Apr 27, 2009

தேன்கிண்ணம்


மின்காந்த அலையாக
வரவேற்பறைக்கு வந்தவள்
விழிகாந்த அலையால்
மனவறைக்குள் நுழைந்தாள்
அடுக்கி வைத்த
அடுக்குமாடி குடியிருப்புகள்
எதிர்பார்த்தவளுக்கு
புறநகரில்
பரந்து விரிந்துகிடக்கும்
காலி மனைகளாக இருந்த
இதயம் பிடித்துவிட்டது.
”அய்யோ நம்பவே முடியல”
“ஒரு ஹாய் சொல்லுங்க”
“எங்க அண்ணன் உங்க ஃபேன்”
டெம்ப்ளேட் பேச்சுகளின்றி
"பிடிச்சிருக்கு" என்றதை ரசித்தாள்.
பதிலாய் பாடினாள்.
பழக்க தோஷம்.
“அழகிய மிதிலை நகரினிலே
யாருக்கு ஜானகி காத்திருந்தாள்
பழகிடும் ராமன் வரவை எண்ணி....”

(யூத்ஃபுல் விகடனில் வெளிவந்தது. http://youthful.vikatan.com/youth/karkipoem28042009.asp)

40 கருத்துக்குத்து:

கடைக்குட்டி on April 27, 2009 at 11:23 AM said...

ஒன்னுமே புரியல தல ... சந்தம் நல்லா இருக்கு.. ஆனா நீங்க எத பத்தி சொல்ல வர்றீங்கன்னு புரியல ..

கடைக்குட்டி on April 27, 2009 at 11:24 AM said...

ஓட்டும் போட்டுட்டேன்.. ஆனா என்னோட ஓட்டு ஒரு செல்லாத ஓட்டுன்றத மறந்துடாதீங்க:-)

தீப்பெட்டி on April 27, 2009 at 11:26 AM said...

ஸாரி பாஸ்.. நான் கவிதையில கொஞ்சம் வீக் :-(

நல்ல கவிதையாத்தான் இருக்கும் போல இருக்கு...ம்..ம்..

அனுஜன்யா on April 27, 2009 at 11:27 AM said...

நல்லா வந்திருக்கு கார்க்கி. 'தேன்கிண்ணம்' - அப்போ நீ அம்மா கட்சியா இப்ப? காதலிலும் அரசியல் :)

அனுஜன்யா

ஸ்ரீமதி on April 27, 2009 at 11:28 AM said...

புதுக்காதல் படுத்தும்பாடு ம்ம்ம்ம்ம்.. ;)))))))))

MayVee on April 27, 2009 at 11:48 AM said...

nalla irukku....

ithu kavithaiya illa comedy ya????

ஜோசப் பால்ராஜ் on April 27, 2009 at 11:55 AM said...

எங்கயோ வசமா சிக்கிட்டன்னு மட்டும் புரியுது சகா.
வாழ்த்துக்கள்னு சொல்லிட்டு எஸ்கேப் ஆயிடுறேன்.

sakthi on April 27, 2009 at 11:55 AM said...

நீங்க கமெண்ட் போட்டா மட்டும் போதும்...போட்டா மட்டும் போதும்...

pottutom

alagana kavithai kavignare

மங்களூர் சிவா on April 27, 2009 at 11:58 AM said...

ம் ரைட்டு
:)

Bleachingpowder on April 27, 2009 at 12:02 PM said...

இன்று முதல் நீர் கார்க்கிதாசன் என்று அழைக்கப் படுவீராக :)

மண்குதிரை on April 27, 2009 at 12:03 PM said...

நல்ல வந்திருக்கு கார்க்கி !

கார்க்கி on April 27, 2009 at 12:11 PM said...

@கடைகுட்டி,

புரியலையா? அப்பாடி :))

**************

@தீப்பெட்டி,

பத்த வச்சிட்டிஙக்ல்ளே :))

************
@அனுஜன்யா,

நிஜமா தல? தேன்கிண்ணம். காரணம் விரைவில் சொல்ரேன் :))

*********
@ஸ்ரீமதி,

:))).

************
@மேவீ,

அத நீதான் சொல்லனும்

***********
@ஜோசப்,

நான் மட்டிக்கிட்டேனா? ஹிஹிஹி

***********
@மங்களூர்,

எப்படி இருக்கிங்க சகா?

