Apr 27, 2009

’சென்னைவாசிகள் உழைத்து சாப்பிட தயாரில்லை’


’சென்னைவாசிகள் உழைத்து சாப்பிட தயாரில்லை’

இதை சொன்னவரு யாருன்னு தெரியுங்களா? நானும் படிக்கல. ’படிச்ச’ ஒருத்தர் சொன்னாருங்க. அபப்டியே புல்லரிச்சு போயிட்டேன். இதை கண்டுக்காம விட்டா யார் யார் என்னவெல்லாம் சொல்வாங்க தெரியுமா?

விவிஎஸ். லக்‌ஷ்மன்: எங்கள் அணியில் யாரும் வேகமாய ரன் குவிக்க தயாரில்லை

அகார்கர் : எங்கள் அணியில் எந்த பவுலரும் குறைவாக ரன் கொடுக்க தயாரில்லை

விஜய்: தமிழ் சினிமாவில் யாரும் வித்தியாசமாய் நடிக்க தயாரில்லை

அஜித் : பேஸ்ம் போதே ஸ்பெல்லிங் மிஸ்டேக் வரத தட்க்க யார்மே தயார்ல்ல

கலைஞர்: ஈழத் தமிழர்களைப் பற்றி கவலைப் பட இங்கே யாரும் தயாரில்லை

ராமதாஸ்: தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி மாறுவதை நிறுத்த யாருமே தயாரில்லை

ஏழுமலை: பீரை ராவா அடிக்க இங்க யாருமேஏஏஏ தயாரில்லை

ஆறுமுகம்: இவன் கூட தண்ணியடிக்க போறத நிறுத்த எவனுமே தயாரில்லை

கார்க்கி: தமிழ் பதிவர்கள் யாரும் மொக்கையை குறைக்க தயாரில்லை

அனுஜன்யா: கவிதையில் சொல்ல வருவதை எளிமையாய் சொல்ல யாரும் தயாரில்லை

ஸ்ரீமதி: கமெண்ட் போடாம வெறும் ஸ்மைலி போடறத நிறுத்த யாருமே தயாரில்லை

பரிசல்: நம்ம மதிச்சு கமெண்ட் போடறவங்களுக்கு பதில் சொல்ல யாருமே தயாரில்லை

குசும்பன்: அடுத்தவன கலாய்க்கறத நிறுத்த இங்க யாருமே தயாரில்லை

கும்க்கி: நல்லா எழுத தெரிஞ்ச பல பேரு நேரம் ஒதுக்கி எழுத தயாரில்லை

வாசகர்கள்: இப்படி சாவடிக்கிறானே!! இவன கண்டிக்க இங்க யாருமே தயாரில்லையா?

56 கருத்துக்குத்து:

Jenbond on April 28, 2009 at 9:20 AM said...

:)

விஜய் ஆனந்த் on April 28, 2009 at 9:27 AM said...

:-)))...

MayVee on April 28, 2009 at 10:14 AM said...

me the first...

வித்யா on April 28, 2009 at 10:14 AM said...

கடைசி வரிகளுக்கு என் ஆதரவு:)

MayVee on April 28, 2009 at 10:20 AM said...

கருத்துள்ள பதிவு

Anonymous said...

நான் வாசகர் கட்சி.

MayVee on April 28, 2009 at 10:20 AM said...

chance ye illai...

Cable Sankar on April 28, 2009 at 10:28 AM said...

ஆமாங்க இவனை கண்டிக்க ஆளேயில்லையா..? :) மொக்கை தாங்கலடா சாமீ...

மண்குதிரை on April 28, 2009 at 10:39 AM said...

மற்றவைகளை ரசித்தேன் நண்பா. '

ஆனால்,

நம்முடைய நண்பர் அனுஜன்யா கவிதைகள் அடர்த்தியாக இருக்கும். ஆனால் எளிமையான நடையில்தானே எழுதுகிறார் நண்பா.

Suresh on April 28, 2009 at 10:42 AM said...

ஹ ஹா :-) லாஸ்ட் லைன் பன்ச்

இராகவன் நைஜிரியா on April 28, 2009 at 10:56 AM said...

// வாசகர்கள்: இப்படி சாவடிக்கிறானே!! இவன கண்டிக்க இங்க யாருமே தயாரில்லையா? //

அதானே ஏன் யாருமே தயாரில்லை. பயமா?

ஜ்யோவ்ராம் சுந்தர் on April 28, 2009 at 10:56 AM said...

தலைப்பில் இருப்பதைச் சொன்னது யாருன்னு எனக்குத் தெரியுமே :)

இப்படி out of contextல் எடுத்துப் போட்டு பதிவெழுத்திக் கும்மலாம் என்றால், அது மிகவும் எளிமையானது. யார் என்ன சொன்னாலும் இப்படிச் செய்யலாம் :)

Bleachingpowder on April 28, 2009 at 11:05 AM said...

