Apr 21, 2009

XXX பத்து வழிகள்


1) லிஃப்டுக்குள் நுழைபவர்கள் அவர்களுக்காக ஸ்பெஷல் சர்வீஸ் வருவது போல கதவு திறந்தவுடனே உள்ளே நுழைய முயன்று வெளியே வருபவர்களை இடிப்பது போல் வந்து அசடு வழியும்போது

2) பத்தாவது தளத்திற்கு செல்ல வேண்டியவர்கள், லிஃப்ட் ஏதோ பாய்ண்ட் டூ பாய்ண்ட் சர்வீஸ் என நினைத்துக் கொண்டு லிஃப்ட்டில் கூட ஃபுட்போர்டு அடிக்கும் போது..

3) சரியா பச்சை விளக்குதாஙக எரியும் நம்ம ரூட்ல. மஞ்சள் மாறிடபோதுன்னு கொஞ்சம் முறுக்குவோம். சிஞல் பார்க்காம அவங்க குறுக்குல் வந்துட்டு "எப்படி போறான்" பாருன்னு நம்மள குத்தம் சொல்லும் பொண்ணுங்கள பார்க்கும் போது..

4) கேண்டின்ல வரிசையா டம்ளர் இருக்கும். பெரிய இவரு மாதிரி வந்து கேனோடு எடுத்து, அத கீழ் உதட்டில் முட்டுக் கொடுத்து தண்ணி குடிச்சிட்டு, கொஞ்ச தண்ணிய வாயில இருந்து அது மேல தெளிச்சிட்டு போகும் போது

5) கஷ்டபட்டு பிரச்சினை என்னன்னு கண்டுபிடிச்சு, அத தெளிவா ஒரு ஃப்ளோல Developer கிட்ட விளக்கி சொல்லும்போது, ஜிடாக்ல ஹாய் சொன்ன எருமமாட்டுக்கு பதில் ஹாய் சொல்லிட்டு, sorry, come again சொல்லும் போது

6) அதிசயமா ஒருத்தர் நம்மளுக்கும் புரியற மாதிரி ப‌யிற்சி வகுப்பு எடுத்திட்டு இருக்கும்போது அவரையும் கடுப்பேத்தி நம்மளையும் கொலை முயற்சி செய்ய தூண்டிற மாதிரி "அக்கட கொட்டு கொட்டு"னு ஒருத்தன் மொபைல் அலறும்போது

7) Conference roomக்கு போய் client கூட conferenceபோடுவதற்கு ஃபோன எடுத்திட்டு வந்து டெலிஃஃபோன் ஜாக்குக்கு பதிலா LAN portல சொருகிட்டு, phone ஒர்க் ஆகல சொலறவங்கள பார்க்கும்போது

8) காலேஜ் வரைக்கும் காடுவெட்டில புரண்ட அழுக்குமூட்டை அண்ணாமலை ,Hey dude try to avoid road side food என்று அட்வைஸ் அய்யாசாமீயா மாறும்போது

9) இவரு code தப்பா எழுதிட்டு, அதை யாராவது டெஸ்ட் செய்து தப்பை கரெக்ட் பண்ண சொன்னா, ஏதோ எக்ஸ்ட்ரா வேலை சொன்ன மாதிரி ”they are squeezing me” ன்னு கரும்பு மாதிரி கவலைப்படறத பார்க்கும்போது

10) பொண்ணுங்களே அதிகம் பார்க்காம கலங்கி நின்ற என்னை மாதிரி மெக்கானிக்கல் பசங்க, அழகழகான பொண்ணுங்க இருந்தும் அவளுங்கள பிடிக்காம போற மாதிரி நடந்துக்குற அலட்டல் அலமேலுகள பார்க்கும் போது…

ங்கொய்யால மறுபடியும் நம்ம manufacturing domainக்கே போயிடலாம்ன்னு தோனுதுங்க..

தலைப்பு :XXX= ஐ.டியை வெறுக்க பத்து வழிகள். (நீங்க வேற ஏதாவ்து நினைச்சிங்கன்னா அதையும் போட்டுக்கலாம். அதுக்காகாத்தான் xxxxxxxxx..)

46 கருத்துக்குத்து:

Anbu on April 21, 2009 at 9:56 AM said...

me the first

prakash on April 21, 2009 at 9:57 AM said...

ரைட்டு விடு ...

Cable Sankar on April 21, 2009 at 9:58 AM said...

ஃப்ரியா விடு.. ஃப்ரியாவிடு மாமே..

வித்யா on April 21, 2009 at 9:58 AM said...