**********
@சக்தி,

நன்றி சக்தி

**************
@ப்ளீச்சிங்,

ஹிஹிஹி. எத்தனை பேருதான் எனக்கு. பதிவர் சந்திப்புல நான் தான் ப்ளீச்சிங்கனு முடிவு செஞ்சிருக்காங்க சகா

****************
@மண்குதிரை,

ரொம்ப நன்றிங்க. என் முயற்சிக்கு உங்கள் கவிதைகளும் ஒரு காரணம்.(என்ன கொடுமை பார்த்தீங்களா)

வெயிலான் on April 27, 2009 at 12:13 PM said...

தேன் கிண்ணம் நல்லாயிருக்கு.

பட்டாம்பூச்சி on April 27, 2009 at 12:14 PM said...

என்னமோ நடக்குது மர்மமா இருக்குது :)

தமிழ் விரும்பி on April 27, 2009 at 12:16 PM said...

//அடுக்கி வைத்த
அடுக்குமாடி குடியிருப்புகள்
எதிர்பார்த்தவளுக்கு
புறநகரில்
பறந்து விரிந்துக்கிடக்கும்
காலி மனைகளாக இருந்த
இதயம் பிடித்துவிட்டது//

காதல், தனிமையில் ஒரு விளையாட்டு..
சேர்ந்தால் ஒரு சொர்க்கம்..

விளையாடு சகா..
சொர்க்கம் உனக்காக காத்துகிட்டு இருக்கு ...

MayVee on April 27, 2009 at 12:21 PM said...

"கார்க்கி said...

@மேவீ,

அத நீதான் சொல்லனும்"

theriyalaiye ppaaa.....

aha ahaa haaa

ராம்ஜி on April 27, 2009 at 12:21 PM said...

I got it..

All the best Karki...

Yaar antha ponnu.. ?? photo post varuma???

MayVee on April 27, 2009 at 12:22 PM said...

kadhal kadhal nnu suthathinga....
apparum kadhal pada climax thaan

he he he

Anonymous said...

உறங்காமலே உளறல் வரும் அதுதானே ஆரம்பம்?

நிஜமா நல்லவன் on April 27, 2009 at 12:29 PM said...

/மனவறைக்குள் நுழைந்தாள்/

மணவறைக்குள் என்று படிச்சிட்டேன்..:)

நிஜமா நல்லவன் on April 27, 2009 at 12:30 PM said...

/"தேன்கிண்ணம்"/

இதுக்கு என்ன காரணம்....சீக்கிரம் சொல்லுங்க..:)

narsim on April 27, 2009 at 1:28 PM said...

இன்னும் கிண்ணத்துல தான் இருக்கா சகா????

கார்க்கி on April 27, 2009 at 1:29 PM said...

நன்றி வெயிலான்

@பட்டாம்பூச்சி,

ஹிஹிஹி.மர்மம் எல்லாம் இல்லைங்க. இது கற்பனைதான் :)))

************
@தமிழ்விரும்பி,

அட.. சூப்பர் சகா. இதோ போறேன்

***********
@ராம்ஜி,

டிவிலே பார்த்துக்கோங்க சகா :))

*************
@வேலன்,

இந்த வயசிலுமா அண்ணாச்சி? நீங்க பெரியாளு

***************
//நிஜமா நல்லவன் said...
/"தேன்கிண்ணம்"/

இதுக்கு என்ன காரணம்....சீக்கிரம் சொல்லுங்க..:)
//

அதுதான் க்ளூ.. கண்டுபிடிங்க :))

ஸ்ரீமதி on April 27, 2009 at 1:32 PM said...

//@ஸ்ரீமதி,

:))).//

Naan idhukku dhaan verum smiley mattum podren.. :(((

Bleachingpowder on April 27, 2009 at 1:34 PM said...

//பதிவர் சந்திப்புல நான் தான் ப்ளீச்சிங்கனு முடிவு செஞ்சிருக்காங்க சகா//

இப்பவாச்சும் உன்மையை தெரிஞ்சுகிட்டாங்களே :)

பரிசல்காரன் on April 27, 2009 at 2:52 PM said...

வாழ்த்துகள் சகா.

கயல்விழி நடனம் on April 27, 2009 at 3:11 PM said...

All the Best :P

Subankan on April 27, 2009 at 3:40 PM said...

ஆகா!, ஆனா ஒண்ணு தல, இத கொண்டுபோய் உங்க 'ஆளு'கிட்ட குடுத்தீஙகண்ணு வைங்க, மன்மோகன் சிங்குக்கு நடந்ததுதான் உங்களுக்கும்.