நகரத்தில் உழைத்துச் சாப்பிடுவதற்கு யாருக்கும் மனசில்லை என்பதுதான் என்னுடைய அனுபவம்

மேலும் சிரிக்க....நீங்களே படியுங்களேன் :)))

கார்க்கி on April 28, 2009 at 11:05 AM said...

எப்படி இருக்கிங்க ஜென்பாண்ட்?

***********
ஸ்மைலி ஆனந்த் செளக்கியமா?

**************
@வித்யா,

இதில தெளிவா இருங்க

************

@மேவீ,
ஹிஹிஹி
**************
@மயில்,

நீங்களுமா?

****************
@கேபிள்,

மொக்கை போடறது சாதாரன விஷயம் இல்லைங்க

****************
@மண்குதிரை,

அது சும்மாங்க :))

***************
@சுரேஷ்,

:))))

****************
@ராகவன்,

ஸப்பா.. விட்டா நீஙக்ளே என் கதைய முடிச்சிடுவீங்க :)))

****************
//ஜ்யோவ்ராம் சுந்தர் said...
இப்படி out of contextல் எடுத்துப் போட்டு பதிவெழுத்திக் கும்மலாம் என்றால்//

அதான் ஜி நான் சொல்வதும். கமல், ரஹ்மான் ஆஸ்கார் வாங்கியதும் ஒரு மேடையில் சொன்னதில் சில வரிகளை மட்டும் எடுத்துக் காட்டி கலாய்ச்சது இப்படித்தானே? இதை சொன்னவர், பல இடங்களில் பயன் படுத்திய யுத்தி இதுவென்பதாலே நானும் இதை கையிலெடுத்தேன். எப்போதெல்லாம் இப்படி அவர் செய்தார் என்பதை உங்களுக்கு நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. :))

வால்பையன் on April 28, 2009 at 11:18 AM said...

அதை படிச்சிட்டு சென்னைவாசிகளே சொரணையில்லாம திரியுறாங்க!

உங்களுக்கு என்ன வந்தது

vinoth gowtham on April 28, 2009 at 11:19 AM said...

யாருங்க சொன்னது..

எம்.எம்.அப்துல்லா on April 28, 2009 at 11:24 AM said...

//"’சென்னைவாசிகள் உழைத்து சாப்பிட தயாரில்லை’"//

ஹய்யோ! ஹய்யோ! ஒரே டமாஷாகீது.

பரிசல்காரன் on April 28, 2009 at 12:05 PM said...

கல்வெட்டில் பதித்து இதை பொக்கிஷமாகப் பாதுகாக்க தமிழக அரசுக்கு உத்தரவிடுகிறேன்.

sayrabala on April 28, 2009 at 12:25 PM said...

koiyaala unnai uthaikka ellarume thayar maappiiiiiiiiiiiiiiiiiiiiiiii

கயல்விழி நடனம் on April 28, 2009 at 12:33 PM said...

adanga maatenguraangale... :P

துஷா on April 28, 2009 at 12:39 PM said...

அண்ணா சுப்பர் மொக்கை
எப்படி இருக்கீங்க?

Karthik on April 28, 2009 at 12:42 PM said...

//சென்னைவாசிகள் உழைத்து சாப்பிட தயாரில்லை

எதா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம். ஆனால் இந்த மாதிரி பப்ளிக்கா தனிநபர் தாக்குதல் வேணாம் கார்க்கி.

நான் சின்னப் பையன். :)

narsim on April 28, 2009 at 12:52 PM said...

//பரிசல்காரன் on April 28, 2009 12:05 PM said...
கல்வெட்டில் பதித்து இதை பொக்கிஷமாகப் பாதுகாக்க தமிழக அரசுக்கு உத்தரவிடுகிறேன்.
//
ரிப்பீட்..

என்னைய ஆட்டைல சேக்கலயே சகா?

ஜ்யோவ்ராம் சுந்தர் on April 28, 2009 at 1:02 PM said...

சகா, உங்களுக்கு அந்த உத்தி சரியா வரலை :)

☼ வெயிலான் on April 28, 2009 at 1:58 PM said...

// என்னைய ஆட்டைல சேக்கலயே சகா? //

என்னையுந்தான்....

கார்க்கி on April 28, 2009 at 2:20 PM said...

@வால்,

நானும் சென்னைதான் சகா

************

@வினோத்,

அந்த சார் பேர நான் சொல்ல மாட்டேங்க
**************
@அப்துல்லா,

ஆமாண்னே

****************
@பரிசல்,

கணேஷ் சாயல் தெரியுதே!!! நீங்கதானா அது?????