போக வேண்டியது தானே. இங்க கண்ணுக்கு குளிர்ச்சியாவது இருக்கும். அங்க பாலைவனம்தாண்டி:)

Anbu on April 21, 2009 at 9:59 AM said...

\\பொண்ணுங்களே அதிகம் பார்க்காம கலங்கி நின்ற என்னை மாதிரி மெக்கானிக்கல் பசங்க, அழகழகான பொண்ணுங்க இருந்தும் அவளுங்கள பிடிக்காம போற மாதிரி நடந்துக்குற அலட்டல் அலமேலுகள பார்க்கும் போது…\\

super anna!!!

Mahesh on April 21, 2009 at 10:00 AM said...

ச்சே... என்னா ஐ.டி?

prakash on April 21, 2009 at 10:02 AM said...

கார்கி இதெல்லாம் ரொம்ப ஓவர்...

நீ பர்ஸ்டு சொன்ன 4 பாயிண்டுக்கும் ITக்கும் என்னப்பா சம்பந்தம்

prakash on April 21, 2009 at 10:04 AM said...

//இவரு code தப்பா எழுதிட்டு, அதை யாராவது டெஸ்ட் செய்து தப்பை கரெக்ட் பண்ண சொன்னா, ஏதோ எக்ஸ்ட்ரா வேலை சொன்ன மாதிரி ”they are squeezing me” ன்னு கரும்பு மாதிரி கவலைப்படறத பார்க்கும்போது//

அவனா[டெஸ்டர்] நீயீ?
நான் அவன் இல்லை :)))

ஸ்ரீமதி on April 21, 2009 at 10:13 AM said...

ம்ம்ம் அப்பறம் :))))))))))

ஸ்ரீமதி on April 21, 2009 at 10:13 AM said...

me the 10 :):)

தராசு on April 21, 2009 at 10:13 AM said...

//ங்கொய்யால மறுபடியும் நம்ம manufacturing domainக்கே போயிடலாம்ன்னு தோனுதுங்க//

அக்கரைக்கு இக்கரை பச்சைதான் மாமு, மெர்சலாவாத.

ஆமா, இது நீ எழுதுனது தானா, இல்லை வேற யார் கூடயாவது ஒட்டுகாஜி போட்ணுக்கறியா????

ஆயில்யன் on April 21, 2009 at 10:22 AM said...

// பொண்ணுங்களே அதிகம் பார்க்காம கலங்கி நின்ற என்னை மாதிரி மெக்கானிக்கல் பசங்க, அழகழகான பொண்ணுங்க இருந்தும் அவளுங்கள பிடிக்காம போற மாதிரி நடந்துக்குற அலட்டல் அலமேலுகள பார்க்கும் போது///

நல்லாவே ஃபீல் பண்ணியிருக்கீங்க ஸேம் ப்ளட்

:)))

ஆயில்யன் on April 21, 2009 at 10:23 AM said...

//கஷ்டபட்டு பிரச்சினை என்னன்னு கண்டுபிடிச்சு, அத தெளிவா ஒரு ஃப்ளோல Developer கிட்ட விளக்கி சொல்லும்போது, ஜிடாக்ல ஹாய் சொன்ன எருமமாட்டுக்கு பதில் ஹாய் சொல்லிட்டு, sorry, come again சொல்லும் போது//

நான் இதுவரைக்கும் ஒரு ஹாய் கூட சொல்லாததும் நன்மைக்கே :))))

ஆயில்யன் on April 21, 2009 at 10:25 AM said...

//ஸ்ரீமதி said...
ம்ம்ம் அப்பறம் :))))))))))

//

11.
எம்புட்டு டெரரா யோசிச்சு ஃபீல் பண்ணி பிளாக்கும்போது இது மாதிரி அப்பறம் டிராக் மாத்தற கமெண்ட்களை பார்க்கும்போது.....!

பிரேம்குமார் on April 21, 2009 at 10:26 AM said...
This comment has been removed by the author.
பிரேம்குமார் on April 21, 2009 at 10:30 AM said...
This comment has been removed by the author.
பிரேம்குமார் on April 21, 2009 at 10:31 AM said...
This comment has been removed by the author.
பிரேம்குமார் on April 21, 2009 at 10:32 AM said...

பதிவு என்னமோ நல்லாத்தான் இருந்துச்சு...ஆனா “ ஐ.டியை வெறுக்க பத்து வழிகள்.” படிச்சவுடனே, செம கடுப்பா இருந்துச்சு.

கணிணித்துறையில் பயின்றவர்கள் நிறைய பேர் வேலையின்றி தவித்துக்கொண்டிருக்கும் போது நீங்க இப்படி சொல்வது வேதனையா இருக்கு :(

Bleachingpowder on April 21, 2009 at 10:38 AM said...