Karthik on April 27, 2009 at 4:03 PM said...

//உங்களுக்கு பிடிச்சா கமெண்ட் போடுங்க.. உங்களுக்கு பிடிக்கலைனாலும் கமெண்ட் போடுங்க..

புரியலைனா ஸ்மைலி போடலாமா? :)

புன்னகை on April 27, 2009 at 4:04 PM said...

கவிதை அழகா இருக்குங்க கார்கி! உங்களையும் காதல் விட்டு வைக்கல போல? Welcome to the club! :-)

Cable Sankar on April 27, 2009 at 5:24 PM said...

ok.. sari.. sari.. purinchiduchchu..

தமிழ்ப்பறவை on April 27, 2009 at 7:51 PM said...

இது பதிவுக்காகப் போட்ட கவிதை(..?) மாதிரி தெரியலை..
அடுத்து அப்ப்டியே பால் கிண்ணம்,மோர் கிண்ணம், தயிர் கிண்ணம்ன்னு போட்டுற வேண்டியதுதான...?!

ILA on April 27, 2009 at 7:53 PM said...

திருமணமும் கழுதையும் ஒன்னுதான். முன்னே போனா கடிக்கும். (கல்யாணம் கட்டிகிட்டா), பின்னே போனா உதைக்கும்(கல்யாணம் பண்ணிக்க சொல்லி).

dharshini on April 27, 2009 at 8:49 PM said...

// srimathi said...
புதுக்காதல் படுத்தும்பாடு ம்ம்ம்ம்ம்.. ;)))))))))//
all the best anna..

அன்புடன் அருணா on April 27, 2009 at 9:38 PM said...

என்னவோ புரியற மாதிரியும் இருக்கு புரியாத மாதிரியும் இருக்கு....
அன்புடன் அருணா

ஆதிமூலகிருஷ்ணன் on April 27, 2009 at 9:52 PM said...

அய்யய்யோ கவுஜடா சாமி.. எல்லோரும் தெறிச்சு ஓடிடுங்க..

(ஏன் இந்த கொலவெறி கார்க்கி? நம்ப செட்டுலயே நீ ஒருத்தன்தான் உருப்படின்னு நெனச்சிக்கிட்டுருந்தேன். அதுல மண்ணள்ளிப்போட்டுட்டியே..)

ஆதிமூலகிருஷ்ணன் on April 27, 2009 at 9:53 PM said...

அனுஜன்யா said...
நல்லா வந்திருக்கு கார்க்கி.
//

எனக்கு நல்லா வந்துரும்.! (அவனக்கெடுக்குறது யாருன்னு தெரிஞ்சுபோச்சு..)

கார்க்கி on April 28, 2009 at 8:55 AM said...

//narsim said...
இன்னும் கிண்ணத்துல தான் இருக்கா சகா????//

கன்னத்துக்கு வரனுமா சகா?

**************
//பரிசல்காரன் said...
வாழ்த்துகள் சகா.
//

இது எதுக்கு????????

****************
@கயல்விழி,

நம்பாதீங்க

**************
@சுபாங்கன்,
மன்மோகன் சிங்குக்கு என்ன நடந்தது? அவர் யாருகிட்ட கவி பாடினாரு?

**************
@கார்த்திக்,

இப்போ புரிஞ்சுதா?

**************
@சங்கர்ஜி,

ரைட்டு

கார்க்கி on April 28, 2009 at 8:58 AM said...

@புன்னகை,

அப்ப நீங்க எப்பவோ மெம்பரா? நான் இல்லைங்க

**************
@தமிழ்பறவை,

நம்புங்க சகா

**************
@இளா,

சரியா சொன்னிங்க தல. நான் உஷாராயிடறேன்

***************
@தர்ஷினி,

நீயுமா? இதெல்லாம் ச்சும்மா :)))

*************
@அருணா,

புரியல என்பது புரிஞ்சுது இல்ல.. அவ்ளோதான்

**************

@ஆதி,

/ நீ ஒருத்தன்தான் உருப்படின்னு நெனச்சிக்கிட்டுருந்தேன்//

நான் கடவுள் பார்த்திட்டிங்களா சகா?

வால்பையன் on April 28, 2009 at 10:03 AM said...

உண்மைய சொல்லுங்க அந்த ஆண்டிக்கு அம்பது வயசு இருக்கும்முல்ல!

 

all rights reserved to www.karkibava.com