**************
@மாப்பி,

அதெல்லாம் செல்லமா அடிக்கிரதா இருக்கும்

**************
@கயல்விழி,

ஹிஹிஹி.. கூடவே பிறந்தது..:)))

*************
@துஷா,

நான் நலம். எங்க போன இவ்ளோ நாள்?

*****************
@கார்த்திக்,

தனிநபரா? சென்னைவாசிகள் என்பது பனமை தானே

****************
@நர்சிம்,

சேர்த்தாச்சு சகா

***************
@வெயிலான்,

தோடா.. அடிக்கடி எழுதனும்.சும்மா எப்பாவாச்சு போட்டா நீங்க பதிவராக முடியுமா?

****************

@சுந்தர்ஜி,

அதுக்கு காரணமும் அவர்தான். அவர மாதிரி எழுத நினைச்சா எப்படி நல்லா எழுத முடியும்? :)))

அத விடுங்க, என்னை போய் அவர் கூட ஒப்பிட்டு நலல் வரலைன்னு சொல்ரது எல்லாம் ரொம்ப ஓவரு ஜி..

தயவு செய்து எனக்கு விளக்குங்க. எந்த விதத்தில் அவரை மனிதனாக கூட அவரை நான் நினைப்பது? அதன் பிறகுதான் அவர் எழுதெல்லாம்... ஒப்பீட்டளவில் அந்த விஷயத்திலும் இவர் ஒன்னும் கிங் கிடையாது..

Karthik on April 28, 2009 at 2:31 PM said...

//தனிநபரா? சென்னைவாசிகள் என்பது பனமை தானே

ஆஹா!

நான் ஒரு தனி மனுஷன் இல்ல. என் பின்னாடி ஒரு கூட்டமே இருக்கு.

தேங்க்ஸ் தல(அவருதான்) ! ;)

இரா.சிவக்குமரன் on April 28, 2009 at 2:36 PM said...

:)

அனுஜன்யா on April 28, 2009 at 3:52 PM said...

@ ம.குதிரை

//ஆனால் எளிமையான நடையில்தானே எழுதுகிறார் நண்பா.//

இப்பிடி உசுப்பி விட்டே நம்மள இப்பிடி ஆக்கிட்டாங்களே.

கார்க்கி - நல்லா இரு.

அனுஜன்யா

Jenbond on April 28, 2009 at 4:43 PM said...

\\எப்படி இருக்கிங்க ஜென்பாண்ட்?\\

நிறைய ஆணியோட இருக்கிறேன்.

அமுதா on April 28, 2009 at 5:09 PM said...

:-))

ஜ்யோவ்ராம் சுந்தர் on April 28, 2009 at 5:46 PM said...

இன்னைக்கு மதியமே உங்க அலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ள முயற்சித்தேன் - switched off என்று வந்தது.

சரி, பிறகு தனிமடலில் இல்லாவிட்டால் ஃபோனில் பேசுவோம்.

அத்திரி on April 28, 2009 at 6:36 PM said...

//அஜித் : பேஸ்ம் போதே ஸ்பெல்லிங் மிஸ்டேக் வரத தட்க்க யார்மே தயார்ல்ல//

ஹாஹாஹா ரசித்தேன் சகா

Jenbond on April 28, 2009 at 7:13 PM said...

@ வால்பையன்

அவர் சென்னைவாசிகளை மட்டும் சொல்லுல மொத்த தமிழ்நாட்டையும் தான் சொன்னாரு.

@ vinoth கெளதம்
லேட்டஸ்ட் பிரகாஷ்ராஜ் படத்தோட தலைப்பிலேயே இருக்கு அதுல த்ரிஷாவும் இருக்காங்க.

dharshini on April 28, 2009 at 7:59 PM said...

// வாசகர்கள்: இப்படி சாவடிக்கிறானே!! இவன கண்டிக்க இங்க யாருமே தயாரில்லையா?//
வாசகர்களை நல்லா புரிஞ்சி வெச்சுட்டு இருக்கீங்க அண்ணா..

// ஸ்ரீமதி: கமெண்ட் போடாம வெறும் ஸ்மைலி போடறத நிறுத்த யாருமே தயாரில்லை//
:)

MayVee on April 28, 2009 at 8:52 PM said...

கார்கி - பதிவுலக அரசியல்வாதி.......


he he he

MayVee on April 28, 2009 at 8:53 PM said...

neenga antha pirabalam pol eluthuringa

கும்க்கி on April 28, 2009 at 10:23 PM said...

இது சீரியஸா..இல்ல சீரியஸான மொக்கையா..?
என்ன சகா வரவர தலய பிச்சுக்கற மாதிரி பதிவு வருது.