பெங்களூர் வந்தமா training attend பண்ணுணமானு இருக்கனும். காலேஜ் மாதிரி இங்கேயும் ப்ராக்ஸி கொடுக்க சொல்லீட்டு நேரம் கெட்ட நேரத்துல M.G Road, Brigade Road சுத்தீட்டு இருந்தா இப்படி தான் தலைப்பு வைக்க தோனும்

Anonymous said...

ஜிடோக்ல யாரு எருமைமாடு??

விக்னேஷ்வரி on April 21, 2009 at 11:04 AM said...

Conference roomக்கு போய் client கூட conferenceபோடுவதற்கு ஃபோன எடுத்திட்டு வந்து டெலிஃஃபோன் ஜாக்குக்கு பதிலா LAN portல சொருகிட்டு, phone ஒர்க் ஆகல சொலறவங்கள பார்க்கும்போது ////

:))))))))))

இவரு code தப்பா எழுதிட்டு, அதை யாராவது டெஸ்ட் செய்து தப்பை கரெக்ட் பண்ண சொன்னா, ஏதோ எக்ஸ்ட்ரா வேலை சொன்ன மாதிரி ”they are squeezing me” ன்னு கரும்பு மாதிரி கவலைப்படறத பார்க்கும்போது /////

நிறைய ஐ.டி. ஆசாமிகள் இப்படி தான் கார்க்கி பில்ட் அப் குடுக்குறாங்க. எங்க ஆபிசிலேயே பாக்குறேனே.

டக்ளஸ்....... on April 21, 2009 at 11:07 AM said...

என்னா தல..?
தமிழ்மணத்துல உங்க பேரக் காணோம்...!
ஒ..இதுக்குதான் அந்த சோதனை யா?
ஒன்ஸ்மோர் ப்ளீஸ்மா..!

டக்ளஸ்....... on April 21, 2009 at 11:09 AM said...

\\பொண்ணுங்களே அதிகம் பார்க்காம கலங்கி நின்ற என்னை மாதிரி மெக்கானிக்கல் பசங்க, அழகழகான பொண்ணுங்க இருந்தும் அவளுங்கள பிடிக்காம போற மாதிரி நடந்துக்குற அலட்டல் அலமேலுகள பார்க்கும் போது…\\

ஆமா தல...!

டக்ளஸ்....... on April 21, 2009 at 11:10 AM said...

அப்பாடா ஒருவழியா பெங்களூர் போயிட்டாப்ல..
ஒரு வாரம் நிம்மதினு நினைச்சா..?
வந்துட்டாப்லயே...!
இது "விடாது கருப்பு" மாதிரி "விடாது கார்க்கி" போலயா...?

ஆதிமூலகிருஷ்ணன் on April 21, 2009 at 11:46 AM said...

புது டாபிக். எதிர்பதிவு போட சூப்பர் சான்ஸ்.. மெக் ஃபீல்டப்பத்தி.. கொஞ்சம் பிஸி.!

narsim on April 21, 2009 at 12:52 PM said...

நல்லா இருக்குப்பா..

(இது யாரு எழுதுனதுன்னு நாளைக்கு பதிவுலபோடுறேன்னு வரட்டும்.. முதுகுல போடுவோம் அப்புறம்)

narsim on April 21, 2009 at 12:55 PM said...

//) அதிசயமா ஒருத்தர் நம்மளுக்கும் புரியற மாதிரி ப‌யிற்சி வகுப்பு எடுத்திட்டு இருக்கும்போது அவரையும் கடுப்பேத்தி நம்மளையும் கொலை முயற்சி செய்ய தூண்டிற மாதிரி "அக்கட கொட்டு கொட்டு"னு ஒருத்தன் மொபைல் அலறும்போது //

ரசித்தேன் சகா.. (நுண்ணரசியல்.. விஜய் பாட்டு டப்பிங்)

பரிசல்காரன் on April 21, 2009 at 2:19 PM said...

கலக்கல் சகா...

ரொம்ப நொந்து போயிட்ட போல...

Anonymous said...

போனாப்போவுது, வுடுங்க, வாழ்க்கைல நாலுந்தான் இருக்கும். ஹிஹி

sayrabala on April 21, 2009 at 3:25 PM said...

