய் அஜித் பற்றி ஏன் தான் பேசிரான்களோ pls visit to sshathiesh.blogspot.com

கார்க்கி on May 1, 2009 at 4:29 PM said...

//MayVee said...
அப்படியா ....
சரி...
நானும் "இளைய தளபதி" முத்துகாளை அண்ணன்யின் ரசிகன் தான் ... //

அப்படி வாங்க வழிக்கு.. முத்துக்காளை வாழ்க.. வாழ்க..

ச்சின்னப் பையன் on May 1, 2009 at 4:48 PM said...

ஹாஹா....

மு.காவுக்கு வாழ்த்துகள்..

KISHORE on May 1, 2009 at 4:58 PM said...

நல்லா இருக்கு... நான் 'தல' ரசிகன் இல்லை..ஆனா இது போல மத்தவங்கள காயபடுத்தும் பதிவுகள் வேண்டாமே கார்கி...

அத்திரி on May 1, 2009 at 5:04 PM said...

ஆனாலும் உனக்கு தெனாவட்டு கொஞ்சம் அதிகம் தான்

sayrabala on May 1, 2009 at 5:47 PM said...

கொய்யால போட்டோ மாத்திட்ட

இதுக்கு என்ன கமெண்ட் போடுறது ?

சரி

அப்படியே ரெண்ண்டு லட்ட கைல வச்சுக்கிட்டு
பெக்ரோவுண்ட்ள "பார்த்த விழி பார்த்த படி " சாங் போட்ட்னு வையி
மொவனே
கமலே கிட்ட நிக்க முடியாது

சும்மா ட்ரை பண்ணு மாப்பி


அபிராமி அபிராமி

புண்ணியம் செய்தனமே மனமே
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
அபிராமி அபிராமி

pappu on May 1, 2009 at 7:55 PM said...

என்ன தல, ஃபோட்டோ பிரேமானந்தா மாதிரி இருக்கு! ஸ்ரீ ஸ்ரீ கில்மானந்தா சுவாமிகள்!

பிரியமுடன்.........வசந்த் on May 1, 2009 at 9:12 PM said...

தல ரசிகர்களுக்கான ஆப்பு...........

maha on May 1, 2009 at 11:49 PM said...

anna naan kuda neenga katchi parittenganu neenachu vanthen.

kadaisiyaa neenga karkinu proof pannitenga.

ILA on May 2, 2009 at 12:17 AM said...

எங்களுக்கு ஒன்னும் லீவு இல்லே

aravind on May 2, 2009 at 12:31 PM said...

அஜித்தோடு ஒப்பிடுகையில் விஜய் ஒரு முத்துகாளை தான் என்று சொன்ன கார்கி
வாழ்க வளர்க

நாங்கள் விஜய்யை வையாபுரி என்று நினைத்திருதோம் இல்லை என்பதை கார்கி நிருபித்து விட்டார்

aravind on May 2, 2009 at 12:31 PM said...

அஜித்தோடு ஒப்பிடுகையில் விஜய் ஒரு முத்துகாளை தான் என்று சொன்ன கார்கி
வாழ்க வளர்க

நாங்கள் விஜய்யை வையாபுரி என்று நினைத்திருதோம் இல்லை என்பதை கார்கி நிருபித்து விட்டார்

கும்க்கி on May 2, 2009 at 10:51 PM said...

அடிச்சிக்க ஆளே கிடயாதப்பா...உன்னத்தான்.

பட்டாம்பூச்சி on May 4, 2009 at 2:17 PM said...

அதானே பார்த்தேன் :)

ஆதிரை on May 4, 2009 at 5:30 PM said...

//MayVee

// அப்படியா ....
// சரி...
// நானும் "இளைய தளபதி" முத்துகாளை அண்ணன்யின் ரசிகன் தான் ...
// அவரோட காமெடி சீன் எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும்

:)))))

சரியான பதிலடி

கார்க்கி on May 4, 2009 at 6:50 PM said...

வருகை தந்த அனைவருக்கும் நன்றி

@ஆதிரை,

ஆமாங்க. ரத்தம் வருது எனக்கு..

 

all rights reserved to www.karkibava.com