Kathir on April 28, 2009 at 11:02 PM said...

:)))))))))))

கிராமத்து பயல் on April 28, 2009 at 11:02 PM said...

யாருமே தயாரில்லை

கோபிநாத் on April 29, 2009 at 12:41 AM said...

கலக்கிட்ட சகா ;)

வசந்த் ஆதிமூலம் on April 29, 2009 at 1:04 AM said...

அன்பு கார்க்கி.. பதிவர் சந்திப்பின் போதே உங்களை தூர நின்று பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. பல விவாத மேடைகளுக்கு உங்களை அழைக்கும் வாய்ப்பாக இதை பயன்படுத்தி கொள்கிறேன்.

வசந்த் ஆதிமூலம் on April 29, 2009 at 1:12 AM said...

அன்பு கார்க்கி.. பதிவர் சந்திப்பின் போதே உங்களை தூர நின்று பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. பல விவாத மேடைகளுக்கு உங்களை அழைக்கும் வாய்ப்பாக இதை பயன்படுத்தி கொள்கிறேன்.

தராசு on April 29, 2009 at 9:19 AM said...

// Cable Sankar said...
ஆமாங்க இவனை கண்டிக்க ஆளேயில்லையா..? :) மொக்கை தாங்கலடா சாமீ//

ரிப்பீட்டேடேடே

டக்ளஸ்....... on April 29, 2009 at 9:38 AM said...

கடவுளே அல்லாரையும் காப்பாத்து..!

கார்க்கி on April 29, 2009 at 9:41 AM said...

நன்றி சிவக்குமாரன், அனுஜன்யா, அத்திரி, அமுதா, தர்ஷினி, கதிர், கிராமத்து பயல், கோபிநாத், தராசு, டகளஸ்

@சுந்தர்ஜி,

சென்னைக்கு வந்தவுடன் நானே அழைக்கிரேன் ஜி

@கும்க்கி,

/கும்க்கி said...
இது சீரியஸா..இல்ல சீரியஸான மொக்கையா..?
//


சீரியஸா சொல்ரேன் இது மொக்கைதான் தல

'சல்லிப்பய' on April 29, 2009 at 12:27 PM said...

நன்றி நண்பனே!

அமிர்தவர்ஷினி அம்மா on April 29, 2009 at 1:10 PM said...

:))

Anonymous said...

கார்க்கி சொன்னதா ஏதாவது ஒண்ணு போட்டிருந்தா சூப்பரா இருந்திருக்கும். :) ஹிஹி

Anonymous said...

//கார்க்கி: தமிழ் பதிவர்கள் யாரும் மொக்கையை குறைக்க தயாரில்லை//

வேற ஏதாவது ஒண்ணுன்னு இருந்திருக்கணும். நீங்க நல்லாத்தானெ பதிவு போடறீங்க. மொக்கை கம்மி தான்.

ஆதிமூலகிருஷ்ணன் on April 29, 2009 at 9:45 PM said...

அடப்பாவிகளா?? பின்னூட்டம் போட கொஞ்சம் லேட்டானதுக்கெல்லாமா லிஸ்ட்ல இருந்து பேர தூக்குவாய்ங்க..
எல்லாம் சூப்பர்னு போடலாம்னு இருந்தேன்.. இப்ப நா என்ன செய்ய.?

(நிஜம்மா கலக்கல்.!)

பிரேம்குமார் on April 30, 2009 at 12:16 AM said...

அய்யோ, இத சொன்னது யாருன்னு யாராவது சொல்லுங்களேன்..... எனக்கு தலையே வெடிச்சுரும் போலருக்கே

பிரேம்குமார் on April 30, 2009 at 12:16 AM said...

:)

லவ்டேல் மேடி on April 30, 2009 at 11:03 AM said...

எனக்கு என்ன எழுதுறதுன்னே தெரியல.....!!!!! அஆவ்வ்வ்வ்வ்வ் ......!!!!!!

கார்க்கி on April 30, 2009 at 11:20 AM said...

நன்றி செல்வேந்திரன்

நன்றி அ.அம்மா

நன்றி சின்ன அம்மினி.( நான் மொக்கை கம்மியா போடறேனா????)

நன்றி ஆதி..

நன்றி பிரேம்.(அத சொன்ன சார் பேரு ..ரு)


@லவ்டேல்,

உங்க வாயையே மூடிட்டேன் பார்த்தீங்களா?

பட்டாம்பூச்சி on May 4, 2009 at 2:13 PM said...

//ஆமாங்க இவனை கண்டிக்க ஆளேயில்லையா..? :) மொக்கை தாங்கலடா சாமீ...//

ரிப்பீட் :)

 

all rights reserved to www.karkibava.com