5) கஷ்டபட்டு பிரச்சினை என்னன்னு கண்டுபிடிச்சு, அத தெளிவா ஒரு ஃப்ளோல Developer கிட்ட விளக்கி சொல்லும்போது, ஜிடாக்ல ஹாய் சொன்ன எருமமாட்டுக்கு பதில் ஹாய் சொல்லிட்டு, sorry, come again சொல்லும் போது

machhan vachutiya aaapuuuuuuuuuuuuuuuu

ada ivlo naala amputtu unmaiyava aani pudunguna nampaveymudiyala?

ச்சின்னப் பையன் on April 21, 2009 at 3:26 PM said...

:-)))

இராகவன் நைஜிரியா on April 21, 2009 at 4:02 PM said...

// கஷ்டபட்டு பிரச்சினை என்னன்னு கண்டுபிடிச்சு, அத தெளிவா ஒரு ஃப்ளோல Developer கிட்ட விளக்கி சொல்லும்போது, ஜிடாக்ல ஹாய் சொன்ன எருமமாட்டுக்கு பதில் ஹாய் சொல்லிட்டு, sorry, come again சொல்லும் போது//

உங்களுக்கு கஷ்டம் கொடுக்க கூடாது என்று தாங்க நான் ஜிடாக்கில் வருவது கிடையாது.

Poornima Saravana kumar on April 21, 2009 at 4:19 PM said...

ரூட்ட மாத்தூஊஊஊஊஊ.....

ஸ்ரீதர் on April 21, 2009 at 4:51 PM said...

Nice posting.

கும்க்கி on April 21, 2009 at 6:13 PM said...

நாட்டாம...தீர்ப்ப மாத்தச்சொல்லு...சே.. மாத்திச்சொல்லு.

கும்க்கி on April 21, 2009 at 6:14 PM said...

உனக்கென்று ரசிகர் இருக்க...தலைப்பு வைத்து இழுக்க என்ன அவசியம்?

Chennai Vennai on April 21, 2009 at 8:22 PM said...

emmadi! nalla irundhuchhunga!

Prabhu Sethu on April 21, 2009 at 8:54 PM said...

// காலேஜ் வரைக்கும் காடுவெட்டில புரண்ட அழுக்குமூட்டை அண்ணாமலை ,Hey dude try to avoid road side food என்று அட்வைஸ் அய்யாசாமீயா மாறும்போது //

Rasithu siritha varikal ivai...
prabhu sethu.

Suresh on April 21, 2009 at 9:34 PM said...

ஹ ஹ்ஆ ஹா

Subash on April 21, 2009 at 10:04 PM said...

ஹிஹிஹஸ
அடிச்சுபிடிச்சு வந்தேன்ஃ.
ம்ம் எனக்கு வேணும்

Kathir on April 21, 2009 at 10:30 PM said...

//XXX= ஐ.டியை வெறுக்க பத்து வழிகள். (நீங்க வேற ஏதாவ்து நினைச்சிங்கன்னா அதையும் போட்டுக்கலாம்//

யோவ், (??!!)

தலைப்பை இப்படி ஏடாகூடமா வைச்சுட்டு நீங்க நினைக்கறதை போட்டுக்கலாம் ன்னு சொல்றதெல்லாம் சரியில்லை.....

:))))))

கார்க்கி on April 22, 2009 at 12:12 PM said...

thanks to all..

பட்டாம்பூச்சி on April 22, 2009 at 2:11 PM said...

ஃப்ரியா விடு மாமே :))

வால்பையன் on April 22, 2009 at 9:02 PM said...

//ஜிடாக்ல ஹாய் சொன்ன எருமமாட்டுக்கு பதில் ஹாய் சொல்லிட்டு, sorry, come again //

இனிமே ஹாய் சொன்னா ஷூவ தூக்கி என்மேல வீசுங்க சகா!

மீசையில மண் ஒட்டலைன்னு நினைக்கிறேன்

pappu on April 23, 2009 at 4:48 PM said...

xxx னு போட்டு இளைஞர்கள ஏமாத்துறீங்க. இதெல்லாம் சரியில்ல. அப்புறம் சங்கத்த கூட்டி உங்களுக்கு மொக்க பின்னூட்டம் போட சொல்வேம்!

வெண்பூ on April 23, 2009 at 10:09 PM said...

//
ங்கொய்யால மறுபடியும் நம்ம manufacturing domainக்கே போயிடலாம்ன்னு தோனுதுங்க..
//

ஹி..ஹி.. நாமெல்லாம் ஆரம்பத்துல இருந்தே (ஒண்ணாவதுல இருந்தேவான்னு கேக்கக்கூடாது) ஐ.டி.தான்.. அதனால திரும்பறத பத்தி யோசிக்கக் கூட முடியாது..

 

all rights reserved to www.karkibava.com